சைவ தூஷண பரிகாரம்
சைவதூஷணபிரகரணம்
வுக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் செய்ததற்கு அவர்
பிரதியளிப்பார். 1.யோவா.3.17, 18. இவ்வுலகத்தின்
பொருளை உடையவன் ஒருவன் தன் சகோதரன் குறைவு
படக் கண்டும், தன்னிருதயத்தை அவனுக்கடைத்துக்கொண்
டால், அவனுக்குள்ளே தேவனுடைய அன்பு நிலைத்திருக்கிற
தெப்படி. என்பிள்ளைகளே! சொல்லினாலும் நாவினாலும்
அல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கட
வோம். தானி, 4.27. இராசனே; நான் சொல்லும் ஆலோ
சனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு, நீதியைச்செய்து, உமது
பாவங்களையும், தரித்திரருக்குத் தயைசெய்து, உம்முடைய
அக்கிரமங்களையும் அகற்றுவீராக; அப்படியானால் உம்முடைய
வாழ்வு நீடித்திருக்கவுங்கூடும். லூக்.6.38.கொடுங்கள்,
அப்பொழுது உங்களுக்குங் கொடுக்கப்படும்.ஷை. 18.22.
உனக்குண்டானவைகளையெல்லாம் நீ விற்றுத் தரித்திரருக்
குக்கொடு பாமண்டலத்திலே பொக்கிஷத்தைப் பெறுவாய்
ஷை 19.8,9. சக்கேயு கர்த்தரைநோக்கி, கர்த்தாவே,
என்பொருளிற்பாதியைத் தரித்திரருக்குக் கொடுக்கிறேன்;
நான் ஒருவனிடத்தில் எதையாயினும் அநியாயமாய் எடுத்
திருந்தேனானால், நாலுமடங்காய்ப் பிரதியளிப்பேன் என்றான்.
யேசு அவனைக்குறித்து, இவனும் ஆபிரகாமின் புத்திரன்,
இதினிமித்தம் இன்றைக்கு இந்தவீட்டுக்கு இரட்சிப்பு
வந்தது. அப்.10.4. தேவதூதன் கொருநேலியை நோக்கி,
உன்பிரார்த்தனைகளும் உன்தானதருமங்களும் தேவனுடைய
சமுகத்தில் ஒரு ஞாபக்குறியாய்வந்தன. லூக். 12.33.
உங்களுக்குண்டானவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள்;
பழையதாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத
பொக்கிஷத்தையும் பரமண்டலத்திற் சேர்த்துவையுங்கள்;
அங்கே திருடன் அணுகான், பூச்சியுங் கெடுக்காது.
48
அன்னதானப் பிரகரணம்
இப்படி உன் சமய நூலிலே பேசப்பட்டிருத்தல் கண்டும்
நாங்கள்செய்யும் சுவர்ணதானம் புண்ணியம் அன்றென்றும்,
அதனாலே நாங்கள் பயன்பெறோம் என்றும், பாதிரியே! நீ
சொல்வது புத்தியீனம்.
21. அன்னதானப் பிரகரணம்
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
49
சிவனடியார்களுக்கும்
முடவர் முதலியவர்களுக்கும் அன்னதானம்பண்ணுதல்
மேலாகியபுண்ணியம் என்று சைவநூல்கள் சாற்றுகின்றன.
மத். 10.42. இந்தச் சிறியவர்களில் ஒருவன் என்
சீஷன் என்று அவனுக்கு ஒரு கலசந்தண்ணீர் குடிக்கக்
கொடுக்கிறவன் தன்பலனையிழந்துபோகானென்று மெய்யாய்
உங்களுக்குச் சொல்லுகிறேன். (ஒருவனுக்குத் தண்ணீர்
குடிக்கக் கொடுத்தல் புண்ணியமாகில் அன்னங்கொடுத்தல்
அதினும் எவ்வளவு அதிக புண்ணியமாம்.) மத்
34-46. பின்பு இராசா தமது வலதுபாரிசத்திலுள்ளவர்
களைநோக்கி, வாருங்கள், என்பிதாவினால் ஆசீர்வதிக்கங்
பட்டவர்களே! உலக சிருட்டிதொடங்கி உங்களுக்காக
ஆயத்தம்பண்ணப்பட்ட இராச்சியத்தைச் சுதந்தரித்துக்
கொள்ளுங்கள். நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப்
போசனத்தைத் தந்தீர்கள்: நான் தாகமாயிருந்தேன், நீங்கள்
எனக்குப் பானத்தைக் கொடுத்தீர்கள்: நான் பரதேசியா
யிருந்தேன், நீங்கள் என்னை உங்களிடத்தில் சேர்த்துக்
நிருவாணியாயிருந்தேன், எனக்கு
வஸ்திரங்கொடுத்தீர்கள்: நான் வியாதியாயிருந்தேன், என்னை
விசாரித்தீர்கள்: நான் காவலிலிருந்தேன், என்னிடத்திற்கு
கொண்டீர்கள்:
நான்
வறியவர்களுக்கும் குருடர்
25.
சைவதூஷணபிரகரணம்
வுக்குக்
கடன்கொடுக்கிறான்
;
அவன்
செய்ததற்கு
அவர்
பிரதியளிப்பார்
.
1.யோவா
.3.17
18.
இவ்வுலகத்தின்
பொருளை
உடையவன்
ஒருவன்
தன்
சகோதரன்
குறைவு
படக்
கண்டும்
தன்னிருதயத்தை
அவனுக்கடைத்துக்கொண்
டால்
அவனுக்குள்ளே
தேவனுடைய
அன்பு
நிலைத்திருக்கிற
தெப்படி
.
என்பிள்ளைகளே
!
சொல்லினாலும்
நாவினாலும்
அல்ல
கிரியையினாலும்
உண்மையினாலும்
அன்புகூரக்கட
வோம்
.
தானி
4.27
.
இராசனே
;
நான்
சொல்லும்
ஆலோ
சனையை
நீர்
அங்கீகரித்துக்கொண்டு
நீதியைச்செய்து
உமது
பாவங்களையும்
தரித்திரருக்குத்
தயைசெய்து
உம்முடைய
அக்கிரமங்களையும்
அகற்றுவீராக
;
அப்படியானால்
உம்முடைய
வாழ்வு
நீடித்திருக்கவுங்கூடும்
.
லூக்.6.38.கொடுங்கள்
அப்பொழுது
உங்களுக்குங்
கொடுக்கப்படும்.ஷை
.
18.22
.
உனக்குண்டானவைகளையெல்லாம்
நீ
விற்றுத்
தரித்திரருக்
குக்கொடு
பாமண்டலத்திலே
பொக்கிஷத்தைப்
பெறுவாய்
ஷை
19.8
.
சக்கேயு
கர்த்தரைநோக்கி
கர்த்தாவே
என்பொருளிற்பாதியைத்
தரித்திரருக்குக்
கொடுக்கிறேன்
;
நான்
ஒருவனிடத்தில்
எதையாயினும்
அநியாயமாய்
எடுத்
திருந்தேனானால்
நாலுமடங்காய்ப்
பிரதியளிப்பேன்
என்றான்
.
யேசு
அவனைக்குறித்து
இவனும்
ஆபிரகாமின்
புத்திரன்
இதினிமித்தம்
இன்றைக்கு
இந்தவீட்டுக்கு
இரட்சிப்பு
வந்தது
.
அப்
.10.4
.
தேவதூதன்
கொருநேலியை
நோக்கி
உன்பிரார்த்தனைகளும்
உன்தானதருமங்களும்
தேவனுடைய
சமுகத்தில்
ஒரு
ஞாபக்குறியாய்வந்தன
.
லூக்
.
12.33
.
உங்களுக்குண்டானவைகளை
விற்றுப்
பிச்சைகொடுங்கள்
;
பழையதாய்ப்
போகாத
பணப்பைகளையும்
குறையாத
பொக்கிஷத்தையும்
பரமண்டலத்திற்
சேர்த்துவையுங்கள்
;
அங்கே
திருடன்
அணுகான்
பூச்சியுங்
கெடுக்காது
.
48
அன்னதானப்
பிரகரணம்
இப்படி
உன்
சமய
நூலிலே
பேசப்பட்டிருத்தல்
கண்டும்
நாங்கள்செய்யும்
சுவர்ணதானம்
புண்ணியம்
அன்றென்றும்
அதனாலே
நாங்கள்
பயன்பெறோம்
என்றும்
பாதிரியே
!
நீ
சொல்வது
புத்தியீனம்
.
21.
அன்னதானப்
பிரகரணம்
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
49
சிவனடியார்களுக்கும்
முடவர்
முதலியவர்களுக்கும்
அன்னதானம்பண்ணுதல்
மேலாகியபுண்ணியம்
என்று
சைவநூல்கள்
சாற்றுகின்றன
.
மத்
.
10.42
.
இந்தச்
சிறியவர்களில்
ஒருவன்
என்
சீஷன்
என்று
அவனுக்கு
ஒரு
கலசந்தண்ணீர்
குடிக்கக்
கொடுக்கிறவன்
தன்பலனையிழந்துபோகானென்று
மெய்யாய்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
.
(
ஒருவனுக்குத்
தண்ணீர்
குடிக்கக்
கொடுத்தல்
புண்ணியமாகில்
அன்னங்கொடுத்தல்
அதினும்
எவ்வளவு
அதிக
புண்ணியமாம்
.
)
மத்
34-46
.
பின்பு
இராசா
தமது
வலதுபாரிசத்திலுள்ளவர்
களைநோக்கி
வாருங்கள்
என்பிதாவினால்
ஆசீர்வதிக்கங்
பட்டவர்களே
!
உலக
சிருட்டிதொடங்கி
உங்களுக்காக
ஆயத்தம்பண்ணப்பட்ட
இராச்சியத்தைச்
சுதந்தரித்துக்
கொள்ளுங்கள்
.
நான்
பசியாயிருந்தேன்
நீங்கள்
எனக்குப்
போசனத்தைத்
தந்தீர்கள்
:
நான்
தாகமாயிருந்தேன்
நீங்கள்
எனக்குப்
பானத்தைக்
கொடுத்தீர்கள்
:
நான்
பரதேசியா
யிருந்தேன்
நீங்கள்
என்னை
உங்களிடத்தில்
சேர்த்துக்
நிருவாணியாயிருந்தேன்
எனக்கு
வஸ்திரங்கொடுத்தீர்கள்
:
நான்
வியாதியாயிருந்தேன்
என்னை
விசாரித்தீர்கள்
:
நான்
காவலிலிருந்தேன்
என்னிடத்திற்கு
கொண்டீர்கள்
:
நான்
வறியவர்களுக்கும்
குருடர்
25
.