சைவ தூஷண பரிகாரம்
சைவதூஷபைரீகாரம்
எங்கள் சமயமுதனூல்களாகிய சிவாகமங்கள் கிளியா
காண்டம்
ஞானகாண்டம் என இருபகுதியனவாம்.
அவற்றுள், பின்னைய காண்டத்தாற் பிரதிபாதிக்கப்படும்.
சிவஞானமே பரமமாகிய முத்திக்கு நேரே காரணமாம்.
முன்னைய காண்டத்தாற் பிரதிபாதிக்கப்படும் கிரியைகள்
அந்தச்சிவஞானத்தையுதிப்பித்து முத்தியைப் பயப்பித்த
லால் பரம்பரைக் காரணமாம். அக்கிரியைகள் எல்லாம் சிவ
ஞானத்திற்கு அறிகுறிகளாகும். அது பசுக்களாகிய எங்கள்
யுத்தியினால் இடர்ப்பட்டு அமைக்கப்பட்டதன்று. சிருட்டி
காலத்திலே சைவாகமங்களில் அக்கிரியைகளை விதித்த
அதிபரமாப்தராகிய சிவனே அக்கிரியைகளுள் இன்னது
இன்னதற்கு அறிகுறியென அவ்வாகமங்களிலேதானே
தெளிவுறத் திருவாய்மலர்ந்தருளியிருக்கின்றார். முத்திக்கு
நேரே சாதனமாகிய சிவஞானங் கைவரும் வரைக்கும் இக்
கிரியைகளை யாவரும் தங்கள் தங்கள் பக்குவத்துக்கிசைய
ஆசாரியர் உபதேசித்தபடி செய்தல்வேண்டும் எனவும் சிவ
ஞானங் கைவந்தபின்னர் அவைகளைச் செய்யாதொழியினும்
ஒழியலாம்; பரோபகாரத்தின் பொருட்டு அவைகளைச்
செய்யினும் செய்யலாம் எனவும், அக்கடவுளே அருளிச்
செய்திருக்கின்றார். இப்படியே பூர்வாபர விரோத முதலிய
தோஷங்கள் இன்றிவிளங்கும் சிவப்பிரணீதமாகிய சைவாக
மங்களைக் குருமுகமாக உணர்ந்து, அவைகளால் விதிக்கப்
படும் சிவஞானசாதனமாகிய கிரியைகளை காங்கள் செய்து
வருகின்றோம். இவ்வுண்மையை நீ சிறிதாயினும் ஆராய்ஸ்
தறியாமையாலும், நான்பிடித்த தேசாதிப்பன் என்னுங்
கருத்தினாலும், எங்களையும் எங்கள் சமயத்தையும் வேண்டிய
வாறே இந்நாள்காறும் இகழ்ந்தமைபோல இன்னும் அவ்
38
39
சிவசின்னப் பிரகரணம்
விகழ்தலே தொழிலெனக்கொண்டு, உன் வாழ்நாளை வீனா
போக்காமல் மெய்யுணர்வைப்பெற்று
ளாகப்
உங்குதி,
உய்குதி.
15.சிவசின்னப் பிரகரணம்
சிவமந்திரங்கொண்டு விதிப்படி தகிக்கப்பட்ட கோப்ய
மாகிய விபூதியும், அவ்வாறே விதிப்படி பிரதிட்டை செய்யப்
பட்ட உருத்திராக்ஷமணியும், முறையே பசுமல நீக்கத்துச்
சிவத்துவக்குறியாயும், சிவனது திருக்கண்ணிற்றோன்றும்
திருவருட்குறியாயும் இருத்தலாலும், தம்மைத் தரிப்பவர்
களை, நாம் சர்வலோகாதி நாயகராகிய- பரசிவனுடைய
அடிமைகள் என்று இடைவிடாது நினைந்து, தங்கள் மனம்
வாக்குக் காயம் மூன்றையும் சிவத்தொண்டுகளிலே செலுத்து
வித்து, அவர்களைச் சிவனடியார்களோடு சேர்த்தற்கும்,
அவர்களைக் காண்பவர்களிரையும், இவர்கள் எம்பெருமா
னாகிய சிவனுக்கு அடிமைபூண்டவர்கள் என்று தெளிந்து
ஏதுவாயிருத்த
அவர்கள்மேற் பத்திபண்ணுவித்தற்கும்,
என்று
லாலும், அவைகள் சைவசமயமே சற்சமயம்
துணிந்து, அதன்வழிநிற்கப் புகுந்த யாவரும் விதிப்படி
கித்தியமுந் தரிக்கற்பாலனவாகிய சிவசின்னங்களாமென்று
வேதாகமங்களெல்லாம் விளம்புகின்றன.
எண். 19. 5, 9. கடாரியின்தோலும் மாமிசமும் இருத்த
மும் சாணியும் எரிக்கப்படவேண்டும்; சுசியாயிருக்கிறவ
னொருவன் அந்தக் கடாரியின் சாம்பலைப் பாளயத்திற்குப்
புறம்பே சுசியான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்;
அது இஸ்ரவேற் சந்ததியின் சபையார் நிமித்தம் சுகிசெய்யும்
சலத்தின் பொருட்டு வைக்கப்படவேண்டும். அது பாவத்
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
சைவதூஷபைரீகாரம்
எங்கள்
சமயமுதனூல்களாகிய
சிவாகமங்கள்
கிளியா
காண்டம்
ஞானகாண்டம்
என
இருபகுதியனவாம்
.
அவற்றுள்
பின்னைய
காண்டத்தாற்
பிரதிபாதிக்கப்படும்
.
சிவஞானமே
பரமமாகிய
முத்திக்கு
நேரே
காரணமாம்
.
முன்னைய
காண்டத்தாற்
பிரதிபாதிக்கப்படும்
கிரியைகள்
அந்தச்சிவஞானத்தையுதிப்பித்து
முத்தியைப்
பயப்பித்த
லால்
பரம்பரைக்
காரணமாம்
.
அக்கிரியைகள்
எல்லாம்
சிவ
ஞானத்திற்கு
அறிகுறிகளாகும்
.
அது
பசுக்களாகிய
எங்கள்
யுத்தியினால்
இடர்ப்பட்டு
அமைக்கப்பட்டதன்று
.
சிருட்டி
காலத்திலே
சைவாகமங்களில்
அக்கிரியைகளை
விதித்த
அதிபரமாப்தராகிய
சிவனே
அக்கிரியைகளுள்
இன்னது
இன்னதற்கு
அறிகுறியென
அவ்வாகமங்களிலேதானே
தெளிவுறத்
திருவாய்மலர்ந்தருளியிருக்கின்றார்
.
முத்திக்கு
நேரே
சாதனமாகிய
சிவஞானங்
கைவரும்
வரைக்கும்
இக்
கிரியைகளை
யாவரும்
தங்கள்
தங்கள்
பக்குவத்துக்கிசைய
ஆசாரியர்
உபதேசித்தபடி
செய்தல்வேண்டும்
எனவும்
சிவ
ஞானங்
கைவந்தபின்னர்
அவைகளைச்
செய்யாதொழியினும்
ஒழியலாம்
;
பரோபகாரத்தின்
பொருட்டு
அவைகளைச்
செய்யினும்
செய்யலாம்
எனவும்
அக்கடவுளே
அருளிச்
செய்திருக்கின்றார்
.
இப்படியே
பூர்வாபர
விரோத
முதலிய
தோஷங்கள்
இன்றிவிளங்கும்
சிவப்பிரணீதமாகிய
சைவாக
மங்களைக்
குருமுகமாக
உணர்ந்து
அவைகளால்
விதிக்கப்
படும்
சிவஞானசாதனமாகிய
கிரியைகளை
காங்கள்
செய்து
வருகின்றோம்
.
இவ்வுண்மையை
நீ
சிறிதாயினும்
ஆராய்ஸ்
தறியாமையாலும்
நான்பிடித்த
தேசாதிப்பன்
என்னுங்
கருத்தினாலும்
எங்களையும்
எங்கள்
சமயத்தையும்
வேண்டிய
வாறே
இந்நாள்காறும்
இகழ்ந்தமைபோல
இன்னும்
அவ்
38
39
சிவசின்னப்
பிரகரணம்
விகழ்தலே
தொழிலெனக்கொண்டு
உன்
வாழ்நாளை
வீனா
போக்காமல்
மெய்யுணர்வைப்பெற்று
ளாகப்
உங்குதி
உய்குதி
.
15.சிவசின்னப்
பிரகரணம்
சிவமந்திரங்கொண்டு
விதிப்படி
தகிக்கப்பட்ட
கோப்ய
மாகிய
விபூதியும்
அவ்வாறே
விதிப்படி
பிரதிட்டை
செய்யப்
பட்ட
உருத்திராக்ஷமணியும்
முறையே
பசுமல
நீக்கத்துச்
சிவத்துவக்குறியாயும்
சிவனது
திருக்கண்ணிற்றோன்றும்
திருவருட்குறியாயும்
இருத்தலாலும்
தம்மைத்
தரிப்பவர்
களை
நாம்
சர்வலோகாதி
நாயகராகிய-
பரசிவனுடைய
அடிமைகள்
என்று
இடைவிடாது
நினைந்து
தங்கள்
மனம்
வாக்குக்
காயம்
மூன்றையும்
சிவத்தொண்டுகளிலே
செலுத்து
வித்து
அவர்களைச்
சிவனடியார்களோடு
சேர்த்தற்கும்
அவர்களைக்
காண்பவர்களிரையும்
இவர்கள்
எம்பெருமா
னாகிய
சிவனுக்கு
அடிமைபூண்டவர்கள்
என்று
தெளிந்து
ஏதுவாயிருத்த
அவர்கள்மேற்
பத்திபண்ணுவித்தற்கும்
என்று
லாலும்
அவைகள்
சைவசமயமே
சற்சமயம்
துணிந்து
அதன்வழிநிற்கப்
புகுந்த
யாவரும்
விதிப்படி
கித்தியமுந்
தரிக்கற்பாலனவாகிய
சிவசின்னங்களாமென்று
வேதாகமங்களெல்லாம்
விளம்புகின்றன
.
எண்
.
19.
5
9.
கடாரியின்தோலும்
மாமிசமும்
இருத்த
மும்
சாணியும்
எரிக்கப்படவேண்டும்
;
சுசியாயிருக்கிறவ
னொருவன்
அந்தக்
கடாரியின்
சாம்பலைப்
பாளயத்திற்குப்
புறம்பே
சுசியான
ஒரு
இடத்திலே
கொட்டிவைக்கக்கடவன்
;
அது
இஸ்ரவேற்
சந்ததியின்
சபையார்
நிமித்தம்
சுகிசெய்யும்
சலத்தின்
பொருட்டு
வைக்கப்படவேண்டும்
.
அது
பாவத்
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org