பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்ச்திகாரவிளக்கம்.• போல (எனவறிக்)இந்தக்கேவலமானது முன்சொ ல்லிய சகலத்தோடுசேர்ந்து பொருந்திவருந் தகை மையுடையதாகும்-அது அத்தகைமையினையுடைய தாயிருந்தாலும் சொல்லுகின்ற சமாதியிலுடலான து உளையாமலும் சுவரிற்சாரர்மலும் பொலிவுட னே. கற்றூணைப்போலிருந்து குற்றமற்ற பெரி யதிருவருளாலே பார்த்துக் கேவலமேலிடாமல் தடு த்தால் பொருந்திய அக்கேவலமும் அறும்-இவ்வா று இவ்விருவகையும் நீங்கினால் என்க. (ஙசு) மாயையுங்கன்மமுமந்தச்சகலத்தோடொழியும்..* வழுகதிங்கேவலத்துடனாணவமாயுமிளைதாம் * ஆயவசுத்தம்மிவையகன்ற துவேசத்த,, -... [ற் மதனையுரைத்திடின் மலைவாய்க்கதிர்வீழ்காலம்போ றூயவருணோசயம்போற் றோன் சமிதைப் பெரி யார்,தன்னுமிராப்பகலற்றவிடமென்று மறப் பு, மேய நினைப்பும்மில்லாவிட மென்றுமிறப்பு. * மிகுபிறப்புமில்லாதவிடமென்றும்புகல்வார் இது-ஆணவ கன்மமாயைகளாகிய அசுத்தம் நீங் கினவிடத்தில் சுத்தந்தோன்று மென்னு முறைமை கூறுகின்றது. 2720 (இ-ள்.) மாயையுங் கன்மமும் அந்தச்சகலத்து ட னீங்கிவிடும் அது நீங்கவே மேலுண்டாகுமென்
பஞ்ச்திகாரவிளக்கம் . போல ( எனவறிக் ) இந்தக்கேவலமானது முன்சொ ல்லிய சகலத்தோடுசேர்ந்து பொருந்திவருந் தகை மையுடையதாகும் - அது அத்தகைமையினையுடைய தாயிருந்தாலும் சொல்லுகின்ற சமாதியிலுடலான து உளையாமலும் சுவரிற்சாரர்மலும் பொலிவுட னே . கற்றூணைப்போலிருந்து குற்றமற்ற பெரி யதிருவருளாலே பார்த்துக் கேவலமேலிடாமல் தடு த்தால் பொருந்திய அக்கேவலமும் அறும் - இவ்வா று இவ்விருவகையும் நீங்கினால் என்க . ( ஙசு ) மாயையுங்கன்மமுமந்தச்சகலத்தோடொழியும் .. * வழுகதிங்கேவலத்துடனாணவமாயுமிளைதாம் * ஆயவசுத்தம்மிவையகன்ற துவேசத்த -... [ ற் மதனையுரைத்திடின் மலைவாய்க்கதிர்வீழ்காலம்போ றூயவருணோசயம்போற் றோன் சமிதைப் பெரி யார் தன்னுமிராப்பகலற்றவிடமென்று மறப் பு மேய நினைப்பும்மில்லாவிட மென்றுமிறப்பு . * மிகுபிறப்புமில்லாதவிடமென்றும்புகல்வார் இது - ஆணவ கன்மமாயைகளாகிய அசுத்தம் நீங் கினவிடத்தில் சுத்தந்தோன்று மென்னு முறைமை கூறுகின்றது . 2720 ( - ள் . ) மாயையுங் கன்மமும் அந்தச்சகலத்து னீங்கிவிடும் அது நீங்கவே மேலுண்டாகுமென்