சைவ தூஷண பரிகாரம்
-62
சைவதூஷணபரிகாரம்
பட்ட பாவங்களையொழித்து விதிக்கப்பட்ட புண்ணியங்களைச்
செய்து அததனாலே கடவுளெனப்பட்டவரை வழிபடுகின்ற
வர்கள் நித்தியநரகத்திற் செல்வார்களெனல் வேண்டும்;
அப்படியாகில், அவர்கள் கிறிஸ்துசமய நூலை மெய்ந்நூலெனக்
கொள்ளாமைக்கேது உன் பரிசுத்தாவி அவர்களுள்ளத்திற்
புகாமையேயாம். ஆகவே, குற்றம் பரிசுத்த ஆவியினிடத்த
தேயாம். இந்நியாயத்திலே "கிறிஸ்துவை விசுவசியாதவர்
கள் எல்லாரும் நித்திய நரகத்திற் செல்வார்கள்." என்னும்
உன்னுரை சிறிதும் பொருந்தாமை சிறுவருக்கும் தெள்ளிதிற்
புலப்படும். எங்கள் சமய நூல்களாகிய வேதாகமங்கள்,
சைவசித்தாந்தமொன்றே சற்சமயமென்றும், அதன்வழி
நிற்பவர்களே பரமமாகிய முத்தியையடைவார்கள் என்றும்,
அந்நூல்களை மெய்ந்நூல்களெனத் தெளியாது பிறசமய நூல்
களை மெய்ந்நூல்களெனக்கொண்டு அவற்றின் வழி நிற்பவர்
கள் சுவர்க்காதிகளிலே தங்கள் தங்கள் கர்மத்துக்கேற்ற
பயன்களை அனுபவித்து, தங்கள் தங்கள் புண்ணியவிசேடத்தி
னாலே பின்னர்ச் சைவத்திற்புகுவார்கள் என்றும், சைவமே
சற்சமயமென்று தெளிந்தும் பரசமயங்களிற் புகுந்தவர்கள்
நரகத்திலே துயருறுவார்களென்றும்
சொல்லுகின்றன.
இதனைக்குறித்துச் சைவாகமங்களிலே விரித்தவாறே விரிக்
கப்புகில், பெருகுமாதலாலும், விரிக்கினுமுனக்குச் சிறிதும்
பயன்படாதாகலாலும், விரித்துரைத்திலம் என்றறியக்
கடவாய்.
அநேகர் அற்ப்புண்ணியத்தினாலும் மோக்ஷம் சேர்ந்தார்க்
களன்று உங்கள் சிவபுராணத்திற் சொல்லப்படுகின்றது;
இது யுத்திக்குச் சிறிதும் பொருந்தவில்லையே என்பாயாகில்;
இன்னது இன்னது புண்ணியமென்றும், இன்னது இன்னது
பாவமென்றும் அவைகளுக்கு இன்னது இன்னது பயனென்
விவேசனம்
றும், ஆதியிலே கடவுள் தாமே வகுத்தார். கடவுள் எதனைப்
புண்ணியமென்று விதித்தாரோ அதுவே புண்ணியமும்,
அதற்கு எதனைப் பயனென்று விதித்தாரோ அதுவே பய
னும்,எதனைப் பாவமென்று விலக்கினாரோ அதுவே பாவமும்,
அதற்கு எதனைப் பயனென்று விதித்தாரோ அதுவே பயனு
மாயிருக்கும்; அங்ஙனமன்றி, அவரால் விதிக்கப்படாதது
புண்ணியமுமன்று, விலக்கப்படாதது பாவமுமன்று.இப்படி
வகுக்கப்பட்ட புண்ணியங்களுள் சற்றும் பிரயாசமின்றி மிக
ளிதிற் செய்யப்படுவனவாயும் மிகுந்த பயனைத் தருவன
வாயும் இருக்கும் புண்ணியங்களுமுண்டு; பெரும்பிரயாசத்தி
னாற் செயப்படுவனவாயும் சிறுபயனைத் தருவனவாயும்
இருக்கும் புண்ணியங்களுமுண்டு; பாவங்களும் இப்படியே
யிருக்கும். இப்படிப்பட்ட புண்ணிய பாவங்களைச் செய்பவர்
கள் அதற்குக் கடவுளால் நியமிக்கப்பட்ட சுகதுக்கங்களை
அடைவார்கள். ஆகையால் பிரயாசமின்றி மிக எளிதிற்
செய்யப்படும் புண்ணியங்களினாலும் மோக்ஷமடையலாம்
என்பதற்குச் சந்தேகமில்லை. கிறிஸ்துவுடனே சிலுவையில்
அறையப்பட்ட மகாசண்டாளராகிய கள்வரிருவரும் அறி
விருக்கும்வரைக்கும் அவரை நிந்தித்தார்களென்றும், பின்பு
அவர்களுளொருவன் அவரைநோக்கி, கர்த்தாவே! நீர்
உம்முடைய இராச்சியத்திற் பிரவேசிக்கும்பொழுது அடி
யேனை நினைந்தருளுமென்றான் என்றும், அதனால் அவன்
மோக்ஷமடைந்தானென்றும், மத். 27.44. லூக். 23.42.
43. வசனங்களிற் காணப்படுகின்றது. இப்படிச் சற்றேனும்
பிரயாசமின்றிச் செய்யப்படுவனவாயும் பெரும்பயனைத்
தருவனவாயுமிருக்கும் புண்ணியங்கள் உண்டென்று உன்
சமய நூலிலே காணப்படுகின்றது. பெரும் பிரயாசத்தினாற்
செய்யப்படுவனவாயும் சிறுபயனைத் தருவனவாயும் இருக்கும்
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
63
-62
சைவதூஷணபரிகாரம்
பட்ட
பாவங்களையொழித்து
விதிக்கப்பட்ட
புண்ணியங்களைச்
செய்து
அததனாலே
கடவுளெனப்பட்டவரை
வழிபடுகின்ற
வர்கள்
நித்தியநரகத்திற்
செல்வார்களெனல்
வேண்டும்
;
அப்படியாகில்
அவர்கள்
கிறிஸ்துசமய
நூலை
மெய்ந்நூலெனக்
கொள்ளாமைக்கேது
உன்
பரிசுத்தாவி
அவர்களுள்ளத்திற்
புகாமையேயாம்
.
ஆகவே
குற்றம்
பரிசுத்த
ஆவியினிடத்த
தேயாம்
.
இந்நியாயத்திலே
கிறிஸ்துவை
விசுவசியாதவர்
கள்
எல்லாரும்
நித்திய
நரகத்திற்
செல்வார்கள்
.
என்னும்
உன்னுரை
சிறிதும்
பொருந்தாமை
சிறுவருக்கும்
தெள்ளிதிற்
புலப்படும்
.
எங்கள்
சமய
நூல்களாகிய
வேதாகமங்கள்
சைவசித்தாந்தமொன்றே
சற்சமயமென்றும்
அதன்வழி
நிற்பவர்களே
பரமமாகிய
முத்தியையடைவார்கள்
என்றும்
அந்நூல்களை
மெய்ந்நூல்களெனத்
தெளியாது
பிறசமய
நூல்
களை
மெய்ந்நூல்களெனக்கொண்டு
அவற்றின்
வழி
நிற்பவர்
கள்
சுவர்க்காதிகளிலே
தங்கள்
தங்கள்
கர்மத்துக்கேற்ற
பயன்களை
அனுபவித்து
தங்கள்
தங்கள்
புண்ணியவிசேடத்தி
னாலே
பின்னர்ச்
சைவத்திற்புகுவார்கள்
என்றும்
சைவமே
சற்சமயமென்று
தெளிந்தும்
பரசமயங்களிற்
புகுந்தவர்கள்
நரகத்திலே
துயருறுவார்களென்றும்
சொல்லுகின்றன
.
இதனைக்குறித்துச்
சைவாகமங்களிலே
விரித்தவாறே
விரிக்
கப்புகில்
பெருகுமாதலாலும்
விரிக்கினுமுனக்குச்
சிறிதும்
பயன்படாதாகலாலும்
விரித்துரைத்திலம்
என்றறியக்
கடவாய்
.
அநேகர்
அற்ப்புண்ணியத்தினாலும்
மோக்ஷம்
சேர்ந்தார்க்
களன்று
உங்கள்
சிவபுராணத்திற்
சொல்லப்படுகின்றது
;
இது
யுத்திக்குச்
சிறிதும்
பொருந்தவில்லையே
என்பாயாகில்
;
இன்னது
இன்னது
புண்ணியமென்றும்
இன்னது
இன்னது
பாவமென்றும்
அவைகளுக்கு
இன்னது
இன்னது
பயனென்
விவேசனம்
றும்
ஆதியிலே
கடவுள்
தாமே
வகுத்தார்
.
கடவுள்
எதனைப்
புண்ணியமென்று
விதித்தாரோ
அதுவே
புண்ணியமும்
அதற்கு
எதனைப்
பயனென்று
விதித்தாரோ
அதுவே
பய
னும்
எதனைப்
பாவமென்று
விலக்கினாரோ
அதுவே
பாவமும்
அதற்கு
எதனைப்
பயனென்று
விதித்தாரோ
அதுவே
பயனு
மாயிருக்கும்
;
அங்ஙனமன்றி
அவரால்
விதிக்கப்படாதது
புண்ணியமுமன்று
விலக்கப்படாதது
பாவமுமன்று.இப்படி
வகுக்கப்பட்ட
புண்ணியங்களுள்
சற்றும்
பிரயாசமின்றி
மிக
ளிதிற்
செய்யப்படுவனவாயும்
மிகுந்த
பயனைத்
தருவன
வாயும்
இருக்கும்
புண்ணியங்களுமுண்டு
;
பெரும்பிரயாசத்தி
னாற்
செயப்படுவனவாயும்
சிறுபயனைத்
தருவனவாயும்
இருக்கும்
புண்ணியங்களுமுண்டு
;
பாவங்களும்
இப்படியே
யிருக்கும்
.
இப்படிப்பட்ட
புண்ணிய
பாவங்களைச்
செய்பவர்
கள்
அதற்குக்
கடவுளால்
நியமிக்கப்பட்ட
சுகதுக்கங்களை
அடைவார்கள்
.
ஆகையால்
பிரயாசமின்றி
மிக
எளிதிற்
செய்யப்படும்
புண்ணியங்களினாலும்
மோக்ஷமடையலாம்
என்பதற்குச்
சந்தேகமில்லை
.
கிறிஸ்துவுடனே
சிலுவையில்
அறையப்பட்ட
மகாசண்டாளராகிய
கள்வரிருவரும்
அறி
விருக்கும்வரைக்கும்
அவரை
நிந்தித்தார்களென்றும்
பின்பு
அவர்களுளொருவன்
அவரைநோக்கி
கர்த்தாவே
!
நீர்
உம்முடைய
இராச்சியத்திற்
பிரவேசிக்கும்பொழுது
அடி
யேனை
நினைந்தருளுமென்றான்
என்றும்
அதனால்
அவன்
மோக்ஷமடைந்தானென்றும்
மத்
.
27.44
.
லூக்
.
23.42
.
43.
வசனங்களிற்
காணப்படுகின்றது
.
இப்படிச்
சற்றேனும்
பிரயாசமின்றிச்
செய்யப்படுவனவாயும்
பெரும்பயனைத்
தருவனவாயுமிருக்கும்
புண்ணியங்கள்
உண்டென்று
உன்
சமய
நூலிலே
காணப்படுகின்றது
.
பெரும்
பிரயாசத்தினாற்
செய்யப்படுவனவாயும்
சிறுபயனைத்
தருவனவாயும்
இருக்கும்
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
63