சைவ தூஷண பரிகாரம்
விக்கியாபனம்
அருளிச்செய்தார். சுருதியாவது: பரமாப்தரால் உபதேசிக்
கப்பட்ட பாரமார்த்திக வாக்கியமாய், ஆன்மாக்களுக்குப்
புத்தி முத்தி சாதநோபாயஞாநத்தைப் போதிக்குஞ் சாஸ்திர
மாம். அந்தச்சுருதி, சாமானிய விசேஷபேதத்தால், வேதம்
ஆகமம் என இரண்டு விபாகமாய் இருக்கும்.
2
அவற்றுள், வேதமானது: இருக்கு யசு சாமம் அதர்வம்
என நான்காம்.
இவை அற்பச்சுருதிவாக்கியம், பிரபலச்
சுருதிவாக்கியம் என இருபகுதிப்படும். அவற்றுள், அற்பச்
சுருதிவாக்கியம் கர்மானுட்டானக் கிரமங்களைச் சொல்லும்.
பிரபலச் சுருதிவாக்கியம் அத்தியான்மகஞானத்தைச் சொல்
லும், இது முப்பத்திரண்டு உபநிஷத்தாய் இருக்கும். இவ்
வேதங்களுக்கு வழிநூல் சைவம் முதலிய புராணங்களும்
ஸ்மிருதிகளுமாம். சார்புநூல் கற்பசூத்திரம் முதலிய
அங்கங்களாம்.
ஆகமமானது காமிகம் யோகஜம் சிந்தியம் காரணம்
அசிதம் தீப்தம் சூக்குமம் சகச்சிரம் அஞ்சுமான் சுப்பிர
பேதம் விசயம் நிச்சுவாசம் சுவாயம்புவம் ஆக்கினேயம் வீரம்
ரௌரவம் மகுடம் விமலம் சந்திரஞாநம் முகவிம்பம் புரோற்
கீதம் லளிதம் சித்தம் சந்தானம் சர்வோக்தம் பாரமேசுரம்
கிரணம் வாதுளம் என இருபத்தெட்டாம். இவ்வாகமங்கள்
மாந்திரமெனவும்,தந்திரமெனவும், சித்தாந்தமெனவும் பெயர்
பெறும். இவை சதாசிவனால் அநந்தேசுரருக்கும்,அநந்தே
சுரரால் ஸ்ரீகண்டருக்கும், ஸ்ரீகண்டரால் தேவர்களுக்கும்.
தேவர்களால் முனிவருக்கும், முனிவர்களால் மனுடருக்கும்.
டீனுடரால் மனுடருக்கும், உபதேசிக்கப்படும். இங்ஙன
முபதேசிக்கப்படுங்கால் உளவாகிய சம்பந்தம் ஆறும்,
முறையே பரசம்பந்தம் மகாசம்பந்தம் அந்தராளசம்பந்தம்
திவ்லியசம்பந்தம் திவ்வியாதிவ்வியசம்பந்தம் அதிவ்விய
சம்பந்தம் எனப்பெயர்பெறும். இவ்வாகமங்கள் தனித்
தனியே, ஞானபாதம் யோகபாதம் கிரியாபாதம் சரியா
பாதம்
நான்குபாதங்களை யுடையனவாயிருக்கும்.
அவற்றுள், ஞானபாதம் பதி பசு பாசம் என்னுந் திரிபதார்த்
தங்களின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் பிராணாயாமம்
முதலிய அங்கங்களோடு கூடிய சிவயோகத்தையும், கிரியா
பாதம் மந்திரங்களின் உத்தாரம் சந்தியாவந்தனம் பூசை
செபம் ஓமம் என்பனவற்றையும் சமய விசேஷ நிர்வாண
ஆசாரியாபிஷேகங்களையும், சரியாபாதம் சமயாசாரங்களையும்,
உபதேசிக்கும். இவ்வாகமங்களுக்கு வழிநூல் நாரசிங்கம்
முதல் விசுவான்மகம் ஈறாகிய உபாகமங்கள் இருநூற்றேழாம்.
சார்புநூல் இரத்தினத்திரயம் மோக்ஷகாரிகை பரமோக்ஷ
நிராசகாரிகை முதலிய பிரகரணங்களாம். இச்சாத்திரங்க
ளெல்லாம் மூலபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில் உளவாம்.
நமது தமிழ்நாட்டினருக்கு உபயோகமாகும்பொருட்டு,
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் முதலிய சமயகுரவரர்கள்
நால்வராலும் வேதங்களின் அர்த்தத்தைப் பெரும்பாலும்
அநுசரித்து அருளிச்செய்யப்பட்ட தேவாரம் திருவாசகம்
என்னுந் திராவிடவேதங்களும், மெய்கண்டதேவர் முதலிய
சிவானுபூதிமான்களால்
அர்த்தத்தையனு
சரித்து அருளிச்செய்யப்பட்ட சிவஞானபோதம் சிவஞான
சித்தியார் முதலிய திராவிடசித்தாந்தங்களும்,உளவாம்.
ஆகமங்களின்
இந்நூல்கள் எல்லாவற்றாலும் உணர்த்தப்படும் சைவமே
சற்சமய லக்ஷணங்களெல்லாங் குறைவற அமைந்த சத்திய
சமய மென்று சுருதி யுத்தி அனுபூதிகளாலே நிச்சயித்து,
ஆதிகாலந் தொடங்கிப் பரதகண்டத்திலுள்ள தமது முன்
னோர்களாகிய சகல மகான்களும் அதனையே அங்கீகரித்துக்
கொண்டுவந்தனர். அவ்வாறே நாமனைவரும் அந்தச்
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
விக்கியாபனம்
என்ன
விக்கியாபனம்
அருளிச்செய்தார்
.
சுருதியாவது
:
பரமாப்தரால்
உபதேசிக்
கப்பட்ட
பாரமார்த்திக
வாக்கியமாய்
ஆன்மாக்களுக்குப்
புத்தி
முத்தி
சாதநோபாயஞாநத்தைப்
போதிக்குஞ்
சாஸ்திர
மாம்
.
அந்தச்சுருதி
சாமானிய
விசேஷபேதத்தால்
வேதம்
ஆகமம்
என
இரண்டு
விபாகமாய்
இருக்கும்
.
2
அவற்றுள்
வேதமானது
:
இருக்கு
யசு
சாமம்
அதர்வம்
என
நான்காம்
.
இவை
அற்பச்சுருதிவாக்கியம்
பிரபலச்
சுருதிவாக்கியம்
என
இருபகுதிப்படும்
.
அவற்றுள்
அற்பச்
சுருதிவாக்கியம்
கர்மானுட்டானக்
கிரமங்களைச்
சொல்லும்
.
பிரபலச்
சுருதிவாக்கியம்
அத்தியான்மகஞானத்தைச்
சொல்
லும்
இது
முப்பத்திரண்டு
உபநிஷத்தாய்
இருக்கும்
.
இவ்
வேதங்களுக்கு
வழிநூல்
சைவம்
முதலிய
புராணங்களும்
ஸ்மிருதிகளுமாம்
.
சார்புநூல்
கற்பசூத்திரம்
முதலிய
அங்கங்களாம்
.
ஆகமமானது
காமிகம்
யோகஜம்
சிந்தியம்
காரணம்
அசிதம்
தீப்தம்
சூக்குமம்
சகச்சிரம்
அஞ்சுமான்
சுப்பிர
பேதம்
விசயம்
நிச்சுவாசம்
சுவாயம்புவம்
ஆக்கினேயம்
வீரம்
ரௌரவம்
மகுடம்
விமலம்
சந்திரஞாநம்
முகவிம்பம்
புரோற்
கீதம்
லளிதம்
சித்தம்
சந்தானம்
சர்வோக்தம்
பாரமேசுரம்
கிரணம்
வாதுளம்
என
இருபத்தெட்டாம்
.
இவ்வாகமங்கள்
மாந்திரமெனவும்
தந்திரமெனவும்
சித்தாந்தமெனவும்
பெயர்
பெறும்
.
இவை
சதாசிவனால்
அநந்தேசுரருக்கும்
அநந்தே
சுரரால்
ஸ்ரீகண்டருக்கும்
ஸ்ரீகண்டரால்
தேவர்களுக்கும்
.
தேவர்களால்
முனிவருக்கும்
முனிவர்களால்
மனுடருக்கும்
.
டீனுடரால்
மனுடருக்கும்
உபதேசிக்கப்படும்
.
இங்ஙன
முபதேசிக்கப்படுங்கால்
உளவாகிய
சம்பந்தம்
ஆறும்
முறையே
பரசம்பந்தம்
மகாசம்பந்தம்
அந்தராளசம்பந்தம்
திவ்லியசம்பந்தம்
திவ்வியாதிவ்வியசம்பந்தம்
அதிவ்விய
சம்பந்தம்
எனப்பெயர்பெறும்
.
இவ்வாகமங்கள்
தனித்
தனியே
ஞானபாதம்
யோகபாதம்
கிரியாபாதம்
சரியா
பாதம்
நான்குபாதங்களை
யுடையனவாயிருக்கும்
.
அவற்றுள்
ஞானபாதம்
பதி
பசு
பாசம்
என்னுந்
திரிபதார்த்
தங்களின்
ஸ்வரூபத்தையும்
யோகபாதம்
பிராணாயாமம்
முதலிய
அங்கங்களோடு
கூடிய
சிவயோகத்தையும்
கிரியா
பாதம்
மந்திரங்களின்
உத்தாரம்
சந்தியாவந்தனம்
பூசை
செபம்
ஓமம்
என்பனவற்றையும்
சமய
விசேஷ
நிர்வாண
ஆசாரியாபிஷேகங்களையும்
சரியாபாதம்
சமயாசாரங்களையும்
உபதேசிக்கும்
.
இவ்வாகமங்களுக்கு
வழிநூல்
நாரசிங்கம்
முதல்
விசுவான்மகம்
ஈறாகிய
உபாகமங்கள்
இருநூற்றேழாம்
.
சார்புநூல்
இரத்தினத்திரயம்
மோக்ஷகாரிகை
பரமோக்ஷ
நிராசகாரிகை
முதலிய
பிரகரணங்களாம்
.
இச்சாத்திரங்க
ளெல்லாம்
மூலபாஷையாகிய
சம்ஸ்கிருதத்தில்
உளவாம்
.
நமது
தமிழ்நாட்டினருக்கு
உபயோகமாகும்பொருட்டு
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்
முதலிய
சமயகுரவரர்கள்
நால்வராலும்
வேதங்களின்
அர்த்தத்தைப்
பெரும்பாலும்
அநுசரித்து
அருளிச்செய்யப்பட்ட
தேவாரம்
திருவாசகம்
என்னுந்
திராவிடவேதங்களும்
மெய்கண்டதேவர்
முதலிய
சிவானுபூதிமான்களால்
அர்த்தத்தையனு
சரித்து
அருளிச்செய்யப்பட்ட
சிவஞானபோதம்
சிவஞான
சித்தியார்
முதலிய
திராவிடசித்தாந்தங்களும்
உளவாம்
.
ஆகமங்களின்
இந்நூல்கள்
எல்லாவற்றாலும்
உணர்த்தப்படும்
சைவமே
சற்சமய
லக்ஷணங்களெல்லாங்
குறைவற
அமைந்த
சத்திய
சமய
மென்று
சுருதி
யுத்தி
அனுபூதிகளாலே
நிச்சயித்து
ஆதிகாலந்
தொடங்கிப்
பரதகண்டத்திலுள்ள
தமது
முன்
னோர்களாகிய
சகல
மகான்களும்
அதனையே
அங்கீகரித்துக்
கொண்டுவந்தனர்
.
அவ்வாறே
நாமனைவரும்
அந்தச்
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
விக்கியாபனம்
என்ன