சைவ தூஷண பரிகாரம்
22
சைவதூணை பரிகாரம்
ஆலயங்களிலே வெகுபொருள் செலவிட்டு விளக்கேற்றி
வைக்கிறீர்களே? உங்கள் கடவுளுக்குக் கண்தெரியாதா?
என்று தூஷிப்பது பேதைமையன்றோ?
9. வாத்தியப் பிரகரணம்
அபிஷேகம் பூசை உற்சவம் முதலியன நடக்கும்
பொழுது சிவ சந்நிதானத்திலே பலவகைப்பட்ட வாத்தி
யங்களை முழக்குதலும் நடனம்பண்ணுதலும் புண்ணிய
மென்று சிவசாத்திரங்கள் செப்புகின்றன.
1. நாளா.15.15, 16. யெகோவாவின் வாக்கின்படி
மோசே கட்டளையிட்டபிரகாரம் தேவனுடைய பெட்டியைத்
தண்டோடும் தங்கள் தோளின்மேலெடுத்துக்கொண்டு
வந்தார்கள். தங்கள் சகோதரரைத், தம்புருவும்,கின்னரமும்,
கைத்தாளங்களுமாகிய கீதவாத்தியங்கள் முழங்க, ஆனந்தத்
துடன் உரத்தசத்தமாய்ப் பாடும்பொருட்டு, ஏற்படுத்தும்
படி தாவீதுகட்டளையிட்டான். ஷை. அதி. 19-21.
பாடகராகிய ஏமானும், ஆசானும் ஏதானும், வெண்கலத்தி
னாலே செய்த தொனிக்குங் கைத்தாளம்போடவும், சகரீ
யாவும்: அசீயேலும் ஷிமிராமொத்தும்,யிகியேலும் உன்னீ
யும், இலியாப்பும், மாசெயாவும்,பினாயாவும்,அலாமேத்தில்
தம்புருகளை வாசிக்கவும், மத்திதீயாவும், இலீப்பேலேகும்,
ஓபெத் எதோமும், யெபீயேலும், அச்சீயாவும், ஷிமினித்தி
னால் உயர்ந்த தொனிசெய்து கின்னரம் வாசிக்கவும், நியமிக்
கப்பட்டார்கள். ஷை. அதி. 28. ஊதுகொம்போடும்,
பூரிகைகளோடும் கைத்தாளத்தோடும் தம்புருவும், கின்னர
மும் முழங்க, இஸ்ரவேலர் அனைவரும் யெகோவாவின்
சத்தியப் பிரகரணம்
உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள்.ஷை.
16.6. ஆசாரியராகிய பினாயாவும், யாகசியேலும், தேவ
னுடைய உடன்படிக்கைப்பெட்டிக்கு முன்பாக நித்தமும்
பூரிகையூதினார்கள்.எண்.10.8-10. ஆரோநின் புத்திரர்க
ளாகிய ஆசாரியர்களே எக்காளங்களை ஊதக்கடவர்கள்.
உங்கள் தலைமுறைதோறும் இந்தவிதி நித்தியநியமமா
யிருக்கும். உங்கள் தேசத்தில் உங்களைக் கிலேசப்படுத்தும்
சத்துருவுக்கு விரோதமாய் யுத்தத்துக்குப் போகும்
பொழுது, நீங்கள் எக்காளங்களைப் பேரொலியாய் ஊதக்
கடவீர்கள்; அதினால் உங்கள் தேவனாகிய யெகோவா
உங்களை நினைப்பார், நீங்கள் உங்கள் சத்துருக்களினின்றும்
இரட்சிக்கப்படுவீர்கள். அன்றியும் உங்கள் ஆனந்ததினத்தி
அம், உற்சவநாள்களிலும் மாசாரம்பங்களிலும், உங்கள்
தகனபலிகளையும், ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தும்
பொழுது எக்காளங்களை ஊதவேண்டும்; அது யெகோவாவின்
ஈந்நிதியில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்: நானே
உங்கள் தேவனாகிய யெகோவா என்றார். சங்.98.5
கின்னரத்தினாலும் கின்னரத்தோடு கீதத்தினோசையினாலும்,
யெகோவாவைப் பாடுங்கள். தாரையினாலும் எக்காளத்தினா
லும் இராசாவாகிய யெகோவாவின் சமூகத்தில் ஆனந்தத்
தொனிசெய்யுங்கள். 2.சாமு.6.5.தாவீதும் இஸ்ரவேல்
சந்ததியார் சமஸ்தரும் யெகோவாவின் சமூகத்தில் தேவ
தாருவினாற் செய்யப்பட்ட கின்னரமும், தம்புருவும்,
மிருதங்கமும், வீணையும், கைத்தாளமுமாகிய நானாவித
வாத்தியங்களையும் முழக்கினார்கள்.
வா
28
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
இப்படியே உன் தேவசந்நிதானத்திலே வாத்திய
கோஷஞ் செய்தல் வேண்டுமென்று விதித்தமைகண்டும், நீ
எங்கள் சிவாலயங்களிலே வாத்தியங்கள் முழக்குதலைக்கண்டு
இகழ்வது தகுதியன்றே.
22
சைவதூணை
பரிகாரம்
ஆலயங்களிலே
வெகுபொருள்
செலவிட்டு
விளக்கேற்றி
வைக்கிறீர்களே
?
உங்கள்
கடவுளுக்குக்
கண்தெரியாதா
?
என்று
தூஷிப்பது
பேதைமையன்றோ
?
9.
வாத்தியப்
பிரகரணம்
அபிஷேகம்
பூசை
உற்சவம்
முதலியன
நடக்கும்
பொழுது
சிவ
சந்நிதானத்திலே
பலவகைப்பட்ட
வாத்தி
யங்களை
முழக்குதலும்
நடனம்பண்ணுதலும்
புண்ணிய
மென்று
சிவசாத்திரங்கள்
செப்புகின்றன
.
1.
நாளா
.15.15
16.
யெகோவாவின்
வாக்கின்படி
மோசே
கட்டளையிட்டபிரகாரம்
தேவனுடைய
பெட்டியைத்
தண்டோடும்
தங்கள்
தோளின்மேலெடுத்துக்கொண்டு
வந்தார்கள்
.
தங்கள்
சகோதரரைத்
தம்புருவும்
கின்னரமும்
கைத்தாளங்களுமாகிய
கீதவாத்தியங்கள்
முழங்க
ஆனந்தத்
துடன்
உரத்தசத்தமாய்ப்
பாடும்பொருட்டு
ஏற்படுத்தும்
படி
தாவீதுகட்டளையிட்டான்
.
ஷை
.
அதி
.
19-21
.
பாடகராகிய
ஏமானும்
ஆசானும்
ஏதானும்
வெண்கலத்தி
னாலே
செய்த
தொனிக்குங்
கைத்தாளம்போடவும்
சகரீ
யாவும்
:
அசீயேலும்
ஷிமிராமொத்தும்
யிகியேலும்
உன்னீ
யும்
இலியாப்பும்
மாசெயாவும்
பினாயாவும்
அலாமேத்தில்
தம்புருகளை
வாசிக்கவும்
மத்திதீயாவும்
இலீப்பேலேகும்
ஓபெத்
எதோமும்
யெபீயேலும்
அச்சீயாவும்
ஷிமினித்தி
னால்
உயர்ந்த
தொனிசெய்து
கின்னரம்
வாசிக்கவும்
நியமிக்
கப்பட்டார்கள்
.
ஷை
.
அதி
.
28.
ஊதுகொம்போடும்
பூரிகைகளோடும்
கைத்தாளத்தோடும்
தம்புருவும்
கின்னர
மும்
முழங்க
இஸ்ரவேலர்
அனைவரும்
யெகோவாவின்
சத்தியப்
பிரகரணம்
உடன்படிக்கைப்
பெட்டியைக்
கொண்டுவந்தார்கள்.ஷை
.
16.6
.
ஆசாரியராகிய
பினாயாவும்
யாகசியேலும்
தேவ
னுடைய
உடன்படிக்கைப்பெட்டிக்கு
முன்பாக
நித்தமும்
பூரிகையூதினார்கள்.எண்.10.8-10
.
ஆரோநின்
புத்திரர்க
ளாகிய
ஆசாரியர்களே
எக்காளங்களை
ஊதக்கடவர்கள்
.
உங்கள்
தலைமுறைதோறும்
இந்தவிதி
நித்தியநியமமா
யிருக்கும்
.
உங்கள்
தேசத்தில்
உங்களைக்
கிலேசப்படுத்தும்
சத்துருவுக்கு
விரோதமாய்
யுத்தத்துக்குப்
போகும்
பொழுது
நீங்கள்
எக்காளங்களைப்
பேரொலியாய்
ஊதக்
கடவீர்கள்
;
அதினால்
உங்கள்
தேவனாகிய
யெகோவா
உங்களை
நினைப்பார்
நீங்கள்
உங்கள்
சத்துருக்களினின்றும்
இரட்சிக்கப்படுவீர்கள்
.
அன்றியும்
உங்கள்
ஆனந்ததினத்தி
அம்
உற்சவநாள்களிலும்
மாசாரம்பங்களிலும்
உங்கள்
தகனபலிகளையும்
ஸ்தோத்திரபலிகளையும்
செலுத்தும்
பொழுது
எக்காளங்களை
ஊதவேண்டும்
;
அது
யெகோவாவின்
ஈந்நிதியில்
உங்களுக்கு
ஞாபகக்குறியாயிருக்கும்
:
நானே
உங்கள்
தேவனாகிய
யெகோவா
என்றார்
.
சங்
.98.5
கின்னரத்தினாலும்
கின்னரத்தோடு
கீதத்தினோசையினாலும்
யெகோவாவைப்
பாடுங்கள்
.
தாரையினாலும்
எக்காளத்தினா
லும்
இராசாவாகிய
யெகோவாவின்
சமூகத்தில்
ஆனந்தத்
தொனிசெய்யுங்கள்
.
2.சாமு.6.5.தாவீதும்
இஸ்ரவேல்
சந்ததியார்
சமஸ்தரும்
யெகோவாவின்
சமூகத்தில்
தேவ
தாருவினாற்
செய்யப்பட்ட
கின்னரமும்
தம்புருவும்
மிருதங்கமும்
வீணையும்
கைத்தாளமுமாகிய
நானாவித
வாத்தியங்களையும்
முழக்கினார்கள்
.
வா
28
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
இப்படியே
உன்
தேவசந்நிதானத்திலே
வாத்திய
கோஷஞ்
செய்தல்
வேண்டுமென்று
விதித்தமைகண்டும்
நீ
எங்கள்
சிவாலயங்களிலே
வாத்தியங்கள்
முழக்குதலைக்கண்டு
இகழ்வது
தகுதியன்றே
.