பஞ்சதிகாரவிளக்கம்

2 | பஞ்சதிகாரவிளக்கம். , உட்பகையென்று அறிவார்கள்-சிவமானது நம்மை வினவாமல் தண்ணளியால் அவ்வாணவ மலத்தினி ன்றெடுத்துத் தநுகரணபுவன்போதங்களைத் தந்த ருளி அவ்வாணவமலத்தைப் பரிபாகமாக்கி மாட்சி மைபொருந்திய பேரின்பம் அருளிச் செய்வதினா ல் அந்தச்சிவமே நிலையான உறவென்று அறிவார்க ள் - அறிந்து அத்தடவுளையே தொழுவார்கள் - காணு கின்ற உயிர் தற் சுதந்தரமாகச் சுகதுக்கங்களை த்தருகின்ற காரணஞ் சிறிதுமில்லாமையால் அவ்வு யிரைப் பொதுவாகக்காண்பார்கள் - என்க.(சசு) ஊழ்வினையாலேபிறருக்குயர் நன்மை செயினு ...* மொருவர் தமக்குத்தீமையுறு நன்மை செயினுந் தாழ்றுபேரருளாளன்றன் செயலா நினைவார் தம்பாலோர்தீமையுறிற்றம்மைவெறுத்திடுவார் காமுறுநெஞ்சினர்பிறருக்கொரு நன்மை செயினுங் கருதயவர்தீது கமக்குச்செயினுங்காண்பா-...* ரேழ்கடலிற்சுகதுன்பமியாம் பிறரென்றுன்னி ...* யிவைமாறிச் செய்யுமிடத்தீசன் மேல்வைப்பார் இதுவுமது. (இ-ள்.) ஊழ்வினையினால் ஒருவருக்கு மேன்மை பாகிய நன்மையைத் தாங்கள் செய்தாலும், அல்ல து மற்றொருவர் தங்களுக்குத் தீமையாவது நன்
2 | பஞ்சதிகாரவிளக்கம் . உட்பகையென்று அறிவார்கள் - சிவமானது நம்மை வினவாமல் தண்ணளியால் அவ்வாணவ மலத்தினி ன்றெடுத்துத் தநுகரணபுவன்போதங்களைத் தந்த ருளி அவ்வாணவமலத்தைப் பரிபாகமாக்கி மாட்சி மைபொருந்திய பேரின்பம் அருளிச் செய்வதினா ல் அந்தச்சிவமே நிலையான உறவென்று அறிவார்க ள் - அறிந்து அத்தடவுளையே தொழுவார்கள் - காணு கின்ற உயிர் தற் சுதந்தரமாகச் சுகதுக்கங்களை த்தருகின்ற காரணஞ் சிறிதுமில்லாமையால் அவ்வு யிரைப் பொதுவாகக்காண்பார்கள் - என்க . ( சசு ) ஊழ்வினையாலேபிறருக்குயர் நன்மை செயினு ... * மொருவர் தமக்குத்தீமையுறு நன்மை செயினுந் தாழ்றுபேரருளாளன்றன் செயலா நினைவார் தம்பாலோர்தீமையுறிற்றம்மைவெறுத்திடுவார் காமுறுநெஞ்சினர்பிறருக்கொரு நன்மை செயினுங் கருதயவர்தீது கமக்குச்செயினுங்காண்பா -... * ரேழ்கடலிற்சுகதுன்பமியாம் பிறரென்றுன்னி ... * யிவைமாறிச் செய்யுமிடத்தீசன் மேல்வைப்பார் இதுவுமது . ( - ள் . ) ஊழ்வினையினால் ஒருவருக்கு மேன்மை பாகிய நன்மையைத் தாங்கள் செய்தாலும் அல்ல து மற்றொருவர் தங்களுக்குத் தீமையாவது நன்