சைவ தூஷண பரிகாரம்

சைவதூஷண்பரிகாரம் றோம், கடவுளையேயன்றி அவருடைய அடியார்களை வணங்கு வது தகுதியன்றே என்பாயாகில்: சிவனானவர் தம்முடைய அடியார்களை வழிபடுபவர்கள் தம்மையே வழிபடுபவர்க ளென்றும், தாம் அவ்வடியார்களை அதிட்டித்துநின்று அவ் வழிபாட்டை ஏற்று அதுசெய்தவர்களுக்கு அனுக்கிரகம் செய்வாரென்றும், தம்முடைய அடியார்களை நிந்திப்பவர்கள் தம்மையே நிந்திப்பவர்கள் என்றும், தாம் அந்நிந்தையின் பொருட்டு அவர்களுக்குத் தண்டஞ் செய்வாரென்றும், வேதாகமங்களிலே திருவாய்மலர்ந்தருளியிருக்கின்றமையால், அவ்வணக்கந் தகுதியேயாம். உன் சமயநூலாகிய விவிலிய நூலிலும், ஆதி.18. அதி.2. வசனத்தில் ஆபிரகாம் தேவதூதர்கள் மூவரைப் பூமிக்கு நேராய்த் தாழ்ந்து வணங்கினான் என்றும்; யோசு.5 அதி.14. வசனத்தில், யோசுவா யெகோவாவின் சேனைக் கதிபதியைத் தரையிலே முகங் குப்புரவிழுந்து நமஸ்காரம் பண்ணினான் என்றும், மத். 25. அதி. 40. வசனத்தில் உன் தேவனாகிய கிறிஸ்து தமதன்பருக்குச் செய்தவைகள் எல்லாம் தமக்கே செய்தவைகள் என்று சொன்னார் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. அதுகண்டும், நாங்கள் சிவனடி யார்களை வணங்குதலை நீ இகழ்வது மடமையன்றோ? சிவனுக்கு உருவமுண்டென்று உங்கள் வேதாகமங்கள் சொல்கின்றனவே; உருவமுடையவர் கடவுளாவது எங்ஙனம்? என்பாயாகில்; ஓகோ! அவருடைய உருவம், தன்னைப் பந்தித்த மூலமலகாரணத்தினாலே தான் முன்செய்த கன்மானுசாரமாகத் தோல் எலும்புமுதலிய சத்ததாதுக்களா லாகிய சரீரங்கொண்டு ஒருமாதாவின் யோனிவாய்ப்பட்டுப் பிறந்து பெருந்துயரம் அனுபவித்து இறந்த மனிதனாகிய பதிப் பிரகரணம் உன்னுடைய கிறிஸ்துவின் உருவைப்போலும் என்று நினைந் தாயா? எங்கள் சிவன் அப்படிப்பிறந்த கதையுங் கேளேம்; பேருலகில் வாழ்ந்துண்டிறந்த கதையுங் கேட்டிலேம். அவருடைய உருவம் ஆன்மாக்களின் நிமித்தம் பஞ்சகிருத்தி யங்கள் செய்யும்பொருட்டும், தம்மை வழிபடும் அடியார்க ளுடைய தியானாதிகளுக்கு எளிதாம்பொருட்டும், வேதாக மங்களைத் தோற்றுவித்தற்பொருட்டும், தமது அருட் சத்தியாலாக்கப்பட்ட சரீரமேயாம். அப்படியாமாயில், கடவுட்டன்மைக்குக் குறைவு என்னை! அறிவு சிறிதும் இல்லாதவனே! சொல்லு. சிவனுக்கு அங்கப் பிரத்தியங்க சாங்க உபாங்கங்களெல்லாம் சிவசத்திரூபமாமென்பது ஸ்ரீ வாதுளாகமத்தில் விஸ்தரிக்கப்பட்டது. உங்கள் சிவன் பார்வதிதேவி என்பவளை விவாகஞ் செய்து அவளோடு உகந்து புணர்ந்தார் என்றும் அவளைப் பிரிந்தார் என்றும் உங்கள் சிவபுராணங்களிலே சொல்லப் படுகின்றதே; ஆன்மாக்களைப் போலக் காமியாய் இருப்ப வரைப் பரம்பொருள் என்பதெப்படி? அவர் உங்களை இரட்சிப்பதெப்படி? என்பாயாகில்; ஆண் பெண் அலி என்னும் மூன்றுமல்லாத அநாதிமலமுத்த பதியாகிய சிவத் தையே, சர்வான்மாக்களையுந் தோற்றுவித்தலால், ஆண்பாற் படுத்துப் பிதாவெனவும், சூரியனுக்குக் கிரணம்போல அச் சிவத்துக்கு அபின்னமாயுள்ள சத்தியையே நிமித்தகாரண மாகிய அச்சிவம் அத்தொழில் இயற்றுதற்குத் துணைக் காரணமாயிருத்தலால், பெண்பாற்படுத்து மாதாவெனவும், அச்சிவம் அச்சத்தியோடுகூடி உத்தியோகித்துச் சங்கற் பித்தலையே, அவ்வான்மாக்களது தோற்றத்துக்குக் காரணத் தொழிலாகையால், உகந்து புணர்தல் எனவும், அச்சங்கற்பம் இல்லாமையையே, பிரிதல் எனவும் சொல்லியதென்றறிக. Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org 3
சைவதூஷண்பரிகாரம் றோம் கடவுளையேயன்றி அவருடைய அடியார்களை வணங்கு வது தகுதியன்றே என்பாயாகில் : சிவனானவர் தம்முடைய அடியார்களை வழிபடுபவர்கள் தம்மையே வழிபடுபவர்க ளென்றும் தாம் அவ்வடியார்களை அதிட்டித்துநின்று அவ் வழிபாட்டை ஏற்று அதுசெய்தவர்களுக்கு அனுக்கிரகம் செய்வாரென்றும் தம்முடைய அடியார்களை நிந்திப்பவர்கள் தம்மையே நிந்திப்பவர்கள் என்றும் தாம் அந்நிந்தையின் பொருட்டு அவர்களுக்குத் தண்டஞ் செய்வாரென்றும் வேதாகமங்களிலே திருவாய்மலர்ந்தருளியிருக்கின்றமையால் அவ்வணக்கந் தகுதியேயாம் . உன் சமயநூலாகிய விவிலிய நூலிலும் ஆதி .18 . அதி .2 . வசனத்தில் ஆபிரகாம் தேவதூதர்கள் மூவரைப் பூமிக்கு நேராய்த் தாழ்ந்து வணங்கினான் என்றும் ; யோசு .5 அதி .14 . வசனத்தில் யோசுவா யெகோவாவின் சேனைக் கதிபதியைத் தரையிலே முகங் குப்புரவிழுந்து நமஸ்காரம் பண்ணினான் என்றும் மத் . 25. அதி . 40. வசனத்தில் உன் தேவனாகிய கிறிஸ்து தமதன்பருக்குச் செய்தவைகள் எல்லாம் தமக்கே செய்தவைகள் என்று சொன்னார் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது . அதுகண்டும் நாங்கள் சிவனடி யார்களை வணங்குதலை நீ இகழ்வது மடமையன்றோ ? சிவனுக்கு உருவமுண்டென்று உங்கள் வேதாகமங்கள் சொல்கின்றனவே ; உருவமுடையவர் கடவுளாவது எங்ஙனம் ? என்பாயாகில் ; ஓகோ ! அவருடைய உருவம் தன்னைப் பந்தித்த மூலமலகாரணத்தினாலே தான் முன்செய்த கன்மானுசாரமாகத் தோல் எலும்புமுதலிய சத்ததாதுக்களா லாகிய சரீரங்கொண்டு ஒருமாதாவின் யோனிவாய்ப்பட்டுப் பிறந்து பெருந்துயரம் அனுபவித்து இறந்த மனிதனாகிய பதிப் பிரகரணம் உன்னுடைய கிறிஸ்துவின் உருவைப்போலும் என்று நினைந் தாயா ? எங்கள் சிவன் அப்படிப்பிறந்த கதையுங் கேளேம் ; பேருலகில் வாழ்ந்துண்டிறந்த கதையுங் கேட்டிலேம் . அவருடைய உருவம் ஆன்மாக்களின் நிமித்தம் பஞ்சகிருத்தி யங்கள் செய்யும்பொருட்டும் தம்மை வழிபடும் அடியார்க ளுடைய தியானாதிகளுக்கு எளிதாம்பொருட்டும் வேதாக மங்களைத் தோற்றுவித்தற்பொருட்டும் தமது அருட் சத்தியாலாக்கப்பட்ட சரீரமேயாம் . அப்படியாமாயில் கடவுட்டன்மைக்குக் குறைவு என்னை ! அறிவு சிறிதும் இல்லாதவனே ! சொல்லு . சிவனுக்கு அங்கப் பிரத்தியங்க சாங்க உபாங்கங்களெல்லாம் சிவசத்திரூபமாமென்பது ஸ்ரீ வாதுளாகமத்தில் விஸ்தரிக்கப்பட்டது . உங்கள் சிவன் பார்வதிதேவி என்பவளை விவாகஞ் செய்து அவளோடு உகந்து புணர்ந்தார் என்றும் அவளைப் பிரிந்தார் என்றும் உங்கள் சிவபுராணங்களிலே சொல்லப் படுகின்றதே ; ஆன்மாக்களைப் போலக் காமியாய் இருப்ப வரைப் பரம்பொருள் என்பதெப்படி ? அவர் உங்களை இரட்சிப்பதெப்படி ? என்பாயாகில் ; ஆண் பெண் அலி என்னும் மூன்றுமல்லாத அநாதிமலமுத்த பதியாகிய சிவத் தையே சர்வான்மாக்களையுந் தோற்றுவித்தலால் ஆண்பாற் படுத்துப் பிதாவெனவும் சூரியனுக்குக் கிரணம்போல அச் சிவத்துக்கு அபின்னமாயுள்ள சத்தியையே நிமித்தகாரண மாகிய அச்சிவம் அத்தொழில் இயற்றுதற்குத் துணைக் காரணமாயிருத்தலால் பெண்பாற்படுத்து மாதாவெனவும் அச்சிவம் அச்சத்தியோடுகூடி உத்தியோகித்துச் சங்கற் பித்தலையே அவ்வான்மாக்களது தோற்றத்துக்குக் காரணத் தொழிலாகையால் உகந்து புணர்தல் எனவும் அச்சங்கற்பம் இல்லாமையையே பிரிதல் எனவும் சொல்லியதென்றறிக . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org 3