சைவ தூஷண பரிகாரம்

சைவதூஷணபரிகாரம் பரிசுத்தப்படுத்தி மூன்றாம் நாளுக்கு ஆயத்தமாயிருக்கும்படி செய்வாயாக.ஷை 40. 12. 13. 16.31.32, நீ ஆரோனை யும் அவன் புத்திரரையும், சபையின் ஆவாசவாசலில் வரச் செய்து அவர்களைச் சலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து, ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களைத் தரிப்பித்து எனக்கு ஆசாரியத்தொண்டுசெய்யும்படி, அவனுக்கு அபிஷேகம் பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக,- அப்படியே மோசே செய்தான். யெகோவா தனக்குக் கட்டளை இட்ட படியெல்லாம் செய்தான். அவ்விடத்திலே மோசேயும், ஆரோனும் அவனுடைய புத்திரரும், தங்கள் கைகளையும் கால்களையும் நழுவினார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளை இட்டபடி அவர்கள் சபையின் கூடாரத்திற் பிரவேசிக்கிற பொழுதும், வேதிகையைச் சமீபிக்கிறபொழுதும் கழுவுவார் கள்.ஷை 30.17-21. யெகோவா மோசேயை நோக்கி, கழுவுகிறதற்குப் பித்தளையினாலே ஒருதொட்டியையுண்டு பண் ணு. அதின்பாதமும் பித்தளையாயிருக்கவேண்டும். அதைச் சபையின் ஆவாசத்துக்கும் வேதிகைக்கும், இடை யில் வைத்து, அதிலே சலம்வார்க்கவேண்டும். அதில் ஆரோனும், அவன் புத்திரரும், தங்கள் கைகால்களைக் கழு வக் கடவர்கள். அவர்கள் சபையின் ஆவாசத்தில் பிரவேசிக் தொண்டுசெய்ய கும்பொழுதும், யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தும்படி வேதிகைக்குச் சமீபிக்கும்பொழுதும், சாவாதபடி சலத்தினால் தங்களைக் கழுவக்கடவர்கள். இது தலைமுறை தலைமுறையாக அவனுக்கும், அவன் சந்ததியா ருக்கும், நித்திய நியமமாயிருக்குமென்றார். 7 28 ர் இப்படியே சரீரசுத்தி அத்தியாவசியகமென்றும், அது செய்யாதார் தண்டிக்கப்படுவார்கள் என்றும், உன் சமய நூல் பேசுதல் கண்டும்,நீ எங்களை இகழ்வது மடமையன்றோ? 13. ஆசௌசப் பிரகரணம் என்றும், சனனமரணங்களினாலே ஆசௌசமுண்டு அது விதித்த கால எல்லையிலே பிராயச்சித்தத்தால் நீங்கு மென்றும், ருதுமதிக்கு மூன்றுநாள் ஆசௌசமுண்டு என் றும், அது நான்காம்நாள் பிராயச்சித்தத்தாற்றீரும் என்றும் இவ்வாசௌசங்களுடையவர்களைத் தீண்டலாகாது என்றும், சைவநூல்கள் சாற்றுகின்றன. பண்ணப்படவேண்டும். லேவி.12.1-5. யெகோவா மோசேயை நோக்கி, நீ இஸ்ரவேற்சந்ததியாரிடத்தில், ஒரு ஸ்திரீ கருப்பவதியாகி ஆண்பிள்ளை பெற்றாள். அசுசியினிமித்தம் ருதுமதியைப் போல ஏழுநாள் அசுசியாயிருக்கக்கடவள். எட்டாந்தினத் தில் அந்தப்பிள்ளை தன் அக்கிரசருமத்தில் விருத்தசேதனம் பின்பு அவள் முப்பத்துமூன்று நாள்வரைக்கும் உதிரசுசியினிலைமையி லிருப்பாளாக. சுசிக் கேற்றதினங்கள் நிறைவேறுமளவும், எந்தப் பரிசுத்தவஸ்து வையும் பரிசிக்கவும், பரிசுத்தஸ்தானத்திற் பிரவேசிக்கவும் வேண்டாம். பெண்பிள்ளையைப் பிரசவித்தால் ருதுமதி யைப்போல இரண்டுவாரம் அச்சியாயிருந்து, பின்பு தன் னுதிரசுசியினிலைமைக் கேற்ப அறுபத்தாறு நாளிருக்கக் கடவள்.ஷை 21.1--3. யெகோவா மோசேயை நோக்கி, ஆரோனுடைய புத்திரராகிய ஆசாரியர்களில் எவனாகிலும் தன்சனத்தாரில் ஒருவன் மரித்தால், அசுசியாயிருக்கப் படாது. தன்பிதாவும் மாதாவும் புத்திரனும் புத்திரியும், சகோதரனுமாகிய தன்கிட்டின உறவின்முறையாருக்காகவும், தன் கிட்டின இனத்தாளும் புருஷனில்லாத கன்னிகையு மாகிய தன் சகோதரிக்காகவும் அசுசியாயிருக்கலாம். ஷ 11.39.உங்களுக்கு ஆகாரத்துக்கான மிருகஞ் செத்தால், Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
சைவதூஷணபரிகாரம் பரிசுத்தப்படுத்தி மூன்றாம் நாளுக்கு ஆயத்தமாயிருக்கும்படி செய்வாயாக.ஷை 40. 12. 13. 16.31.32 நீ ஆரோனை யும் அவன் புத்திரரையும் சபையின் ஆவாசவாசலில் வரச் செய்து அவர்களைச் சலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களைத் தரிப்பித்து எனக்கு ஆசாரியத்தொண்டுசெய்யும்படி அவனுக்கு அபிஷேகம் பண்ணி அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக - அப்படியே மோசே செய்தான் . யெகோவா தனக்குக் கட்டளை இட்ட படியெல்லாம் செய்தான் . அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய புத்திரரும் தங்கள் கைகளையும் கால்களையும் நழுவினார்கள் . யெகோவா மோசேக்குக் கட்டளை இட்டபடி அவர்கள் சபையின் கூடாரத்திற் பிரவேசிக்கிற பொழுதும் வேதிகையைச் சமீபிக்கிறபொழுதும் கழுவுவார் கள்.ஷை 30.17-21 . யெகோவா மோசேயை நோக்கி கழுவுகிறதற்குப் பித்தளையினாலே ஒருதொட்டியையுண்டு பண் ணு . அதின்பாதமும் பித்தளையாயிருக்கவேண்டும் . அதைச் சபையின் ஆவாசத்துக்கும் வேதிகைக்கும் இடை யில் வைத்து அதிலே சலம்வார்க்கவேண்டும் . அதில் ஆரோனும் அவன் புத்திரரும் தங்கள் கைகால்களைக் கழு வக் கடவர்கள் . அவர்கள் சபையின் ஆவாசத்தில் பிரவேசிக் தொண்டுசெய்ய கும்பொழுதும் யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தும்படி வேதிகைக்குச் சமீபிக்கும்பொழுதும் சாவாதபடி சலத்தினால் தங்களைக் கழுவக்கடவர்கள் . இது தலைமுறை தலைமுறையாக அவனுக்கும் அவன் சந்ததியா ருக்கும் நித்திய நியமமாயிருக்குமென்றார் . 7 28 ர் இப்படியே சரீரசுத்தி அத்தியாவசியகமென்றும் அது செய்யாதார் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உன் சமய நூல் பேசுதல் கண்டும் நீ எங்களை இகழ்வது மடமையன்றோ ? 13. ஆசௌசப் பிரகரணம் என்றும் சனனமரணங்களினாலே ஆசௌசமுண்டு அது விதித்த கால எல்லையிலே பிராயச்சித்தத்தால் நீங்கு மென்றும் ருதுமதிக்கு மூன்றுநாள் ஆசௌசமுண்டு என் றும் அது நான்காம்நாள் பிராயச்சித்தத்தாற்றீரும் என்றும் இவ்வாசௌசங்களுடையவர்களைத் தீண்டலாகாது என்றும் சைவநூல்கள் சாற்றுகின்றன . பண்ணப்படவேண்டும் . லேவி.12.1-5 . யெகோவா மோசேயை நோக்கி நீ இஸ்ரவேற்சந்ததியாரிடத்தில் ஒரு ஸ்திரீ கருப்பவதியாகி ஆண்பிள்ளை பெற்றாள் . அசுசியினிமித்தம் ருதுமதியைப் போல ஏழுநாள் அசுசியாயிருக்கக்கடவள் . எட்டாந்தினத் தில் அந்தப்பிள்ளை தன் அக்கிரசருமத்தில் விருத்தசேதனம் பின்பு அவள் முப்பத்துமூன்று நாள்வரைக்கும் உதிரசுசியினிலைமையி லிருப்பாளாக . சுசிக் கேற்றதினங்கள் நிறைவேறுமளவும் எந்தப் பரிசுத்தவஸ்து வையும் பரிசிக்கவும் பரிசுத்தஸ்தானத்திற் பிரவேசிக்கவும் வேண்டாம் . பெண்பிள்ளையைப் பிரசவித்தால் ருதுமதி யைப்போல இரண்டுவாரம் அச்சியாயிருந்து பின்பு தன் னுதிரசுசியினிலைமைக் கேற்ப அறுபத்தாறு நாளிருக்கக் கடவள்.ஷை 21.1--3 . யெகோவா மோசேயை நோக்கி ஆரோனுடைய புத்திரராகிய ஆசாரியர்களில் எவனாகிலும் தன்சனத்தாரில் ஒருவன் மரித்தால் அசுசியாயிருக்கப் படாது . தன்பிதாவும் மாதாவும் புத்திரனும் புத்திரியும் சகோதரனுமாகிய தன்கிட்டின உறவின்முறையாருக்காகவும் தன் கிட்டின இனத்தாளும் புருஷனில்லாத கன்னிகையு மாகிய தன் சகோதரிக்காகவும் அசுசியாயிருக்கலாம் . 11.39.உங்களுக்கு ஆகாரத்துக்கான மிருகஞ் செத்தால் Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org