சைவ தூஷண பரிகாரம்

சைவதூஷணபரிகாரம் 11.7- 11. அவர்கள் போனபின்பு, யேசு, யோவானைக் குறித்துச் சனங்களிடத்திலே, நீங்கள் வனத்தில் எதைப் பார்க்கப் புறப்பட்டீர்கள், காற்று அசைக்கும் நாணலையோ எதைப்பார்க்கப் புறப்பட்டீர்கள் மெல்லிய வஸ்திரங்களைத் தரித்த ஒருமனுஷனையோ ; மெல்லிய வஸ்திரங்களைத் தரித்திருப்பவர்கள் அரசர்மாளிகைகளி லிருக்கிறார்கள். எதைப்பார்க்கப் புறப்பட்டீர்கள், தீர்க்கதரிசியையோ: ஆம், தீர்க்கதரிசியிலும் அதிக மேன்மையுள்ளவனையேயென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். "பாரும், என்தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்குமுன்னே போய், உமது வழியை ஆயத்தப்படுத்துவான்" என்று ஒரு வனைக் குறித்து எழுதியிருக்கின்றது. அவனே இவன். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில், யோவான்ஸ்நானனிலும் பெரியவன் ஒருவனுந் தோன்றவில்லையென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். இதனால் யோவான் ஸ்கானன் லௌகிக ஆசைகளை முழுமையும் வெறுத்துத்தள்ளி, தவவேடந்தரித்து, உண்டிசுருக்கி, வனவாசியாய், தவம் பண்ணினான் என்றும், அதினாலே அவன் பூமியிலே பிறந்த வர்கள் எல்லாருள்ளும் மிகப்பெரியவனாயினான் என்றும் காண்கின்றது. அதுவுமன்றி, இலீசா என்பவன் தவவேடம் பூண்டு, தவம்பண்ணினான் என்று,2.இரா.1.8-ம் வசனத் திற் காணப்படுகின்றது. 58 விவேசனம் சிவனே பரமபதியென்றும், அவர் அருளிய வேதாகமங் களே மெய்ந்நூல்களென்றும், அவைகளில் விதிக்கப்பட்ட வைகளெல்லாம் புண்ணியங்களென்றும், அப்புண்ணியங்களி னாலே பெரும்பயனுண்டென்றும், சகல பிரமாணங்களினாலும் Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org விவேசனம் 59 நாங்களறிந்திருக்கின்றோம். அப்படிப்பட்டவைகள் புண் ணியங்கள் அல்லவென்றும், அவைகளினாலே பயனில்லை யென்றும் பயன் உண்டென்று சொன்ன நூல் பொய்ந்நூ லென்றும், அப்படிச் செய்தவர்களுக்கு இன்ன இன்ன பய னளிப்போமென்று சொன்னதேவன் பொய்த்தேவனென் றும், உனக்குத் தெளிவாகவிளங்கினால், அவ்வாறாகிய புண்ணியங்களையே விதித்த உன் சமய நூலையும் பொய்ந்நூ லென்று கிழித்தெறிந்து, இப்போது நீ தேவனென்று வழி படுகின்ற பொய்த்தேவனையும் உன் மனகினின்றுமகற்றிவிடு. கிறிஸ்துவை விசுவசிக்கும் விசுவாசத்தினாலன்றி, யாவ ராயினும் தாங்கள்செய்யும் புண்ணியங்களினாலே மோட்சம் சேர்தல் கூடாதென்கிறேன்: அதுவன்றி, சொல்லப்பட்ட புண்ணியங்களைப் புண்ணியங்களல்லவென்று நான் ஒருபொழு தும் சொன்னதில்லை என்பாயாகில்,மற்றைப்புண்ணியங்களைத் தவிர்த்தால் விசுவாசம் என்பது ஒன்றில்லையே. யாக். 2. 1426."என்சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண் டென்று சொல்லியுங் கிரியைகளில்லாதவனானால் அவனுக் கென்னபலன்வரும்: விசுவாசம் அவனை இரட்சிக்குமா. சகோதரனாயினும், சகோதரியாயினும் வஸ்திரமில்லாதவர் களும், தின ஆகாரமில்லாதவர்களுமா யிருக்கும்பொழுது, உங்களில் ஒருவன், அவர்கள் சரீரத்துக்கு வேண்டியவை களைக் கொடாமல், அவர்களுடனே, நீங்கள் சமாதானத் தோடே போய்க் குளிர் காய்ந்து பசியாறுங்கள் என்று சொல் வதினால் என்னபலன், இவ்வண்ணமே விசுவாசமும், அதற் குக் கிரியையில்லா திருந்தால், தனித்து மரித்ததாயிருக்கும். ஒருவன்வந்து, உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக்கிரியைக் ளுண்டு; உன்கிரியைகளில்லாமல் உன்னிசுவாசத்தை எனக்குக் காண்பி,நான் என்விசுவாசத்தை என்கிரியைகளினால் உனக்
சைவதூஷணபரிகாரம் 11.7- 11. அவர்கள் போனபின்பு யேசு யோவானைக் குறித்துச் சனங்களிடத்திலே நீங்கள் வனத்தில் எதைப் பார்க்கப் புறப்பட்டீர்கள் காற்று அசைக்கும் நாணலையோ எதைப்பார்க்கப் புறப்பட்டீர்கள் மெல்லிய வஸ்திரங்களைத் தரித்த ஒருமனுஷனையோ ; மெல்லிய வஸ்திரங்களைத் தரித்திருப்பவர்கள் அரசர்மாளிகைகளி லிருக்கிறார்கள் . எதைப்பார்க்கப் புறப்பட்டீர்கள் தீர்க்கதரிசியையோ : ஆம் தீர்க்கதரிசியிலும் அதிக மேன்மையுள்ளவனையேயென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் . பாரும் என்தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன் அவன் உமக்குமுன்னே போய் உமது வழியை ஆயத்தப்படுத்துவான் என்று ஒரு வனைக் குறித்து எழுதியிருக்கின்றது . அவனே இவன் . ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனிலும் பெரியவன் ஒருவனுந் தோன்றவில்லையென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் . இதனால் யோவான் ஸ்கானன் லௌகிக ஆசைகளை முழுமையும் வெறுத்துத்தள்ளி தவவேடந்தரித்து உண்டிசுருக்கி வனவாசியாய் தவம் பண்ணினான் என்றும் அதினாலே அவன் பூமியிலே பிறந்த வர்கள் எல்லாருள்ளும் மிகப்பெரியவனாயினான் என்றும் காண்கின்றது . அதுவுமன்றி இலீசா என்பவன் தவவேடம் பூண்டு தவம்பண்ணினான் என்று 2.இரா .1.8 - ம் வசனத் திற் காணப்படுகின்றது . 58 விவேசனம் சிவனே பரமபதியென்றும் அவர் அருளிய வேதாகமங் களே மெய்ந்நூல்களென்றும் அவைகளில் விதிக்கப்பட்ட வைகளெல்லாம் புண்ணியங்களென்றும் அப்புண்ணியங்களி னாலே பெரும்பயனுண்டென்றும் சகல பிரமாணங்களினாலும் Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org விவேசனம் 59 நாங்களறிந்திருக்கின்றோம் . அப்படிப்பட்டவைகள் புண் ணியங்கள் அல்லவென்றும் அவைகளினாலே பயனில்லை யென்றும் பயன் உண்டென்று சொன்ன நூல் பொய்ந்நூ லென்றும் அப்படிச் செய்தவர்களுக்கு இன்ன இன்ன பய னளிப்போமென்று சொன்னதேவன் பொய்த்தேவனென் றும் உனக்குத் தெளிவாகவிளங்கினால் அவ்வாறாகிய புண்ணியங்களையே விதித்த உன் சமய நூலையும் பொய்ந்நூ லென்று கிழித்தெறிந்து இப்போது நீ தேவனென்று வழி படுகின்ற பொய்த்தேவனையும் உன் மனகினின்றுமகற்றிவிடு . கிறிஸ்துவை விசுவசிக்கும் விசுவாசத்தினாலன்றி யாவ ராயினும் தாங்கள்செய்யும் புண்ணியங்களினாலே மோட்சம் சேர்தல் கூடாதென்கிறேன் : அதுவன்றி சொல்லப்பட்ட புண்ணியங்களைப் புண்ணியங்களல்லவென்று நான் ஒருபொழு தும் சொன்னதில்லை என்பாயாகில் மற்றைப்புண்ணியங்களைத் தவிர்த்தால் விசுவாசம் என்பது ஒன்றில்லையே . யாக் . 2 . 1426. என்சகோதரரே ஒருவன் தனக்கு விசுவாசமுண் டென்று சொல்லியுங் கிரியைகளில்லாதவனானால் அவனுக் கென்னபலன்வரும் : விசுவாசம் அவனை இரட்சிக்குமா . சகோதரனாயினும் சகோதரியாயினும் வஸ்திரமில்லாதவர் களும் தின ஆகாரமில்லாதவர்களுமா யிருக்கும்பொழுது உங்களில் ஒருவன் அவர்கள் சரீரத்துக்கு வேண்டியவை களைக் கொடாமல் அவர்களுடனே நீங்கள் சமாதானத் தோடே போய்க் குளிர் காய்ந்து பசியாறுங்கள் என்று சொல் வதினால் என்னபலன் இவ்வண்ணமே விசுவாசமும் அதற் குக் கிரியையில்லா திருந்தால் தனித்து மரித்ததாயிருக்கும் . ஒருவன்வந்து உனக்கு விசுவாசமுண்டு எனக்குக்கிரியைக் ளுண்டு ; உன்கிரியைகளில்லாமல் உன்னிசுவாசத்தை எனக்குக் காண்பி நான் என்விசுவாசத்தை என்கிரியைகளினால் உனக்