சைவ தூஷண பரிகாரம்
சைவதூஷணபரிகாரம்
எண்.16.46. நீ தூபகலசத்தை எடுத்து வேதிகையின்
அக்கினியை அதிலிட்டு, அதில் மேலே தூபவருக்கத் தூவிச்
சபையினிடத்திற் சீக்கிரமாயோடி அவர்களுக்குப் பிராயச்
சித்தஞ்செய் என்றான். யாத். 30.7,8. ஆரோன் காலை
தோறும் விளக்குகளைச் சோடிக்கும்பொழுது அதின்மேலே
சுகந்ததூபமிடக்கடவன். மாலையில் விளக்கேற்றும் பொழுதும்
அதின்மேலே சுகந்ததூபமிடக்கடவன். இதுவே உங்கள்
தலைமுறைதோறும் யெகோவாவின் சந்நிதியில் இடவேண்டிய
நித்தியதூபம். வெளி..35.வேறொருதூதன் தூபங்
காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துவந்து வேதிகையின்
அருகே நின்றான்; சிங்காசனத்துக்கு முன்பாக இருந்த
பொன்வேதிகையின்மேலே, எல்லாப்பரிசுத்தவான்களுடைய
பிரார்த்தனைகளோடும் இடும்பொருட்டு, சுகந்ததூபவருக்கம்
அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
பரிசுத்தவான்களுடைய
பிரார்த்தனைகளோடே சுகந்த வருக்கங்களின் புகை, தூத
னுடைய கையினின்று தேவனுக்கு முன்பாக எழும்பிற்று.
பின்பு அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதை
வேதிகையிலுள்ள அக்கினியினாலே நிரப்பிப் பூமியிலே வீச,
சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி
யதிர்தலுமுண்டாயின.
20
இவ்வாறே உன்சமயநூலிலே யெகோவாத் தமக்குத்
தூபமிட விதித்தாரென்றும், அவ்வாறே அவர்பத்தர்கள்
செய்தார்கள் என்றும் சொல்லப்பட் டிருத்தல்கண்டும்,
நாங்கள் எங்கள் கடவுளுக்குத் தூபதீபங்காட்டுதலை நீ
இகழ்வது மூடத்துவமே.
8. தீபப் பிரகரணம்
சிவாலயங்களிலே திருவிளக்கேற்றுதல் புண்ணிய
மென்று சைவநூல்கள் சொல்லுகின்றன.
எண்
லேவி. 24.1-4. பின்னும் யெகோவா மோசேயை
நோக்கி, நித்தமும் விளக்கெரியும்படிக்கு இஸ்ரவேல் சந்ததி
யாரிடித்துப் பிழிந்த சீதவிருக்ஷத்தின் சுத்தமான
ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக்
கட்டளையிடு; ஆரோனானவன் சபையின் ஆவாசத்தில்
சாட்சிப்பத்திரத்தின் திரைச்சீலைக்கு வெளியே சாயங்காலந்
தொடங்கி விடியற்காலபரியந்தம் யெகோவாவின் சந்நிதியில்
நித்தமும் ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும்
நித்திய நியமமாயிருக்கும். அவன் பரிசுத்தக்கிளை விளக்கின்
அகல்களை யெகோவாவின் சந்நிதியில் ஒழுங்குப்படுத்த
வேண்டும். யாத்.27.20,21. வசனங்களிலே மேற்கூறிய
வாறே சொல்லப்பட்டிருக்கின்றது.
8. 14.
யெகோவா மோசேயைநோக்கி, ஆரோனுக்கு, நீ விளக்
கேற்றும்பொழுது எழுதீபமும், கிளைவிளக்குத்தண்டிற்கு
நேரே ஒளிகொடுக்கவேண்டும் என்று சொல் என்றார்.
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன்
கிளைவிளக்குத்தண்டிற்கு
எரியவிளக்கேற்றினான்.
எண்.
இந்தக் கிளைவிளக்குத் தண்டுமுதல் புஷ்பங்கள் வரைக்கும்
பொன்னினால் வைரவேலையாகச் செய்யப்பட்டது.
யேகோவா மோசேக்குக் காண்பித்த சாயலின்படியே அந்தக்
கிளைவிளக்கை உண்டாக்கினான்.
இப்படி உன் சமய நூலிலும் ஆலயங்களிலே திருவிளக்
நேற்றுதல் விதிக்கப்பட்டமை கண்டும், நீ எங்களை நோக்கி,
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
சைவதூஷணபரிகாரம்
எண்
.16.46
.
நீ
தூபகலசத்தை
எடுத்து
வேதிகையின்
அக்கினியை
அதிலிட்டு
அதில்
மேலே
தூபவருக்கத்
தூவிச்
சபையினிடத்திற்
சீக்கிரமாயோடி
அவர்களுக்குப்
பிராயச்
சித்தஞ்செய்
என்றான்
.
யாத்
.
30.7
.
ஆரோன்
காலை
தோறும்
விளக்குகளைச்
சோடிக்கும்பொழுது
அதின்மேலே
சுகந்ததூபமிடக்கடவன்
.
மாலையில்
விளக்கேற்றும்
பொழுதும்
அதின்மேலே
சுகந்ததூபமிடக்கடவன்
.
இதுவே
உங்கள்
தலைமுறைதோறும்
யெகோவாவின்
சந்நிதியில்
இடவேண்டிய
நித்தியதூபம்
.
வெளி..35.வேறொருதூதன்
தூபங்
காட்டும்
பொற்கலசத்தைப்
பிடித்துவந்து
வேதிகையின்
அருகே
நின்றான்
;
சிங்காசனத்துக்கு
முன்பாக
இருந்த
பொன்வேதிகையின்மேலே
எல்லாப்பரிசுத்தவான்களுடைய
பிரார்த்தனைகளோடும்
இடும்பொருட்டு
சுகந்ததூபவருக்கம்
அவனுக்குக்
கொடுக்கப்பட்டது
.
பரிசுத்தவான்களுடைய
பிரார்த்தனைகளோடே
சுகந்த
வருக்கங்களின்
புகை
தூத
னுடைய
கையினின்று
தேவனுக்கு
முன்பாக
எழும்பிற்று
.
பின்பு
அந்தத்
தூதன்
தூபகலசத்தை
எடுத்து
அதை
வேதிகையிலுள்ள
அக்கினியினாலே
நிரப்பிப்
பூமியிலே
வீச
சத்தங்களும்
இடிமுழக்கங்களும்
மின்னல்களும்
பூமி
யதிர்தலுமுண்டாயின
.
20
இவ்வாறே
உன்சமயநூலிலே
யெகோவாத்
தமக்குத்
தூபமிட
விதித்தாரென்றும்
அவ்வாறே
அவர்பத்தர்கள்
செய்தார்கள்
என்றும்
சொல்லப்பட்
டிருத்தல்கண்டும்
நாங்கள்
எங்கள்
கடவுளுக்குத்
தூபதீபங்காட்டுதலை
நீ
இகழ்வது
மூடத்துவமே
.
8.
தீபப்
பிரகரணம்
சிவாலயங்களிலே
திருவிளக்கேற்றுதல்
புண்ணிய
மென்று
சைவநூல்கள்
சொல்லுகின்றன
.
எண்
லேவி
.
24.1-4
.
பின்னும்
யெகோவா
மோசேயை
நோக்கி
நித்தமும்
விளக்கெரியும்படிக்கு
இஸ்ரவேல்
சந்ததி
யாரிடித்துப்
பிழிந்த
சீதவிருக்ஷத்தின்
சுத்தமான
ணெயை
உன்னிடத்தில்
கொண்டுவரும்படி
அவர்களுக்குக்
கட்டளையிடு
;
ஆரோனானவன்
சபையின்
ஆவாசத்தில்
சாட்சிப்பத்திரத்தின்
திரைச்சீலைக்கு
வெளியே
சாயங்காலந்
தொடங்கி
விடியற்காலபரியந்தம்
யெகோவாவின்
சந்நிதியில்
நித்தமும்
ஏற்றக்கடவன்
;
இது
உங்கள்
தலைமுறைதோறும்
நித்திய
நியமமாயிருக்கும்
.
அவன்
பரிசுத்தக்கிளை
விளக்கின்
அகல்களை
யெகோவாவின்
சந்நிதியில்
ஒழுங்குப்படுத்த
வேண்டும்
.
யாத்
.27.20
.
வசனங்களிலே
மேற்கூறிய
வாறே
சொல்லப்பட்டிருக்கின்றது
.
8.
14
.
யெகோவா
மோசேயைநோக்கி
ஆரோனுக்கு
நீ
விளக்
கேற்றும்பொழுது
எழுதீபமும்
கிளைவிளக்குத்தண்டிற்கு
நேரே
ஒளிகொடுக்கவேண்டும்
என்று
சொல்
என்றார்
.
யெகோவா
மோசேக்குக்
கட்டளையிட்ட
பிரகாரம்
ஆரோன்
கிளைவிளக்குத்தண்டிற்கு
எரியவிளக்கேற்றினான்
.
எண்
.
இந்தக்
கிளைவிளக்குத்
தண்டுமுதல்
புஷ்பங்கள்
வரைக்கும்
பொன்னினால்
வைரவேலையாகச்
செய்யப்பட்டது
.
யேகோவா
மோசேக்குக்
காண்பித்த
சாயலின்படியே
அந்தக்
கிளைவிளக்கை
உண்டாக்கினான்
.
இப்படி
உன்
சமய
நூலிலும்
ஆலயங்களிலே
திருவிளக்
நேற்றுதல்
விதிக்கப்பட்டமை
கண்டும்
நீ
எங்களை
நோக்கி
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org