சைவ தூஷண பரிகாரம்
சைவதூஷணபரிகாரம்
களை விடாது செய்து வருகின்றோம். நீயோ உன் சமய
நூலில் விதிக்கப்பட்ட கிரியைகளைச் செய்யாமல் வெறுத்து
ஒழித்ததுமன்றி,ஐயையோ பாவீ! எங்களை நோக்கி, நீங்கள்
செய்யும் இக்கிரியைகள் எல்லாம் பயனில்லாதனவாம்;
ஆகவே இவைகளைச் செயற்பாலனவென விதித்த உங்கள்
கடவுள் முற்றறிவுடைய மெய்க்கடவுள் அல்லர் என்று
இகழ்தலும் செய்கின்றாய்; செய்யவே, உன் சமய நூலில்
விதித்தகிரியைகளும் அவ்வாறே பயனில்லாதன என்றும்,
அவைகளை விதித்த யெகோவாவும் அவ்வாறே மெய்க்கடவுள்
அல்லரென்றும் இகழ்கின்றவனாயியே.
34
எங்கள் கடவுளாகிய யேகோவா பிதாக் குமாரர் பரிசுத்
தாவி என மூவராயிருப்பர். அவர்களுள், குமாரர் எனப்
பட்டவர் மனித அவதாரமெடுத்து, யேசுக்கிறிஸ்து எனப்
பெயர்பெற்று, அக்கிரியைகள் எல்லாவற்றையும் தள்ளி
விட்டார். ஆதலால், நாங்கள் அவைகளைச் செய்யாதொழித்
தனம் என்பாயாகில்; உன் யேகோவா அக்கிரியைகள் தலை
முறைதோறும் நித்தியமும் செயற்பாலன என்று விதித்
திருக்கின்றாரே. அதற்குப்பிரமாணம்: ஆதி.17.7, 12, 13.
யாத்.12.14,17. ஷை.28,43.ஷை.29.9,28,42.
Gg. 30, 8, 10, 21, 31. q. 31. 13, 16. q. 40. 15:
லேவி. 3. 17. ஷை. 6.22. ஷை. 7.33,35
ஷை. 10. 11, 15. ஷை. 16.29, 31, 34. ஷ. 17.7.
ஷை. 22.3.ஷை. 23. 14, 21, 41. ஷை. 24.3,8,9
எண். 10.8.ஷை.18.11, 19, 23.னடி.19.10.
ஷை.28.6.என்னுமிவைகளாம். யேசுக்கிறிஸ்து இப்படி
நித்தியமும் தலைமுறைதோறும் செயற்பாலனவெனத் தமது
பிதாவாகிய யெகோவாவால் விதிக்கப்பட்டவைகளைப் பய
னில்லாதன என்று தள்ளினாரெனில், தாம் அவரினும் நுண்
Digitized by'Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
விவேசனம்
35
ணறிவுடையரெனக்காட்டி, அவருக்கு விரோதியாயினாரே.
இப்படி மாறுபட்ட இருவரைச் சமமாகிய அறிவும் ஆற்றலு
முடையரென்று நீ கொள்வது எப்படி?
அக்கிரியைகளைத் தள்ளுதல் பிதாவாகிய யெகோவாவுக்
கும் ஒத்த கருத்தே என்பாயாகில்; அவர்தமக்கு அது
கருத்தாமாயில் அவை பின்னர் இன்னகாலத்திலே தள்ளப்
படும் என முன்னுணர்ந்து காலவரையறை குறித்திருத்தல்
வேண்டும்; அங்ஙனங்குறியாது "நித்தியநியமம்"
கூறினமையாலும், பின்னர்ப் பயனிலவெனத் தள்ளற்பாலன
வற்றை முன்னர்ப் பயனுடையனவெனக் கொண்டு விதித்தார்
எனப்பட்டு இயற்கையுணர்வில்லாதார் என முடிதலாலும்,
அவர்க்கு அது கருத்தன்றென்க. இன்னும், நித்தியநியமம்
என்று யெகோவா விதித்தபடி கிறிஸ்துநாதருக்கு விருத்த
சேதனம் பண்ணப்பட்டது என்றும், அவருடைய பிதா
மாதாக்கள் அவரைத் தேவாலயத்துக்குக் கொண்டுபோய்
அவர்பொருட்டு யெகோவாவுக்குப் பலியிட்டார்களென்றும்,
அவர் ஒருகுஷ்டரோகியைச் சொஸ்தப்படுத்தி, அவனை நோக்கி,
ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசேயின் கட்டளைப்
படி நீ சுத்தமானதைக்குறித்துப் பலிசெலுத்துவாயாக
என்று கட்டளையிட்டாரென்றும், உற்சவகாலங்களிலே
தேவாலயசேவை செய்தார் என்றும், மத்தேயு மாற்கு
லூக்கா யோவான் எழுதிய சுவிசேஷங்களிலே சொல்லப்
பட்டிருத்தலால், அவருக்கும் அது கருத்தன்றென்க.
எனக்
மனிதர்கள் சகலரும் பாவிகளானபடியினாலே, அவர்கள்
பொருட்டு யேசுக்கிறிஸ்து மனிதராய்ப்பிறந்து சிலுவை
லறையுண்டு மரிப்பார் என்பதனை முன்னுணர்ந்து, அதற்கு
அறிகுறியாகவே இக்கிரியைகளை யெகோவா விதித்தார்.
சைவதூஷணபரிகாரம்
களை
விடாது
செய்து
வருகின்றோம்
.
நீயோ
உன்
சமய
நூலில்
விதிக்கப்பட்ட
கிரியைகளைச்
செய்யாமல்
வெறுத்து
ஒழித்ததுமன்றி
ஐயையோ
பாவீ
!
எங்களை
நோக்கி
நீங்கள்
செய்யும்
இக்கிரியைகள்
எல்லாம்
பயனில்லாதனவாம்
;
ஆகவே
இவைகளைச்
செயற்பாலனவென
விதித்த
உங்கள்
கடவுள்
முற்றறிவுடைய
மெய்க்கடவுள்
அல்லர்
என்று
இகழ்தலும்
செய்கின்றாய்
;
செய்யவே
உன்
சமய
நூலில்
விதித்தகிரியைகளும்
அவ்வாறே
பயனில்லாதன
என்றும்
அவைகளை
விதித்த
யெகோவாவும்
அவ்வாறே
மெய்க்கடவுள்
அல்லரென்றும்
இகழ்கின்றவனாயியே
.
34
எங்கள்
கடவுளாகிய
யேகோவா
பிதாக்
குமாரர்
பரிசுத்
தாவி
என
மூவராயிருப்பர்
.
அவர்களுள்
குமாரர்
எனப்
பட்டவர்
மனித
அவதாரமெடுத்து
யேசுக்கிறிஸ்து
எனப்
பெயர்பெற்று
அக்கிரியைகள்
எல்லாவற்றையும்
தள்ளி
விட்டார்
.
ஆதலால்
நாங்கள்
அவைகளைச்
செய்யாதொழித்
தனம்
என்பாயாகில்
;
உன்
யேகோவா
அக்கிரியைகள்
தலை
முறைதோறும்
நித்தியமும்
செயற்பாலன
என்று
விதித்
திருக்கின்றாரே
.
அதற்குப்பிரமாணம்
:
ஆதி
.17.7
12
13
.
யாத்
.12.14
.
Notice: A non well formed numeric value encountered in /var/www/thedal/view.php on line 116
Notice: A non well formed numeric value encountered in /var/www/thedal/view.php on line 117
Notice: A non well formed numeric value encountered in /var/www/thedal/view.php on line 118
ஷை.28 .29.9 . Gg . 30 8 10 21 31. q . 31. 13 16. q . 40. 15 : லேவி . 3. 17. ஷை . 6.22 . ஷை . 7.33 ஷை . 10. 11 15. ஷை . 16.29 31 34. ஷ . 17.7 . ஷை . 22.3.ஷை. 23. 14 21 41. ஷை . 24.3 எண் . 10.8.ஷை .18.11 19 23.னடி .19.10 . ஷை.28.6.என்னுமிவைகளாம் . யேசுக்கிறிஸ்து இப்படி நித்தியமும் தலைமுறைதோறும் செயற்பாலனவெனத் தமது பிதாவாகிய யெகோவாவால் விதிக்கப்பட்டவைகளைப் பய னில்லாதன என்று தள்ளினாரெனில் தாம் அவரினும் நுண் Digitized by'Noolaham Foundation . noolaham.org | aavanaham.org விவேசனம் 35 ணறிவுடையரெனக்காட்டி அவருக்கு விரோதியாயினாரே . இப்படி மாறுபட்ட இருவரைச் சமமாகிய அறிவும் ஆற்றலு முடையரென்று நீ கொள்வது எப்படி ? அக்கிரியைகளைத் தள்ளுதல் பிதாவாகிய யெகோவாவுக் கும் ஒத்த கருத்தே என்பாயாகில் ; அவர்தமக்கு அது கருத்தாமாயில் அவை பின்னர் இன்னகாலத்திலே தள்ளப் படும் என முன்னுணர்ந்து காலவரையறை குறித்திருத்தல் வேண்டும் ; அங்ஙனங்குறியாது நித்தியநியமம் கூறினமையாலும் பின்னர்ப் பயனிலவெனத் தள்ளற்பாலன வற்றை முன்னர்ப் பயனுடையனவெனக் கொண்டு விதித்தார் எனப்பட்டு இயற்கையுணர்வில்லாதார் என முடிதலாலும் அவர்க்கு அது கருத்தன்றென்க . இன்னும் நித்தியநியமம் என்று யெகோவா விதித்தபடி கிறிஸ்துநாதருக்கு விருத்த சேதனம் பண்ணப்பட்டது என்றும் அவருடைய பிதா மாதாக்கள் அவரைத் தேவாலயத்துக்குக் கொண்டுபோய் அவர்பொருட்டு யெகோவாவுக்குப் பலியிட்டார்களென்றும் அவர் ஒருகுஷ்டரோகியைச் சொஸ்தப்படுத்தி அவனை நோக்கி ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து மோசேயின் கட்டளைப் படி நீ சுத்தமானதைக்குறித்துப் பலிசெலுத்துவாயாக என்று கட்டளையிட்டாரென்றும் உற்சவகாலங்களிலே தேவாலயசேவை செய்தார் என்றும் மத்தேயு மாற்கு லூக்கா யோவான் எழுதிய சுவிசேஷங்களிலே சொல்லப் பட்டிருத்தலால் அவருக்கும் அது கருத்தன்றென்க . எனக் மனிதர்கள் சகலரும் பாவிகளானபடியினாலே அவர்கள் பொருட்டு யேசுக்கிறிஸ்து மனிதராய்ப்பிறந்து சிலுவை லறையுண்டு மரிப்பார் என்பதனை முன்னுணர்ந்து அதற்கு அறிகுறியாகவே இக்கிரியைகளை யெகோவா விதித்தார் .