சைவ தூஷண பரிகாரம்
விக்கியாபனம்
இன்னகாலத்திலே இன்னவினையை அனுபவிக்கப்பண்ணு
வோம் என்று நியமித்து, ஊட்டுமாறன்றி, இவ்விடத்துப்
பரதந்திரராகிய பிறர் ஒருவரால் நமக்கு ஓர்தீது வந்தடை
யாது; அது "இன்னவினை யின்னதலத் தின்னபொழு தின்ன
தனா, வின்னடி யாய்ப்பொருந்து மென்றறிந்தே- யன்னவினை,
யன்னதலித் தன்னபொழு தன்னதனா லன்னபடி, பின்னமறக்
கூட்டும் பிரான்" என்பதனால் அறிக. நம்மை ஆளும் ஆற்ற
லுள்ள நாயகராகிய அரசர்களால் எமக்கு ஓர்தீது உறாதா
எனில்; அச்சிவன் சர்வலோகைக நாயகராதலால், அவரை
யன்றி இவர் ஒரு தீதுசெய்தல் கூடாது; அது, "அரசனுஞ்
செய்வ தீசனருள்வழி" என்பதனாலறிக. அங்ஙனம் சர்வ
லோகைகநாயகராயினும், அவரறியாமல் இவர்தீது செய்தல்
கூடாதாவெனில் அச்சிவன் அநாதிசித்த சருவஞ்ஞர் ஆத
லால், அவர் அறியாமல் இவர் தீதுசெய்தல் கூடாது. அவர்
அறியாமல் இவர்செய்தல் கூடாதாயினும், இவர் தீதுசெய்யு
மிடத்து அவர்வந்து தடுப்பாரா? எனில்; அவர் பரிபூரணர்
ஆதலால், அவரைவிட்டு இவர் இருத்தற்கும் செய்தற்கும்
இடமேயில்லை. ஆதலால், பரமேசுரனாகிய சிவனே தீவினைக்கு
ஈடாக ஒருதீது தருவார் எனில்; அதனை யாவர் நீக்கிக்
கொள்வார்! ஒருவருமில்லை. ஆகையால் நம்மினும் நமக்கு
"ஈசனே
இனியராகிய சிவன் ஒருவரே நமக்குத்துணை. அது
காப்பி னல்லால் யாரையும் பிறராற் றம்மா,லாசறப் போற்ற
லாகா ததுதுணி வாகும்," என்பதனால் அறிக. இங்ஙனம்
இருத்தலாலும், அச்சிவனே பரமதநிராகரணமும்
ஸ்தாபனமும் ஆகிய சிவபுண்ணியத்தை விதித்தவராதலா
லும், அப்புண்ணியஞ் செய்பவர்களுக்கு யாதோரிடரையும்
வருவியாது பேரருள்புரிவரென்பது நிச்சயம்.
சைவ
12
விக்கியாபனம்
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
13
இன்னும், இங்கிலிஷரசினர் கிறிஸ்தவர்களாயினும்,
தாம் ஆளுந் தேசங்களெங்கும் உள்ளார்க்கு, தம்மாலும்
தமது பரிவாரத்தாலும், பகைவராலும், திருடராலும், உயிர்
களாலும், வரற்பாலனவாகிய ஐந்துபயத்தையும் நீக்கி,
எல்லாச்சமயிகட்கும் ஒப்பமுடிந்த சாமானிய தருமத்தைப்
பரிபாலனம் பண்ணுபவர்களன்றி, சுவசமயாபிமானம்பற்றிப்
பக்ஷபாதிகளாய்,மற்றைய சமயங்களிலுள்ள விசேஷ தருமங்
களுக்கு, பூருவகாலத்திருந்த சமணர் பௌத்தர் மகமதீயர்
முதலியவர்கள் போல, சிறிதாயினும் இடையூறு செய்பவர்க
ளல்லர். துரபிமானமும் பொருளாசையும் விபரீதசிந்தனமும்
அநீதியுமே நிறைந்த பாதிரிகள் மானிப்பாய் முதலிய இடக்
களிலுள்ள நமது தேவாலயங்களுக்கு இடையூறுசெய்யும்படி
பலதரம் முயன்றமையை அறிந்து, கல்வியினும் அதன்
பயனாகிய அறிவினும் அதன்பயனாகிய நீதியினும் சிறந்து
விளங்கும் நமது இங்கிலிஷரசினர், அவ்விடையூறுவராமல்
நீக்கிக்காத்துக்கொண்டு, நீங்கள் இன்னும் இவ்வாறு பிறசமயி
களுக்கு இடையூறுசெய்ய முயல்வீர்களெனில், நாம் உங்களை
இந்நாட்டினின்றும் ஒட்டிவிடுவோமென்று அப்பாதிரி
களுக்குத் திக்காரதண்டம் செய்தமையே அதற்குச்
சான்றாம்.
இனி, இவ்வரசர்களால் நீர்க்குமிழிபோல நிலையில்லாத
தாகிய இந்தச் சரீரத்துக்கு ஓர்தீதுவருமெனினும் வருக;
நிலையுள்ளதாகிய ஆன்மலாபத்தின்பொருட்டு, பிராணத்
தியாகம் பண்ணியும், சைவஸ்தாபனம்பண்ணுதலே அத்தியா
வசியகம். நாம் காத்தல்வேண்டுமென அவாவும் இச்
சரீரத்தை நாம்பெற்றது முத்திபெறும் பொருட்டன்றோ?
சிவதூஷணம் முதலிய அதிபாதகங்களைப் பரிகரித்தற்
பொருட்டுச் சரீரத்தை விடுத்தவர் முத்திபெறுதல் சத்திய
2*
விக்கியாபனம்
இன்னகாலத்திலே
இன்னவினையை
அனுபவிக்கப்பண்ணு
வோம்
என்று
நியமித்து
ஊட்டுமாறன்றி
இவ்விடத்துப்
பரதந்திரராகிய
பிறர்
ஒருவரால்
நமக்கு
ஓர்தீது
வந்தடை
யாது
;
அது
இன்னவினை
யின்னதலத்
தின்னபொழு
தின்ன
தனா
வின்னடி
யாய்ப்பொருந்து
மென்றறிந்தே-
யன்னவினை
யன்னதலித்
தன்னபொழு
தன்னதனா
லன்னபடி
பின்னமறக்
கூட்டும்
பிரான்
என்பதனால்
அறிக
.
நம்மை
ஆளும்
ஆற்ற
லுள்ள
நாயகராகிய
அரசர்களால்
எமக்கு
ஓர்தீது
உறாதா
எனில்
;
அச்சிவன்
சர்வலோகைக
நாயகராதலால்
அவரை
யன்றி
இவர்
ஒரு
தீதுசெய்தல்
கூடாது
;
அது
அரசனுஞ்
செய்வ
தீசனருள்வழி
என்பதனாலறிக
.
அங்ஙனம்
சர்வ
லோகைகநாயகராயினும்
அவரறியாமல்
இவர்தீது
செய்தல்
கூடாதாவெனில்
அச்சிவன்
அநாதிசித்த
சருவஞ்ஞர்
ஆத
லால்
அவர்
அறியாமல்
இவர்
தீதுசெய்தல்
கூடாது
.
அவர்
அறியாமல்
இவர்செய்தல்
கூடாதாயினும்
இவர்
தீதுசெய்யு
மிடத்து
அவர்வந்து
தடுப்பாரா
?
எனில்
;
அவர்
பரிபூரணர்
ஆதலால்
அவரைவிட்டு
இவர்
இருத்தற்கும்
செய்தற்கும்
இடமேயில்லை
.
ஆதலால்
பரமேசுரனாகிய
சிவனே
தீவினைக்கு
ஈடாக
ஒருதீது
தருவார்
எனில்
;
அதனை
யாவர்
நீக்கிக்
கொள்வார்
!
ஒருவருமில்லை
.
ஆகையால்
நம்மினும்
நமக்கு
ஈசனே
இனியராகிய
சிவன்
ஒருவரே
நமக்குத்துணை
.
அது
காப்பி
னல்லால்
யாரையும்
பிறராற்
றம்மா
லாசறப்
போற்ற
லாகா
ததுதுணி
வாகும்
என்பதனால்
அறிக
.
இங்ஙனம்
இருத்தலாலும்
அச்சிவனே
பரமதநிராகரணமும்
ஸ்தாபனமும்
ஆகிய
சிவபுண்ணியத்தை
விதித்தவராதலா
லும்
அப்புண்ணியஞ்
செய்பவர்களுக்கு
யாதோரிடரையும்
வருவியாது
பேரருள்புரிவரென்பது
நிச்சயம்
.
சைவ
12
விக்கியாபனம்
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
13
இன்னும்
இங்கிலிஷரசினர்
கிறிஸ்தவர்களாயினும்
தாம்
ஆளுந்
தேசங்களெங்கும்
உள்ளார்க்கு
தம்மாலும்
தமது
பரிவாரத்தாலும்
பகைவராலும்
திருடராலும்
உயிர்
களாலும்
வரற்பாலனவாகிய
ஐந்துபயத்தையும்
நீக்கி
எல்லாச்சமயிகட்கும்
ஒப்பமுடிந்த
சாமானிய
தருமத்தைப்
பரிபாலனம்
பண்ணுபவர்களன்றி
சுவசமயாபிமானம்பற்றிப்
பக்ஷபாதிகளாய்
மற்றைய
சமயங்களிலுள்ள
விசேஷ
தருமங்
களுக்கு
பூருவகாலத்திருந்த
சமணர்
பௌத்தர்
மகமதீயர்
முதலியவர்கள்
போல
சிறிதாயினும்
இடையூறு
செய்பவர்க
ளல்லர்
.
துரபிமானமும்
பொருளாசையும்
விபரீதசிந்தனமும்
அநீதியுமே
நிறைந்த
பாதிரிகள்
மானிப்பாய்
முதலிய
இடக்
களிலுள்ள
நமது
தேவாலயங்களுக்கு
இடையூறுசெய்யும்படி
பலதரம்
முயன்றமையை
அறிந்து
கல்வியினும்
அதன்
பயனாகிய
அறிவினும்
அதன்பயனாகிய
நீதியினும்
சிறந்து
விளங்கும்
நமது
இங்கிலிஷரசினர்
அவ்விடையூறுவராமல்
நீக்கிக்காத்துக்கொண்டு
நீங்கள்
இன்னும்
இவ்வாறு
பிறசமயி
களுக்கு
இடையூறுசெய்ய
முயல்வீர்களெனில்
நாம்
உங்களை
இந்நாட்டினின்றும்
ஒட்டிவிடுவோமென்று
அப்பாதிரி
களுக்குத்
திக்காரதண்டம்
செய்தமையே
அதற்குச்
சான்றாம்
.
இனி
இவ்வரசர்களால்
நீர்க்குமிழிபோல
நிலையில்லாத
தாகிய
இந்தச்
சரீரத்துக்கு
ஓர்தீதுவருமெனினும்
வருக
;
நிலையுள்ளதாகிய
ஆன்மலாபத்தின்பொருட்டு
பிராணத்
தியாகம்
பண்ணியும்
சைவஸ்தாபனம்பண்ணுதலே
அத்தியா
வசியகம்
.
நாம்
காத்தல்வேண்டுமென
அவாவும்
இச்
சரீரத்தை
நாம்பெற்றது
முத்திபெறும்
பொருட்டன்றோ
?
சிவதூஷணம்
முதலிய
அதிபாதகங்களைப்
பரிகரித்தற்
பொருட்டுச்
சரீரத்தை
விடுத்தவர்
முத்திபெறுதல்
சத்திய
2
*