பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகாரவிளக்கம்: செவ்விதின் முன்னறிவித்தங்கவனடியைச்சேருந்.*' திகழுறு நல்விரகுமினிச்செப்பு து நீகேட்டி...* தவ்வலருஞ்சந்திரசூரியருடுவிண்மேகஞ்..... ...* சாகரமாமலை தீகால்சரவசரபேத ....... .... ... * மொவ்வலுறாதுறுபஞ்சபூதமுமற்றுளவு ... ... * முயிராலுண்டாக்குதல் கூடாத முறையானும். உ. இது கடவுளுண்டென்பதறிவிக்கின்றது. (இ-ள்) அந்தப் பரமசிவம் இவ்வாறு பஞ்சகிர் த்தியஞ் செய்யுமானால் அதனை எவ்வாறு அறியலா மெனில் அனுமானப் பிரமாணத்தினா ேசெவ்வை யாக முன்னே அறிவித்து அந்தப்பரமசிவத்தின் தி ருவடியைச் சேரும்படியான நல்லவுபாயத்தையும் இனிச்சொல்லுகிறோம் நீ கேட்பாயாக - கெடுதற்கரி யசந்திர சூரியர்கள் நக்ஷத்திரங்கள் ஆகாயம்மேகம் சமுத்திரங்கள் பெரியப்பலைகள் அக்கினிகாடு சராச 'ரவுயிர்கள் ஒன்றுக்கொன்று ஒவ்வாதுபொருந்திய பஞ்சபூதங்களும் மற்றுமுள்ள எவைகளும் சீவனால் உண்டாக்கக்கூடாத முறைமையினாலும் -என்க. சந்திரசூரியருடுவந்தரமதிலெந்நாளுந் தத்தமுறைவழுவாதுகொட்புறுதலானுங்.. கந்தரம்வாரியின்மொண்டேபொழிகருதலானுங் கடறன்னெல்லையை மீறிக்கடவாமையானுஞ்
பஞ்சதிகாரவிளக்கம் : செவ்விதின் முன்னறிவித்தங்கவனடியைச்சேருந் . * ' திகழுறு நல்விரகுமினிச்செப்பு து நீகேட்டி ... * தவ்வலருஞ்சந்திரசூரியருடுவிண்மேகஞ் ..... ... * சாகரமாமலை தீகால்சரவசரபேத ....... .... ... * மொவ்வலுறாதுறுபஞ்சபூதமுமற்றுளவு ... ... * முயிராலுண்டாக்குதல் கூடாத முறையானும் . . இது கடவுளுண்டென்பதறிவிக்கின்றது . ( - ள் ) அந்தப் பரமசிவம் இவ்வாறு பஞ்சகிர் த்தியஞ் செய்யுமானால் அதனை எவ்வாறு அறியலா மெனில் அனுமானப் பிரமாணத்தினா ேசெவ்வை யாக முன்னே அறிவித்து அந்தப்பரமசிவத்தின் தி ருவடியைச் சேரும்படியான நல்லவுபாயத்தையும் இனிச்சொல்லுகிறோம் நீ கேட்பாயாக - கெடுதற்கரி யசந்திர சூரியர்கள் நக்ஷத்திரங்கள் ஆகாயம்மேகம் சமுத்திரங்கள் பெரியப்பலைகள் அக்கினிகாடு சராச ' ரவுயிர்கள் ஒன்றுக்கொன்று ஒவ்வாதுபொருந்திய பஞ்சபூதங்களும் மற்றுமுள்ள எவைகளும் சீவனால் உண்டாக்கக்கூடாத முறைமையினாலும் -என்க . சந்திரசூரியருடுவந்தரமதிலெந்நாளுந் தத்தமுறைவழுவாதுகொட்புறுதலானுங் .. கந்தரம்வாரியின்மொண்டேபொழிகருதலானுங் கடறன்னெல்லையை மீறிக்கடவாமையானுஞ்