பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகாரவிளக்கம் * வந்தருளித்தீவகத்தாற்பறவையகப்படுத்து மாறதுபோனாயேனைவழியடிமை கொண்டு ... * சிந்தைதனிற்சிவஞானப் பேரொளியைக்காட்டித்* திரிமலவல்லிருடுரந்து சிற்சுகத்தேவைக்கும் * நந்துலவுநதி புடைசூழ்முதுகிரிவாழ்குமர ... ... * நாயகனைத் தூயவுளத்தேமிக்கவைத்திடுவாம் ...* ய (இ-ள்) பஞ்ச கிருத்தியங்களுக்குள் நான்கு கிருத்தியங்களை நீக்கி அனுக்கிரக மென்கிற ஒருகி ருத்தியத்தை அருளுடனே கொண்டுதருப்பர ஞானவடிவான குருமூர்த்தமாயெழுந்தருளிப் பா ர்வையினால் க்ஷ முதலிய மிருகங்களை வேடர் அகப் படுத்துமாறுபோல நாயேனை வழியடிமை கொண்டு அடியேன் சிந்தையில் சிவஞானமாகிய பெரிய சோதியைக் காட்டிமும்மல மாகிய வலிய இருளை த்துரந்து ஞானசுகத்தில் வைத்தருளிய-சங்கங்களூ ரும்படியான மணிமுத்த நதி புடைசூழ்ந்த விரு த்தாசலத்தில் வீற்றிருக்குங் குமாரதேவ சுவாமிக ளை அடியேனது பரிசுத்தமான உள்ளத்தில் எந் நாளும் வீற்றிருக்கும்படி எழுந்தருளச் செய்வா (அ) ம்.என்க. பஞ்ச கிருத்தியங்களை நடத்தும் பரமசிவ மேகாருணியத்தினால் மானிடச் சட்டை சாத்திக்
பஞ்சதிகாரவிளக்கம் * வந்தருளித்தீவகத்தாற்பறவையகப்படுத்து மாறதுபோனாயேனைவழியடிமை கொண்டு ... * சிந்தைதனிற்சிவஞானப் பேரொளியைக்காட்டித் * திரிமலவல்லிருடுரந்து சிற்சுகத்தேவைக்கும் * நந்துலவுநதி புடைசூழ்முதுகிரிவாழ்குமர ... ... * நாயகனைத் தூயவுளத்தேமிக்கவைத்திடுவாம் ... * ( - ள் ) பஞ்ச கிருத்தியங்களுக்குள் நான்கு கிருத்தியங்களை நீக்கி அனுக்கிரக மென்கிற ஒருகி ருத்தியத்தை அருளுடனே கொண்டுதருப்பர ஞானவடிவான குருமூர்த்தமாயெழுந்தருளிப் பா ர்வையினால் க்ஷ முதலிய மிருகங்களை வேடர் அகப் படுத்துமாறுபோல நாயேனை வழியடிமை கொண்டு அடியேன் சிந்தையில் சிவஞானமாகிய பெரிய சோதியைக் காட்டிமும்மல மாகிய வலிய இருளை த்துரந்து ஞானசுகத்தில் வைத்தருளிய - சங்கங்களூ ரும்படியான மணிமுத்த நதி புடைசூழ்ந்த விரு த்தாசலத்தில் வீற்றிருக்குங் குமாரதேவ சுவாமிக ளை அடியேனது பரிசுத்தமான உள்ளத்தில் எந் நாளும் வீற்றிருக்கும்படி எழுந்தருளச் செய்வா ( ) ம்.என்க . பஞ்ச கிருத்தியங்களை நடத்தும் பரமசிவ மேகாருணியத்தினால் மானிடச் சட்டை சாத்திக்