பஞ்சதிகாரவிளக்கம்

ஙஅ 'பஞ்சுதிசாரலிளக்கம். • துகளைக் கேட்டறிந்து கொண்டதுபோல் அறிவ தல்ல மற்றெவ்வாற்றிவ தென்னில் இது முறைமை யினையுடைய சமாதியிலிருந்து அறியத் தக்கதாம் அவ்வாற்றிந்தால் நல்ல சுத்தரிலை பொருந்தும் இ ந்தச்சுத்தநிலை கிரமமாக நடந்து விளங்குமானால் பரமசிவத்தின் திருவடியும் ஆனந்தப்பேறும் நெ ரிதலாம் அதனால் முன்பொருந்திய துயரங்களெ ல்லாம் நீங்கி விடும் -என்க. (ஙக) அறைந்த சமாதியினிலிருந்தறிவதெவ்வாறென்னி * லறுவகையாம்பயனின் முயற்சிகளை விடுத்துடன் மேற், செறிந்திடுபோகங்களின் மேற்பற்றுகளோர் சற்றுஞ், சேராமற்கைவிட்டோ ரேகாந்தங்கைக் கொண், டுறைந்தவிடத்தினிலொன்றைச் சாராமற் செவ்வே, யுடல்வளையாமற்றேகக்கொன்றுசுகாத னமுற்,நிறந்திடுகாலந் நிகழ்காலம் மெதிர்காலத்தி- லெய்து பயன் கருதாதேகாக்கிரசித்தமதாய் ...* இது - சமாதியிலிருந்து அறியுமாறு கூறுகின் றது (இ-ள்.) மேற்கூறிய சமாதியிலிருந்து அறி. வது எவ்வாறென்னில் ஆறுவகையாகிய பயனில்லா த தொழில்களைவிட்டு இந்தத் தேகத்தின் மேலும் பொருந்திய போகங்களின் மேலுமுள்ள பற்றுக
ஙஅ ' பஞ்சுதிசாரலிளக்கம் . துகளைக் கேட்டறிந்து கொண்டதுபோல் அறிவ தல்ல மற்றெவ்வாற்றிவ தென்னில் இது முறைமை யினையுடைய சமாதியிலிருந்து அறியத் தக்கதாம் அவ்வாற்றிந்தால் நல்ல சுத்தரிலை பொருந்தும் ந்தச்சுத்தநிலை கிரமமாக நடந்து விளங்குமானால் பரமசிவத்தின் திருவடியும் ஆனந்தப்பேறும் நெ ரிதலாம் அதனால் முன்பொருந்திய துயரங்களெ ல்லாம் நீங்கி விடும் -என்க . ( ஙக ) அறைந்த சமாதியினிலிருந்தறிவதெவ்வாறென்னி * லறுவகையாம்பயனின் முயற்சிகளை விடுத்துடன் மேற் செறிந்திடுபோகங்களின் மேற்பற்றுகளோர் சற்றுஞ் சேராமற்கைவிட்டோ ரேகாந்தங்கைக் கொண் டுறைந்தவிடத்தினிலொன்றைச் சாராமற் செவ்வே யுடல்வளையாமற்றேகக்கொன்றுசுகாத னமுற் நிறந்திடுகாலந் நிகழ்காலம் மெதிர்காலத்தி லெய்து பயன் கருதாதேகாக்கிரசித்தமதாய் ... * இது - சமாதியிலிருந்து அறியுமாறு கூறுகின் றது ( - ள் . ) மேற்கூறிய சமாதியிலிருந்து அறி . வது எவ்வாறென்னில் ஆறுவகையாகிய பயனில்லா தொழில்களைவிட்டு இந்தத் தேகத்தின் மேலும் பொருந்திய போகங்களின் மேலுமுள்ள பற்றுக