சைவ தூஷண பரிகாரம்

: சைவதூஷண பரிகாரம் நாமான் என்பவனுடைய குஷ்டரோகம் நீங்கின. தேவதாசனாகிய இலீஷா என்பவன் "நீபோய் யோர்த்தான் நதியில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு. உனதுமாமிசம் புதிதா கும்; நீ சுசியாவாய்" என்று சொல்லிய சொல்லினது விசே ஷத்தினாலேயன்றி அந்நதியினது விசேஷத்தினால் அன்று என்றும், குருடர் சப்பாணிகள் முதலிய வியாதிக்காரர் சொஸ்தமடைந்தது தேவதூதனொருவன் விசேஷகாலத்திலே அந்தக்குளத்திலிறங்கிச் சலத்தைக்கலக்கிய விசேஷத்தினாலே யன்றி அக்குளத்தின் விசேஷத்தினால் அன்று என்றும், நாங்கள் ஒருவனை எங்கள் சமயத்திற் சேர்த்துக்கொள்ளும் பொழுது பரிசுத்த ஆவியானவர் அவனுடைய பாவங்களைக் கழுவிச் சுத்தனாக்குவார் என்பதற்கு அடையாளமாகத் தண்ணீரினால் அவனை ஸ்நானம் பண்ணுவிக்கிறோம் அது எங்கள் சமய ஒழுங்காகச் செய்யும் சடங்கு வன்றி அந்தத்தண்ணீர் அவனுடைய பாவங்களைப்போக்கி அவனைச் சுத்தனாக்குமென்று நாங்கள் உபதேசிப்பதில்லை என்றும் சொல்வாயாகில்; அப்.2.38, பாவமன்னிப்பின் நிமித்தம் யேசுக்கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்தாவியாகிய வரத்தைப் பெறுவீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றதே. அது 46 இது புண்ணியதீர்த்தம் இதிலே நாம் விதித்த விதிபு படியே நம்மேல்வைத்த அன்புடனே ஸ்நானம் பண் ஓரு தல் புண்ணியம் என்று சர்வசாமர்த்தியமுள்ள சிவன் திருவாய் மலர்ந்தருளினமையாலும் அந்தத்தீர்த்தத்திலே அவருடைய அருட்சத்தி பதிந்திருக்கும் விசேஷத்தினாலும், வதப்படி அதிலே ஸ்நானம் பண்ணுகின்றவர்களுடைய பாவங்களும் நோய்களும் போமென்பது நிச்சயம். 20. சுவர்ணதானப் பிரகரணம் சிவனடியார்களுக்கும், வறியவர்களுக்கும், குருடர் முடவர் நோயாளர் முதலியவர்களுக்கும் பொன் வெள்ளி முதலிய திரவியங்களைக் கொடுத்தல் புண்ணியமென்றும், சிவனடியார்களுக்குக் கொடுக்கும் தானங்கள் ஒன்று அனந்த மாக விருத்தியடையும் என்றும் சைவநூல்கள் சாற்று கின்றன. சங். 112.9. அவன் வாரி இறைக்கிறான், தரித்திரருக் குக் கொடுக்கிறான்; அவன் நீதி என்றும் நிற்கும். அவ னுடைய கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். எபி.13.16. நன்மையையும் தானதருமத்தையுஞ் செய்யமறவாதிருப்பீர்க ளாக: இவ்விதமான பலிகள்மேல் தேவன் மிகவும் பிரியமா யிருக்கிறார். உரோ 12. 13. பரிசுத்தர்களுடைய குறைவு கள் நிறைய உதவிசெய்யுங்கள்; அன்னியரை உபசரிக்கக் கருத்தாயிருங்கள். 2. கொரி 9.6,7,12. சிறுக விதைக் கிறவன் சிறுக அறுப்பான்; பெருக விதைக்கிறவன் பெருகவே அறுப்பான். அவன் அவன் விசனமாயாவது, கட்டாயமா யாவது அல்ல, தன்தன் மனவிருப்பத்தின்படி கொடுக்கக் கடவன் மனவிருப்பமாய்க் கொடுப்பவனில் தேவன் பிரியமா யிருக்கிறார். உங்களுடைய இந்தக்கிருபையின் கிரியை பரி சுத்தர்களுடைய குறைகளை நிறைவேற்றுவதற்கு மாத்திர மல்ல அனேகர் தேவனை ஸ்தோத்திரிக்கிறதற்கும் மிகவும் உபயோகமாயிருக்கும். மத். 5. 42. உன்னிடத்தில் வேண் டிக்கொள்ளுகிறவனுக்குக் கொடு; உன்னிடத்திற் கடன் வாங்க விரும்புகிறவனுக்குப் பராமுகம்பண்ணாதே. நீதி.21. 13. தரித்திரன் ஓலமிடும்போது தன்செவியை அடைத்துக் கொள்ளுகிறவன் தானும் ஒலமிடும்பொழுது கேட்கப்படான். ஷை 19.17. தரித்திரனுக்குத் தயைசெய்பவன் யெகோவா Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
: சைவதூஷண பரிகாரம் நாமான் என்பவனுடைய குஷ்டரோகம் நீங்கின . தேவதாசனாகிய இலீஷா என்பவன் நீபோய் யோர்த்தான் நதியில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு . உனதுமாமிசம் புதிதா கும் ; நீ சுசியாவாய் என்று சொல்லிய சொல்லினது விசே ஷத்தினாலேயன்றி அந்நதியினது விசேஷத்தினால் அன்று என்றும் குருடர் சப்பாணிகள் முதலிய வியாதிக்காரர் சொஸ்தமடைந்தது தேவதூதனொருவன் விசேஷகாலத்திலே அந்தக்குளத்திலிறங்கிச் சலத்தைக்கலக்கிய விசேஷத்தினாலே யன்றி அக்குளத்தின் விசேஷத்தினால் அன்று என்றும் நாங்கள் ஒருவனை எங்கள் சமயத்திற் சேர்த்துக்கொள்ளும் பொழுது பரிசுத்த ஆவியானவர் அவனுடைய பாவங்களைக் கழுவிச் சுத்தனாக்குவார் என்பதற்கு அடையாளமாகத் தண்ணீரினால் அவனை ஸ்நானம் பண்ணுவிக்கிறோம் அது எங்கள் சமய ஒழுங்காகச் செய்யும் சடங்கு வன்றி அந்தத்தண்ணீர் அவனுடைய பாவங்களைப்போக்கி அவனைச் சுத்தனாக்குமென்று நாங்கள் உபதேசிப்பதில்லை என்றும் சொல்வாயாகில் ; அப் .2.38 பாவமன்னிப்பின் நிமித்தம் யேசுக்கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்தாவியாகிய வரத்தைப் பெறுவீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றதே . அது 46 இது புண்ணியதீர்த்தம் இதிலே நாம் விதித்த விதிபு படியே நம்மேல்வைத்த அன்புடனே ஸ்நானம் பண் ஓரு தல் புண்ணியம் என்று சர்வசாமர்த்தியமுள்ள சிவன் திருவாய் மலர்ந்தருளினமையாலும் அந்தத்தீர்த்தத்திலே அவருடைய அருட்சத்தி பதிந்திருக்கும் விசேஷத்தினாலும் வதப்படி அதிலே ஸ்நானம் பண்ணுகின்றவர்களுடைய பாவங்களும் நோய்களும் போமென்பது நிச்சயம் . 20. சுவர்ணதானப் பிரகரணம் சிவனடியார்களுக்கும் வறியவர்களுக்கும் குருடர் முடவர் நோயாளர் முதலியவர்களுக்கும் பொன் வெள்ளி முதலிய திரவியங்களைக் கொடுத்தல் புண்ணியமென்றும் சிவனடியார்களுக்குக் கொடுக்கும் தானங்கள் ஒன்று அனந்த மாக விருத்தியடையும் என்றும் சைவநூல்கள் சாற்று கின்றன . சங் . 112.9 . அவன் வாரி இறைக்கிறான் தரித்திரருக் குக் கொடுக்கிறான் ; அவன் நீதி என்றும் நிற்கும் . அவ னுடைய கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும் . எபி .13.16 . நன்மையையும் தானதருமத்தையுஞ் செய்யமறவாதிருப்பீர்க ளாக : இவ்விதமான பலிகள்மேல் தேவன் மிகவும் பிரியமா யிருக்கிறார் . உரோ 12. 13. பரிசுத்தர்களுடைய குறைவு கள் நிறைய உதவிசெய்யுங்கள் ; அன்னியரை உபசரிக்கக் கருத்தாயிருங்கள் . 2. கொரி 9.6 . சிறுக விதைக் கிறவன் சிறுக அறுப்பான் ; பெருக விதைக்கிறவன் பெருகவே அறுப்பான் . அவன் அவன் விசனமாயாவது கட்டாயமா யாவது அல்ல தன்தன் மனவிருப்பத்தின்படி கொடுக்கக் கடவன் மனவிருப்பமாய்க் கொடுப்பவனில் தேவன் பிரியமா யிருக்கிறார் . உங்களுடைய இந்தக்கிருபையின் கிரியை பரி சுத்தர்களுடைய குறைகளை நிறைவேற்றுவதற்கு மாத்திர மல்ல அனேகர் தேவனை ஸ்தோத்திரிக்கிறதற்கும் மிகவும் உபயோகமாயிருக்கும் . மத் . 5. 42. உன்னிடத்தில் வேண் டிக்கொள்ளுகிறவனுக்குக் கொடு ; உன்னிடத்திற் கடன் வாங்க விரும்புகிறவனுக்குப் பராமுகம்பண்ணாதே . நீதி .21 . 13. தரித்திரன் ஓலமிடும்போது தன்செவியை அடைத்துக் கொள்ளுகிறவன் தானும் ஒலமிடும்பொழுது கேட்கப்படான் . ஷை 19.17 . தரித்திரனுக்குத் தயைசெய்பவன் யெகோவா Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org