சைவ தூஷண பரிகாரம்
5. அபிஷேகப் பிரகரணம்
இலிங்கங்களை அதிட்டித்து அருள் செய்யும் கடவுளுக்கு
எண்ணெய் பால் தயிர் நெய்தேன் இளநீர் முதலியவைகளி
னால் விதிப்படி அபிஷேகம் பண்ணுதல் புண்ணியமென்று
சைவாகமங்கள் சாற்றுகின்றன.
யாதி.30.22-33. யெகோலா மோசேயை நோக்கி,
அதிஉத்தம சுகந்த திரவியங்களாகிய சுத்தமான வெள்ளைப்
போளத்தில் பரிசுத்த ஸ்தானத்துச் சேக்கலின்படி, 500
சேக்கலும், கருவாப்பட்டையில் அதிற்பாதியாகிய 250
சேக்கலும், சுகந்தவசம்பு 250 சேக்கலும், இலவங்கப்
பட்டையில் 500 சேக்கலும், சீதவிருட்சத்தெண்ணெயில்
ஒருகின்னும், எடுத்து, பரிமள தைலக்காரனுடைய செய்கை
வாய்ச் செய்யப்பட்ட பரிமளதைலத்தைப்போல, அவை
களினாற் சுத்த அபிஷேக தைலத்தைச் செய்வாயாக.
அதுவே அபிஷேக தைலமாயிருக்கவேண்டும். அதினாலே
சபையின் ஆவாசத்துக்கும், சாட்சிப்பெட்டிக்கும், பீடத்
துக்கும், அதின்பாத்திரங்களெல்லாவற்றிற்கும், கிளை
விளக்குக்கும், அதின்கருவிகளுக்கும், தூபவேதிகைக்கும்,
தகனபலிவேதிகைக்கும், அதின்பாத்திரங்களெவற்றிற்கும்,
தொட்டிக்கும், அதின்பாதத்துக்கும், அபிஷேகம் பண்ணச்
கடவாய். அவைகள் பரிசுத்தமாகும்பொருட்டு, அவைகளைப்
பரிசுத்தப்படுத்துவாயாக. அவைகளைப் பரிசிக்கிறயாவும்
பரிசுத்தமாகும். ஆரோனும், அவன்புத்திரரும், எனக்கு
ஆசாரியத்தொண்டு செய்யும்படி, நீ அவர்களுக்கு அபிஷேகம்
பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
நீ இஸ்?
வேற்சந்ததியாரை நோக்கி, உங்கள் தலைமுறைதோறும்
எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்.
நைவேத்தியப் பிரகரணம்
இது மனிதருடைய சரீரத்தில் வார்க்கப்படாது. இதற்
கொப்பாக நீங்கள் வேறேசெய்யவும்படாது. இது பரிசுத்த
மானது. இது உங்களிடத்திற் பரிசுத்தமாயிருக்கவேண்டும்.
இதற்கொப்பாகத் தைலமுண்டாக்கிறவனும், இதில் எடுத்து
அந்நியன்மேல் வார்க்கிறவனும் தன்
சனங்களினின்றும்
சேதிக்கப்படுவான் என்று சொல்லென்றார்.
இப்படியே உன்சமய நூலிலே அபிஷேகம் விதிக்கப்
பட்டமை கண்டும், காணாதார்போல நீ நாங்கள் அபிஷேகம்
பண்ணுதலைக் கண்டு, விக்கிரகங்களுக்கு அபிஷேகம் பண்
கணினதினாலே பயனில்லையென்று பிதற்றுவது நீதியா?
17
6. நைவேத்தியப் பிரகரணம்
இலிங்கங்களை அதிட்டித்து அருள்செய்யும் கடவுளுக்கு
அன்னம் பால் பழம் மோதகம் முதலியவைகளை விதிப்படி
நிவேதனம்பண்ணுதல் புண்ணியமென்று சைவநூல்கள்
சொல்லுகின்றன.
யாத்.25.30.என்சந்நிதியில், பீடத்தின்மேல் நித்த
மும் சமூகத்தப்பம் வைக்கவேண்டும். எண்.6.14-17.
தகனபலிக்குப்பழுதற்ற ஒருவருஷத்தாட்டுக் குட்டியையும்,
பிராயச்சித்த பலிக்குப் பழுதற்ற ஒருவருஷத்துப் பெண்
ணாட்டுக் குட்டியையும், ஸ்தோத்திரபலிக்குப் பழுதற்ற
ஓராட்டுக்கடாவையும், நைவேத்தியத்துக்கு ஒரு கூடையில்
எண்ணெயிற்பிசைந்த புளிப்பில்லாத மெல்லியமாவினாற்
செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்
யில்லாத அடைகளையும், பானபலியுடன் யெகோவாவுக்கு
நைவேத்தியமாகக் கொண்டுவரக்கடவன்.
அவைகளை
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
2
5.
அபிஷேகப்
பிரகரணம்
இலிங்கங்களை
அதிட்டித்து
அருள்
செய்யும்
கடவுளுக்கு
எண்ணெய்
பால்
தயிர்
நெய்தேன்
இளநீர்
முதலியவைகளி
னால்
விதிப்படி
அபிஷேகம்
பண்ணுதல்
புண்ணியமென்று
சைவாகமங்கள்
சாற்றுகின்றன
.
யாதி.30.22-33
.
யெகோலா
மோசேயை
நோக்கி
அதிஉத்தம
சுகந்த
திரவியங்களாகிய
சுத்தமான
வெள்ளைப்
போளத்தில்
பரிசுத்த
ஸ்தானத்துச்
சேக்கலின்படி
500
சேக்கலும்
கருவாப்பட்டையில்
அதிற்பாதியாகிய
250
சேக்கலும்
சுகந்தவசம்பு
250
சேக்கலும்
இலவங்கப்
பட்டையில்
500
சேக்கலும்
சீதவிருட்சத்தெண்ணெயில்
ஒருகின்னும்
எடுத்து
பரிமள
தைலக்காரனுடைய
செய்கை
வாய்ச்
செய்யப்பட்ட
பரிமளதைலத்தைப்போல
அவை
களினாற்
சுத்த
அபிஷேக
தைலத்தைச்
செய்வாயாக
.
அதுவே
அபிஷேக
தைலமாயிருக்கவேண்டும்
.
அதினாலே
சபையின்
ஆவாசத்துக்கும்
சாட்சிப்பெட்டிக்கும்
பீடத்
துக்கும்
அதின்பாத்திரங்களெல்லாவற்றிற்கும்
கிளை
விளக்குக்கும்
அதின்கருவிகளுக்கும்
தூபவேதிகைக்கும்
தகனபலிவேதிகைக்கும்
அதின்பாத்திரங்களெவற்றிற்கும்
தொட்டிக்கும்
அதின்பாதத்துக்கும்
அபிஷேகம்
பண்ணச்
கடவாய்
.
அவைகள்
பரிசுத்தமாகும்பொருட்டு
அவைகளைப்
பரிசுத்தப்படுத்துவாயாக
.
அவைகளைப்
பரிசிக்கிறயாவும்
பரிசுத்தமாகும்
.
ஆரோனும்
அவன்புத்திரரும்
எனக்கு
ஆசாரியத்தொண்டு
செய்யும்படி
நீ
அவர்களுக்கு
அபிஷேகம்
பண்ணி
அவர்களைப்
பரிசுத்தப்படுத்துவாயாக
.
நீ
இஸ்
?
வேற்சந்ததியாரை
நோக்கி
உங்கள்
தலைமுறைதோறும்
எனக்குரிய
பரிசுத்த
அபிஷேக
தைலமாயிருக்கவேண்டும்
.
நைவேத்தியப்
பிரகரணம்
இது
மனிதருடைய
சரீரத்தில்
வார்க்கப்படாது
.
இதற்
கொப்பாக
நீங்கள்
வேறேசெய்யவும்படாது
.
இது
பரிசுத்த
மானது
.
இது
உங்களிடத்திற்
பரிசுத்தமாயிருக்கவேண்டும்
.
இதற்கொப்பாகத்
தைலமுண்டாக்கிறவனும்
இதில்
எடுத்து
அந்நியன்மேல்
வார்க்கிறவனும்
தன்
சனங்களினின்றும்
சேதிக்கப்படுவான்
என்று
சொல்லென்றார்
.
இப்படியே
உன்சமய
நூலிலே
அபிஷேகம்
விதிக்கப்
பட்டமை
கண்டும்
காணாதார்போல
நீ
நாங்கள்
அபிஷேகம்
பண்ணுதலைக்
கண்டு
விக்கிரகங்களுக்கு
அபிஷேகம்
பண்
கணினதினாலே
பயனில்லையென்று
பிதற்றுவது
நீதியா
?
17
6.
நைவேத்தியப்
பிரகரணம்
இலிங்கங்களை
அதிட்டித்து
அருள்செய்யும்
கடவுளுக்கு
அன்னம்
பால்
பழம்
மோதகம்
முதலியவைகளை
விதிப்படி
நிவேதனம்பண்ணுதல்
புண்ணியமென்று
சைவநூல்கள்
சொல்லுகின்றன
.
யாத்.25.30.என்சந்நிதியில்
பீடத்தின்மேல்
நித்த
மும்
சமூகத்தப்பம்
வைக்கவேண்டும்
.
எண்.6.14-17
.
தகனபலிக்குப்பழுதற்ற
ஒருவருஷத்தாட்டுக்
குட்டியையும்
பிராயச்சித்த
பலிக்குப்
பழுதற்ற
ஒருவருஷத்துப்
பெண்
ணாட்டுக்
குட்டியையும்
ஸ்தோத்திரபலிக்குப்
பழுதற்ற
ஓராட்டுக்கடாவையும்
நைவேத்தியத்துக்கு
ஒரு
கூடையில்
எண்ணெயிற்பிசைந்த
புளிப்பில்லாத
மெல்லியமாவினாற்
செய்த
அதிரசங்களையும்
எண்ணெய்
தடவப்பட்ட
புளிப்
யில்லாத
அடைகளையும்
பானபலியுடன்
யெகோவாவுக்கு
நைவேத்தியமாகக்
கொண்டுவரக்கடவன்
.
அவைகளை
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
2