பஞ்சதிகாரவிளக்கம்

டஞ்சதிகார விளக்கம். ய்து நாமரூபமாகிய விஷயங்கள்வந்து தாக்காது நிஷ்டைகூடவைத்து ஞானத்தை விர்த்தி செய்து' யானெனதென்னுந் தற்போதத்தை நீக்கிச் சிவபேர் கந் தந்தருளுகின்ற ஞானமாகிய யானைமுகமுள்ள விநாயகமூர்த்தியைத்தியானிக்கிறோம் என்பதாம். விநாயகர் திருவவதாரஞ் செய்தபோது பரமசி வம் அவ்விநாய்கரை நோக்கித் தேவர்கள் முதலியயா வரும் யாதொரு சுபகாரியங்கள் செய்யத்தொடங்கு வார்களானால் உன்னைத் துதிசெய்து தொடங்குவ ராயின் அக்காரியம் இனிது நிறைவேறுமென்று ஆக்கியாபித்தருளிய முறைமைபற்றி முன்னந்து திசெய்து சுவாமி அம்மை விநாயகர் சுப்பிரமணி யசுவாமி என்னுங்கிரமங் கொண்டு மீட்டும் விநாய கரைத்துதி செய்வது சைவசமய சம்பிரதாயம். சுப்பிரமணியசுவாமிதுதி கனைகடலின் முடிமீதிற் சுடர்விமிஞாயிறுபோற் கடிநீலக்கலபமயிற்றூரகமிசைத்தோன்றி வனசரர்கந் தருண்மானுங்கடவுளர் கொனுதவு * மாதவயானையுமிருபான் மன்னுறவெந்நாளு * நினையடியார்பவநோயிற் சாராமற்காத்து... '* நிறைசுகபூரணவா ரிகுறைவறவேயுதவும், புனை
டஞ்சதிகார விளக்கம் . ய்து நாமரூபமாகிய விஷயங்கள்வந்து தாக்காது நிஷ்டைகூடவைத்து ஞானத்தை விர்த்தி செய்து ' யானெனதென்னுந் தற்போதத்தை நீக்கிச் சிவபேர் கந் தந்தருளுகின்ற ஞானமாகிய யானைமுகமுள்ள விநாயகமூர்த்தியைத்தியானிக்கிறோம் என்பதாம் . விநாயகர் திருவவதாரஞ் செய்தபோது பரமசி வம் அவ்விநாய்கரை நோக்கித் தேவர்கள் முதலியயா வரும் யாதொரு சுபகாரியங்கள் செய்யத்தொடங்கு வார்களானால் உன்னைத் துதிசெய்து தொடங்குவ ராயின் அக்காரியம் இனிது நிறைவேறுமென்று ஆக்கியாபித்தருளிய முறைமைபற்றி முன்னந்து திசெய்து சுவாமி அம்மை விநாயகர் சுப்பிரமணி யசுவாமி என்னுங்கிரமங் கொண்டு மீட்டும் விநாய கரைத்துதி செய்வது சைவசமய சம்பிரதாயம் . சுப்பிரமணியசுவாமிதுதி கனைகடலின் முடிமீதிற் சுடர்விமிஞாயிறுபோற் கடிநீலக்கலபமயிற்றூரகமிசைத்தோன்றி வனசரர்கந் தருண்மானுங்கடவுளர் கொனுதவு * மாதவயானையுமிருபான் மன்னுறவெந்நாளு * நினையடியார்பவநோயிற் சாராமற்காத்து ... ' * நிறைசுகபூரணவா ரிகுறைவறவேயுதவும் புனை