பஞ்சதிகாரவிளக்கம்

ச அ பஞ்சதிகாரவிளக்கம். முறைமை திரங்கள் சந்திரப்பிரகாசம் என்னும் இவைகள் சூ ரியப்பிரகாசத்துக்கு முன்தோன்றாத போல அவைகள் சிவத்தின்முன் தோன்றாவென்ற றிவாயாக - நினைத்தற்கரிய சுகமானது அச்சிவத்துட ன் கலந்தபோது உண்டானதெவ்வாறென்னில்-பொ ருந்திய பெண்ணும் ஆணுங்கூடுமிடத்துண்டாகும் சிற்றின்பம்போல அழிவில்லாத உயிராகிய பெண் ணும் சிவமென்னும் ஆணும்கூடினபோது, பேரா னந்தக்கடல் உண்டாகும்-என்க. (ச5) திருவடிசேர்விரகென்முன்னுரைதந்தீரந்தத் * திருவடியிங்கேதென்னீற்றிரோதடருளென்னு* மிருவகையுமிறைபாதமிவைகீழ்மேனோக்கி யிருந்திடுங்கீழ்நோக்கியதாளெய்துறுமா ரூயிர்க் கு-வருவினையொப்பாக்கிமலபரிபாகமாக்கு. மற்றதுபேரானந்தவாரிதருமிவைகள் ...... * பொருவிலுயிர்ச்சிரசின்மிசைப்பிரிவற்வே தங்கும் ' பொற்சபையினின்ற நிலைதிட்டமதுகாணே ...* இது- பரமசிவத்தின் திருவடித் தன்ன றுகின்றது. மை கூ (இ-ள்) குருவேதிருவுடிகளைச் சேரும் உபா யமிதுவென்று முன்னம் உரைத்தருளினீர் அந்தத் திருவடியென்ப திங்கெது வென்னில் மாணவகேள்
பஞ்சதிகாரவிளக்கம் . முறைமை திரங்கள் சந்திரப்பிரகாசம் என்னும் இவைகள் சூ ரியப்பிரகாசத்துக்கு முன்தோன்றாத போல அவைகள் சிவத்தின்முன் தோன்றாவென்ற றிவாயாக - நினைத்தற்கரிய சுகமானது அச்சிவத்துட ன் கலந்தபோது உண்டானதெவ்வாறென்னில் - பொ ருந்திய பெண்ணும் ஆணுங்கூடுமிடத்துண்டாகும் சிற்றின்பம்போல அழிவில்லாத உயிராகிய பெண் ணும் சிவமென்னும் ஆணும்கூடினபோது பேரா னந்தக்கடல் உண்டாகும் - என்க . ( 5 ) திருவடிசேர்விரகென்முன்னுரைதந்தீரந்தத் * திருவடியிங்கேதென்னீற்றிரோதடருளென்னு * மிருவகையுமிறைபாதமிவைகீழ்மேனோக்கி யிருந்திடுங்கீழ்நோக்கியதாளெய்துறுமா ரூயிர்க் கு - வருவினையொப்பாக்கிமலபரிபாகமாக்கு . மற்றதுபேரானந்தவாரிதருமிவைகள் ...... * பொருவிலுயிர்ச்சிரசின்மிசைப்பிரிவற்வே தங்கும் ' பொற்சபையினின்ற நிலைதிட்டமதுகாணே ... * இது- பரமசிவத்தின் திருவடித் தன்ன றுகின்றது . மை கூ ( - ள் ) குருவேதிருவுடிகளைச் சேரும் உபா யமிதுவென்று முன்னம் உரைத்தருளினீர் அந்தத் திருவடியென்ப திங்கெது வென்னில் மாணவகேள்