சைவ தூஷண பரிகாரம்

2 நமது சிவசாத்திரங்களைச் சிறிதும் அறியாதவர்களும், அப்பாதிரிகளது பொய்ந்நூலாகிய விவிலியநூலை முற்றும் வாசியாதவர்களும், தருக்க நூவிலே அற்பமேனும் பயிலாத வர்களுமாகிய சில சனங்கள் அத்தூஷணங்கள் ஒக்குமென்று மதிமயங்கி, கிறிஸ்துசமயப் படுகுழியில் வீழ்ந்து கெடுகின் றார்கள். யாம் அதனைக் கண்டிரங்கி, சைவத்தின்மேல் அப் பாதகர்களால் ஏற்றப்படும் தூஷணங்களாலே ஒருவரும் கெடாது சைவத்தின் வழியே நின்று உய்யும்பொருட்டு, அத் தூஷணங்கள் எல்லாவற்றையும் நியாயமாகவே களைந்து மெய்யறிவுச்சுடர் கொளுத்துகின்ற இந்தச் சைவதூஷண பரிகாரம் என்னும் பிரபந்தத்தை,பரமகாருணிகராகிய பரம சிவனது திவ்வியப்பிரசாதத்தினாலேயே செய்தோம். திருச்சிற்றம்பலம். வேதநா யகனே போற்றி விண்ணவர் தலைவர் போற்றி மாதொரு பாகா போற்றி மறுசம யங்கண் மாளப் பேதகஞ் செய்வாய் போற்றி பிஞ்ஞகா போற்றி யான்செய் பாதக மனைத்துந் தீர்க்கும் பராபரா போற்றி போற்றி. திருச்சிற்றம்பலம். ஸ்ரீ வேதாகமோக்த சித்தாந்த சைவப்பிரகாசசமாசீய விக்கியாபனம் அகிலலோகபூஷணமாய், அவித்தியாசோஷணமாய், அநாசாரபேஷணமாய், அநந்தசுகபோஷணமாய், அசே ஷாரிகுலபீஷணமாய், ஆதிசச்சுருதி கோஷணந்தாங்கி அதுலசம்ஸ்கிருதபாஷணமோங்கி விளங்காநின்ற புண் ணியபூமியாகிய பரதகண்டத்திலே, வடக்கின்கண்ணே திருவேங்கடமும், தெற்கின்கண்ணே குமரியும், எல்லை யாகவுடைய திராவிடம் என்னுந் தமிழ்நாட்டின்கண் ணும், அத்தமிழ்நாட்டாரே பெரும்பான்மையுங் குடி யேறப்பெற்ற ஈழதேசத்தின்கண்ணும் வசிக்கும் சைவசமயிகளே ! அநாதிமலமுத்தராய், சர்வவியாபகராய், நித்தியராய், நித்தியாநந்தராய், சுவதந்திரராய், சர்வஞ்ஞராய்,சர்வானுக் கிராககராய், சர்வகர்த்தாவாய், அசலராய், சின்மாத்திர மூர்த்தியாய், அதுலராய், அதிசூக்குமராய், அதிமகானாய், சாந்தராய், சர்வதோமுகராய், நிருபாதிகராய், சுவபரப் பிரகாசராய், அதிபரமாய்தராய் உள்ளபரசிவனே எம்மாற் சேவிக்கப்படும் பரமபதி. *Digitized by Noolaham Foundation. moolaham.org | aavanaham.org ( அப்பாசிவனானவர், அநாதிசித்தமூலமல பெத்த பசுக்க ளாகிய ஆன்மாக்கண்மேல் வைத்த பெருங்கருணையினாலே, பஞ்சசத்திரூப பஞ்சமந்திரததுமானாகிய சதாசிவனாய், பிரதமமகாசிருஷ்டியாரம்பத்திலே, முதனூலாகிய சுருகியை
2 நமது சிவசாத்திரங்களைச் சிறிதும் அறியாதவர்களும் அப்பாதிரிகளது பொய்ந்நூலாகிய விவிலியநூலை முற்றும் வாசியாதவர்களும் தருக்க நூவிலே அற்பமேனும் பயிலாத வர்களுமாகிய சில சனங்கள் அத்தூஷணங்கள் ஒக்குமென்று மதிமயங்கி கிறிஸ்துசமயப் படுகுழியில் வீழ்ந்து கெடுகின் றார்கள் . யாம் அதனைக் கண்டிரங்கி சைவத்தின்மேல் அப் பாதகர்களால் ஏற்றப்படும் தூஷணங்களாலே ஒருவரும் கெடாது சைவத்தின் வழியே நின்று உய்யும்பொருட்டு அத் தூஷணங்கள் எல்லாவற்றையும் நியாயமாகவே களைந்து மெய்யறிவுச்சுடர் கொளுத்துகின்ற இந்தச் சைவதூஷண பரிகாரம் என்னும் பிரபந்தத்தை பரமகாருணிகராகிய பரம சிவனது திவ்வியப்பிரசாதத்தினாலேயே செய்தோம் . திருச்சிற்றம்பலம் . வேதநா யகனே போற்றி விண்ணவர் தலைவர் போற்றி மாதொரு பாகா போற்றி மறுசம யங்கண் மாளப் பேதகஞ் செய்வாய் போற்றி பிஞ்ஞகா போற்றி யான்செய் பாதக மனைத்துந் தீர்க்கும் பராபரா போற்றி போற்றி . திருச்சிற்றம்பலம் . ஸ்ரீ வேதாகமோக்த சித்தாந்த சைவப்பிரகாசசமாசீய விக்கியாபனம் அகிலலோகபூஷணமாய் அவித்தியாசோஷணமாய் அநாசாரபேஷணமாய் அநந்தசுகபோஷணமாய் அசே ஷாரிகுலபீஷணமாய் ஆதிசச்சுருதி கோஷணந்தாங்கி அதுலசம்ஸ்கிருதபாஷணமோங்கி விளங்காநின்ற புண் ணியபூமியாகிய பரதகண்டத்திலே வடக்கின்கண்ணே திருவேங்கடமும் தெற்கின்கண்ணே குமரியும் எல்லை யாகவுடைய திராவிடம் என்னுந் தமிழ்நாட்டின்கண் ணும் அத்தமிழ்நாட்டாரே பெரும்பான்மையுங் குடி யேறப்பெற்ற ஈழதேசத்தின்கண்ணும் வசிக்கும் சைவசமயிகளே ! அநாதிமலமுத்தராய் சர்வவியாபகராய் நித்தியராய் நித்தியாநந்தராய் சுவதந்திரராய் சர்வஞ்ஞராய் சர்வானுக் கிராககராய் சர்வகர்த்தாவாய் அசலராய் சின்மாத்திர மூர்த்தியாய் அதுலராய் அதிசூக்குமராய் அதிமகானாய் சாந்தராய் சர்வதோமுகராய் நிருபாதிகராய் சுவபரப் பிரகாசராய் அதிபரமாய்தராய் உள்ளபரசிவனே எம்மாற் சேவிக்கப்படும் பரமபதி . * Digitized by Noolaham Foundation . moolaham.org | aavanaham.org ( அப்பாசிவனானவர் அநாதிசித்தமூலமல பெத்த பசுக்க ளாகிய ஆன்மாக்கண்மேல் வைத்த பெருங்கருணையினாலே பஞ்சசத்திரூப பஞ்சமந்திரததுமானாகிய சதாசிவனாய் பிரதமமகாசிருஷ்டியாரம்பத்திலே முதனூலாகிய சுருகியை