பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகாரவிளக்கம்,) (இ-ள்) பாலிலிருந்து நெய்யுண்டாகுமுறைமை போலச் சு3பூரணமாய் நிறைந்த சொரூடமானது ஒருமானிடவடிவமாய் எழுந்தருளி நாயடியேன் அஞ்ஞானம் நீங்கும்படி தேவரீருடைய திருந னம் தூலமாதி மூன்றாகச் சொல்லி அடியேனை ஆ னந்த வெள்ளத்தில் வைத்தருளினீர் - அதுவுமன் நீ சுவாமிகளுடைய அடியார்களது செவ்விதான ஒழு க்கத்தையும் உரைத்தருளினீர்- இவ்வண்ண மாகச்சிறி யேனிடத்தில் வைத்த திருவருள் எந்நாளும் வாழ் சு-சந்தேகமற நாயேன் முடியில் வைத்தருளிய செ ந்தாமரைமலர்போன்ற திருவடிவாழ்க அருள்வாழ். க அடியார்திருக்கூட்டம் வாழ்க அன்றியுமிவ்வுல கமும்வாழ்க - என்சு. நெய்யிழுதாகியவாறென்ப தனை - விறகிற்றீயினற்பாலிற்படு நெய்போலென்ப தனானுணர்க் -ரெய் இழுது - என்பது- மீமிசைப் பதம். (06) பஞ்சதிகார விளக்கமுற்றியது திருச்சிற்றம்பலம்.
பஞ்சதிகாரவிளக்கம் ) ( - ள் ) பாலிலிருந்து நெய்யுண்டாகுமுறைமை போலச் சு 3 பூரணமாய் நிறைந்த சொரூடமானது ஒருமானிடவடிவமாய் எழுந்தருளி நாயடியேன் அஞ்ஞானம் நீங்கும்படி தேவரீருடைய திருந னம் தூலமாதி மூன்றாகச் சொல்லி அடியேனை னந்த வெள்ளத்தில் வைத்தருளினீர் - அதுவுமன் நீ சுவாமிகளுடைய அடியார்களது செவ்விதான ஒழு க்கத்தையும் உரைத்தருளினீர்- இவ்வண்ண மாகச்சிறி யேனிடத்தில் வைத்த திருவருள் எந்நாளும் வாழ் சு - சந்தேகமற நாயேன் முடியில் வைத்தருளிய செ ந்தாமரைமலர்போன்ற திருவடிவாழ்க அருள்வாழ் . அடியார்திருக்கூட்டம் வாழ்க அன்றியுமிவ்வுல கமும்வாழ்க - என்சு . நெய்யிழுதாகியவாறென்ப தனை - விறகிற்றீயினற்பாலிற்படு நெய்போலென்ப தனானுணர்க் -ரெய் இழுது - என்பது- மீமிசைப் பதம் . ( 06 ) பஞ்சதிகார விளக்கமுற்றியது திருச்சிற்றம்பலம் .