சைவ தூஷண பரிகாரம்
சைவதூஷண பரிகாரம்
ஒருபொருளைக்காட்டும் அறிகுறியானது தன்னாலே காட்டப்
படும் அப்பொருள் கைவரும்வரைக்கும் பயன்பட்டு, அது
கைவந்தபின்னர்ப் பயன்படாதொழியுமே; அவ்வாறே யேசுக்
கிறிஸ்துவின் மரணத்தைக்காட்டும் அறிகுறியாகிய இக்
கிரியைகள் அது நிகழும்வரைக்கும் பயன்பட்டு அது நிகழ்ந்த
பின்னர்ப் பயன்படாதொழிந்தன என்பாயாகில் அங்கன
ராயின், கிறிஸ்துநாதர் மரணித்த உடனே, இக்கிரியைக்
ளெல்லாம் பயனில்லன் எனக்கொண்டு ஒழிக்கப்படுதல்
வேண்டும். அங்ஙனம் ஒழிக்கப்படாது, அக்கிறிஸ்துவின்
அப்போஸ்தலராகிய பவுல் முதலியோராற் செய்யப்பட்டன
வென்பது, அப்.18.18-21. "பவுல் தான் முன்பண்ணின
சங்கற்பத்தினிமித்தம் கெங்கிரேயாவிலே தலைச்சௌரம்
பண்ணிப் பிரிஸ்கில்லாளும் அக்விலாவுமானவர்களுடன் சூரிய
தேசத்திற்குக் கப்பலேறிச்சென்றான். அவன் எபேசு
நகரத்தைச் சேர்ந்தபொழுது, அவர்களை விட்டு நீங்கி, ஆலயத்
தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணை பண்ணினான்.
அவர்கள் அவனைச் சிலகாலம் தங்களுடன் இருக்கவேண்டும்
என்று கேட்க, அவன் சம்மதியாமல், வருகிற உற்சவத்தை
ஆசாரிப்பதற்கு எதுவிதமும் நான் யெரூஷலேமில் இருக்க
வேண்டும்; தேவனுக்குச் சித்தமுண்டானால், திரும்பி உங்க
அவர்களுடைய
ளிடத்தில் வருவேன் என்றுசொல்லி,
உத்தரவைப் பெற்றுக்கொண்டு கப்பலேறி எபேசுவை
விட்டுப் புறப்பட்டான்." என்பதனாலும், க்ஷ.21.26.
"மறுநாளிலே பவுல் அந்த மனுஷரைச்சேர்த்து அவர்க
ளுடனே தானுஞ் சுத்திசெய்துகொண்டு, தேவாலயத்திற்
பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய
பலிகொடுக்கப்படுமளவும். சுத்தமாவதற்கான நாட்களை நான்
கிறைவேற்றுவேன் என்று அறிவித்தான்" என்பதனாலும்,
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
விவேசனம்
டி. 18.
பண்ளினான்.”
3. "பவுல் தீமோத்தேயுக்கு விருத்தசேதனம்
என்பதனாலும் தெளிவுறத் தோன்றுத
னும், பின்னர் அப் பவுல் எபிரேயருக்கு எழுதியலிருபத்
திலே பலியையும், உரோமா நகரத்தாருக்கு எழுதி கிருபத்
திலே விருத்தசேதனத்தையுமாத்திரமே விலக்கி னனன்றி
வேறென்றையும் விலக்காமையாலும், அந்தப் பவுல்
மனிதனேயன்றித் தேவனல்லாமையாலும், தேவனாகிய
கிறிஸ்துவின்சொற்பற்றி விலக்கினானெனில், அவர் மரித்த
வுடனே தான் அக்கிரியைகளைச் செய்யாதொழித்துவிடுவனே
அங்ஙனமின்மையானும், கிறிஸ்துநாதர் விலக்கினாரென்பது
புதிய உடன்படிக்கையில் யாண்டும் பெறப்படாமையாலும்,
யார் விலக்கினும் யெகோவா நித்தியநியமமெனக் கூறியதற்கு
மாறுபடுதலானும், நீ கூறுவது எவ்வாற்றானும் பொருந்
தாது.
37
இன்னும், யெகோவா
பழையவுடன்படிக்கையில்
விதித்த கிரியைகளெல்லாம் அறிகுறிகள் எனக்கூறினாயே,
அங்ஙனமாயில், அக்கிரியைகளெல்லாம் இன்னது இன்னதற்கு
அறிகுறியெனப் பொள்ளெனப் புலப்படினன்றி பயன்படுதல்
கூடாமையாலும், அங்ஙனம் இன்னகிரியை இன்னதற்கு
அறிகுறியெனத் தெளிவுற யெகோவா விதித்தாரென
யாண்டும் கூறப்படாமையாலும், கூறப்படாதாகவே, அக்
கிரியைகளை அனுட்டித்த மோசேமுதலியவர்கள், அவைகள்
அறிகுறியெனவும் அவ்வறிகுறிகள் காட்டும் பொருள்கள்
இவைகளெனவும் அறிந்திரார்களாகையானும், அறிந்திரார்
கள் ஆகவே அவைகளாற் பயன்பெற்றிலர்கள் என்பது
தெள்ளிதிற் பெறப்படுதலானும், கூறுவது சற்றும்
பொருந்தாது. இப்படிப் பொருந்தா உரைகள் பல பிதற்று
தலை இனியொழித்துவிடு.
சைவதூஷண
பரிகாரம்
ஒருபொருளைக்காட்டும்
அறிகுறியானது
தன்னாலே
காட்டப்
படும்
அப்பொருள்
கைவரும்வரைக்கும்
பயன்பட்டு
அது
கைவந்தபின்னர்ப்
பயன்படாதொழியுமே
;
அவ்வாறே
யேசுக்
கிறிஸ்துவின்
மரணத்தைக்காட்டும்
அறிகுறியாகிய
இக்
கிரியைகள்
அது
நிகழும்வரைக்கும்
பயன்பட்டு
அது
நிகழ்ந்த
பின்னர்ப்
பயன்படாதொழிந்தன
என்பாயாகில்
அங்கன
ராயின்
கிறிஸ்துநாதர்
மரணித்த
உடனே
இக்கிரியைக்
ளெல்லாம்
பயனில்லன்
எனக்கொண்டு
ஒழிக்கப்படுதல்
வேண்டும்
.
அங்ஙனம்
ஒழிக்கப்படாது
அக்கிறிஸ்துவின்
அப்போஸ்தலராகிய
பவுல்
முதலியோராற்
செய்யப்பட்டன
வென்பது
அப்.18.18-21
.
பவுல்
தான்
முன்பண்ணின
சங்கற்பத்தினிமித்தம்
கெங்கிரேயாவிலே
தலைச்சௌரம்
பண்ணிப்
பிரிஸ்கில்லாளும்
அக்விலாவுமானவர்களுடன்
சூரிய
தேசத்திற்குக்
கப்பலேறிச்சென்றான்
.
அவன்
எபேசு
நகரத்தைச்
சேர்ந்தபொழுது
அவர்களை
விட்டு
நீங்கி
ஆலயத்
தில்
பிரவேசித்து
யூதருடனே
சம்பாஷணை
பண்ணினான்
.
அவர்கள்
அவனைச்
சிலகாலம்
தங்களுடன்
இருக்கவேண்டும்
என்று
கேட்க
அவன்
சம்மதியாமல்
வருகிற
உற்சவத்தை
ஆசாரிப்பதற்கு
எதுவிதமும்
நான்
யெரூஷலேமில்
இருக்க
வேண்டும்
;
தேவனுக்குச்
சித்தமுண்டானால்
திரும்பி
உங்க
அவர்களுடைய
ளிடத்தில்
வருவேன்
என்றுசொல்லி
உத்தரவைப்
பெற்றுக்கொண்டு
கப்பலேறி
எபேசுவை
விட்டுப்
புறப்பட்டான்
.
என்பதனாலும்
க்ஷ
.21.26
.
மறுநாளிலே
பவுல்
அந்த
மனுஷரைச்சேர்த்து
அவர்க
ளுடனே
தானுஞ்
சுத்திசெய்துகொண்டு
தேவாலயத்திற்
பிரவேசித்து
அவர்களில்
ஒவ்வொருவனுக்காகவும்
வேண்டிய
பலிகொடுக்கப்படுமளவும்
.
சுத்தமாவதற்கான
நாட்களை
நான்
கிறைவேற்றுவேன்
என்று
அறிவித்தான்
என்பதனாலும்
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
விவேசனம்
டி
.
18
.
பண்ளினான்
.
”
3.
பவுல்
தீமோத்தேயுக்கு
விருத்தசேதனம்
என்பதனாலும்
தெளிவுறத்
தோன்றுத
னும்
பின்னர்
அப்
பவுல்
எபிரேயருக்கு
எழுதியலிருபத்
திலே
பலியையும்
உரோமா
நகரத்தாருக்கு
எழுதி
கிருபத்
திலே
விருத்தசேதனத்தையுமாத்திரமே
விலக்கி
னனன்றி
வேறென்றையும்
விலக்காமையாலும்
அந்தப்
பவுல்
மனிதனேயன்றித்
தேவனல்லாமையாலும்
தேவனாகிய
கிறிஸ்துவின்சொற்பற்றி
விலக்கினானெனில்
அவர்
மரித்த
வுடனே
தான்
அக்கிரியைகளைச்
செய்யாதொழித்துவிடுவனே
அங்ஙனமின்மையானும்
கிறிஸ்துநாதர்
விலக்கினாரென்பது
புதிய
உடன்படிக்கையில்
யாண்டும்
பெறப்படாமையாலும்
யார்
விலக்கினும்
யெகோவா
நித்தியநியமமெனக்
கூறியதற்கு
மாறுபடுதலானும்
நீ
கூறுவது
எவ்வாற்றானும்
பொருந்
தாது
.
37
இன்னும்
யெகோவா
பழையவுடன்படிக்கையில்
விதித்த
கிரியைகளெல்லாம்
அறிகுறிகள்
எனக்கூறினாயே
அங்ஙனமாயில்
அக்கிரியைகளெல்லாம்
இன்னது
இன்னதற்கு
அறிகுறியெனப்
பொள்ளெனப்
புலப்படினன்றி
பயன்படுதல்
கூடாமையாலும்
அங்ஙனம்
இன்னகிரியை
இன்னதற்கு
அறிகுறியெனத்
தெளிவுற
யெகோவா
விதித்தாரென
யாண்டும்
கூறப்படாமையாலும்
கூறப்படாதாகவே
அக்
கிரியைகளை
அனுட்டித்த
மோசேமுதலியவர்கள்
அவைகள்
அறிகுறியெனவும்
அவ்வறிகுறிகள்
காட்டும்
பொருள்கள்
இவைகளெனவும்
அறிந்திரார்களாகையானும்
அறிந்திரார்
கள்
ஆகவே
அவைகளாற்
பயன்பெற்றிலர்கள்
என்பது
தெள்ளிதிற்
பெறப்படுதலானும்
கூறுவது
சற்றும்
பொருந்தாது
.
இப்படிப்
பொருந்தா
உரைகள்
பல
பிதற்று
தலை
இனியொழித்துவிடு
.