சைவ தூஷண பரிகாரம்

சைவ தூஷணபரிகாரம் ளனைவரும் கர்த்தாவை ஸ்தோத்திரியுங்கள்: சனங்களே நீங்களனைவரும் அவரைத் துதியுங்கள். மத்.6-ம். அதி காரத்திலே யேசுக்கிறிஸ்து தமது சீஷரைநோக்கி, யெகோவா வைப் பிரார்த்தனை செய்யவேண்டுமென்றும் அது செய்யும் முறைமை இதுவென்றும் உபதேசித்து, "பரமண்டலங்களி லிருக்கிற எங்கள் பிதாவே" என்பதை முதலிலுடைய ஒரு பிரார்த்தனையை உண்டாக்கிக் கொடுத்தாரென்று சொல்லப் பட்டிருக்கின்றது. 42 இவ்வாறே உன் சமய நூலில் விதிக்கப்பட்டமை கண்டு கொண்டும், நீயும் அவ்வாறே தினந்தோறும் உன்கடவுளைப் பாடிப் பிரார்த்தனை செய்துகொண்டும், நாங்கள் எங்கள் கடவுளாகிய சிவனைத் தியானித்து அவருடைய மந்திரத்தைச் செபம்பண்ணி அவரை ஸ்தோத்திரஞ் செய்தலைப் புண்ணிய மன்றென்று இகழ்வது நீதியா! 17. நமஸ்காராதிப் பிரகரணம் கடவுளை விதிப்படி நமஸ்கரித்தலும் பிரதக்ஷிணம் அங்கப்பிரதக்ஷிணம் செய்தலும், புண்ணியமென்று நூல்கள் சாற்றுகின்றன. சைவ சங்.95.6.நம்மைச்சிருட்டித்த யெகோவாவை தாம் நமஸ்கரித்து முழங்காற்படியிட்டு ஆராதனை செய்வோம் வாருங்கள். லேவி. 9. 24. யெகோவாவின் சக்திதியில் நின்றும் அக்கினி தோன்றிவந்து வேதிகையின்மேலிருந்த தகனபலியையும், நிணத்தையும் பட்சித்தது. சனங்களெல் லாரும் அதைக்கண்டமாத்திரத்தில் சத்தமிட்டு முகங்குப்புற விழுந்தார்கள். யோசு. 5. 14. அப்பொழுது யோசுவா நமஸ்காராதிப் பிரகரணம் தரையிலே முகங்குப்புறவிழுந்து நமஸ்காரம்பண்ணி, அவ ருடனே, என்னாண்டவர். தமது அடியேனுக்கு என்ன சொல்லுகிறீரென்றுவினாவ.மத்.2.11. பின்பு அவர்கள் அந்த வீட்டிலே பிரவேசித்து அதின் மாதாவாகிய மரியா ளோடே பிள்ளையைக்கண்டு, வணக்கமாய் விழுந்து, அதை நமஸ்கரித்தார்கள். வெளி.7.11,12. தேவதூதர்யாவரும் சிங்காசனத்தையும், முதியோரையும், நாலுபிராணிகளையும் சூழநின்றார்கள். அவர்கள் சிங்காசனத்துக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து, ஆமென்: எங்கள் தேவனுக்குத் துதி யும்,மகிமையும், ஞானமும், தோத்திரமும், கனமும், பராக் கிரமும், வல்லமையும் சதாகாலமும் உண்டாக்கக்கடவன். ஆமென் என்றுசொல்லித் தேவனை நமஸ்கரித்தார்கள். 43 இப்படியே உன் சமயநூலிலே முழங்காற்படியிடுதலும் நமஸ்காரம் பண்ணுதலும் புண்ணியமென விதிக்கப்பட்டமை கண்டுகொண்டும், அவைகளுள் முழங்காற்படியிடுதலை நீயும் புண்ணியமென்று செய்துகொண்டும், நாங்கள் எங்கள் கடவுளை நமஸ்கரித்தலையும் பிரதக்ஷிணம் அங்கப் பிரதக்ஷிணம் செய்- தலையும் புண்ணியமல்லவென்று இகழ்கின்றாயே, விவேக மில்லாதவனே, எங்கள் அவயவங்களிவே இரண்டு மாத்திரம் கர்த்தாவுக்கு முன்னே நிலத்திற்றோயும்படி வணங்குதல் புண்ணியமென்று அவ்வாறே செய்கின்ற நீ எட்டு அங்கம் பூமியிற்பட நமஸ்காரம் பண்ணுதல் அதன் மிகவுமதிகமென் றும், ஒருமுறை பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் பண்ணுதல் அதினும் மிக அதிகமென்றும், அங்கப்பிரதக்ஷிணஞ் செய்து நமஸ்காரம்பண்ணுதல் அநேகமடங்கு அதிகமென்றும் அறி பக்கடவாய். Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
சைவ தூஷணபரிகாரம் ளனைவரும் கர்த்தாவை ஸ்தோத்திரியுங்கள் : சனங்களே நீங்களனைவரும் அவரைத் துதியுங்கள் . மத் .6 - ம் . அதி காரத்திலே யேசுக்கிறிஸ்து தமது சீஷரைநோக்கி யெகோவா வைப் பிரார்த்தனை செய்யவேண்டுமென்றும் அது செய்யும் முறைமை இதுவென்றும் உபதேசித்து பரமண்டலங்களி லிருக்கிற எங்கள் பிதாவே என்பதை முதலிலுடைய ஒரு பிரார்த்தனையை உண்டாக்கிக் கொடுத்தாரென்று சொல்லப் பட்டிருக்கின்றது . 42 இவ்வாறே உன் சமய நூலில் விதிக்கப்பட்டமை கண்டு கொண்டும் நீயும் அவ்வாறே தினந்தோறும் உன்கடவுளைப் பாடிப் பிரார்த்தனை செய்துகொண்டும் நாங்கள் எங்கள் கடவுளாகிய சிவனைத் தியானித்து அவருடைய மந்திரத்தைச் செபம்பண்ணி அவரை ஸ்தோத்திரஞ் செய்தலைப் புண்ணிய மன்றென்று இகழ்வது நீதியா ! 17. நமஸ்காராதிப் பிரகரணம் கடவுளை விதிப்படி நமஸ்கரித்தலும் பிரதக்ஷிணம் அங்கப்பிரதக்ஷிணம் செய்தலும் புண்ணியமென்று நூல்கள் சாற்றுகின்றன . சைவ சங்.95.6.நம்மைச்சிருட்டித்த யெகோவாவை தாம் நமஸ்கரித்து முழங்காற்படியிட்டு ஆராதனை செய்வோம் வாருங்கள் . லேவி . 9. 24. யெகோவாவின் சக்திதியில் நின்றும் அக்கினி தோன்றிவந்து வேதிகையின்மேலிருந்த தகனபலியையும் நிணத்தையும் பட்சித்தது . சனங்களெல் லாரும் அதைக்கண்டமாத்திரத்தில் சத்தமிட்டு முகங்குப்புற விழுந்தார்கள் . யோசு . 5. 14. அப்பொழுது யோசுவா நமஸ்காராதிப் பிரகரணம் தரையிலே முகங்குப்புறவிழுந்து நமஸ்காரம்பண்ணி அவ ருடனே என்னாண்டவர் . தமது அடியேனுக்கு என்ன சொல்லுகிறீரென்றுவினாவ.மத் .2.11 . பின்பு அவர்கள் அந்த வீட்டிலே பிரவேசித்து அதின் மாதாவாகிய மரியா ளோடே பிள்ளையைக்கண்டு வணக்கமாய் விழுந்து அதை நமஸ்கரித்தார்கள் . வெளி .7.11 . தேவதூதர்யாவரும் சிங்காசனத்தையும் முதியோரையும் நாலுபிராணிகளையும் சூழநின்றார்கள் . அவர்கள் சிங்காசனத்துக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து ஆமென் : எங்கள் தேவனுக்குத் துதி யும் மகிமையும் ஞானமும் தோத்திரமும் கனமும் பராக் கிரமும் வல்லமையும் சதாகாலமும் உண்டாக்கக்கடவன் . ஆமென் என்றுசொல்லித் தேவனை நமஸ்கரித்தார்கள் . 43 இப்படியே உன் சமயநூலிலே முழங்காற்படியிடுதலும் நமஸ்காரம் பண்ணுதலும் புண்ணியமென விதிக்கப்பட்டமை கண்டுகொண்டும் அவைகளுள் முழங்காற்படியிடுதலை நீயும் புண்ணியமென்று செய்துகொண்டும் நாங்கள் எங்கள் கடவுளை நமஸ்கரித்தலையும் பிரதக்ஷிணம் அங்கப் பிரதக்ஷிணம் செய் தலையும் புண்ணியமல்லவென்று இகழ்கின்றாயே விவேக மில்லாதவனே எங்கள் அவயவங்களிவே இரண்டு மாத்திரம் கர்த்தாவுக்கு முன்னே நிலத்திற்றோயும்படி வணங்குதல் புண்ணியமென்று அவ்வாறே செய்கின்ற நீ எட்டு அங்கம் பூமியிற்பட நமஸ்காரம் பண்ணுதல் அதன் மிகவுமதிகமென் றும் ஒருமுறை பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் பண்ணுதல் அதினும் மிக அதிகமென்றும் அங்கப்பிரதக்ஷிணஞ் செய்து நமஸ்காரம்பண்ணுதல் அநேகமடங்கு அதிகமென்றும் அறி பக்கடவாய் . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org