சைவ தூஷண பரிகாரம்
16
விக்கியாபனம்
சைவத்தின்மேல் அவர்கள் ஏற்றுந்தூஷணங்களைப்
பரிகரித்து, அவர்களுடைய மதத்தைக் கண்டித்து,
அவர்கள் வாயை அடக்கிவிடல் வேண்டும்.
நீங்களெல்லாரும் உங்களுங்கள் பிள்ளைகளை, பரசமயிக
ளோடு பரிசயம்பண்ணவிடாமல், தகுந்தபருவத்திலே
சிவதீக்ஷைபெறுவித்து, அவரவர் பக்குவத்துக்கு ஏற்ப,
சைவநூல்களை, தகுந்த ஆசிரியரைக்கொண்டு, ஐயந்
திரிபறக் கற்பித்துச் சைவாசாரங்களை அநுஷ்டிப்
பித்தல் வேண்டும்.
நிகண்டு இலக்கணம் தருக்கம் முதலிய கருவிநூல்களி
லும் திருவள்ளுவர்குறள் முதலிய நீதிநூல்களிலும்
வல்லவர்களாய், பாவங்களை வெறுத்துப் புண்ணியங்
களையே செய்பவர்களாய், சிவதீக்ஷை பெற்றவர்களாய்,
தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு
பெரியபுராணம் என்னும் அருட்பாவைந்தையும் அத்தி
யயனம் பண்ணினவர்களாய், நான்கு பாதத்தையும்
பிரதிபாதிக்கும் ஒரு தந்திரத்தையாயினும் முற்றக்
கற்றவர்களாய், திராவிடசித்தாந்தம் பதினான்கையும்
உணர்ந்தவர்களாய், குருலிங்கசங்கமபத்தி விசிஷ்டர்க
ளாய் இருக்கும் புருஷர்களைத்தெரிந்து, சைவப்பிரசார
கர்களாக நியோகித்து,ஊர்தோறும் தேவாலயம் மடம்
முதலிய பரிசுத்தஸ்தானங்களிலே சர்வஜனோபகாரமாக
வாரந்தோறும் சைவப்பிரசாரம் செய்வித்தல் வேண்டும்.
இவ்வெழுவகையாலும் நீங்கள் எல்லாரும் இங்கன்முயற்
சிக்கும் உபகாரகர்களாய் இருப்பீர்களாகில், நமது தமிழ்
டெங்கும் புறச்சமியமாகிய இருள்கெடச் சைவசமயமாகிய
பேரொளி தழைத்தினிதோங்கும்; ஓங்கில், அநேகர் பிறந்
விக்கியாபனம்
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
திறந்துழலும் பசுக்களாகிய பிறரைப்பொருளென மதியாது,
பரமபதியாகிய சிவனது மகிமையை உணர்ந்து, அவரே பரம்
பொருளெனத் துணிந்து, அவரையே மெய்யன்பினோடு
விதிப்படி வழிபட்டு, நித்தியானந்த முத்தியை அடைவர்கள்.
இங்ஙனம் அநேகர் முத்திபெற்றுய்தற்கு ஏதுவாய் இருத்த
லால், இச்சிவபுண்ணியமே எல்லாப்புண்ணியங்களினுஞ்
சிறந்தது. நமக்கெல்லாம் இறக்கும்பொழுது துணையாய்
உடன்வருவது இச்சிவபுண்ணியமே ஆதலாலும், நமது தேகம்
இக்கணம் இருக்கும் இக்கணம் நீங்கும் என அறிதல் கூடா
மையானும், நாம் அனைவரும் சிறிதும் தாழ்க்காமல், நமக்கு
எக்காலத்தும் உற்ற உறவாகிய சிவனது திருவருளையே
முன்னிட்டுக்கொண்டு, இவ்வருமருந்தன்ன பெரும்புண்ணி
யத்தை விரைவிலே முயன்று நடத்தக்கடவோம்.
சிவதருமோத்தரம், எட்டாவது சனனமரணவியல்
பாம்பழல் வாயினாற் பற்ற மண்டுகந்
தேம்பிடுந் துயருறுஞ் சீவன் றேயுநாள்
ஒம்பிட வல்லரோ வுற்ற மற்றையார்
போம்பொழு தருந்துணை புரிந்த புண்ணியம்.
17
பட்டணத்துப்பிள்ளையார்பாடல்
அத்தமும் வாழ்வு மகத்துமட டேவிழி யம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே
பற்றித் தொடரு மிருவினைப் புண்ணிய பாவமுமே.
நாலடியார்
புன்னுனிமே னீர்போ னிலையாமை யென்றெண்ணி
யின்னீனியே செய்க வறவினை - யின்னினியே
கின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச்
சென்றா னெனப்படுதலால்.
16
விக்கியாபனம்
சைவத்தின்மேல்
அவர்கள்
ஏற்றுந்தூஷணங்களைப்
பரிகரித்து
அவர்களுடைய
மதத்தைக்
கண்டித்து
அவர்கள்
வாயை
அடக்கிவிடல்
வேண்டும்
.
நீங்களெல்லாரும்
உங்களுங்கள்
பிள்ளைகளை
பரசமயிக
ளோடு
பரிசயம்பண்ணவிடாமல்
தகுந்தபருவத்திலே
சிவதீக்ஷைபெறுவித்து
அவரவர்
பக்குவத்துக்கு
ஏற்ப
சைவநூல்களை
தகுந்த
ஆசிரியரைக்கொண்டு
ஐயந்
திரிபறக்
கற்பித்துச்
சைவாசாரங்களை
அநுஷ்டிப்
பித்தல்
வேண்டும்
.
நிகண்டு
இலக்கணம்
தருக்கம்
முதலிய
கருவிநூல்களி
லும்
திருவள்ளுவர்குறள்
முதலிய
நீதிநூல்களிலும்
வல்லவர்களாய்
பாவங்களை
வெறுத்துப்
புண்ணியங்
களையே
செய்பவர்களாய்
சிவதீக்ஷை
பெற்றவர்களாய்
தேவாரம்
திருவாசகம்
திருவிசைப்பா
திருப்பல்லாண்டு
பெரியபுராணம்
என்னும்
அருட்பாவைந்தையும்
அத்தி
யயனம்
பண்ணினவர்களாய்
நான்கு
பாதத்தையும்
பிரதிபாதிக்கும்
ஒரு
தந்திரத்தையாயினும்
முற்றக்
கற்றவர்களாய்
திராவிடசித்தாந்தம்
பதினான்கையும்
உணர்ந்தவர்களாய்
குருலிங்கசங்கமபத்தி
விசிஷ்டர்க
ளாய்
இருக்கும்
புருஷர்களைத்தெரிந்து
சைவப்பிரசார
கர்களாக
நியோகித்து
ஊர்தோறும்
தேவாலயம்
மடம்
முதலிய
பரிசுத்தஸ்தானங்களிலே
சர்வஜனோபகாரமாக
வாரந்தோறும்
சைவப்பிரசாரம்
செய்வித்தல்
வேண்டும்
.
இவ்வெழுவகையாலும்
நீங்கள்
எல்லாரும்
இங்கன்முயற்
சிக்கும்
உபகாரகர்களாய்
இருப்பீர்களாகில்
நமது
தமிழ்
டெங்கும்
புறச்சமியமாகிய
இருள்கெடச்
சைவசமயமாகிய
பேரொளி
தழைத்தினிதோங்கும்
;
ஓங்கில்
அநேகர்
பிறந்
விக்கியாபனம்
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
திறந்துழலும்
பசுக்களாகிய
பிறரைப்பொருளென
மதியாது
பரமபதியாகிய
சிவனது
மகிமையை
உணர்ந்து
அவரே
பரம்
பொருளெனத்
துணிந்து
அவரையே
மெய்யன்பினோடு
விதிப்படி
வழிபட்டு
நித்தியானந்த
முத்தியை
அடைவர்கள்
.
இங்ஙனம்
அநேகர்
முத்திபெற்றுய்தற்கு
ஏதுவாய்
இருத்த
லால்
இச்சிவபுண்ணியமே
எல்லாப்புண்ணியங்களினுஞ்
சிறந்தது
.
நமக்கெல்லாம்
இறக்கும்பொழுது
துணையாய்
உடன்வருவது
இச்சிவபுண்ணியமே
ஆதலாலும்
நமது
தேகம்
இக்கணம்
இருக்கும்
இக்கணம்
நீங்கும்
என
அறிதல்
கூடா
மையானும்
நாம்
அனைவரும்
சிறிதும்
தாழ்க்காமல்
நமக்கு
எக்காலத்தும்
உற்ற
உறவாகிய
சிவனது
திருவருளையே
முன்னிட்டுக்கொண்டு
இவ்வருமருந்தன்ன
பெரும்புண்ணி
யத்தை
விரைவிலே
முயன்று
நடத்தக்கடவோம்
.
சிவதருமோத்தரம்
எட்டாவது
சனனமரணவியல்
பாம்பழல்
வாயினாற்
பற்ற
மண்டுகந்
தேம்பிடுந்
துயருறுஞ்
சீவன்
றேயுநாள்
ஒம்பிட
வல்லரோ
வுற்ற
மற்றையார்
போம்பொழு
தருந்துணை
புரிந்த
புண்ணியம்
.
17
பட்டணத்துப்பிள்ளையார்பாடல்
அத்தமும்
வாழ்வு
மகத்துமட
டேவிழி
யம்பொழுக
மெத்திய
மாதரும்
வீதிமட்
டேவிம்மி
விம்மியிரு
கைத்தலை
மேல்வைத்
தழுமைந்
தருஞ்சுடு
காடுமட்டே
பற்றித்
தொடரு
மிருவினைப்
புண்ணிய
பாவமுமே
.
நாலடியார்
புன்னுனிமே
னீர்போ
னிலையாமை
யென்றெண்ணி
யின்னீனியே
செய்க
வறவினை
-
யின்னினியே
கின்றா
னிருந்தான்
கிடந்தான்றன்
கேளலறச்
சென்றா
னெனப்படுதலால்
.