சைவ தூஷண பரிகாரம்
சைவதூஷண பரிகாரம்
அடியேங்கள்
சரீரங்கொண்டு தங்களுக்குப் பிரசன்னரானபோது, அவரை
வணங்கித் துதித்து, தாங்கள் தாங்கள் விரும்பிய வரங்களைப்
பெற்றபின்பு, அவரை நோக்கி, கிருபாசமுத்திரமாகிய
சுவாமீ! தேவரீர் சர்வவியாபியாயினும்,
தேவரீரைப் பூசித்த இந்த ஸ்தானத்திலே சதாகாலமும்
விசேஷமாக எழுந்தருளியிருந்து, இவ்ளிடத்தில் வந்து
தேவரீரை வழிபடும் சர்வான்மாக்களுக்கும் விசேஷபத்தி
ஜனிப்பித்து, அவர்கள் செய்யும் தானங்கள் தவங்கள் ஒன்று
அநந்தமாய் விருத்தியடையவும், அவர்கள் முன் செய்த
பாவங்கள் குறையவும், அவர்களுக்கு அனுக்கிரகம் செய்
தருளும் என்று பிரார்த்திக்க ; வேண்டுவார் வேண்டியதே
சீவாராகிய அக்கடவுளானவர், ஆன்மாவானது சரீரமுழுதும்
வியாபித்திருப்பினும் சாக்கிர முதலிய அவஸ்தைகளிலே
விசேஷமாக நிற்பதுபோல, தாம் அங்கிங்கெனாதபடி எங்கும்
வியாபித்திருப்பினும், அப்புண்ணிய ஸ்தலங்களிலே விசேஷ
எழுந்தருளி யிருப்பாராயினார் என்று சிவசாத்திரங்கள்
செப்புகின்றன.
மாக எ
(1) 1. இரா.19.8.இலீசா தேவமலையாகிய ஒரேப்
பைச் சேர்ந்தான். யாத்.3.1.5.மோசே ஓரேப் என்னும்
தேவமலையைச் சேர்ந்தான். யெகோவா நீ இந்த ஸ்தானத்
திற்குச் சமீபித்துவராதே: நீ நிற்குமிடம் பரிசுத்தமுள்ள
பூமி.
உன் பாதரட்சையைக் காலினின்று கழற்றிவிடு
என்றார். ஷை.19.2.12.சீனாய் வனத்திற்போய் அந்த
வனத்திலிறங்கினார்கள். இஸ்ரவேலர் அங்கே மலைக்கெதிரா
கப் பாளையமிறங்கியபின்பு, மோசே தேவசந்நிதியிலேறினான்.
சனங்களை நோக்கி, நீங்கள் மலையிலேறாதபடிக்கும்,
அதினடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையா
யிருங்கள் என்றுசொல்லி, அதின் சுற்றிலும் ஒரு எல்லைபைக்
புண்ணியஸ்தலப் பிரகரணம்
குறித்துவிடு. மலையைத் தொடுகிறவனெவனும் நிச்சயமாகக்
கொலைசெய்யப்படுவான். சங்.9.11. சீயோனிலே வாசமா
யிருக்கிற யெகோவாவைக் கீர்த்தனம் பண்ணுங்கள்.
டிை. 99.
9. நம்முடைய தேவனாகிய யெகோவாவைக்
குறித்து மேன்மைபாராட்டுங்கள்; அவருடைய பரிசுத்த
மலையில் நமஸ்காரம் பண்ணுங்கள். 1.சாமு.20.6.நான்
எங்கே என்று உமது பிதாக்கேட்டால், தாவீது தன்னூ
ராகிய பேத்லகேமிலே தன்வமிசத்தார் யாவரும் வருஷாந்தர
பலியிடுகிறபடியால் அங்கே போகும்படி என்னிடத்தில்
வருந்திக்கேட்டானென்று சொல்லும். ஷை.10.3.5.
தேவனுக்கு ஆராதனை செய்யும்படி பெத்தேலுக்குப்போகிற
மூன்றுமனிதர் உன்னைக்கண்டு சந்திப்பார்கள், அப்பால்
பெலிஸ்தியரின் பாளையமிருக்கிற தேவமலைக்குப்போவாய்.
2. பேதுரு. 1. 18. அவருடனே நாங்கள் பரிசுத்தமலையி
லிருந்தபொழுது, வானத்திற்பிறந்த அந்தச்சத்தத்தைக்
கேட்டோம். 1.இரா.11.13.நான் தெரிந்துகொண்ட
யெரூஷலேமின் நிமித்தமும், 1.நாளா.23.25.இஸ்ர
வேலரின் தேவனாகிய யெகோவா சதாகாலமும் யெரூஷலே
மில் வாசம்பண்ணி தமது சனங்களுக்கு ஆறுதலைக்கொடுத்
தார்
.எஸ்றா.1.2.3. பரமண்டலத்திலுள்ள தேவனாகிய
யெகோவா, பூமண்டலத்திலுள்ள சகல இராச்சியங்களையும்
எனக்குத் தந்துவிட்டார் : யூதாதேசத்திலுள்ள யெரூஷலே
மிலே தமக்கு ஒரு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக்
கட்டளையிட்டிருக்கிறார்; அவருடைய எல்லாச் சனங்களிலும்
எவன் உங்களுக்குள் இருக்கிறானோ. அவன் தேவனாகிய
யெகோவா அவனோடிருப்பாராக; அவன் யூதாதேசத்தி
லுள்ள யெரூஷலேமுக்குப்போய், அவருக்கு ஒரு ஆலயத்
தைக்கட்டுவானாக, யெரூஷலேமிலிருக்கிற இஸ்ரவேலரின்
Digitized by Noolaham Foundation.
noblaham.org | aavanaham.org
7
*
சைவதூஷண
பரிகாரம்
அடியேங்கள்
சரீரங்கொண்டு
தங்களுக்குப்
பிரசன்னரானபோது
அவரை
வணங்கித்
துதித்து
தாங்கள்
தாங்கள்
விரும்பிய
வரங்களைப்
பெற்றபின்பு
அவரை
நோக்கி
கிருபாசமுத்திரமாகிய
சுவாமீ
!
தேவரீர்
சர்வவியாபியாயினும்
தேவரீரைப்
பூசித்த
இந்த
ஸ்தானத்திலே
சதாகாலமும்
விசேஷமாக
எழுந்தருளியிருந்து
இவ்ளிடத்தில்
வந்து
தேவரீரை
வழிபடும்
சர்வான்மாக்களுக்கும்
விசேஷபத்தி
ஜனிப்பித்து
அவர்கள்
செய்யும்
தானங்கள்
தவங்கள்
ஒன்று
அநந்தமாய்
விருத்தியடையவும்
அவர்கள்
முன்
செய்த
பாவங்கள்
குறையவும்
அவர்களுக்கு
அனுக்கிரகம்
செய்
தருளும்
என்று
பிரார்த்திக்க
;
வேண்டுவார்
வேண்டியதே
சீவாராகிய
அக்கடவுளானவர்
ஆன்மாவானது
சரீரமுழுதும்
வியாபித்திருப்பினும்
சாக்கிர
முதலிய
அவஸ்தைகளிலே
விசேஷமாக
நிற்பதுபோல
தாம்
அங்கிங்கெனாதபடி
எங்கும்
வியாபித்திருப்பினும்
அப்புண்ணிய
ஸ்தலங்களிலே
விசேஷ
எழுந்தருளி
யிருப்பாராயினார்
என்று
சிவசாத்திரங்கள்
செப்புகின்றன
.
மாக
எ
(
1
)
1.
இரா.19.8.இலீசா
தேவமலையாகிய
ஒரேப்
பைச்
சேர்ந்தான்
.
யாத்.3.1.5.மோசே
ஓரேப்
என்னும்
தேவமலையைச்
சேர்ந்தான்
.
யெகோவா
நீ
இந்த
ஸ்தானத்
திற்குச்
சமீபித்துவராதே
:
நீ
நிற்குமிடம்
பரிசுத்தமுள்ள
பூமி
.
உன்
பாதரட்சையைக்
காலினின்று
கழற்றிவிடு
என்றார்
.
ஷை.19.2.12.சீனாய்
வனத்திற்போய்
அந்த
வனத்திலிறங்கினார்கள்
.
இஸ்ரவேலர்
அங்கே
மலைக்கெதிரா
கப்
பாளையமிறங்கியபின்பு
மோசே
தேவசந்நிதியிலேறினான்
.
சனங்களை
நோக்கி
நீங்கள்
மலையிலேறாதபடிக்கும்
அதினடிவாரத்தைத்
தொடாதபடிக்கும்
எச்சரிக்கையா
யிருங்கள்
என்றுசொல்லி
அதின்
சுற்றிலும்
ஒரு
எல்லைபைக்
புண்ணியஸ்தலப்
பிரகரணம்
குறித்துவிடு
.
மலையைத்
தொடுகிறவனெவனும்
நிச்சயமாகக்
கொலைசெய்யப்படுவான்
.
சங்
.9.11
.
சீயோனிலே
வாசமா
யிருக்கிற
யெகோவாவைக்
கீர்த்தனம்
பண்ணுங்கள்
.
டிை
.
99
.
9.
நம்முடைய
தேவனாகிய
யெகோவாவைக்
குறித்து
மேன்மைபாராட்டுங்கள்
;
அவருடைய
பரிசுத்த
மலையில்
நமஸ்காரம்
பண்ணுங்கள்
.
1.சாமு.20.6.நான்
எங்கே
என்று
உமது
பிதாக்கேட்டால்
தாவீது
தன்னூ
ராகிய
பேத்லகேமிலே
தன்வமிசத்தார்
யாவரும்
வருஷாந்தர
பலியிடுகிறபடியால்
அங்கே
போகும்படி
என்னிடத்தில்
வருந்திக்கேட்டானென்று
சொல்லும்
.
ஷை
.10.3.5
.
தேவனுக்கு
ஆராதனை
செய்யும்படி
பெத்தேலுக்குப்போகிற
மூன்றுமனிதர்
உன்னைக்கண்டு
சந்திப்பார்கள்
அப்பால்
பெலிஸ்தியரின்
பாளையமிருக்கிற
தேவமலைக்குப்போவாய்
.
2.
பேதுரு
.
1.
18.
அவருடனே
நாங்கள்
பரிசுத்தமலையி
லிருந்தபொழுது
வானத்திற்பிறந்த
அந்தச்சத்தத்தைக்
கேட்டோம்
.
1.இரா.11.13.நான்
தெரிந்துகொண்ட
யெரூஷலேமின்
நிமித்தமும்
1.நாளா.23.25.இஸ்ர
வேலரின்
தேவனாகிய
யெகோவா
சதாகாலமும்
யெரூஷலே
மில்
வாசம்பண்ணி
தமது
சனங்களுக்கு
ஆறுதலைக்கொடுத்
தார்
.எஸ்றா
.1.2.3
.
பரமண்டலத்திலுள்ள
தேவனாகிய
யெகோவா
பூமண்டலத்திலுள்ள
சகல
இராச்சியங்களையும்
எனக்குத்
தந்துவிட்டார்
:
யூதாதேசத்திலுள்ள
யெரூஷலே
மிலே
தமக்கு
ஒரு
ஆலயத்தைக்கட்டும்படி
எனக்குக்
கட்டளையிட்டிருக்கிறார்
;
அவருடைய
எல்லாச்
சனங்களிலும்
எவன்
உங்களுக்குள்
இருக்கிறானோ
.
அவன்
தேவனாகிய
யெகோவா
அவனோடிருப்பாராக
;
அவன்
யூதாதேசத்தி
லுள்ள
யெரூஷலேமுக்குப்போய்
அவருக்கு
ஒரு
ஆலயத்
தைக்கட்டுவானாக
யெரூஷலேமிலிருக்கிற
இஸ்ரவேலரின்
Digitized
by
Noolaham
Foundation
.
noblaham.org
|
aavanaham.org
7
*