பஞ்சதிகாரவிளக்கம்
பஞ்சதிகாரவிளக்கம்.
சுப்பிரமணியக்கடவுள் திருமணங்கொள்ளப் பெ
ற்றுக்கொண்டவர்க ளாதலால் - மாதவயானையென்
றார் இதனால் வனசரர்தந்தருள் மான் என்றவிட
த்தும் மாதவமான் எனக்கூட்டிப் பொருள் கூறப்
பட்டது. இங்ஙனமன்றி வனசரர்தவப் பயனால்
பெற்றமான் இந்திரன் தவப்பயனால் பெற்றயானை
எனக் கூறினும் அமையும், சத்தியுடன் சேர்தலின்
றீச் சிவத்துக்குயாதொரு கிருத்தியமும் நடவாதா
கையால் வனசரர்தந்த மானும் கடவுளர்கோனுத்
வும் யானையுமிருபான்மன்னுறத் தோன்றி அடியா
ர்பவநோய் சாராமற்காத்து என்றார். இதனைச் சிவ
மெனும் பொருளும் ஆதிசத்தியொடுசேரி லெத்
தொழிலும்வல்லதாம். என்பதனானும், கனைகடலி
‘ன் முடிமீது சுடர்விடுஞாயிறு போற்றோன்றி என்
பதனை, உலகமுவப்ப வலனேர் புதிரிதரு பலர்புக
ழ்ஞாயிறு கடற்கண்டா அங்கோவறவிமைக்குஞ்சே
ண்விளங்கவிரொளி என்பதனானும்முணர்க-யானை
யும் மன்னுறவென்றதனைச் சூரியனுங் கிரணமும்
போலக் கொள்க.
(எ)
குருவணக்கம்.
ஐந்தொழிலினால கற்றி யனுக்கிரகமொன்று ... *
மருளுடனே கொண்டுபர திருஞானவடிவாய்,
பஞ்சதிகாரவிளக்கம்
.
சுப்பிரமணியக்கடவுள்
திருமணங்கொள்ளப்
பெ
ற்றுக்கொண்டவர்க
ளாதலால்
-
மாதவயானையென்
றார்
இதனால்
வனசரர்தந்தருள்
மான்
என்றவிட
த்தும்
மாதவமான்
எனக்கூட்டிப்
பொருள்
கூறப்
பட்டது
.
இங்ஙனமன்றி
வனசரர்தவப்
பயனால்
பெற்றமான்
இந்திரன்
தவப்பயனால்
பெற்றயானை
எனக்
கூறினும்
அமையும்
சத்தியுடன்
சேர்தலின்
றீச்
சிவத்துக்குயாதொரு
கிருத்தியமும்
நடவாதா
கையால்
வனசரர்தந்த
மானும்
கடவுளர்கோனுத்
வும்
யானையுமிருபான்மன்னுறத்
தோன்றி
அடியா
ர்பவநோய்
சாராமற்காத்து
என்றார்
.
இதனைச்
சிவ
மெனும்
பொருளும்
ஆதிசத்தியொடுசேரி
லெத்
தொழிலும்வல்லதாம்
.
என்பதனானும்
கனைகடலி
‘
ன்
முடிமீது
சுடர்விடுஞாயிறு
போற்றோன்றி
என்
பதனை
உலகமுவப்ப
வலனேர்
புதிரிதரு
பலர்புக
ழ்ஞாயிறு
கடற்கண்டா
அங்கோவறவிமைக்குஞ்சே
ண்விளங்கவிரொளி
என்பதனானும்முணர்க
-
யானை
யும்
மன்னுறவென்றதனைச்
சூரியனுங்
கிரணமும்
போலக்
கொள்க
.
(
எ
)
குருவணக்கம்
.
ஐந்தொழிலினால
கற்றி
யனுக்கிரகமொன்று
...
*
மருளுடனே
கொண்டுபர
திருஞானவடிவாய்