சைவ தூஷண பரிகாரம்

30 சைவதூஷணபரிகாரம் அதின் பிணத்தைப் பரிசிக்கிறவன் சாயங்காலபரியந்தம் அசுசிப்பட்டிருப்பானாக.டி 15.19-24. ருதுமதி யான ஸ்திரீ தன்சரீரத்தின் ஊறலினிமித்தம் ஏழுநாளளவும் அசுசியாயிருப்பாள். அவளைப் பரிசிக்கிறவன் எவனோ அவன் சாயங்காலபரியந்தம் அசுசியாயிருப்பான். அவள் அசுசியாயிருக்கையில் அவள்படுத்த எந்தப்படுக்கையும் அவ ளிருந்த எந்த ஆசனமும் அசுசியாயிருக்கும். அவளுடைய படுக்கையைப் பரிசிக்கிறவனெவனோ அவன் தன் வஸ்திரன் களைத்தோய்த்து, சலத்திலே ஸ்நானம் பண்ணக்கடவன்; சாயங்காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்பான். அவள் இருந்த ஆசனத்தைப் பரிசிக்கிறவன் எவனோ அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சலத்திலே ஸ்நானம்பண்ண வேண்டும். சாயங்காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்பான். அவளுடைய படுக்கையின்மேலாகிலும் அவளுடைய ஆசனத் தின் மேலாகிலும் இருந்த யாதொன்றைப் பரிசித்தவன் சாயங்காலபரியந்தம் அசுசியாயிருப்பான். ருதுமதியான ஸ்திரீயுடன்படுத்தும், அவளால் தீண்டப்பட்டுமிருக்கிற எந்தப்புருஷனும் ஏழுநாள் அசுசியாயிருப்பான். அவன் படுக்கும் படுக்கையும் அசுசியாகும். இன்னும் ஆசௌசங் களைப்பற்றி மேற்படி புத்தகம். 11, 12, 13, 14, 15, 21. அதிகாரங்களிலே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அது இப்படியே, சனனமரண முதலியவைகளால் விதித்த எல்லைவரைக்கும் ஆசௌசமுண்டென்றும், பிராயச்சித்தத்தால் நீங்குமென்றும், உன் சமயநூல் பேசுதல் கண்டும், நீ எங்களை நோக்கி, சனனாசௌசம் மரணாசௌசம் உண்டென்று சொல்கின்றீர்களே! அதற்கு உருவமுண்டா? பிரேதமுதலியவற்றைத் தீண்டில் அது தீண்டினவனைத் தொடருமா? அது பிராயச்சித்தம் செய்தாலன்றி நீங்காதா? என்று தூஷிப்பது என்னை? கால 14. நிபந்தத்திரவியப் பிரகரணம் சிவாலயங்களுக்குத் தங்கள் தங்களாலியன்றபடி நிபந்தத் திரவியங்களைக் கொடுத்தல் புண்ணியம் என்று சைவ நூல்கள் சொல்லுகின்றன. யாத். 25.1-7. யெகோவா மோசேயை நோக்கி, இஸ்ரவேல் சந்ததியார் எனக்குக் காணிக்கையைக் கொண்டு வந்து செலுத்தும்படிக்கு, அவர்களுடனே பேசுவாயாக. இஷ்டத்துடன் மனப்பூர்வமாய்க் கொடுப்பவன் எவனோ, அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக. நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன: பொன், வெள்ளி,பித்தளை,நீலம்,தூமிரம், சிவப்பு என்னும் கீறங்களையுடைய மெல்லிய பஞ்சிநூல், வெள்ளாட்டு மயிர், சிவப்புவன்னங்கொடுத்த ஆட்டுக்கடாத்தோல், தகசின் தோல், சீத்தீம்மரம், விளக்கெண்ணெய் அபிஷேக தைலத் துக்குப் பரிமள திரவியங்கள், தூபத்துக்கு, சுகந்தவருக் கங்கள், கோமேதகரத்தினம், எபோத்து வஸ்திரத்திலும் மார்புப்பதக்கத்திலும் பதிக்கும் இரத்தினங்கள், என்னு மிவைகளாம். ஷை. 35.4-9. வசனங்களில் இவ்வாறே சொல்லப்பட்டிருக்கின்றது.ஷை 22. மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர்கள் யாவரும் அஸ்தகடங்களும்; காதணிக ளும், மோதிரங்களும், ஆரங்களுமாகிய சகலவிதப் பொன்னா பரணங்களையுங் கொண்டுவந்தார்கள். எண். 7.3.இவ் விரண்டு பிரதானிகள் ஒவ்வொருவண்டிலும், ஒவ்வொருவன் ஒவ்வொருமாடுமாக, ஆறுகுலால் வண்டில்களையும், பன்னி ரண்டு மாடுகளையும் யெகோவாவுடைய சந்நிதியில் காணிக்கை யாகச் செலுத்தும்படி ஆவாசத்துக்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள்.ஷை 13- 17. அவனுடைய காணிக்கையாவது, Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
30 சைவதூஷணபரிகாரம் அதின் பிணத்தைப் பரிசிக்கிறவன் சாயங்காலபரியந்தம் அசுசிப்பட்டிருப்பானாக.டி 15.19-24 . ருதுமதி யான ஸ்திரீ தன்சரீரத்தின் ஊறலினிமித்தம் ஏழுநாளளவும் அசுசியாயிருப்பாள் . அவளைப் பரிசிக்கிறவன் எவனோ அவன் சாயங்காலபரியந்தம் அசுசியாயிருப்பான் . அவள் அசுசியாயிருக்கையில் அவள்படுத்த எந்தப்படுக்கையும் அவ ளிருந்த எந்த ஆசனமும் அசுசியாயிருக்கும் . அவளுடைய படுக்கையைப் பரிசிக்கிறவனெவனோ அவன் தன் வஸ்திரன் களைத்தோய்த்து சலத்திலே ஸ்நானம் பண்ணக்கடவன் ; சாயங்காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்பான் . அவள் இருந்த ஆசனத்தைப் பரிசிக்கிறவன் எவனோ அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சலத்திலே ஸ்நானம்பண்ண வேண்டும் . சாயங்காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்பான் . அவளுடைய படுக்கையின்மேலாகிலும் அவளுடைய ஆசனத் தின் மேலாகிலும் இருந்த யாதொன்றைப் பரிசித்தவன் சாயங்காலபரியந்தம் அசுசியாயிருப்பான் . ருதுமதியான ஸ்திரீயுடன்படுத்தும் அவளால் தீண்டப்பட்டுமிருக்கிற எந்தப்புருஷனும் ஏழுநாள் அசுசியாயிருப்பான் . அவன் படுக்கும் படுக்கையும் அசுசியாகும் . இன்னும் ஆசௌசங் களைப்பற்றி மேற்படி புத்தகம் . 11 12 13 14 15 21 . அதிகாரங்களிலே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது . அது இப்படியே சனனமரண முதலியவைகளால் விதித்த எல்லைவரைக்கும் ஆசௌசமுண்டென்றும் பிராயச்சித்தத்தால் நீங்குமென்றும் உன் சமயநூல் பேசுதல் கண்டும் நீ எங்களை நோக்கி சனனாசௌசம் மரணாசௌசம் உண்டென்று சொல்கின்றீர்களே ! அதற்கு உருவமுண்டா ? பிரேதமுதலியவற்றைத் தீண்டில் அது தீண்டினவனைத் தொடருமா ? அது பிராயச்சித்தம் செய்தாலன்றி நீங்காதா ? என்று தூஷிப்பது என்னை ? கால 14. நிபந்தத்திரவியப் பிரகரணம் சிவாலயங்களுக்குத் தங்கள் தங்களாலியன்றபடி நிபந்தத் திரவியங்களைக் கொடுத்தல் புண்ணியம் என்று சைவ நூல்கள் சொல்லுகின்றன . யாத் . 25.1-7 . யெகோவா மோசேயை நோக்கி இஸ்ரவேல் சந்ததியார் எனக்குக் காணிக்கையைக் கொண்டு வந்து செலுத்தும்படிக்கு அவர்களுடனே பேசுவாயாக . இஷ்டத்துடன் மனப்பூர்வமாய்க் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக . நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன : பொன் வெள்ளி பித்தளை நீலம் தூமிரம் சிவப்பு என்னும் கீறங்களையுடைய மெல்லிய பஞ்சிநூல் வெள்ளாட்டு மயிர் சிவப்புவன்னங்கொடுத்த ஆட்டுக்கடாத்தோல் தகசின் தோல் சீத்தீம்மரம் விளக்கெண்ணெய் அபிஷேக தைலத் துக்குப் பரிமள திரவியங்கள் தூபத்துக்கு சுகந்தவருக் கங்கள் கோமேதகரத்தினம் எபோத்து வஸ்திரத்திலும் மார்புப்பதக்கத்திலும் பதிக்கும் இரத்தினங்கள் என்னு மிவைகளாம் . ஷை . 35.4-9 . வசனங்களில் இவ்வாறே சொல்லப்பட்டிருக்கின்றது.ஷை 22. மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர்கள் யாவரும் அஸ்தகடங்களும் ; காதணிக ளும் மோதிரங்களும் ஆரங்களுமாகிய சகலவிதப் பொன்னா பரணங்களையுங் கொண்டுவந்தார்கள் . எண் . 7.3.இவ் விரண்டு பிரதானிகள் ஒவ்வொருவண்டிலும் ஒவ்வொருவன் ஒவ்வொருமாடுமாக ஆறுகுலால் வண்டில்களையும் பன்னி ரண்டு மாடுகளையும் யெகோவாவுடைய சந்நிதியில் காணிக்கை யாகச் செலுத்தும்படி ஆவாசத்துக்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள்.ஷை 13- 17. அவனுடைய காணிக்கையாவது Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org