பஞ்சதிகாரவிளக்கம்
பஞ்சதிகார விளக்கம்.
ரு
யுலகுயிர்மைந்தர்கள் பிறவிப்பசி கெடவெந்நாளு *
மோவாதானந்தவமுதூட்டியவ்வீட்டிருத்துந் *
திலகறுதற்சிவகாமசுந்தரியார் பாதச்...... *
செங்கமலந்தலை மீதிற்றிகமுறவைத்திடுவாம்... *
(இ - ள்) மலரும் வாசனையும் சூரியனும் ஒளியும்
உடலும் உயிரும் ரத்தினமும் ஒளியும் உடலும்சா
யையும் சொல்லும் பொருளும்பிறிவில்லாமல்விள
ங்குவதுபோல நிட்களசொரூபத்தைப் பிரியாமல்
அபின்னாசத்தியாகப்பொருந்தி - விளங்குகின்ற சக
ளரூபத்தில் அந்தச் சிவத்திற்குத் தேவியாய் நிலை
பெற்று உலகத்திலிராநின்றஉயிர்களாகிய மைந்தர்
களுக்குப்பிறவி யென்னும் பசியானதுகெட எந்
நாளும் ஒழிபாத ஆனந்தவமுதூட்டி அந்தமோக்ஷ
வீட்டில் நிலையாயிருக்கும்படி அருள்கின்ற திலக
மணிந்த நெற்றியினையுடைய சிவகாமசுந்தரியின் தி
ருவடிகளாகிய செந்தாமரை மலர்களை எம்முடை,
யசிரசின்மேல்விளங்கும்படி சூட்டிக்கொள்ளுவோ
ம்-என்க.
விநாயகர் துதி.
கவுட்குழி மாமதகுதிறந்தருண்மத நீர்ப் பாய்ச்சிக் *
கருதுறுமெய்யடியருளப்புலத்தஞ்சக்கரமா. *
நவப்பெருவித்திட்ட தனி னெழுமன் பாமுளையை 3
நசைவிடயக்கிளிகணறுக்காதவகை காத்திங்
பஞ்சதிகார
விளக்கம்
.
ரு
யுலகுயிர்மைந்தர்கள்
பிறவிப்பசி
கெடவெந்நாளு
*
மோவாதானந்தவமுதூட்டியவ்வீட்டிருத்துந்
*
திலகறுதற்சிவகாமசுந்தரியார்
பாதச்
......
*
செங்கமலந்தலை
மீதிற்றிகமுறவைத்திடுவாம்
...
*
(
இ
-
ள்
)
மலரும்
வாசனையும்
சூரியனும்
ஒளியும்
உடலும்
உயிரும்
ரத்தினமும்
ஒளியும்
உடலும்சா
யையும்
சொல்லும்
பொருளும்பிறிவில்லாமல்விள
ங்குவதுபோல
நிட்களசொரூபத்தைப்
பிரியாமல்
அபின்னாசத்தியாகப்பொருந்தி
-
விளங்குகின்ற
சக
ளரூபத்தில்
அந்தச்
சிவத்திற்குத்
தேவியாய்
நிலை
பெற்று
உலகத்திலிராநின்றஉயிர்களாகிய
மைந்தர்
களுக்குப்பிறவி
யென்னும்
பசியானதுகெட
எந்
நாளும்
ஒழிபாத
ஆனந்தவமுதூட்டி
அந்தமோக்ஷ
வீட்டில்
நிலையாயிருக்கும்படி
அருள்கின்ற
திலக
மணிந்த
நெற்றியினையுடைய
சிவகாமசுந்தரியின்
தி
ருவடிகளாகிய
செந்தாமரை
மலர்களை
எம்முடை
யசிரசின்மேல்விளங்கும்படி
சூட்டிக்கொள்ளுவோ
ம்
-
என்க
.
விநாயகர்
துதி
.
கவுட்குழி
மாமதகுதிறந்தருண்மத
நீர்ப்
பாய்ச்சிக்
*
கருதுறுமெய்யடியருளப்புலத்தஞ்சக்கரமா
.
*
நவப்பெருவித்திட்ட
தனி
னெழுமன்
பாமுளையை
3
நசைவிடயக்கிளிகணறுக்காதவகை
காத்திங்