சைவ தூஷண பரிகாரம்
32
சைவ்தூஷணபரிகாரம்
நைவேத்தியத்துக்கு எண்ணெயிற் பிசைந்த மெல்லியமாவி
னால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தானத்து ஷேக்கலாக நூற்று
முப்பது ஷேக்கல் நிறைகொண்டதுமான ஒரு வெள்ளித்
தாலமும், எழுபது ஷேக்கல் நிறைகொண்ட ஒருவெள்ளிக்
கலமும், தூபவருக்கம் நிறைந்த பத்துஷேக்கல் நிறை
கொண்ட ஒரு பொற்கிண்ணமும், தகனபலிக்கு ஒரு இளங்
காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வருஷத்து ஒரு ஆட்டு
குட்டியும், பிராயச்சித்தத்துக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
ஸ்தோத்திரபலிக்கு இரண்டுமாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்
களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வருஷத்து
ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இவையே அம்மினதாபின்
புத்திரனாகிய நாக்ஷாேனுடைய நைவேத்தியம். இன்னு
மிவ்வாறே நிதனேல் எலியாம் முதலிய பிரபுக்கள் காணிக்கை
செலுத்தினார்கள் என்பது இவ்வதிகாரத்திலே தானே
சொல்லப்பட்டிருக்கின்றது. யாத்.30.15.உங்கள் ஆத்து
மங்களின் பொருட்டுப் பிராயச்சித்தம் பண்ணும்படி நீங்கள்
யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்கும் பொழுது, செல்
வர், அரைச்சேக்கலுக்கேறக் கொடுக்கவும் வேண்டாம்;
தரித்திரர், அதற்குக் குறையக் கொடுக்கவும் வேண்டாம்.
2.இரா. 12:13,14,16. யெகோவாவின் ஆலயத்திற்கொண்டு
வரப்பட்ட பணத்தினால், யெகோவாவின் ஆலயத்துக்காக
வெள்ளிக்கிண்ணங்களும், திரிவெட்டிகளும், பாத்திரங்களும்,
எக்காளங்களும், எந்தப் பொற்பாத்திரங்களும், வெள்ளிப்
பாத்திரங்களும் செய்யப்படவில்லை. யெகோவாவின் ஆலயத்
தைப் புதுப்பிக்கும்படி அதை வேலைக்காரருக்குக் கொடுத்து
விட்டார்கள். குற்றத்தினிமித்தமும், பாவத்தினிமித்தமும்
கொடுக்கப்பட்டபணம், யெகோவாவின் ஆலயத்தில் கொண்டு
வரப்படவில்லை; அது ஆசாரியர்களுக்கு உரியது. மத்.8.4.
விவேசனம்
என்பு யேசு, நீ இதை ஒருவனுக்கும் சொல்லாதபடி சாவ
கானமாயிரு; போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து,
அவர்களுக்குச் சாட்சியாக, மோசேவிதித்த காணிக்கையைச்
செலுத்துவாயாகவென்றார். மத்.2.11.பின்பு அவர்கள்
அந்தவீட்டிலே பிரவேசித்து, அதின் (யேசுவின்) மாதா
வாகிய, மரியாளோடே பிள்ளையைக்கண்டு, வணக்கமாய்
விழுந்து, அதை நமஸ்கரித்தார்கள். அன்றியும் அவர்கள்
ங்கள் பொக்கிஷப்பெட்டிகளைத் திறந்து, பொன்னையும்,
குந்துருவையும், வெள்ளைப்போளத்தையும், அதற்குக்
காணிக்கையாக வைத்தார்கள்.
இப்படியே உன்கடடவுள் தமக்குக் காணிக்கை தரும்படி
விதித்தார் என்றும், அவ்வாறே அவர் பத்தர்கள் செய்தார்
கள் என்றும், உன் விவிலியநூலுணர்த்துதல் கண்டும், சிறி
தாயினும் ஆராய்ச்சியின்றி எங்களை நோக்கி, மனிதருக்குப்
பரிதானங் கொடுத்தல்போல நீங்கள் எல்லாப்பொருள்களையு
முடைய கடவுளுக்குப் பொன் வெள்ளி முதலியவைகளைக்
கொடுக்கின்றீர்களே! இதனாலே கடவுள் பிரியப்படுவாரா?
இது புண்ணியமாகுமா? என்று சொல்லி இகழ்கின்றாய்.
33
விவேசனம்
புண்ணியஸ்தலப் பிரகரணமுதலாக நிபந்தத்திரவியப்
நிரகரணமீறாக உள்ள பிரகரணங்களிலே, உன்சமய நூலாகிய
விவிலிய நூலினின்றும் எடுத்துக்காட்டப்பட்ட வசனங்களி
னாலே, புண்ணியஸ்தல யாத்திரை முதலிய கிரியைகள் செயற்
பாலன என எங்கள் சமயநூலில் விதிக்கப்பட்டவாறே உன்
சமயநூலினும் விதிக்கப்பட்டமையைத் தெளிவுறக் காட்டி
னாம். நாங்கள் எங்கள் சமய நூலில் விதிக்கப்பட்ட கிரியை
3
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
32
சைவ்தூஷணபரிகாரம்
நைவேத்தியத்துக்கு
எண்ணெயிற்
பிசைந்த
மெல்லியமாவி
னால்
நிறைந்ததும்
பரிசுத்த
ஸ்தானத்து
ஷேக்கலாக
நூற்று
முப்பது
ஷேக்கல்
நிறைகொண்டதுமான
ஒரு
வெள்ளித்
தாலமும்
எழுபது
ஷேக்கல்
நிறைகொண்ட
ஒருவெள்ளிக்
கலமும்
தூபவருக்கம்
நிறைந்த
பத்துஷேக்கல்
நிறை
கொண்ட
ஒரு
பொற்கிண்ணமும்
தகனபலிக்கு
ஒரு
இளங்
காளையும்
ஒரு
ஆட்டுக்கடாவும்
ஒரு
வருஷத்து
ஒரு
ஆட்டு
குட்டியும்
பிராயச்சித்தத்துக்கு
ஒரு
வெள்ளாட்டுக்கடாவும்
ஸ்தோத்திரபலிக்கு
இரண்டுமாடுகளும்
ஐந்து
ஆட்டுக்கடாக்
களும்
ஐந்து
வெள்ளாட்டுக்கடாக்களும்
ஒரு
வருஷத்து
ஐந்து
ஆட்டுக்குட்டிகளுமே
;
இவையே
அம்மினதாபின்
புத்திரனாகிய
நாக்ஷாேனுடைய
நைவேத்தியம்
.
இன்னு
மிவ்வாறே
நிதனேல்
எலியாம்
முதலிய
பிரபுக்கள்
காணிக்கை
செலுத்தினார்கள்
என்பது
இவ்வதிகாரத்திலே
தானே
சொல்லப்பட்டிருக்கின்றது
.
யாத்.30.15.உங்கள்
ஆத்து
மங்களின்
பொருட்டுப்
பிராயச்சித்தம்
பண்ணும்படி
நீங்கள்
யெகோவாவுக்குக்
காணிக்கை
கொடுக்கும்
பொழுது
செல்
வர்
அரைச்சேக்கலுக்கேறக்
கொடுக்கவும்
வேண்டாம்
;
தரித்திரர்
அதற்குக்
குறையக்
கொடுக்கவும்
வேண்டாம்
.
2.இரா
.
12
:
13
.
யெகோவாவின்
ஆலயத்திற்கொண்டு
வரப்பட்ட
பணத்தினால்
யெகோவாவின்
ஆலயத்துக்காக
வெள்ளிக்கிண்ணங்களும்
திரிவெட்டிகளும்
பாத்திரங்களும்
எக்காளங்களும்
எந்தப்
பொற்பாத்திரங்களும்
வெள்ளிப்
பாத்திரங்களும்
செய்யப்படவில்லை
.
யெகோவாவின்
ஆலயத்
தைப்
புதுப்பிக்கும்படி
அதை
வேலைக்காரருக்குக்
கொடுத்து
விட்டார்கள்
.
குற்றத்தினிமித்தமும்
பாவத்தினிமித்தமும்
கொடுக்கப்பட்டபணம்
யெகோவாவின்
ஆலயத்தில்
கொண்டு
வரப்படவில்லை
;
அது
ஆசாரியர்களுக்கு
உரியது
.
மத்
.8.4
.
விவேசனம்
என்பு
யேசு
நீ
இதை
ஒருவனுக்கும்
சொல்லாதபடி
சாவ
கானமாயிரு
;
போய்
ஆசாரியனுக்கு
உன்னைக்
காண்பித்து
அவர்களுக்குச்
சாட்சியாக
மோசேவிதித்த
காணிக்கையைச்
செலுத்துவாயாகவென்றார்
.
மத்.2.11.பின்பு
அவர்கள்
அந்தவீட்டிலே
பிரவேசித்து
அதின்
(
யேசுவின்
)
மாதா
வாகிய
மரியாளோடே
பிள்ளையைக்கண்டு
வணக்கமாய்
விழுந்து
அதை
நமஸ்கரித்தார்கள்
.
அன்றியும்
அவர்கள்
ங்கள்
பொக்கிஷப்பெட்டிகளைத்
திறந்து
பொன்னையும்
குந்துருவையும்
வெள்ளைப்போளத்தையும்
அதற்குக்
காணிக்கையாக
வைத்தார்கள்
.
இப்படியே
உன்கடடவுள்
தமக்குக்
காணிக்கை
தரும்படி
விதித்தார்
என்றும்
அவ்வாறே
அவர்
பத்தர்கள்
செய்தார்
கள்
என்றும்
உன்
விவிலியநூலுணர்த்துதல்
கண்டும்
சிறி
தாயினும்
ஆராய்ச்சியின்றி
எங்களை
நோக்கி
மனிதருக்குப்
பரிதானங்
கொடுத்தல்போல
நீங்கள்
எல்லாப்பொருள்களையு
முடைய
கடவுளுக்குப்
பொன்
வெள்ளி
முதலியவைகளைக்
கொடுக்கின்றீர்களே
!
இதனாலே
கடவுள்
பிரியப்படுவாரா
?
இது
புண்ணியமாகுமா
?
என்று
சொல்லி
இகழ்கின்றாய்
.
33
விவேசனம்
புண்ணியஸ்தலப்
பிரகரணமுதலாக
நிபந்தத்திரவியப்
நிரகரணமீறாக
உள்ள
பிரகரணங்களிலே
உன்சமய
நூலாகிய
விவிலிய
நூலினின்றும்
எடுத்துக்காட்டப்பட்ட
வசனங்களி
னாலே
புண்ணியஸ்தல
யாத்திரை
முதலிய
கிரியைகள்
செயற்
பாலன
என
எங்கள்
சமயநூலில்
விதிக்கப்பட்டவாறே
உன்
சமயநூலினும்
விதிக்கப்பட்டமையைத்
தெளிவுறக்
காட்டி
னாம்
.
நாங்கள்
எங்கள்
சமய
நூலில்
விதிக்கப்பட்ட
கிரியை
3
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org