சைவ தூஷண பரிகாரம்
சைவதூஷணபரிகாரம்
ராகக்கண்டு
நாங்கள்
வந்தீர்கள் என்றுசொல்ல, நீதிமான்கள் அவருக்குத்தரமாய்
கர்த்தாவே! நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவ
போசனங்கொடுத்தோம், தாகமுள்ளவராகக்
கண்டு பானத்தைக்கொடுத்தோம். நாங்கள் எப்பொழுது
உம்மைப் பரதேசியென்றுகண்டு சேர்த்துக்கொண்டு, நிரு
வாணியென்று கண்டு வஸ்திரம்கொடுத்தோம்.
எப்பொழுது உம்மைவியாதியுள்ளவரென்றும், காவலிலிருக்
கிறவரென்றுங்கண்டு, உம்மிடத்தில் வந்தோமென்பார்கள்.
அதற்குத்தரமாய் இராசா, மிகவுஞ் சிறியரான என் சகோதர
ராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்தீர்களோ,
அதை எனக்கே செய்தீர்களென்று மெய்யாய் உங்களுக்குச்
சொல்லுகிறேனென்பான். பின்பு அவர் தமது இடது
பாரிசத்திலுள்ளவர்களை நோக்கி, சபிக்கப்பட்டவர்களே!
நீங்கள் என்னைவிட்டுப் பிசாசானவனுக்காகவும், அவனுடைய
தூதர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தப்பட்ட நித்திய அக்கினி
யிடத்தில் போங்கள். நான் பசியாயிருந்தேன், நீங்கள்
எனக்குப் போசனங் கொடுக்கவில்லை. நான் தாகமாயிருந்
தேன், நீங்கள் எனக்குப் பானங்கொடுக்கவில்லை.
பரதேசியாயிருந்தேன், நீங்கள் என்னை உங்களிடத்தில்
சேர்த்துக்கொள்ளவில்லை; நான் நிருவாணியாயிருந்தேன்,
நீங்கள் எனக்கு வஸ்திரம்கொடுக்கவில்லை; நான் வியாதியுள்ள
வனும், காவலில் வைக்கப்பட்டவனுமாயிருந்தேன், நீங்கள்
என்னை விசாரிக்கவில்லையென்பான். அப்பொழுது அவர்கள்
அவருக்குத்தரமாய், கர்த்தாவே! உம்மைப் பசியுள்ளவரென்
றாவது, தாகமுள்ளவரென்றாவது, பரதேசியென்றாவது, நிரு
வாணியென்றாவது, வியாதியுள்ளவரென்றாவது, காவலிலிருப்
பவரென்றாவது நாங்கள் எப்பொழுதுகண்டு, உமக்குதவிசெய்ய
வில்லையென்பார்கள். அதற்குத்தரமாய் அவன், மிகவுஞ்
நான்
50
அன்னதானப் பிரகரணம்
உன்
உன்
கிறியரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்யா
திருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்களென்று
மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்பான். இவர்கள்
நித்திய தண்டனையையும், நீதிமான்களோ, நித்தியசீவனையும்
அனுபவிக்கப் போவார்களென்றார். ஏசா. 58.7,10. பசி
யுள்ளவனுக்கு
ஆகாரத்தைக் கொடுக்கிறதும்,
தள்ளுண்டதரித்திரரை உன்வீட்டிலே சேர்க்கிறதும்,
வஸ்திரமில்லாதவனைக் கண்டு அவனுக்கு வஸ்திரத்தைக்
கொடுக்கிறதும்,
மாமிசத்தைப்போன்றவர்களுக்கு
உன்னை மறைத்துக்கொள்ளாம விருக்கிறதுமாகிய இவைக
ளல்லவா எனக்குப் பிரியமான உபவாசம். பசியுள்ளவன்
மேல் மனமுருகி, துயரப்படும் ஆத்துமாவைத் திருத்திப்
படுத்தினால், அந்தகாரத்திலும் உன் ஒளி தோன்றும்; உன்
இருளும் மத்தியானத்தைப் போலாகும். லூக். 3.11.
யோவான், இரண்டு சட்டைகளையுடையவன் இல்லாதவ
னுக்குக்
கொடுக்கக்கடவன்;
அப்படியே செய்யக்கடவனென்றான்.ஷ.14.13. நீ
விருந்துபண்ணும்பொழுது தரித்திரர், ஊனர், சப்பாணிகள்,
குருடர், இப்படிப்பட்டவர்களை அழைப்பாயாக.
51
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
ஆகாரத்தையுடையவனும்
இப்படியே உன் சமய நூலிலே பேசப்பட்டமைகண்டும்,
நாங்கள் அன்னதானம்பண்ணுதல் புண்ணியமன்று என்றும்,
அதனாலே பயன்பெறோமென்றும் பேசுகின்றாய்.
சைவதூஷணபரிகாரம்
ராகக்கண்டு
நாங்கள்
வந்தீர்கள்
என்றுசொல்ல
நீதிமான்கள்
அவருக்குத்தரமாய்
கர்த்தாவே
!
நாங்கள்
எப்பொழுது
உம்மைப்
பசியுள்ளவ
போசனங்கொடுத்தோம்
தாகமுள்ளவராகக்
கண்டு
பானத்தைக்கொடுத்தோம்
.
நாங்கள்
எப்பொழுது
உம்மைப்
பரதேசியென்றுகண்டு
சேர்த்துக்கொண்டு
நிரு
வாணியென்று
கண்டு
வஸ்திரம்கொடுத்தோம்
.
எப்பொழுது
உம்மைவியாதியுள்ளவரென்றும்
காவலிலிருக்
கிறவரென்றுங்கண்டு
உம்மிடத்தில்
வந்தோமென்பார்கள்
.
அதற்குத்தரமாய்
இராசா
மிகவுஞ்
சிறியரான
என்
சகோதர
ராகிய
இவர்களில்
ஒருவனுக்கு
நீங்கள்
எதைச்செய்தீர்களோ
அதை
எனக்கே
செய்தீர்களென்று
மெய்யாய்
உங்களுக்குச்
சொல்லுகிறேனென்பான்
.
பின்பு
அவர்
தமது
இடது
பாரிசத்திலுள்ளவர்களை
நோக்கி
சபிக்கப்பட்டவர்களே
!
நீங்கள்
என்னைவிட்டுப்
பிசாசானவனுக்காகவும்
அவனுடைய
தூதர்களுக்காகவும்
ஆயத்தப்படுத்தப்பட்ட
நித்திய
அக்கினி
யிடத்தில்
போங்கள்
.
நான்
பசியாயிருந்தேன்
நீங்கள்
எனக்குப்
போசனங்
கொடுக்கவில்லை
.
நான்
தாகமாயிருந்
தேன்
நீங்கள்
எனக்குப்
பானங்கொடுக்கவில்லை
.
பரதேசியாயிருந்தேன்
நீங்கள்
என்னை
உங்களிடத்தில்
சேர்த்துக்கொள்ளவில்லை
;
நான்
நிருவாணியாயிருந்தேன்
நீங்கள்
எனக்கு
வஸ்திரம்கொடுக்கவில்லை
;
நான்
வியாதியுள்ள
வனும்
காவலில்
வைக்கப்பட்டவனுமாயிருந்தேன்
நீங்கள்
என்னை
விசாரிக்கவில்லையென்பான்
.
அப்பொழுது
அவர்கள்
அவருக்குத்தரமாய்
கர்த்தாவே
!
உம்மைப்
பசியுள்ளவரென்
றாவது
தாகமுள்ளவரென்றாவது
பரதேசியென்றாவது
நிரு
வாணியென்றாவது
வியாதியுள்ளவரென்றாவது
காவலிலிருப்
பவரென்றாவது
நாங்கள்
எப்பொழுதுகண்டு
உமக்குதவிசெய்ய
வில்லையென்பார்கள்
.
அதற்குத்தரமாய்
அவன்
மிகவுஞ்
நான்
50
அன்னதானப்
பிரகரணம்
உன்
உன்
கிறியரான
இவர்களில்
ஒருவனுக்கு
நீங்கள்
எதைச்செய்யா
திருந்தீர்களோ
அதை
எனக்கே
செய்யாதிருந்தீர்களென்று
மெய்யாய்
உங்களுக்குச்
சொல்லுகிறேனென்பான்
.
இவர்கள்
நித்திய
தண்டனையையும்
நீதிமான்களோ
நித்தியசீவனையும்
அனுபவிக்கப்
போவார்களென்றார்
.
ஏசா
.
58.7
.
பசி
யுள்ளவனுக்கு
ஆகாரத்தைக்
கொடுக்கிறதும்
தள்ளுண்டதரித்திரரை
உன்வீட்டிலே
சேர்க்கிறதும்
வஸ்திரமில்லாதவனைக்
கண்டு
அவனுக்கு
வஸ்திரத்தைக்
கொடுக்கிறதும்
மாமிசத்தைப்போன்றவர்களுக்கு
உன்னை
மறைத்துக்கொள்ளாம
விருக்கிறதுமாகிய
இவைக
ளல்லவா
எனக்குப்
பிரியமான
உபவாசம்
.
பசியுள்ளவன்
மேல்
மனமுருகி
துயரப்படும்
ஆத்துமாவைத்
திருத்திப்
படுத்தினால்
அந்தகாரத்திலும்
உன்
ஒளி
தோன்றும்
;
உன்
இருளும்
மத்தியானத்தைப்
போலாகும்
.
லூக்
.
3.11
.
யோவான்
இரண்டு
சட்டைகளையுடையவன்
இல்லாதவ
னுக்குக்
கொடுக்கக்கடவன்
;
அப்படியே
செய்யக்கடவனென்றான்.ஷ
.14.13
.
நீ
விருந்துபண்ணும்பொழுது
தரித்திரர்
ஊனர்
சப்பாணிகள்
குருடர்
இப்படிப்பட்டவர்களை
அழைப்பாயாக
.
51
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
ஆகாரத்தையுடையவனும்
இப்படியே
உன்
சமய
நூலிலே
பேசப்பட்டமைகண்டும்
நாங்கள்
அன்னதானம்பண்ணுதல்
புண்ணியமன்று
என்றும்
அதனாலே
பயன்பெறோமென்றும்
பேசுகின்றாய்
.