சைவ தூஷண பரிகாரம்
54
சைவதூஷணபரிகாரம்
யும் சுதந்தரித்துக்கொள்வான். லூக்.14.26.33.ஒருவன்
என்னிடத்தில் வந்து தன்பிதாவையும், மாதாவையும் மனைவி
யையும் பிள்ளைகளையும், சகோதரரையும் சகோதரிகளையும்
தன்சுவபிராணனையும், வெறுக்காவிட்டால் என்சீஷனா
யிருக்கமாட்டான். உங்களில் எவனும் தனக்குண்டான
யாவற்றையும் வெறுத்துவிட்டாலொழிய அவன் என் சீஷனா
யிருக்கமாட்டான். மத்.6.24. ஒருவன் இரண்டு எசமான்
களுக்கு ஊழியஞ்செய்யமாட்டான்: ஒருவனை அவன்
பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்
பற்றிக்கொண்டு, மற்றவனை அலட்சியம் பண்ணுவான்,
நீங்கள் தேவனையும் மம்மோனையும் சேலிக்கமாட்டீர்கள்.
இப்படி உன் சமய நூலிலே பேசப்பட்டமைகண்டும்,
முற்றத்துறத்தலினாலே பயனில்லையென்று நீ சொல்வது
புத்தியீனம். முற்றத்துறந்தோமென்று தவவேடந்தரித்துத்
திரிகின்றவர்களுள் அநேகர் ஆசையில் அமிழ்ந்திக் கெட்டுப்
போனார்களே என்பாயாகில், உன்னுடைய கிறிஸ்து தமக்குச்
சீஷராகத் தெரிந்துகொண்ட பன்னிருவருள் இருவர் கொடிய
பாவஞ்செய்தார்களென்று
உன் சமய நூவிலே பேசும்
பட்டதைநினைந்து பேசக்கடவாய்,
2-வது. தவ்வேடமானது, தன்னைத் தரிக்கின்றவனை.
அவன் தவம்செய்யும்படி மனசிலே பண்ணிய சங்கற்பத்தை
இடைவிடாது நினைப்பித்து, அவனைத் தவத்திலே நிலை
நிறுத்தி, தபோதனர்களோடு சேர்த்தலாலும், அவனைக்
கண்டோர் யாவரையும், அவனைத் தபோதனனென்று
உணர்ந்து அவன்மேற்பத்தி பண்ணுவித்தலானும், தன்னைத்
தரிக்கின்றவர்களுக்கும் பிறர்க்கும் பயன்படுகின்றது.
தவப் பிரகரணம்
எண்.
அப்.18.18.பவுல் தான் முன்பண்ணிய சங்கற்பத்தி
னிமித்தம் செங்கிரேயாவிலே தலைச்சௌரம்பண்ணி, சூரிய
தேசத்திற்குக் கப்பலேறிச்சென்றான், ஷை 21. 24. நீ
அவர்களைச் சேர்த்து, அவர்களுடனே உன்னையுஞ் சுத்தி
பண்ணிக்கொண்டு, அவர்கள் தலைச்செளரம் பண்ணிக்
கொள்வதற்கு வேண்டிய செலவு பண்ணுவாயாக.
6.5. அவன் பிரதிட்டை சங்கற்பகாலம் முழுதும் சௌரகன்
கத்தி அவன் தலையின்மேற் படலாகாது; யெகோவாவுக்
கென்று பிரதிட்டைபண்ணினகாலம் நிறைவேறுமளவும்,
அவன் பரிசுத்தமாயிருந்து தன்தலைமயிரை வளரவிடக்
கடவன்.நிகி.9.1. அந்தமாதத்தின் இருபத்துநாலாந்
தினத்திலே, இஸ்ரவேற்சந்ததியார் உபவாசஞ் செய்து,
இரட்டுடுத்து, புழுதியைத் தலையின் மேற்போட்டுக்கொண்டு
கூடினார்கள்.
லூக். 10.12.அவர்கள் நெடுங்காலத்துக்கு
முன் இரட்டைத்தரித்து, சாம்பலிலுட்காந்து மனந்திரும்பு
வார்கள்.
55
இப்படியே உன் சமயநூலிலே தவவேடம் விதிக்கப்
பட்டமை கண்டும், சைவர்கள் முண்டனம் செய்தலையும்
சடைவளர்த்தலையும் காவி வஸ்திரம் தரித்தலையும் இகழ்வது
மடமையன்றோ?
3-வது. உண்டிசுருக்குதல் மனம் பொறிவழிபோகாமல்
கிற்றற்பொருட்டேயாம்.
கொலோ. 2.23. இவைகள் சுவசித்த ஆராதனையினா
தாழ்மையினாலும், சரீரத்தைப்பேணாமல் அதை
வருத்தப்படுத்துகையினாலும், ஞானவேடமுள்ளவைகளா
யிருக்கின்றன. சங்.109.24.உபவாசத்தினால் என் முழந்
தாள்கள் தடுமாறுகின்றன. நிணமின்றி என்மாமிசம் காய்ந்து
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
லும்,
54
சைவதூஷணபரிகாரம்
யும்
சுதந்தரித்துக்கொள்வான்
.
லூக்.14.26.33.ஒருவன்
என்னிடத்தில்
வந்து
தன்பிதாவையும்
மாதாவையும்
மனைவி
யையும்
பிள்ளைகளையும்
சகோதரரையும்
சகோதரிகளையும்
தன்சுவபிராணனையும்
வெறுக்காவிட்டால்
என்சீஷனா
யிருக்கமாட்டான்
.
உங்களில்
எவனும்
தனக்குண்டான
யாவற்றையும்
வெறுத்துவிட்டாலொழிய
அவன்
என்
சீஷனா
யிருக்கமாட்டான்
.
மத்
.6.24
.
ஒருவன்
இரண்டு
எசமான்
களுக்கு
ஊழியஞ்செய்யமாட்டான்
:
ஒருவனை
அவன்
பகைத்து
மற்றவனை
நேசிப்பான்
;
அல்லது
ஒருவனைப்
பற்றிக்கொண்டு
மற்றவனை
அலட்சியம்
பண்ணுவான்
நீங்கள்
தேவனையும்
மம்மோனையும்
சேலிக்கமாட்டீர்கள்
.
இப்படி
உன்
சமய
நூலிலே
பேசப்பட்டமைகண்டும்
முற்றத்துறத்தலினாலே
பயனில்லையென்று
நீ
சொல்வது
புத்தியீனம்
.
முற்றத்துறந்தோமென்று
தவவேடந்தரித்துத்
திரிகின்றவர்களுள்
அநேகர்
ஆசையில்
அமிழ்ந்திக்
கெட்டுப்
போனார்களே
என்பாயாகில்
உன்னுடைய
கிறிஸ்து
தமக்குச்
சீஷராகத்
தெரிந்துகொண்ட
பன்னிருவருள்
இருவர்
கொடிய
பாவஞ்செய்தார்களென்று
உன்
சமய
நூவிலே
பேசும்
பட்டதைநினைந்து
பேசக்கடவாய்
2
-
வது
.
தவ்வேடமானது
தன்னைத்
தரிக்கின்றவனை
.
அவன்
தவம்செய்யும்படி
மனசிலே
பண்ணிய
சங்கற்பத்தை
இடைவிடாது
நினைப்பித்து
அவனைத்
தவத்திலே
நிலை
நிறுத்தி
தபோதனர்களோடு
சேர்த்தலாலும்
அவனைக்
கண்டோர்
யாவரையும்
அவனைத்
தபோதனனென்று
உணர்ந்து
அவன்மேற்பத்தி
பண்ணுவித்தலானும்
தன்னைத்
தரிக்கின்றவர்களுக்கும்
பிறர்க்கும்
பயன்படுகின்றது
.
தவப்
பிரகரணம்
எண்
.
அப்.18.18.பவுல்
தான்
முன்பண்ணிய
சங்கற்பத்தி
னிமித்தம்
செங்கிரேயாவிலே
தலைச்சௌரம்பண்ணி
சூரிய
தேசத்திற்குக்
கப்பலேறிச்சென்றான்
ஷை
21.
24.
நீ
அவர்களைச்
சேர்த்து
அவர்களுடனே
உன்னையுஞ்
சுத்தி
பண்ணிக்கொண்டு
அவர்கள்
தலைச்செளரம்
பண்ணிக்
கொள்வதற்கு
வேண்டிய
செலவு
பண்ணுவாயாக
.
6.5
.
அவன்
பிரதிட்டை
சங்கற்பகாலம்
முழுதும்
சௌரகன்
கத்தி
அவன்
தலையின்மேற்
படலாகாது
;
யெகோவாவுக்
கென்று
பிரதிட்டைபண்ணினகாலம்
நிறைவேறுமளவும்
அவன்
பரிசுத்தமாயிருந்து
தன்தலைமயிரை
வளரவிடக்
கடவன்.நிகி
.9.1
.
அந்தமாதத்தின்
இருபத்துநாலாந்
தினத்திலே
இஸ்ரவேற்சந்ததியார்
உபவாசஞ்
செய்து
இரட்டுடுத்து
புழுதியைத்
தலையின்
மேற்போட்டுக்கொண்டு
கூடினார்கள்
.
லூக்
.
10.12.அவர்கள்
நெடுங்காலத்துக்கு
முன்
இரட்டைத்தரித்து
சாம்பலிலுட்காந்து
மனந்திரும்பு
வார்கள்
.
55
இப்படியே
உன்
சமயநூலிலே
தவவேடம்
விதிக்கப்
பட்டமை
கண்டும்
சைவர்கள்
முண்டனம்
செய்தலையும்
சடைவளர்த்தலையும்
காவி
வஸ்திரம்
தரித்தலையும்
இகழ்வது
மடமையன்றோ
?
3
-
வது
.
உண்டிசுருக்குதல்
மனம்
பொறிவழிபோகாமல்
கிற்றற்பொருட்டேயாம்
.
கொலோ
.
2.23
.
இவைகள்
சுவசித்த
ஆராதனையினா
தாழ்மையினாலும்
சரீரத்தைப்பேணாமல்
அதை
வருத்தப்படுத்துகையினாலும்
ஞானவேடமுள்ளவைகளா
யிருக்கின்றன
.
சங்.109.24.உபவாசத்தினால்
என்
முழந்
தாள்கள்
தடுமாறுகின்றன
.
நிணமின்றி
என்மாமிசம்
காய்ந்து
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
லும்