பஞ்சதிகாரவிளக்கம்

8 பஞ்சதிசாரவிளக்கம். காரம் - திருவருளினிடத்தில் பேரன்பு பொருந்தி மேலெழுவது திரோபவம் - அந்தத்திருவருளேக ண்ணாகக்காண்பது அனுக்கிரகம் அந்தத்திருவரு ளிற்பிறிவற நீதினமு மிருந்திடும்போது ஒருநினை வு அங்குப் பொருந்தியுண்டாகுதல் சகலம் அந்நி னைப்புமறைப்பாகியுறுவது கேவலம் இங்குக்கூறப் பட்ட இவ்விருவகையும் நீங்கும்படி-என்க. (ஈ.ச) · ஒருறுதி சொல்லு நீ கேட்டி நினைவெழுந்தா ...* லுறுநினைவிவையமாவையுற்றபினர்த்தெளிந்து, சீரருளினிற்பையிதில் நின்றாலந் நினைவுன் .........* செங்கைவயமாமிவணஞ் செறிந்திடுமப்போ சேருநினவெழுந்ததனின்வயமா,குமதனைத் ......* திரோபாவமென்றறிதிதிருவருளைச் சென்று. * கார்தலனுக்கிரகமெனத்தெளிதியருடன்னைத்....* தான்வேண்டிற்சின்னாளிற் சகலமறுந்தானே ..* இ-து-மேற்கூறிய சகல் கேவலங்கள் நீங்கும் உ பாயங்கூறுகின்றது. (இ-ள். ஒரு உறுதிசொல்லுகிறோம் அதனை நீகே ட்கக்கடவை திருவருளில் நிற்கும்போது நினைவு ண்டாகுமானால் நீ அந்நினைவின்வசமா குவை அவ் வாறு அதன்வசமானபின்பு தெளிந்து சீர்பொரு ந்திய திருவருளி னித்பை இதில்நின்றால் அந்
8 பஞ்சதிசாரவிளக்கம் . காரம் - திருவருளினிடத்தில் பேரன்பு பொருந்தி மேலெழுவது திரோபவம் - அந்தத்திருவருளேக ண்ணாகக்காண்பது அனுக்கிரகம் அந்தத்திருவரு ளிற்பிறிவற நீதினமு மிருந்திடும்போது ஒருநினை வு அங்குப் பொருந்தியுண்டாகுதல் சகலம் அந்நி னைப்புமறைப்பாகியுறுவது கேவலம் இங்குக்கூறப் பட்ட இவ்விருவகையும் நீங்கும்படி - என்க . ( ஈ.ச ) · ஒருறுதி சொல்லு நீ கேட்டி நினைவெழுந்தா ... * லுறுநினைவிவையமாவையுற்றபினர்த்தெளிந்து சீரருளினிற்பையிதில் நின்றாலந் நினைவுன் ......... * செங்கைவயமாமிவணஞ் செறிந்திடுமப்போ சேருநினவெழுந்ததனின்வயமா குமதனைத் ...... * திரோபாவமென்றறிதிதிருவருளைச் சென்று . * கார்தலனுக்கிரகமெனத்தெளிதியருடன்னைத் .... * தான்வேண்டிற்சின்னாளிற் சகலமறுந்தானே .. * - து - மேற்கூறிய சகல் கேவலங்கள் நீங்கும் பாயங்கூறுகின்றது . ( - ள் . ஒரு உறுதிசொல்லுகிறோம் அதனை நீகே ட்கக்கடவை திருவருளில் நிற்கும்போது நினைவு ண்டாகுமானால் நீ அந்நினைவின்வசமா குவை அவ் வாறு அதன்வசமானபின்பு தெளிந்து சீர்பொரு ந்திய திருவருளி னித்பை இதில்நின்றால் அந்