சைவ தூஷண பரிகாரம்
70
சைவதூஷணபரிகாரம்
சமயத்திற் பிரவேசியாதவர்கள் தாங்களும்
அப்படியே
அவருடைய நாமத்தைச்சொல்லில், ஒருபோது பிசாசுகள்
நீங்குமென்று விசுவசித்துச் சொன்னமையினாலேயே பிசாசுக
ளோடின ; பன்னிரண்டு வருஷமாகப் பெரும்பாடுள்ள அந்த
ஸ்திரீ அவ்வஸ்திரத்தைத் தொட்டால்தான் சொஸ்தம்
அடைவாளென்று
தொட்டதினாலேயே
விசுவசித்துத்
சொஸ்தம் அடைந்தாள்; உங்கள் சிவபுராணங்களிற் சொல்லப்
படும் சரித்திரங்கள் இப்படிப்பட்டன அல்லவே; இன்னது
செய்தால் பயனுண்டென்று விசுவசியாதிருக்கவும்; விபூதி
ருத்திராக்ஷம் தீர்த்தம் முதலியவைகள் சரீரத்திற்பட்டமை
யால் மோக்ஷம் சேர்ந்தார்களென்று சொல்லப்பட்டிருக்
கின்றதே என்பாயாகில்; நன்றுசொன்னாய்; சிரத்தையே பரம
தருமம் என்றும், சிரத்தையே சமஸ்தபுண்ணியங்களுக்கும்
மூலம் என்றும், புண்ணியங்களெல்லாம் அச்சிரத்தையோடு
கூடியவழியே பயன்படுமென்றும், அச்சிரத்தையோடு கூடா
வழியும், ஒருவாறு தத்தம் விசேஷங்களுக்குத் தக்க பயன்
களைப் பிறப்பியாது விடா என்றும், எங்கள் சமய நூல்கள்
சாற்றுகின்றன. ஆகையால், இது புண்ணியப்பொருள்
இதைத்தொட்டால் பாவம்நீங்கிப் புண்ணியம் உண்டாம்
என்று விசுவசியாதிருப்பினும், அப்பொருள் ஒருவனுடைய
சரீரத்திற்பட்டால், அப்பொருளின் விசேஷத்துக்குத் தக்க
பயன் அவனுக்குக்கிடைக்கும் என்பதற்குச் சந்தோமில்லை.
அப். 5. 15, 16. பிணியாளிகளைப் படுக்கைகளிலும், கட்டில்
களிலுங் கிடத்தி, பேதுரு நடந்து போகையில் அவனுடைய
நிழலாகிலும் சிலரிற்படும்படி, அவர்களை வெளியே வீதிகளிற்
கொண்டுவந்து வைத்தார்கள். நான்கு திசையிலுமுள்ள
பட்டணங்களிலும் நின்று திரளானசனங்கள், பிணியாளி
களையும், அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும்
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
விவேசனம்
யெரூஷலேமுக்குக் கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லா
ரும் சொஸ்தமாக்கப்பட்டார்கள்: க்ஷ 19.22. பவுலுடைய
சரீரத்திலிருந்த வேர்வைப் பரிவட்டங்களையும் கச்சுக்களையும்
வியாதியுள்ளவர்களிடத்தில் கொண்டுவர, வியாதிகள் அவர்
களைவிட்டு நீங்கிப்போயின ; துஷ்ட ஆவிகளும் அவர்களி
னின்றும் புறப்பட்டன. இந்த நோயாளர்களுள் அநேகர்
சன்னிமுதலிய வியாதிகளினாலும் பிசாசினாலும் முழுமையும்
அறிவிழந்திருப்பார்களே; அப்படி அறிவிழந்து கிடப்பவர்
கள் பேதுருவினுடைய நிழல் தங்கள் மேற்பட்டால் தாங்கள்
சொஸ்தமடைவார்களென்றும், பவுலுடைய வேர்வைப்பரி
வட்டங்களும் கச்சுக்களும் தங்கள் மேற்பட்டால் தாங்கள்
சொஸ்தமடைவார்களென்றும் விசுவசித்தல் கூடாதே; அவர்
களுள் அநேகர் அறிவிழந்திருப்பார்களென்பது புதிய உடன்
படிக்கையிற் சொல்லப்பட்ட சரித்திரங்களால் விளங்கும்.
இவர்கள் பேதுருவினுடைய நிழல் தங்கள்மேற்பட்
டால் சொஸ்தமடைவார்களென்றும், இவர்கள் பவுலினுடைய
வேர்வைப் பரிவட்டங்களும் கச்சுக்களும் தங்கள்மேற்
பட்டால், சொஸ்தமடைவார்களென்றும், பிறராயினும் விசு
வசித்து அங்ஙனம் செய்தமையால், அவர்களைப் பிடித்த
வியாதிகளும் பிசாசுகளும் நீங்கின; உங்கள் சிவபுராணங்
களிற் சொல்லப்படும் சரித்திரங்கள் இப்படிப்பட்டன
அல்லவே; மகாபாதகனாகிய ஒருவனுடைய எலும்புகளில்
ஒன்றை ஒருகழுகு கொண்டுபோய்க் கங்கையிலே போட்ட
தனால், அவன் மோட்சம் சேர்ந்தானென்றும், காவேரி நதிக்
கரையிலே கிடந்த ஒருவன்மேல் ஒருதிவலை தெறித்ததனால்
அவனுடைய பைத்தியம் நீங்கிற்றென்றும், சவத்திலே
விபூதிப்பட்டதனால் அவ்வான்மா மோட்சம் சேர்ந்ததென்றும்
70
சைவதூஷணபரிகாரம்
சமயத்திற்
பிரவேசியாதவர்கள்
தாங்களும்
அப்படியே
அவருடைய
நாமத்தைச்சொல்லில்
ஒருபோது
பிசாசுகள்
நீங்குமென்று
விசுவசித்துச்
சொன்னமையினாலேயே
பிசாசுக
ளோடின
;
பன்னிரண்டு
வருஷமாகப்
பெரும்பாடுள்ள
அந்த
ஸ்திரீ
அவ்வஸ்திரத்தைத்
தொட்டால்தான்
சொஸ்தம்
அடைவாளென்று
தொட்டதினாலேயே
விசுவசித்துத்
சொஸ்தம்
அடைந்தாள்
;
உங்கள்
சிவபுராணங்களிற்
சொல்லப்
படும்
சரித்திரங்கள்
இப்படிப்பட்டன
அல்லவே
;
இன்னது
செய்தால்
பயனுண்டென்று
விசுவசியாதிருக்கவும்
;
விபூதி
ருத்திராக்ஷம்
தீர்த்தம்
முதலியவைகள்
சரீரத்திற்பட்டமை
யால்
மோக்ஷம்
சேர்ந்தார்களென்று
சொல்லப்பட்டிருக்
கின்றதே
என்பாயாகில்
;
நன்றுசொன்னாய்
;
சிரத்தையே
பரம
தருமம்
என்றும்
சிரத்தையே
சமஸ்தபுண்ணியங்களுக்கும்
மூலம்
என்றும்
புண்ணியங்களெல்லாம்
அச்சிரத்தையோடு
கூடியவழியே
பயன்படுமென்றும்
அச்சிரத்தையோடு
கூடா
வழியும்
ஒருவாறு
தத்தம்
விசேஷங்களுக்குத்
தக்க
பயன்
களைப்
பிறப்பியாது
விடா
என்றும்
எங்கள்
சமய
நூல்கள்
சாற்றுகின்றன
.
ஆகையால்
இது
புண்ணியப்பொருள்
இதைத்தொட்டால்
பாவம்நீங்கிப்
புண்ணியம்
உண்டாம்
என்று
விசுவசியாதிருப்பினும்
அப்பொருள்
ஒருவனுடைய
சரீரத்திற்பட்டால்
அப்பொருளின்
விசேஷத்துக்குத்
தக்க
பயன்
அவனுக்குக்கிடைக்கும்
என்பதற்குச்
சந்தோமில்லை
.
அப்
.
5.
15
16.
பிணியாளிகளைப்
படுக்கைகளிலும்
கட்டில்
களிலுங்
கிடத்தி
பேதுரு
நடந்து
போகையில்
அவனுடைய
நிழலாகிலும்
சிலரிற்படும்படி
அவர்களை
வெளியே
வீதிகளிற்
கொண்டுவந்து
வைத்தார்கள்
.
நான்கு
திசையிலுமுள்ள
பட்டணங்களிலும்
நின்று
திரளானசனங்கள்
பிணியாளி
களையும்
அசுத்த
ஆவிகளால்
வாதிக்கப்பட்டவர்களையும்
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
விவேசனம்
யெரூஷலேமுக்குக்
கொண்டுவந்தார்கள்
.
அவர்கள்
எல்லா
ரும்
சொஸ்தமாக்கப்பட்டார்கள்
:
க்ஷ
19.22
.
பவுலுடைய
சரீரத்திலிருந்த
வேர்வைப்
பரிவட்டங்களையும்
கச்சுக்களையும்
வியாதியுள்ளவர்களிடத்தில்
கொண்டுவர
வியாதிகள்
அவர்
களைவிட்டு
நீங்கிப்போயின
;
துஷ்ட
ஆவிகளும்
அவர்களி
னின்றும்
புறப்பட்டன
.
இந்த
நோயாளர்களுள்
அநேகர்
சன்னிமுதலிய
வியாதிகளினாலும்
பிசாசினாலும்
முழுமையும்
அறிவிழந்திருப்பார்களே
;
அப்படி
அறிவிழந்து
கிடப்பவர்
கள்
பேதுருவினுடைய
நிழல்
தங்கள்
மேற்பட்டால்
தாங்கள்
சொஸ்தமடைவார்களென்றும்
பவுலுடைய
வேர்வைப்பரி
வட்டங்களும்
கச்சுக்களும்
தங்கள்
மேற்பட்டால்
தாங்கள்
சொஸ்தமடைவார்களென்றும்
விசுவசித்தல்
கூடாதே
;
அவர்
களுள்
அநேகர்
அறிவிழந்திருப்பார்களென்பது
புதிய
உடன்
படிக்கையிற்
சொல்லப்பட்ட
சரித்திரங்களால்
விளங்கும்
.
இவர்கள்
பேதுருவினுடைய
நிழல்
தங்கள்மேற்பட்
டால்
சொஸ்தமடைவார்களென்றும்
இவர்கள்
பவுலினுடைய
வேர்வைப்
பரிவட்டங்களும்
கச்சுக்களும்
தங்கள்மேற்
பட்டால்
சொஸ்தமடைவார்களென்றும்
பிறராயினும்
விசு
வசித்து
அங்ஙனம்
செய்தமையால்
அவர்களைப்
பிடித்த
வியாதிகளும்
பிசாசுகளும்
நீங்கின
;
உங்கள்
சிவபுராணங்
களிற்
சொல்லப்படும்
சரித்திரங்கள்
இப்படிப்பட்டன
அல்லவே
;
மகாபாதகனாகிய
ஒருவனுடைய
எலும்புகளில்
ஒன்றை
ஒருகழுகு
கொண்டுபோய்க்
கங்கையிலே
போட்ட
தனால்
அவன்
மோட்சம்
சேர்ந்தானென்றும்
காவேரி
நதிக்
கரையிலே
கிடந்த
ஒருவன்மேல்
ஒருதிவலை
தெறித்ததனால்
அவனுடைய
பைத்தியம்
நீங்கிற்றென்றும்
சவத்திலே
விபூதிப்பட்டதனால்
அவ்வான்மா
மோட்சம்
சேர்ந்ததென்றும்