பஞ்சதிகாரவிளக்கம்
பஞ்சதிகாரவிளக்கம்.
(இ-ள்) உயிர்களை முத்தியில்விட வேண்டுமெ
ன்று நிறைந்த கடல்போன்ற பெரிய கருணையாகிய
திருமேனி கொண்டு சொல்லுதற்கரிய ஆணவமல
த்தினால் மறைப்பட்டிருந்த உயிர்களை அதினின் றெ
டுத்துப் பெரியபுகழ்சேர்ந்த விஞ்ஞானகலர் பிர
ளயாகலர் சகலர் என மூன்றுவகையாகத் தொகுத்
துத் தனுகரணபுவன போகங்களைக் கொடுத்தரு
ளி அம் மூன்றுவகை யுயிர்களுள் - ஆணவம் கன்
மம் மாயை என்னும் மும்மலங்களுடன் தோன்
றிய சகலர்களுக்கு நல்வினை தீ வினையென்னும் இ
ருவினைகளைச் சமப்படுத்தி மலபரிபாகம் வருவித்
துத் தமது திருவடியின் கீழ்வைத்தருளுகின்ற வரு
ம் சிற்சபையினிடத்து அரிதாகிய திருவருளினால்
பஞ்சகிர்த்திய நடனஞ்செய்தருளுகின்றவருமாகிய
நடேசமூர்த்தியின் திருவடிகளை எமது இருதயமா
கியதாமரைமலரில் ஒளியுடன் வீற்றிருக்கும்படிதியா
னஞ்செய்திருத்துவாய் - என்க.
சிவகாமியம்மை துதி.
மலர்விரையுங்கதிரொளியுமுயிருடலுமணியின்...*
வளர்கேசுமுருநிழலுமலி பொருளோடுரையு...*
நிலவுதல் போனிட்களத்தைப்பிரியா துமருவி ... *
நிகழ்சகளத்தப்பதிக்கு நிறைமனையாய்மன்னி. *
பஞ்சதிகாரவிளக்கம்
.
(
இ
-
ள்
)
உயிர்களை
முத்தியில்விட
வேண்டுமெ
ன்று
நிறைந்த
கடல்போன்ற
பெரிய
கருணையாகிய
திருமேனி
கொண்டு
சொல்லுதற்கரிய
ஆணவமல
த்தினால்
மறைப்பட்டிருந்த
உயிர்களை
அதினின்
றெ
டுத்துப்
பெரியபுகழ்சேர்ந்த
விஞ்ஞானகலர்
பிர
ளயாகலர்
சகலர்
என
மூன்றுவகையாகத்
தொகுத்
துத்
தனுகரணபுவன
போகங்களைக்
கொடுத்தரு
ளி
அம்
மூன்றுவகை
யுயிர்களுள்
-
ஆணவம்
கன்
மம்
மாயை
என்னும்
மும்மலங்களுடன்
தோன்
றிய
சகலர்களுக்கு
நல்வினை
தீ
வினையென்னும்
இ
ருவினைகளைச்
சமப்படுத்தி
மலபரிபாகம்
வருவித்
துத்
தமது
திருவடியின்
கீழ்வைத்தருளுகின்ற
வரு
ம்
சிற்சபையினிடத்து
அரிதாகிய
திருவருளினால்
பஞ்சகிர்த்திய
நடனஞ்செய்தருளுகின்றவருமாகிய
நடேசமூர்த்தியின்
திருவடிகளை
எமது
இருதயமா
கியதாமரைமலரில்
ஒளியுடன்
வீற்றிருக்கும்படிதியா
னஞ்செய்திருத்துவாய்
-
என்க
.
சிவகாமியம்மை
துதி
.
மலர்விரையுங்கதிரொளியுமுயிருடலுமணியின்
...
*
வளர்கேசுமுருநிழலுமலி
பொருளோடுரையு
...
*
நிலவுதல்
போனிட்களத்தைப்பிரியா
துமருவி
...
*
நிகழ்சகளத்தப்பதிக்கு
நிறைமனையாய்மன்னி
.
*