சைவ தூஷண பரிகாரம்
26
சைவதூஷணபரிகாரம்
ளுக்குத் தொண்டுசெய்து அவர்கள் சொற்கேட்டு நடத்தல்
பெரும்புண்ணியமென்றும், சிவாகமங்கள் செப்புகின்றன.
யாத்.2.9-ம் அதிகாரத்தில் ஆரோனையும் அவன் புத்திர
ரையும் ஆசாரியராக அபிஷேகம் பண்ணல் வேண்டும் என்றும்
அபிஷேகளிதி இன்னது என்றும் யெகோவா விதித்தார் என
வும்,ஷை 40- ம் அதிகாரத்தில் அவ்விதிப்படி மோசே அவர்க
ளுக்கு அபிஷேகம் பண்ணினான் எனவும்,எண்.8-ம் அதி
காரத்தில் யெகோவாவுக்கு மற்றைத்தொண்டுகளைச் செய்யும்
பொருட்டு லேவியர் இஸ்ரவேலரினின்றும் பிரித்து அபி
ஷேகம் பண்ணப்பட்டார்கள் எனவும்,எண்.18-ம் 20-ம்
வசனத்திலும், உபா.18.1.2. வசனங்களிலும்,ஷை 16-ம்
வசனத்திலும், ஆரோனுக்கும் அவன் புத்திரருக்கும் அவன்
பிதாவின் வம்சத்தாராகிய லேவியாசாரியருக்கும் அவர்கள்
சகோதரராகிய இஸ்ரவேலரோடு பாகமும் சுதந்தரமும்
இல்லை யெகோவாவே அவர்களுக்குச் சுதந்தரம் எனவும்,
எண். 18-ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர் யெகோவாவுக்குக்
கொண்டுவந்து கொடுக்கும் இறைச்சி அப்பம் காணிக்கை
முதலியவைகளில் ஆரோனுக்கும் அவன் புத்திரருக்கும்
லேவியருக்கும் பங்கு உண்டெனவும்,உபா.12-ம் அதிகாரத்
தில் லேவியரைக் கைவிடலாகாது எனவும் ஷை 17-ம் அதி
காரத்தில் சகலரும் லேவியர்சொற்கேட்டு நடத்தல்வேண்டும்.
எனவும்,எண்.16- ம் அதிகாரத்தில் ஆரோனுக்கு விரோத
மாகப் பேசினவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் எனவும், லேவி.
21-ம் அதிகாரத்தில் இவர்கள் சந்ததியார்களே தலைமுறை
தோறும் ஆசாரியர்களாதற்கு அதிகாரிகள் எனவும், இன்ன
இன்ன இலக்கணங்களையுடையவர்களே ஆசாரியர்களா
ராதற்கு
உரியரெனவும், மத். 10-ம் அதிகாரத்தில் யேசு தன்னுடைய
சரீரசுத்திப் பிரகரணம்
சீஷரை நோக்கி உங்களை அங்கீகரிக்கின்றவன் என்னையும்
அங்கீகரிக்கின்றான் என்னை அங்கீகரிக்கின்றவன் என்னை
அனுப்பியவரையும் அங்கீகரிக்கிறான் இந்தச் சிறியவர்களில்
ஒருவன் என்சீஷனென்று அவனுக்கு ஒருகலசத் தண்ணீர்
குடிக்கக் கொடுக்கிறவன் தன்பலனை இழந்துபோகான் என்று
சொல்லி வியாதிகளை நீக்கவும், பிசாசுகளை ஒட்டவும், அவர்
களுக்கு அதிகாரம் கொடுத்தார் எனவும், சொல்லப்பட்டிருக்
கின்றது.
27
இப்படியே உன் சமய நூல் பேசுதல் கண்டும், மனிதர்க
ளெல்லாருஞ் சமமாயிருக்க, சைவர்கள் தங்கள் அறியாமை
யால் அவர்களுட் சிலரை ஆசாரியர்களென்றும் பிராமணர்க
ளென்றும் பெயரிட்டு, அவர்களே உத்தமோத்தமர்களென்று
அவர்களை வணங்கி அவர்களுக்குத் தொண்டுசெய்து திரிகி
றார்களென்று நீ புலம்புவது என்னை?
12. சரீரசுத்திப் பிரகரணம்
தினந்தோறும் அனுட்டானம் செபம் பூசை சிவாலய
சேவை வேதாகமாதி சாத்திரபடனம் முதலிய சற்கருமங்
களை, சலத்தினாலே விதிப்படி சரீரசுத்திபண்ணித் தௌத
வஸ்திரம் தரித்துக்கொண்டே செய்தல் வேண்டுமென்றும்,
அவ்வாறே செய்யாமை பாவமென்றும், சைவ நூல்கள் சாற்று
இன்றன.
யாத்.10. 11. யெகோவா மோசேயை நோக்கி மூன்றாம்
நாளிலே யெகோவா சகலசனங்களுக்கும் பிரத்தியக்ஷமாகச்
சீனாய் மலையின்மேலிறங்குவார். ஆதலால் நீ சனங்களிடத்
திற் போய், இன்றைக்கும் நாளைக்கும், அவர்கள் தங்கள்
தங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கும்படி செய்து அவர்களைப்
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
26
சைவதூஷணபரிகாரம்
ளுக்குத்
தொண்டுசெய்து
அவர்கள்
சொற்கேட்டு
நடத்தல்
பெரும்புண்ணியமென்றும்
சிவாகமங்கள்
செப்புகின்றன
.
யாத்
.2.9
-
ம்
அதிகாரத்தில்
ஆரோனையும்
அவன்
புத்திர
ரையும்
ஆசாரியராக
அபிஷேகம்
பண்ணல்
வேண்டும்
என்றும்
அபிஷேகளிதி
இன்னது
என்றும்
யெகோவா
விதித்தார்
என
வும்
ஷை
40-
ம்
அதிகாரத்தில்
அவ்விதிப்படி
மோசே
அவர்க
ளுக்கு
அபிஷேகம்
பண்ணினான்
எனவும்
எண்
.8
-
ம்
அதி
காரத்தில்
யெகோவாவுக்கு
மற்றைத்தொண்டுகளைச்
செய்யும்
பொருட்டு
லேவியர்
இஸ்ரவேலரினின்றும்
பிரித்து
அபி
ஷேகம்
பண்ணப்பட்டார்கள்
எனவும்
எண்
.18
-
ம்
20
-
ம்
வசனத்திலும்
உபா
.18.1.2
.
வசனங்களிலும்
ஷை
16
-
ம்
வசனத்திலும்
ஆரோனுக்கும்
அவன்
புத்திரருக்கும்
அவன்
பிதாவின்
வம்சத்தாராகிய
லேவியாசாரியருக்கும்
அவர்கள்
சகோதரராகிய
இஸ்ரவேலரோடு
பாகமும்
சுதந்தரமும்
இல்லை
யெகோவாவே
அவர்களுக்குச்
சுதந்தரம்
எனவும்
எண்
.
18
-
ம்
அதிகாரத்தில்
இஸ்ரவேலர்
யெகோவாவுக்குக்
கொண்டுவந்து
கொடுக்கும்
இறைச்சி
அப்பம்
காணிக்கை
முதலியவைகளில்
ஆரோனுக்கும்
அவன்
புத்திரருக்கும்
லேவியருக்கும்
பங்கு
உண்டெனவும்
உபா
.12
-
ம்
அதிகாரத்
தில்
லேவியரைக்
கைவிடலாகாது
எனவும்
ஷை
17
-
ம்
அதி
காரத்தில்
சகலரும்
லேவியர்சொற்கேட்டு
நடத்தல்வேண்டும்
.
எனவும்
எண்.16-
ம்
அதிகாரத்தில்
ஆரோனுக்கு
விரோத
மாகப்
பேசினவர்கள்
தண்டிக்கப்பட்டார்கள்
எனவும்
லேவி
.
21
-
ம்
அதிகாரத்தில்
இவர்கள்
சந்ததியார்களே
தலைமுறை
தோறும்
ஆசாரியர்களாதற்கு
அதிகாரிகள்
எனவும்
இன்ன
இன்ன
இலக்கணங்களையுடையவர்களே
ஆசாரியர்களா
ராதற்கு
உரியரெனவும்
மத்
.
10
-
ம்
அதிகாரத்தில்
யேசு
தன்னுடைய
சரீரசுத்திப்
பிரகரணம்
சீஷரை
நோக்கி
உங்களை
அங்கீகரிக்கின்றவன்
என்னையும்
அங்கீகரிக்கின்றான்
என்னை
அங்கீகரிக்கின்றவன்
என்னை
அனுப்பியவரையும்
அங்கீகரிக்கிறான்
இந்தச்
சிறியவர்களில்
ஒருவன்
என்சீஷனென்று
அவனுக்கு
ஒருகலசத்
தண்ணீர்
குடிக்கக்
கொடுக்கிறவன்
தன்பலனை
இழந்துபோகான்
என்று
சொல்லி
வியாதிகளை
நீக்கவும்
பிசாசுகளை
ஒட்டவும்
அவர்
களுக்கு
அதிகாரம்
கொடுத்தார்
எனவும்
சொல்லப்பட்டிருக்
கின்றது
.
27
இப்படியே
உன்
சமய
நூல்
பேசுதல்
கண்டும்
மனிதர்க
ளெல்லாருஞ்
சமமாயிருக்க
சைவர்கள்
தங்கள்
அறியாமை
யால்
அவர்களுட்
சிலரை
ஆசாரியர்களென்றும்
பிராமணர்க
ளென்றும்
பெயரிட்டு
அவர்களே
உத்தமோத்தமர்களென்று
அவர்களை
வணங்கி
அவர்களுக்குத்
தொண்டுசெய்து
திரிகி
றார்களென்று
நீ
புலம்புவது
என்னை
?
12.
சரீரசுத்திப்
பிரகரணம்
தினந்தோறும்
அனுட்டானம்
செபம்
பூசை
சிவாலய
சேவை
வேதாகமாதி
சாத்திரபடனம்
முதலிய
சற்கருமங்
களை
சலத்தினாலே
விதிப்படி
சரீரசுத்திபண்ணித்
தௌத
வஸ்திரம்
தரித்துக்கொண்டே
செய்தல்
வேண்டுமென்றும்
அவ்வாறே
செய்யாமை
பாவமென்றும்
சைவ
நூல்கள்
சாற்று
இன்றன
.
யாத்
.10
.
11.
யெகோவா
மோசேயை
நோக்கி
மூன்றாம்
நாளிலே
யெகோவா
சகலசனங்களுக்கும்
பிரத்தியக்ஷமாகச்
சீனாய்
மலையின்மேலிறங்குவார்
.
ஆதலால்
நீ
சனங்களிடத்
திற்
போய்
இன்றைக்கும்
நாளைக்கும்
அவர்கள்
தங்கள்
தங்கள்
வஸ்திரங்களைத்
தோய்க்கும்படி
செய்து
அவர்களைப்
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org