சைவ தூஷண பரிகாரம்

56 சைவதூஷணபரிகாரம் போகின்றது. உரோ. 13. 14. உங்கள் மாமிசத்திற்காக அதின் இச்சைகளைத் திருத்தியாக்கும்படி தேடாமல், கர்த்த ராகிய யேசுக்கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். மத் 6.16. நீங்கள் உபவாசம் பண்ணும்பொழுது கபடிகளைப் அவர்கள் போல முகவாட்டத்தைக் காட்டவேண்டாம். தாங்கள் உபவாசமாயிருப்பதை மனுஷர் காணும்படி, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள். இப்படியே உண்டிசுருக்குதல் உன்சமய நூலில் விதிக்கப் பட்டமைகண்டும், சைவர்கள் உண்டி சுருக்குவதை நீ இகழ் வது பேதைமை அன்றோ? 4-வது. மனசைப் பொறிவழிபோகாமல் அடக்குதல் கடவுளை இடைவிடாது தியானித்து முத்தி பெறற் பொருட் டாம். மத்.6.6.நீ பிரார்த்தனை செய்யும்பொழுது, உன் உள்ளறையில் பிரவேசித்து, அதின் கதவைப் பூட்டினபின்பு, அந்தரங்கத்திலுள்ள உன்பிதாவை நோக்கிப் பிரார்த்தனை செய்; அப்போது அந்தரங்கத்திலுள்ளதைப் பார்க்கிற உன் பிதா, பிரத்தியட்சமாய் உனக்குப் பலனளிப்பார்: (உலகக் கவலையையொழித்துத் தனியே சற்றுநேரம் இருந்து பிரார்த் தனைபண்ணுதல் பெரும்பயனைத்தருமாயின், அநவரதமும் கடவுளை இடைவிடாது சிந்தித்துத் தவம்பண்ணுகை அதி னும் எத்தனைபங்கு அதிகமாகிய பயனைத் தருமென்பதனை, புத்தியில்லாத பாதிரியே! நீ தானே சிந்தித்துப்பார்.) லூக். 11.5--10.பின்னும் அவரவர்களிடத்தில் உங்களில் ஒருவன் அத்தராத்திரியிலே தனக்குச் சினேகனானவனிடத்திற்குப் போய், அவனுடனே, சினேகனே! என்சினேகிதன் ஒருவன் பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கின்றான். அவனுக்கு தவப் பிரகரணம் 57 முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை; நீர் எனக்கு மூன்று அப்பங் கடனாகக் கொடுக்கவேண்டுமென்று கேட்கும்பொழுது, உள்ளே இருக்கின்றவன், என்னை வருத்தப்படுத்தாதே: இப்பொழுது கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னுடனே படுத்திருக்கிறார்கள்: நான் உனக்குத் தருகிறதற்கு எழுந்திருக்கக் கூடாதென்று உத்தரஞ்சொல்லி, அவன் தனக்குச் சினேகிதனாபிருப்பதி னிமித்தம் அவனுக்கு எழும்பிக்கொடாதிருந்தும், தன்னை அவன் வருந்திக்கேட்கிறபடியினால் எழுந்து, அவனுக்கு வேண்டிய அளவு கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லு கிறேன் வேண்டிக் கொள்ளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப் படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுத் குத் திறக்கப்படும். வேண்டிக்கொள்ளுகிறவனெவனும் வாங்கிக்கொள்ளுகிறான்; தட்டுகிறவனுக்குத்திறக்கப்படும். ஷ.18.7. தேவன் சிலநாள் தாமதித்தாலும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டு, தம்மைநோக்கி இரவும் பகலும் வேண்டுதல்பண்ணுகிற அவர் களுக்காகப் பழிவாங்காமலிருப்பாரா. கண்டடைகிறான்; தேடுகிறவன் இவ்வாறே கடவுளை இடைவிடாது சிந்தித்தல்பெரும் புண்ணியமென்று உன்சமயநூல் பேசுதல்கண்டும், சைவர்க ளுள் அநேகர் சந்நியாசிகளாய்ச் சிவனை இடைவிடாது தியா னித்துத் தவம்பண்ணுதலை ஆவசியகம் அன்று என்று நீ பேசுவது பெரும்பாவமே. மத்.3.1,4.யோவான் ஸ்நானன் யூதேயாவின் மனத் திலே வந்து, ஒட்டகமயிருடையைத் தரித்து, தன் அரை யிலே வார்க்கச்சுக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளி களும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தன. ஷ. Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
56 சைவதூஷணபரிகாரம் போகின்றது . உரோ . 13. 14. உங்கள் மாமிசத்திற்காக அதின் இச்சைகளைத் திருத்தியாக்கும்படி தேடாமல் கர்த்த ராகிய யேசுக்கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள் . மத் 6.16 . நீங்கள் உபவாசம் பண்ணும்பொழுது கபடிகளைப் அவர்கள் போல முகவாட்டத்தைக் காட்டவேண்டாம் . தாங்கள் உபவாசமாயிருப்பதை மனுஷர் காணும்படி தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள் . இப்படியே உண்டிசுருக்குதல் உன்சமய நூலில் விதிக்கப் பட்டமைகண்டும் சைவர்கள் உண்டி சுருக்குவதை நீ இகழ் வது பேதைமை அன்றோ ? 4 - வது . மனசைப் பொறிவழிபோகாமல் அடக்குதல் கடவுளை இடைவிடாது தியானித்து முத்தி பெறற் பொருட் டாம் . மத்.6.6.நீ பிரார்த்தனை செய்யும்பொழுது உன் உள்ளறையில் பிரவேசித்து அதின் கதவைப் பூட்டினபின்பு அந்தரங்கத்திலுள்ள உன்பிதாவை நோக்கிப் பிரார்த்தனை செய் ; அப்போது அந்தரங்கத்திலுள்ளதைப் பார்க்கிற உன் பிதா பிரத்தியட்சமாய் உனக்குப் பலனளிப்பார் : ( உலகக் கவலையையொழித்துத் தனியே சற்றுநேரம் இருந்து பிரார்த் தனைபண்ணுதல் பெரும்பயனைத்தருமாயின் அநவரதமும் கடவுளை இடைவிடாது சிந்தித்துத் தவம்பண்ணுகை அதி னும் எத்தனைபங்கு அதிகமாகிய பயனைத் தருமென்பதனை புத்தியில்லாத பாதிரியே ! நீ தானே சிந்தித்துப்பார் . ) லூக் . 11.5--10.பின்னும் அவரவர்களிடத்தில் உங்களில் ஒருவன் அத்தராத்திரியிலே தனக்குச் சினேகனானவனிடத்திற்குப் போய் அவனுடனே சினேகனே ! என்சினேகிதன் ஒருவன் பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கின்றான் . அவனுக்கு தவப் பிரகரணம் 57 முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை ; நீர் எனக்கு மூன்று அப்பங் கடனாகக் கொடுக்கவேண்டுமென்று கேட்கும்பொழுது உள்ளே இருக்கின்றவன் என்னை வருத்தப்படுத்தாதே : இப்பொழுது கதவு பூட்டியாயிற்று என் பிள்ளைகள் என்னுடனே படுத்திருக்கிறார்கள் : நான் உனக்குத் தருகிறதற்கு எழுந்திருக்கக் கூடாதென்று உத்தரஞ்சொல்லி அவன் தனக்குச் சினேகிதனாபிருப்பதி னிமித்தம் அவனுக்கு எழும்பிக்கொடாதிருந்தும் தன்னை அவன் வருந்திக்கேட்கிறபடியினால் எழுந்து அவனுக்கு வேண்டிய அளவு கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லு கிறேன் வேண்டிக் கொள்ளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப் படும் ; தேடுங்கள் கண்டடைவீர்கள் ; தட்டுங்கள் உங்களுத் குத் திறக்கப்படும் . வேண்டிக்கொள்ளுகிறவனெவனும் வாங்கிக்கொள்ளுகிறான் ; தட்டுகிறவனுக்குத்திறக்கப்படும் . .18.7 . தேவன் சிலநாள் தாமதித்தாலும் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டு தம்மைநோக்கி இரவும் பகலும் வேண்டுதல்பண்ணுகிற அவர் களுக்காகப் பழிவாங்காமலிருப்பாரா . கண்டடைகிறான் ; தேடுகிறவன் இவ்வாறே கடவுளை இடைவிடாது சிந்தித்தல்பெரும் புண்ணியமென்று உன்சமயநூல் பேசுதல்கண்டும் சைவர்க ளுள் அநேகர் சந்நியாசிகளாய்ச் சிவனை இடைவிடாது தியா னித்துத் தவம்பண்ணுதலை ஆவசியகம் அன்று என்று நீ பேசுவது பெரும்பாவமே .
Notice: A non well formed numeric value encountered in /var/www/thedal/view.php on line 116

Notice: A non well formed numeric value encountered in /var/www/thedal/view.php on line 117

Notice: A non well formed numeric value encountered in /var/www/thedal/view.php on line 118
மத்.3.1 ஸ்நானன் யூதேயாவின் மனத் திலே வந்து ஒட்டகமயிருடையைத் தரித்து தன் அரை யிலே வார்க்கச்சுக் கட்டிக்கொண்டிருந்தான் ; வெட்டுக்கிளி களும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தன . . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org