சைவ தூஷண பரிகாரம்

60 சைவதூஷணபரிகாரம் குக் காண்பிக்கிறேனென்பான். தேவன் ஒருவருண்டென் றும் விசுவசிக்கிறாய்; நீ நன்றாய்ச் செய்கிறாய்: பிசாசுகளும் விசுவசித்து நடுங்குகின்றன, உணர்வற்றமனுஷனே! கிரியைக் ளில்லாத விசுவாசம் மரித்ததென்று அறிய விரும்புகிறாயா? நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம், வேதிகையின்மேல் தன் புத்திரனாகிய ஈசாக்கைப் பலியிட்டபொழுது, கிரியைகளினா லல்லவா நீதிமானாக்கப்பட்டான், விசுவாசம் அவன் கிரியைக் ளுடனேகூட முயற்சிசெய்து, அந்தக்கிரியைகளினாலே விசு வாசம் முடிவுபெற்றதென்று நீ காணலாகும்."ஆபிரகாம் தேவனை விசுவசித்தான், அது அவனுக்கு நீதியென்றெண் ணப்பட்டது" என்கிற வேதவாக்கியம் நிறைவேறலாயிற்று: அவன் தேவனுடைய சினேகனென்னப்பட்டான்; ஆதலால் ஒருமனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளி னாலும் நீதிமானென்றெண்ணப்படுவதைக் கண்டிருக்கிறீர் கள், மேலும் இராகாப்பென்னும் வேசை தூதர்களை ஏற்றுக்கொண்டு, வேறுவழியாய் அவர்களை அனுப்பிவிட்ட பொழுது கிரியைகளினாலல்லவா நீதியுள்ளவளாக்கப்பட் டாள். ஆதலால், ஆவியில்லாமல் சரீரம் சாவுக்குட்பட்டதா யிருப்பதுபோல்,கிரியையில்லாமல் விசுவாசம் மரித்ததா யிருக்கின்றது." என்று இப்படி மற்றைப் புண்ணியங்களைத் தவிர்க்கில் விசுவாசம் என்பது ஒன்றில்லையென்று உன் சமய நூலிலேதானே சொல்லப்படுகின்றது. அதுவுமன்றி,இரக் கம் பொறை முதலியனபோல விசுவாசமும் மனசினாலே செய்யப்படும் புண்ணியந்தானே; ஆகையால் யாவரும் தாம் செய்யும் புண்ணியங்களினாலே மோக்ஷம் சேர்தல்கூடா தென்று நீ பிதற்றுவது பொருந்தாது. மதி.7.21. என்னை நோக்கி, கர்த்தாவே கர்த்தாவே, என்றுசொல்லுகிற எவனு மல்ல, பரமண்டலத்திலுள்ள என்பிதாவுடைய சித்தத்தின் விவேசனம் 61 படி செய்கிறவனே. பரமராச்சியத்திற் பிரவேசிப்பான். லூக். 6. 46. நான் இடுகிற கட்டளைப்படி நீங்கள் செய்யாம லிருந்து என்னைக் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்வ தென்ன.யாக்.1.22. நீங்கள் உங்களை வஞ்சியாமல் வாக்கி யத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல. அதின்படி நடக்கிறவர்களாயுமிருப்பீர்களாக. இப்படி உன்சமய நூலிலே தானே புண்ணியங்களின்றி மோக்ஷஞ்சேர்தல் கூடாதென்று சொல்லப்பட்டிருக்கின்றதே. Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org விசுவாசம் மனம் வாக்குக் காயங்களினாலே செய்யப் படும் புண்ணியங்களுள் ஒன்று என்பதும், புண்ணியங்க ளின்றி மோக்ஷஞ்சேர்தல் கூடாதென்பதும் மெய்யே. ஆயி னும், அவைகளை எங்கள் சமயத்தினின்று செய்தல் வேண்டும்; மற்றைச் சமயிகள் செய்யும் கிரியைகளெல்லாம் புண்ணியங் களைப் போன்றிருப்பினும் அவைகளாற் சிறிதும் பயனில்லை. அவைகள் ஸ்திரீகளுடைய ஆசௌசம்பட்ட வஸ்திரங்கள் போன்றிருக்குமேயன்றி, ஒருபொழுதும் கர்த்தாவுடைய திருவுளத்திலேறாவாம். ஆதலால், அவர்கள் எவ்வகைப் பட்ட புண்ணியங்களைச் செய்யினும், நித்திய நரகவேதனையை அனுபவிப்பார்கள் என்பாயாகில், கிறிஸ்துசமயம் சிறிதாயி னும் பரவாத இடங்களிலுள்ளவர்களும் தாம்தாம் எவ்வெப் புண்ணியங்களைச் செய்யினும் கிறிஸ்துவை விசுவசியாமை யால், நரகத்திற் செல்வாரெனச் சொல்லல்வேண்டும்; அங்ஙன மாயில், அவர்கள் கிறிஸ்துவை விசுவசியாமைக்கேது உன் கடவுள் தமது சமயநூலை அவர்களுக்குணர்த்துவியாமை யாம். ஆகவே, குற்றம் யாரிடத்தது? விவேகஞ் சிறிது மில்லாதவனே! சொல்லு. இன்னும், கிறிஸ்து பயம் பரவிய இடங்களிலுள்ளவர்களும் அச்சமய நூலை வாசித்தும், தத்தஞ் சமயநூலே மெய்ந்நூலென்று துணிந்து, அததனுள் விளக்கப்
60 சைவதூஷணபரிகாரம் குக் காண்பிக்கிறேனென்பான் . தேவன் ஒருவருண்டென் றும் விசுவசிக்கிறாய் ; நீ நன்றாய்ச் செய்கிறாய் : பிசாசுகளும் விசுவசித்து நடுங்குகின்றன உணர்வற்றமனுஷனே ! கிரியைக் ளில்லாத விசுவாசம் மரித்ததென்று அறிய விரும்புகிறாயா ? நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் வேதிகையின்மேல் தன் புத்திரனாகிய ஈசாக்கைப் பலியிட்டபொழுது கிரியைகளினா லல்லவா நீதிமானாக்கப்பட்டான் விசுவாசம் அவன் கிரியைக் ளுடனேகூட முயற்சிசெய்து அந்தக்கிரியைகளினாலே விசு வாசம் முடிவுபெற்றதென்று நீ காணலாகும் . ஆபிரகாம் தேவனை விசுவசித்தான் அது அவனுக்கு நீதியென்றெண் ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறலாயிற்று : அவன் தேவனுடைய சினேகனென்னப்பட்டான் ; ஆதலால் ஒருமனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல கிரியைகளி னாலும் நீதிமானென்றெண்ணப்படுவதைக் கண்டிருக்கிறீர் கள் மேலும் இராகாப்பென்னும் வேசை தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அவர்களை அனுப்பிவிட்ட பொழுது கிரியைகளினாலல்லவா நீதியுள்ளவளாக்கப்பட் டாள் . ஆதலால் ஆவியில்லாமல் சரீரம் சாவுக்குட்பட்டதா யிருப்பதுபோல் கிரியையில்லாமல் விசுவாசம் மரித்ததா யிருக்கின்றது . என்று இப்படி மற்றைப் புண்ணியங்களைத் தவிர்க்கில் விசுவாசம் என்பது ஒன்றில்லையென்று உன் சமய நூலிலேதானே சொல்லப்படுகின்றது . அதுவுமன்றி இரக் கம் பொறை முதலியனபோல விசுவாசமும் மனசினாலே செய்யப்படும் புண்ணியந்தானே ; ஆகையால் யாவரும் தாம் செய்யும் புண்ணியங்களினாலே மோக்ஷம் சேர்தல்கூடா தென்று நீ பிதற்றுவது பொருந்தாது . மதி .7.21 . என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்றுசொல்லுகிற எவனு மல்ல பரமண்டலத்திலுள்ள என்பிதாவுடைய சித்தத்தின் விவேசனம் 61 படி செய்கிறவனே . பரமராச்சியத்திற் பிரவேசிப்பான் . லூக் . 6. 46. நான் இடுகிற கட்டளைப்படி நீங்கள் செய்யாம லிருந்து என்னைக் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்வ தென்ன.யாக் .1.22 . நீங்கள் உங்களை வஞ்சியாமல் வாக்கி யத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல . அதின்படி நடக்கிறவர்களாயுமிருப்பீர்களாக . இப்படி உன்சமய நூலிலே தானே புண்ணியங்களின்றி மோக்ஷஞ்சேர்தல் கூடாதென்று சொல்லப்பட்டிருக்கின்றதே . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org விசுவாசம் மனம் வாக்குக் காயங்களினாலே செய்யப் படும் புண்ணியங்களுள் ஒன்று என்பதும் புண்ணியங்க ளின்றி மோக்ஷஞ்சேர்தல் கூடாதென்பதும் மெய்யே . ஆயி னும் அவைகளை எங்கள் சமயத்தினின்று செய்தல் வேண்டும் ; மற்றைச் சமயிகள் செய்யும் கிரியைகளெல்லாம் புண்ணியங் களைப் போன்றிருப்பினும் அவைகளாற் சிறிதும் பயனில்லை . அவைகள் ஸ்திரீகளுடைய ஆசௌசம்பட்ட வஸ்திரங்கள் போன்றிருக்குமேயன்றி ஒருபொழுதும் கர்த்தாவுடைய திருவுளத்திலேறாவாம் . ஆதலால் அவர்கள் எவ்வகைப் பட்ட புண்ணியங்களைச் செய்யினும் நித்திய நரகவேதனையை அனுபவிப்பார்கள் என்பாயாகில் கிறிஸ்துசமயம் சிறிதாயி னும் பரவாத இடங்களிலுள்ளவர்களும் தாம்தாம் எவ்வெப் புண்ணியங்களைச் செய்யினும் கிறிஸ்துவை விசுவசியாமை யால் நரகத்திற் செல்வாரெனச் சொல்லல்வேண்டும் ; அங்ஙன மாயில் அவர்கள் கிறிஸ்துவை விசுவசியாமைக்கேது உன் கடவுள் தமது சமயநூலை அவர்களுக்குணர்த்துவியாமை யாம் . ஆகவே குற்றம் யாரிடத்தது ? விவேகஞ் சிறிது மில்லாதவனே ! சொல்லு . இன்னும் கிறிஸ்து பயம் பரவிய இடங்களிலுள்ளவர்களும் அச்சமய நூலை வாசித்தும் தத்தஞ் சமயநூலே மெய்ந்நூலென்று துணிந்து அததனுள் விளக்கப்