சைவ தூஷண பரிகாரம்

712 சைவதூஷணபநிகாரம் ஒரு யாத்.25-ம் அதிகாரத்திலே யெகோவா மோசேயை நோக்கி, சீத்தீம் மரத்தினாலே ஒருபெட்டி செய்து, அதைச் செம்பொற்றகட்டால் மூடி, அதன்மேல் செம்பொன்னினால் ஒரு கிருபாசபம் பண்ணி, அந்தக்கிருபாசயத்தின் இரண்டோ ரத்திற்கும் பொன்னினால் இரண்டு கெரூபிகளென்னும் விக் கிரகங்களையுண்டாக்கி, அந்தப்பெட்டிகளுக்குள்ளே தாம் எழுதிக்கொடுத்த சாட்சிப்பத்திரத்தை வைத்து, சதாகால மும் ஆராதனை பண்ணும்படி விதித்தார் என்று சொல்லப்பட் டிருக்கின்றது. ஷை35,36,37,40-ம் அதிகாரங்களில் யெகோவா விதித்தபடி மோசே ஆவாசத்தை யுண்டாக்கி, பெட்டியும் கிருபாசயமும் கெரூபிக ளென்னும் விக்கிரகங்களும் செய்து முடித்து, பெட்டிக் குள்ளே சாட்சிப்பத்திரத்தை வைத்து, பிரதிட்டை பண்ணி னானென்றும், அன்று தொடங்கி அந்தப்பெட்டிக்கு ஆராதனை செய்து வந்தார்கள் என்றும் அதற்கு ஆசாரியர்களாக ஆரோ னையும் அவன் சந்ததியாரையும் தலைமுறைதோறும் நியமிக்க விதித்தாரென்றும், அந்த ஆசிரியர்கள் செய்த ஆராதனைக்கு இயகோவா மகிழ்ந்து அநுக்கிரகம்பண்ணி வந்தார் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. யாத்.25.22. சாட்சிப்பெட்டி பின்மேலிருக்கிற இரண்டு கெரூபிகளின் மத்தியினின்றும், கிருபாசயத்துக்கு மேலாய் நான் உனக்குத் தருசனமாகி, இஸ்ரவேல் சந்ததியாருக்கு நான் கட்டளையிடும் யாவையும் உன்னிடத்தில் சொல்லுவேன். (என்று யெகோவா சொன் னார்.) எண் 7.89. மோசே தேவனுடனே பேசும்படி சபையின் ஆவாசத்துட் பிரவேசிக்கையில், தன்னுடனே பேசுகிறவருடைய சத்தம் சாட்சிப் பெட்டியினது கிருபா சயத்தின் இரண்டு கெரூபிகளின் மத்தியினின்றும் தோன்றக் கேட்டான். அங்கே அவர் அவனுடனே பேசுவார். 2.சாமு.6.2.கெரூபியரின் மத்தியில் வாசமாயிருக்கிற சேனா இலிங்கப் பிரகரணம் Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org 13 பதியாகிய யெகோவாவின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனின்பெட்டி. சங்.80. 1. கெரூபிகளின் மத்தியில் வசிப்பவரே, பிரகாசியும்.க்ஷ 99.1. யெகோவா இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறார்; சனங்கள் நடுங்குவார்களாக; அவர் கெரூபிகளின் மத்தியில் வீற்றிருக்கிறார்.எண். 16.46-48. வசனங்களிலே ஒரு நஈள் யூதர்களில் வெகுசனங்களுக்குச் சடிதியாகிய ஒரு வாதை சம்பவித்தபொழுது, ஆரோன் சீக்கிரமாக ஓடிப்போய், அந்தப்பெட்டிக்குத் தூபங்காட்டி, ஆராதனை செய்து வழிபட்டதனால், அவ்வாதை நீங்கிற்று என்று சொல்லப்பட்டிருக்கின்றது. யோசு.3.2-4. அதி பதிகள் பாளையமெங்கும் போய்ச் சனங்களை நோக்கி, உங்கள் தேவனாகிய யெகோவாவினுடன் படிக்கைப் பெட்டியையும், லேவிய ஆசாரியர் அதைச் சுமக்கிறதையுங் கண்டவுடனே நீங்களும் புறப்பட்டு அதற்குப்பின் செல்லுங்கள்: உங்க ளுக்குமதற்கும் இடையில் இரண்டாயிரமுழமனவுதூரமிருக்க வேண்டும். இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்தவழி யாலே போகவில்லையே; ஆகையால் நடக்கவேண்டிய வழியை யறியும்படிக்கு அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக என்று சொல்லிக் கட்டளையிட்டார்கள்.ஷை 3.11-17. வசனங்களில் இஸ்ரவேலர் கானான் தேசத்துக்குப் போம் போது மிகப்பிரவாகிக்கும் யோர்தான்பதியைச் சேர்ந்த வுடனே, ஆசாரியர்கள் சாட்சிப்பெட்டியைக்கொண்டு இறக் கினதினால், அந்நதி இரண்டாய்ப்பிரிந்து வழிகொடுத்தது என்றும், சமஸ்தசனங்களும் யோர்தானைக்கடந்துதீருமளவும், ஆசாரியர்கள் அந்தப்பெட்டியைச் சுமந்துகொண்டு, அந்நதி யின் மத்தியிலே நின்றார்களென்றும், சொல்லப்பட்டிருக் கின்றது. ஷ6. அதி. யெகோவா விதித்தபடி ஆசாரியர் கள் சாட்சிப்பெட்டியைச் சுமந்துகொண்டு யெரீகோநகரத்
712 சைவதூஷணபநிகாரம் ஒரு யாத் .25 - ம் அதிகாரத்திலே யெகோவா மோசேயை நோக்கி சீத்தீம் மரத்தினாலே ஒருபெட்டி செய்து அதைச் செம்பொற்றகட்டால் மூடி அதன்மேல் செம்பொன்னினால் ஒரு கிருபாசபம் பண்ணி அந்தக்கிருபாசயத்தின் இரண்டோ ரத்திற்கும் பொன்னினால் இரண்டு கெரூபிகளென்னும் விக் கிரகங்களையுண்டாக்கி அந்தப்பெட்டிகளுக்குள்ளே தாம் எழுதிக்கொடுத்த சாட்சிப்பத்திரத்தை வைத்து சதாகால மும் ஆராதனை பண்ணும்படி விதித்தார் என்று சொல்லப்பட் டிருக்கின்றது . ஷை 35 - ம் அதிகாரங்களில் யெகோவா விதித்தபடி மோசே ஆவாசத்தை யுண்டாக்கி பெட்டியும் கிருபாசயமும் கெரூபிக ளென்னும் விக்கிரகங்களும் செய்து முடித்து பெட்டிக் குள்ளே சாட்சிப்பத்திரத்தை வைத்து பிரதிட்டை பண்ணி னானென்றும் அன்று தொடங்கி அந்தப்பெட்டிக்கு ஆராதனை செய்து வந்தார்கள் என்றும் அதற்கு ஆசாரியர்களாக ஆரோ னையும் அவன் சந்ததியாரையும் தலைமுறைதோறும் நியமிக்க விதித்தாரென்றும் அந்த ஆசிரியர்கள் செய்த ஆராதனைக்கு இயகோவா மகிழ்ந்து அநுக்கிரகம்பண்ணி வந்தார் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது . யாத் .25.22 . சாட்சிப்பெட்டி பின்மேலிருக்கிற இரண்டு கெரூபிகளின் மத்தியினின்றும் கிருபாசயத்துக்கு மேலாய் நான் உனக்குத் தருசனமாகி இஸ்ரவேல் சந்ததியாருக்கு நான் கட்டளையிடும் யாவையும் உன்னிடத்தில் சொல்லுவேன் . ( என்று யெகோவா சொன் னார் . ) எண் 7.89 . மோசே தேவனுடனே பேசும்படி சபையின் ஆவாசத்துட் பிரவேசிக்கையில் தன்னுடனே பேசுகிறவருடைய சத்தம் சாட்சிப் பெட்டியினது கிருபா சயத்தின் இரண்டு கெரூபிகளின் மத்தியினின்றும் தோன்றக் கேட்டான் . அங்கே அவர் அவனுடனே பேசுவார் . 2.சாமு.6.2.கெரூபியரின் மத்தியில் வாசமாயிருக்கிற சேனா இலிங்கப் பிரகரணம் Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org 13 பதியாகிய யெகோவாவின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனின்பெட்டி . சங் .80 . 1. கெரூபிகளின் மத்தியில் வசிப்பவரே பிரகாசியும்.க்ஷ 99.1 . யெகோவா இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறார் ; சனங்கள் நடுங்குவார்களாக ; அவர் கெரூபிகளின் மத்தியில் வீற்றிருக்கிறார்.எண் . 16.46-48 . வசனங்களிலே ஒரு நஈள் யூதர்களில் வெகுசனங்களுக்குச் சடிதியாகிய ஒரு வாதை சம்பவித்தபொழுது ஆரோன் சீக்கிரமாக ஓடிப்போய் அந்தப்பெட்டிக்குத் தூபங்காட்டி ஆராதனை செய்து வழிபட்டதனால் அவ்வாதை நீங்கிற்று என்று சொல்லப்பட்டிருக்கின்றது . யோசு.3.2-4 . அதி பதிகள் பாளையமெங்கும் போய்ச் சனங்களை நோக்கி உங்கள் தேவனாகிய யெகோவாவினுடன் படிக்கைப் பெட்டியையும் லேவிய ஆசாரியர் அதைச் சுமக்கிறதையுங் கண்டவுடனே நீங்களும் புறப்பட்டு அதற்குப்பின் செல்லுங்கள் : உங்க ளுக்குமதற்கும் இடையில் இரண்டாயிரமுழமனவுதூரமிருக்க வேண்டும் . இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்தவழி யாலே போகவில்லையே ; ஆகையால் நடக்கவேண்டிய வழியை யறியும்படிக்கு அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக என்று சொல்லிக் கட்டளையிட்டார்கள்.ஷை 3.11-17 . வசனங்களில் இஸ்ரவேலர் கானான் தேசத்துக்குப் போம் போது மிகப்பிரவாகிக்கும் யோர்தான்பதியைச் சேர்ந்த வுடனே ஆசாரியர்கள் சாட்சிப்பெட்டியைக்கொண்டு இறக் கினதினால் அந்நதி இரண்டாய்ப்பிரிந்து வழிகொடுத்தது என்றும் சமஸ்தசனங்களும் யோர்தானைக்கடந்துதீருமளவும் ஆசாரியர்கள் அந்தப்பெட்டியைச் சுமந்துகொண்டு அந்நதி யின் மத்தியிலே நின்றார்களென்றும் சொல்லப்பட்டிருக் கின்றது . 6 . அதி . யெகோவா விதித்தபடி ஆசாரியர் கள் சாட்சிப்பெட்டியைச் சுமந்துகொண்டு யெரீகோநகரத்