பஞ்சதிகாரவிளக்கம்
பஞ்சதிகாரவிளக்கம்.
திகழுறுபங்கய நிதியுந்தோன்றுபரைப் ........ *
பாற்கடலிற் சிறந்து தோன்றும்.... *
உகலருமைங்கரவமுதையுளங்குளிரப்......
பூரித்தேயுவகைபூப்பாம்......
......*
......*
(இதன்பொருள்)
முகமாகிய சந்திரனும் கண்ணாகியவிஷமும் க
ண்டமாகியசங்க நிதியும்உத்தரீயமென்னும்முகபடா
மணிந்த தனமாகிய புகர்முகமுள்ள இளமைதங்கிய
மதத்தபெரிய யானையும் திருக்கரமலராகிய கட்க
தருவும் ஒப்பில்லாத திருவடியாகிய விளங்குகின்ற
பதுமநிதியும் தோன்றியபராசத்தியென்னுந் திரு
ப்பாற்கடலிற் சிறந்து தோன்றிய கெடுதலில்ல..
தஐங்கரமுள்ள விநாயகமூர்த்தியாகிய அமுர்தத்
தை எமதுள்ளங்குளிரும்படிபூரித்துச் சந்தோஷ
த்தை அடைவாம் - என்ன.
பராசத்தியைப் பாற்கடலென உருவக்ப்படுத்தி
க்கூறினமையின் - முன்பாற்கடலினிடத்துச் சந்திர
ன்விஷம்'- சங்கநிதி - பதுமநிதி - யானை - கற்பகம்-
அமிர்தம் - என்னுமிவைகள் தோன்றின முறைமை
யைப்போலஈண்டுக்கூறியபாற் கடலினிடத்தும்
அப்
பொருள்கள் தோன்றுகின்றனவென்று கூறினார்.
பஞ்சதிகாரவிளக்கம்
.
திகழுறுபங்கய
நிதியுந்தோன்றுபரைப்
........
*
பாற்கடலிற்
சிறந்து
தோன்றும்
....
*
உகலருமைங்கரவமுதையுளங்குளிரப்
......
பூரித்தேயுவகைபூப்பாம்
......
......
*
......
*
(
இதன்பொருள்
)
முகமாகிய
சந்திரனும்
கண்ணாகியவிஷமும்
க
ண்டமாகியசங்க
நிதியும்உத்தரீயமென்னும்முகபடா
மணிந்த
தனமாகிய
புகர்முகமுள்ள
இளமைதங்கிய
மதத்தபெரிய
யானையும்
திருக்கரமலராகிய
கட்க
தருவும்
ஒப்பில்லாத
திருவடியாகிய
விளங்குகின்ற
பதுமநிதியும்
தோன்றியபராசத்தியென்னுந்
திரு
ப்பாற்கடலிற்
சிறந்து
தோன்றிய
கெடுதலில்ல
..
தஐங்கரமுள்ள
விநாயகமூர்த்தியாகிய
அமுர்தத்
தை
எமதுள்ளங்குளிரும்படிபூரித்துச்
சந்தோஷ
த்தை
அடைவாம்
-
என்ன
.
பராசத்தியைப்
பாற்கடலென
உருவக்ப்படுத்தி
க்கூறினமையின்
-
முன்பாற்கடலினிடத்துச்
சந்திர
ன்விஷம்'-
சங்கநிதி
-
பதுமநிதி
-
யானை
-
கற்பகம்
அமிர்தம்
-
என்னுமிவைகள்
தோன்றின
முறைமை
யைப்போலஈண்டுக்கூறியபாற்
கடலினிடத்தும்
அப்
பொருள்கள்
தோன்றுகின்றனவென்று
கூறினார்
.