சைவ தூஷண பரிகாரம்
8
சைவதூஷண பரிகாரம்
தேவனாகிய யெகோவாவே தேவன். யோவா.4.20. எங்கள்
பிதாக்கள் இந்த மலையில் ஆராதனை செய்தார்கள் நீங்களோ
தொழுதுகொள்ளவேண்டிய ஸ்தானம் யெருஷலேமில்
உண்டென்று சொல்லுகிறீர்கள் என்றாள். மத்.4.5. பிசா
சானவன் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய்
அவரைத் தேவாலயத்தின்மேல் உபரிகையில் நிறுத்தி.
மத். 5.35. யெரூஷலேமைக்கொண்டு சத்தியம்பன்
லகாது; அது மகாராசாவின் நகரம்.
(2) சலோமோன் யெகோவாவை நோக்கிச்செய்த விண்
ணப்பம்.2.நாளா.6.17-21.இஸ்ரவேலின் தேவனாகிய
யெகோவாவே உமது தாசனாகிய தாவீதுக்கு நீர் சொல்லிய
வாக்கு மெய்ப்படும்படி அருள்செய்யும். தேவன் நிச்சய
மாய்ப் பூமண்டலத்திலே மனிதருடன் வாசம்பண்ணுவாரா?
வானமும் வானங்களுக்குமேலுள்ள வானமும் உம்மைக்
கொள்ளாதே; நான் கட்டினவீடு உம்மைக்கொள்வது எப்படி
என் தேவனாகிய யெகோவாவே, உமது அடியான்செய்யும்
பிரார்த்தனையின் மேலும் விண்ணப்பத்தின் மேலும் சிந்தை
வைத்தருளும்; உமது அடியான் உமது சமூகத்தில் இடும்
ஓலத்தையும் அவன் பிரார்த்தனையையுங் கேட்டருளும்
எனது நாமம் அதில் நிறுத்தப்படும் என்று நீர்குறித்த இந்த
கஸ்தானத்துக்கு நேரே, உமது அடியான் செய்யும் பிரார்த்தனை
யைக் கேட்கும்படி இரவும் பகலும் இந்த வீட்டின்மேல் நீர்
கண்திறந்திருப்பீராக. உமது அடியானும் உமது சனமாகிய
இஸ்ரவேலரும் இந்த ஸ்தானத்துக்கு நேராய்ச்செய்யும் விண்
ணப்பங்களைக் கேட்பீராக.ஷை. 32. 33. மேலும் புறத்
தேசத்தார், உமது மகாநாமத்தையும், உமது வலிமையான
கரத்தையும், ஓங்கிய உமது புயத்தையுங் குறித்துக் கேட்
உருப்பார்களே; ஆதலால்உமது சனங்களாகிய இஸ்
புண்ணியஸ்தலப் பிரகரணம்
வேலரிலே சேராத அவர்கள், உமது நாமத்தினிமித்தம் தூர
தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக பிரார்த்
தனை பண்ணினால்; நீர் உமது வாசஸ்தலமாகிய வானத்தி
னின்றுங் கேட்டு, உமது சனங்களாகிய இஸ்ரவேலரைப்
போலவே, பூமண்டலத்திலுள்ள சகல சனங்களும் உமது
நாமத்தை அறிந்து உமக்குப் பயப்படும்படிக்கும் நான் கட்டின
இந்த ஆலயத்துக்கு உமது நாமம் இடப்பட்டதென்று அறி
யும்படிக்கும், அந்தப் புறத்தேசத்தார் உம்மைநோக்கிப்
பிரார்த்திப்பதெல்லாவற்றையும் அவர்களுக்குச் செய்
Digitized by Nodlaham Foundation.
noolaham.org | aavanaham.org
D
தருளும்.
(3) யெகோவா சலோமோனுக்குச் செய்த வாக்குத்தத்
தம்.2.நாளா.7.12-16. யெகோவா இரவிலே சலோமோ
னுக்குத் தரிசனமாகி, அவனை நோக்கி, நான் உன்பிரார்த்தனை
யைக் கேட்டேன், எனக்குப் பலியிடும் வீடாக இந்த ஸ்தா
னத்தைத் தெரிந்துகொண்டேன். மழைபெய்யாமல் நான்
வானத்தை அடைத்தாலும், தேசத்தை அழிக்கும்படி
வெட்டுக்கிளிகள் வரக்கட்டளையிட்டாலும், நான் என் சனங்
களுக்குள்ளே கொள்ளைநோயை அனுப்பினாலும், என்னாமம்
தரிக்கப்பெற்ற என் சனங்கள் தங்களைத் தாழ்த்திப் பிரார்த்
தனை செய்து, என் முகத்தைத்தேடித் தங்கள் துன்னெறிகளி
னின்று திரும்புவார்களாகில், நான் வானத்தினின்றுகேட்டு,
அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்தை ஆற்று
வேன். இந்த ஸ்தானத்திற் செய்யப்படும் பிரார்த்தனைக்குக்
ண் திறந்து செவிசாய்ப்பேன். என் நாமம் சதாகாலமும்
இந்த ஆலயத்திலே தங்கும்படி, நான் இதைத் தெரிந்து
கொண்டு பரிசுத்தப்படுத்தினேன். என் கண்ணும் என் மன
மும் சதாகாலமும் இதிலே தரித்திருக்கும்.
8
சைவதூஷண
பரிகாரம்
தேவனாகிய
யெகோவாவே
தேவன்
.
யோவா
.4.20
.
எங்கள்
பிதாக்கள்
இந்த
மலையில்
ஆராதனை
செய்தார்கள்
நீங்களோ
தொழுதுகொள்ளவேண்டிய
ஸ்தானம்
யெருஷலேமில்
உண்டென்று
சொல்லுகிறீர்கள்
என்றாள்
.
மத்
.4.5
.
பிசா
சானவன்
அவரைப்
பரிசுத்த
நகரத்திற்குக்
கொண்டுபோய்
அவரைத்
தேவாலயத்தின்மேல்
உபரிகையில்
நிறுத்தி
.
மத்
.
5.35
.
யெரூஷலேமைக்கொண்டு
சத்தியம்பன்
லகாது
;
அது
மகாராசாவின்
நகரம்
.
(
2
)
சலோமோன்
யெகோவாவை
நோக்கிச்செய்த
விண்
ணப்பம்.2.நாளா.6.17-21.இஸ்ரவேலின்
தேவனாகிய
யெகோவாவே
உமது
தாசனாகிய
தாவீதுக்கு
நீர்
சொல்லிய
வாக்கு
மெய்ப்படும்படி
அருள்செய்யும்
.
தேவன்
நிச்சய
மாய்ப்
பூமண்டலத்திலே
மனிதருடன்
வாசம்பண்ணுவாரா
?
வானமும்
வானங்களுக்குமேலுள்ள
வானமும்
உம்மைக்
கொள்ளாதே
;
நான்
கட்டினவீடு
உம்மைக்கொள்வது
எப்படி
என்
தேவனாகிய
யெகோவாவே
உமது
அடியான்செய்யும்
பிரார்த்தனையின்
மேலும்
விண்ணப்பத்தின்
மேலும்
சிந்தை
வைத்தருளும்
;
உமது
அடியான்
உமது
சமூகத்தில்
இடும்
ஓலத்தையும்
அவன்
பிரார்த்தனையையுங்
கேட்டருளும்
எனது
நாமம்
அதில்
நிறுத்தப்படும்
என்று
நீர்குறித்த
இந்த
கஸ்தானத்துக்கு
நேரே
உமது
அடியான்
செய்யும்
பிரார்த்தனை
யைக்
கேட்கும்படி
இரவும்
பகலும்
இந்த
வீட்டின்மேல்
நீர்
கண்திறந்திருப்பீராக
.
உமது
அடியானும்
உமது
சனமாகிய
இஸ்ரவேலரும்
இந்த
ஸ்தானத்துக்கு
நேராய்ச்செய்யும்
விண்
ணப்பங்களைக்
கேட்பீராக.ஷை
.
32.
33.
மேலும்
புறத்
தேசத்தார்
உமது
மகாநாமத்தையும்
உமது
வலிமையான
கரத்தையும்
ஓங்கிய
உமது
புயத்தையுங்
குறித்துக்
கேட்
உருப்பார்களே
;
ஆதலால்உமது
சனங்களாகிய
இஸ்
புண்ணியஸ்தலப்
பிரகரணம்
வேலரிலே
சேராத
அவர்கள்
உமது
நாமத்தினிமித்தம்
தூர
தேசத்திலிருந்து
வந்து
இந்த
ஆலயத்துக்கு
நேராக
பிரார்த்
தனை
பண்ணினால்
;
நீர்
உமது
வாசஸ்தலமாகிய
வானத்தி
னின்றுங்
கேட்டு
உமது
சனங்களாகிய
இஸ்ரவேலரைப்
போலவே
பூமண்டலத்திலுள்ள
சகல
சனங்களும்
உமது
நாமத்தை
அறிந்து
உமக்குப்
பயப்படும்படிக்கும்
நான்
கட்டின
இந்த
ஆலயத்துக்கு
உமது
நாமம்
இடப்பட்டதென்று
அறி
யும்படிக்கும்
அந்தப்
புறத்தேசத்தார்
உம்மைநோக்கிப்
பிரார்த்திப்பதெல்லாவற்றையும்
அவர்களுக்குச்
செய்
Digitized
by
Nodlaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
D
தருளும்
.
(
3
)
யெகோவா
சலோமோனுக்குச்
செய்த
வாக்குத்தத்
தம்.2.நாளா.7.12-16
.
யெகோவா
இரவிலே
சலோமோ
னுக்குத்
தரிசனமாகி
அவனை
நோக்கி
நான்
உன்பிரார்த்தனை
யைக்
கேட்டேன்
எனக்குப்
பலியிடும்
வீடாக
இந்த
ஸ்தா
னத்தைத்
தெரிந்துகொண்டேன்
.
மழைபெய்யாமல்
நான்
வானத்தை
அடைத்தாலும்
தேசத்தை
அழிக்கும்படி
வெட்டுக்கிளிகள்
வரக்கட்டளையிட்டாலும்
நான்
என்
சனங்
களுக்குள்ளே
கொள்ளைநோயை
அனுப்பினாலும்
என்னாமம்
தரிக்கப்பெற்ற
என்
சனங்கள்
தங்களைத்
தாழ்த்திப்
பிரார்த்
தனை
செய்து
என்
முகத்தைத்தேடித்
தங்கள்
துன்னெறிகளி
னின்று
திரும்புவார்களாகில்
நான்
வானத்தினின்றுகேட்டு
அவர்கள்
பாவத்தை
மன்னித்து
அவர்கள்
தேசத்தை
ஆற்று
வேன்
.
இந்த
ஸ்தானத்திற்
செய்யப்படும்
பிரார்த்தனைக்குக்
ண்
திறந்து
செவிசாய்ப்பேன்
.
என்
நாமம்
சதாகாலமும்
இந்த
ஆலயத்திலே
தங்கும்படி
நான்
இதைத்
தெரிந்து
கொண்டு
பரிசுத்தப்படுத்தினேன்
.
என்
கண்ணும்
என்
மன
மும்
சதாகாலமும்
இதிலே
தரித்திருக்கும்
.