சைவ தூஷண பரிகாரம்

40 சைவதூஷணபரிகாரம் தைப் பரிகரிக்கும். எபி.9.13.காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், கடாரியின் சாம்பலும், அசுசிர் பட்டவன் மேலே தெளிக்கப்பட்டு, சரீர அசுசிரிக்கி அவனை சுத்திகரிக்கும். எண்.15.37--40.யெகோவா மோசேயை நோக்கி, நீ இஸ்ரவேற் சந்ததியாரிடத்தில் உங்கள் தலைமுறை தோறும் வஸ்திரங்களின் ஓரங்களில் குஞ்சங்களை உண்டாக்கி, ஓரத்தின் குஞ்சத்திலே நீலநாடாவைக் கட்டவேண்டும். உங்களுக்காக அது குஞ்சத்திலே இருக்கவேண்டும். அதைப் பார்த்து வியபிசாரமார்க்கமாய்ப் போகிற உங்கள் சுவ இருத யத்துக்கும் உங்கள் சுவகண்களுக்குமேற்க நடவாமல், என் சகல கட்டளைகளையும் நினைத்துக் காத்து உங்கள் தேவ னுக்குப் பரிசுத்தராகும்படி நீங்கள் பார்த்து, யெகோவாவின் சகலகட்டளைகளையுங் கைக்கொள்ளும்படி நினைக் பொருட்டு, அது உங்களுக்கு ஒரு குஞ்சமாயிருக்கவேண்டும். யாத். 12.22,23. இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்த பொழுது யெகோவாவிதித்தபடி ஆட்டிரத்தத்தினாலே தங்கள் தங்கள் வாசல் நிலைக்காலிரண்டிலும் நிலையின்மேல் விட்டத்திலும் அடையாளமிட்டு வைத்தார்கள் என்றும், அந்தத் தேசத்தாரைக் கொல்லும்படி யெகோவாவாலனுப்பப் பட்ட தூதர் அவ்வடையாளம் உள்ளவீடுகளிற் போகாமல் அவ்வடையாளம் இல்லாதவீடுகளிற்போய் அங்குள்ள தலைப் பிள்ளைகளைக் கொன்றாரென்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. வெளி.9.4. தேவனுடைய முத்திரையை நெற்றிகளில், தரியாதமனுஷர்களை மாத்திரமே வருத்தப்படுத்துகிறதற்கு அவைகளுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. ம் நீ உன்சமய நூலிலுள்ள இவ்வசனங்களை வாசித்தறிந்து கொண்டும், கோதுமை அப்பத்தையும் திராட்சரசத்தையும் தியானாதிப்பிரகரணம் உன் தேவனாகிய கிறிஸ்துவின் மாமிசமும் இரத்தமுமாக வேனும் அவைகளுக்கு அறிகுறியாகவேனும் பாவித்து உட் கொண்டு கொண்டும், நாங்கள் சிவசின்னமாகிய விபூதி உருத்தி ராக்ஷம் தரித்தலை இகழ்வது நீதியன்றே. 41 16. தியானாதிப் பிரகரணம் சிவமந்திரத்தைக் குருமுகமாக அறிந்து, தினந்தோறும் கண்ணினாலே ஆனந்த அருவிசொரிய அழவிடைப்பட்ட மெழுகுபோல மனங்கசிந்துருகச் சிவனைத் தியானித்து அச்சிவமந்திரத்தை விதிப்படி அதன் பொருளைவிடாது சிந்திக்குஞ் சிந்தையோடு செயம் பண்ணுதலும், அவருடைய திருநாமங்களையும் கீர்த்தனங்களையு மெடுத்தெடுத்துச்சொல்லி அவரை ஸ்தோத்திரம் பண்ணுதலும், புண்ணியமென்று சிவசர்த்திரங்கள் செப்புகின்றன. 1. நாளா. 16.8-10. யெகோவாவைத் துதித்து அவருடைய நாமத்தைச் சொல்லிப் பிரார்த்தனைபண்ணுங் கள்; அவருடைய கிரியைகளைச் சனங்களுக்குள்ளே பிரசித் தப்படுத்தங்கள். அவரைப் பாடுங்கள்: அவரைக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய ஆச்சரியமான கிரியைகளெல்லாவற்றை யும் தியானித்துச்சொல்லுங்கள். அவருடைய பரிசுத்த காமத்தின் மேன்மையைப் பாராட்டுங்கள். கொலோ.3. 16.சங்கீதங்களினாலும், கீர்த்தனங்களினாலும், ஞானப் பாட்டுக்களினாலும், ஒருவருக்கொருவர் போதித்து, புத்தி சொல்லி, பத்தியோடு மனசிலே கர்த்தருக்கென்று பாட்டுப் பாடுங்கள். 1. தெச..5.17..இடைவிடாமற் பிரார்த்தனை பண்ணுங்கள். உரோ. 15.11.புறத்தேசத்தாரே நீங்க Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
40 சைவதூஷணபரிகாரம் தைப் பரிகரிக்கும் . எபி.9.13.காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும் கடாரியின் சாம்பலும் அசுசிர் பட்டவன் மேலே தெளிக்கப்பட்டு சரீர அசுசிரிக்கி அவனை சுத்திகரிக்கும் . எண்.15.37--40.யெகோவா மோசேயை நோக்கி நீ இஸ்ரவேற் சந்ததியாரிடத்தில் உங்கள் தலைமுறை தோறும் வஸ்திரங்களின் ஓரங்களில் குஞ்சங்களை உண்டாக்கி ஓரத்தின் குஞ்சத்திலே நீலநாடாவைக் கட்டவேண்டும் . உங்களுக்காக அது குஞ்சத்திலே இருக்கவேண்டும் . அதைப் பார்த்து வியபிசாரமார்க்கமாய்ப் போகிற உங்கள் சுவ இருத யத்துக்கும் உங்கள் சுவகண்களுக்குமேற்க நடவாமல் என் சகல கட்டளைகளையும் நினைத்துக் காத்து உங்கள் தேவ னுக்குப் பரிசுத்தராகும்படி நீங்கள் பார்த்து யெகோவாவின் சகலகட்டளைகளையுங் கைக்கொள்ளும்படி நினைக் பொருட்டு அது உங்களுக்கு ஒரு குஞ்சமாயிருக்கவேண்டும் . யாத் . 12.22 . இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்த பொழுது யெகோவாவிதித்தபடி ஆட்டிரத்தத்தினாலே தங்கள் தங்கள் வாசல் நிலைக்காலிரண்டிலும் நிலையின்மேல் விட்டத்திலும் அடையாளமிட்டு வைத்தார்கள் என்றும் அந்தத் தேசத்தாரைக் கொல்லும்படி யெகோவாவாலனுப்பப் பட்ட தூதர் அவ்வடையாளம் உள்ளவீடுகளிற் போகாமல் அவ்வடையாளம் இல்லாதவீடுகளிற்போய் அங்குள்ள தலைப் பிள்ளைகளைக் கொன்றாரென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது . வெளி .9.4 . தேவனுடைய முத்திரையை நெற்றிகளில் தரியாதமனுஷர்களை மாத்திரமே வருத்தப்படுத்துகிறதற்கு அவைகளுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது . ம் நீ உன்சமய நூலிலுள்ள இவ்வசனங்களை வாசித்தறிந்து கொண்டும் கோதுமை அப்பத்தையும் திராட்சரசத்தையும் தியானாதிப்பிரகரணம் உன் தேவனாகிய கிறிஸ்துவின் மாமிசமும் இரத்தமுமாக வேனும் அவைகளுக்கு அறிகுறியாகவேனும் பாவித்து உட் கொண்டு கொண்டும் நாங்கள் சிவசின்னமாகிய விபூதி உருத்தி ராக்ஷம் தரித்தலை இகழ்வது நீதியன்றே . 41 16. தியானாதிப் பிரகரணம் சிவமந்திரத்தைக் குருமுகமாக அறிந்து தினந்தோறும் கண்ணினாலே ஆனந்த அருவிசொரிய அழவிடைப்பட்ட மெழுகுபோல மனங்கசிந்துருகச் சிவனைத் தியானித்து அச்சிவமந்திரத்தை விதிப்படி அதன் பொருளைவிடாது சிந்திக்குஞ் சிந்தையோடு செயம் பண்ணுதலும் அவருடைய திருநாமங்களையும் கீர்த்தனங்களையு மெடுத்தெடுத்துச்சொல்லி அவரை ஸ்தோத்திரம் பண்ணுதலும் புண்ணியமென்று சிவசர்த்திரங்கள் செப்புகின்றன . 1. நாளா . 16.8-10 . யெகோவாவைத் துதித்து அவருடைய நாமத்தைச் சொல்லிப் பிரார்த்தனைபண்ணுங் கள் ; அவருடைய கிரியைகளைச் சனங்களுக்குள்ளே பிரசித் தப்படுத்தங்கள் . அவரைப் பாடுங்கள் : அவரைக் கீர்த்தனம் பண்ணி அவருடைய ஆச்சரியமான கிரியைகளெல்லாவற்றை யும் தியானித்துச்சொல்லுங்கள் . அவருடைய பரிசுத்த காமத்தின் மேன்மையைப் பாராட்டுங்கள் . கொலோ .3 . 16.சங்கீதங்களினாலும் கீர்த்தனங்களினாலும் ஞானப் பாட்டுக்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்தி சொல்லி பத்தியோடு மனசிலே கர்த்தருக்கென்று பாட்டுப் பாடுங்கள் . 1. தெச..5.17..இடைவிடாமற் பிரார்த்தனை பண்ணுங்கள் . உரோ . 15.11.புறத்தேசத்தாரே நீங்க Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org