பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகாரவிளக்கம். தாவிலுயிர்க்குக்கிரியையறிவிச்சையெழுப்புஞ் * சார்பாயும்விடயத்திற்றங்குகறங்கொப்ப..* மேவியியக்குதலாயும்விடயந்தானென்ன வேற்றமால்தரலாயும்விளங்கு றுமாலென்னே * 2. ... இதுமேற்கூநிய கரணங்களின் செய்கைகளை வகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) சீவனிடத்துண்டாகிய கரணமானது விஷயாதிகளையறியுந் தன்மையை யுடையதாம்-வி த்தியாகரணத்தின் முறைமையைச் சொல்லுமிடத் து ஒழிவில்லாதபோகங்களைச் சீவன் அனுபவிக்க மூன்று காலமாயும் பொருந்தியபோடங்களை வினை களுக்கு ஈடாக அளவிடுவதாயும் கெடுதலில்லாத வுயி ர்கட்குக்கிரியை - யறிவு- இச்சை -என்னும் இம்மூ 'ன்றையும் எழுப்புகின்ற சார்பாயும் விஷயத்தில் காற்றாடிக் கொப்பாக இயங்கச் செய்வதாயும் விஷயமென்றுந் தானென்றுஞ்சொல்கின்ற வேற் றுமைநீங்கமயக்கத்தைத் தருவதாயும்விளங்கும்- எ (ய ச) வித்தியாதத்துவமாலது - காலம் - நியதி -கலை வித்தை -ராகம்- புருடன்- மாயை; என ஏழாம். மன்னிய நற்சிவகரணம்வித்தியாகரணத்தை.......* மருவிநடத்தும்புவனமிருநூற்றிருபானான் ,.. * ன்க.
பஞ்சதிகாரவிளக்கம் . தாவிலுயிர்க்குக்கிரியையறிவிச்சையெழுப்புஞ் * சார்பாயும்விடயத்திற்றங்குகறங்கொப்ப .. * மேவியியக்குதலாயும்விடயந்தானென்ன வேற்றமால்தரலாயும்விளங்கு றுமாலென்னே * 2. ... இதுமேற்கூநிய கரணங்களின் செய்கைகளை வகுத்துக் கூறுகின்றது . ( - ள் ) சீவனிடத்துண்டாகிய கரணமானது விஷயாதிகளையறியுந் தன்மையை யுடையதாம் - வி த்தியாகரணத்தின் முறைமையைச் சொல்லுமிடத் து ஒழிவில்லாதபோகங்களைச் சீவன் அனுபவிக்க மூன்று காலமாயும் பொருந்தியபோடங்களை வினை களுக்கு ஈடாக அளவிடுவதாயும் கெடுதலில்லாத வுயி ர்கட்குக்கிரியை - யறிவு- இச்சை -என்னும் இம்மூ ' ன்றையும் எழுப்புகின்ற சார்பாயும் விஷயத்தில் காற்றாடிக் கொப்பாக இயங்கச் செய்வதாயும் விஷயமென்றுந் தானென்றுஞ்சொல்கின்ற வேற் றுமைநீங்கமயக்கத்தைத் தருவதாயும்விளங்கும்- ( ) வித்தியாதத்துவமாலது - காலம் - நியதி -கலை வித்தை -ராகம்- புருடன்- மாயை ; என ஏழாம் . மன்னிய நற்சிவகரணம்வித்தியாகரணத்தை ....... * மருவிநடத்தும்புவனமிருநூற்றிருபானான் .. * ன்க .