சைவ தூஷண பரிகாரம்

74 சைவதூஷணபரிகாரம் "நாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிச்சை நமனைவெல்ல ! வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சர மதியாமல் வரும் பேய்க்குண்டு நிறு திகைப்புண்டுகின்ற பிறவிப்பிணி நோய்க்குண்டு தேசிகன் றன்னருணோக்கங்க ணோக்குதற்கே.'' எனவும், "உரைக்கைக்கு நல்ல திருவெழுத் தைந்துண்டுரைப்படியே செருக்கித் தரிக்கத் திருநீறுமுண்டு தெருக்குப்பையிற் றரிக்கக் கரித்துணி யாடையுமுண் டெந்தச்சாதியிலு மிரக்கத்துணிந்து கொண்டேன் குறைவேது மெனக்கில்லையே.' எனவும், "நல்லாயெனக்கு மனுவொன்று தந்தருண் ஞானமிலாப் பொல்லா வெனைக்கொன்று போடும் பொழுதியல் பூசை செபஞ் சொல்லார் நற்கோயினியமம் பலவகைத் தோத்திரமு மெல்லா முடிந்தபின் கொல்லுகண் டாய்கச்சி யேகம்பனே.' எனவும், "நல்லா ரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே யல்லாது வேறு நிலையுளதோ வகமும்பொருளு மில்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பு மெல்லாம் வெளிம்யக்கே யிறைவாகச்சி யேகம்பனே.'' எனவும், "அடியாருறவு மரன்பூசைரேசமு மன்புமன்றிப் படிமீதில் வேறு பயனுளதோ பங்கயன் வகுத்த குடியான சுற்றமுன் தாரமும்வாழ்வுங் குசக்கலங்க டடியா லடியுண்ட யாறொக்கு மென்றினஞ் சார்ந்திலரே." எனவும், "சுடப்படு வாரறி யார்புர மூன்றையுஞ் சுட்டபிரான். றிடப்படுமாமதிற் றென்னொற்றி யூரன் றெருப்பரப்பி னடப்பவர் பொற்பத நந்தலை மேற்பட நன்குருண்டு கிடப்பது காண்மன மேவிதியேட்டைக் கிழிப்பதுவே." எனவும், Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org விவேசனம் "சொக்கிட்டாமனைப் புக்குட் டிருடிய துட்டர் வந்து திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோற் சிவநிந்தை செய்து மிக்குக் குருலிங்க சங்கம நிந்தித்து வீடிச்சிக்கு மெக்குப்பொருத்தவர்க் கென்சொல்லு வேன் கச்சியே கம்பனே." -பட்டினத்துபிள்ளையார். 75 எனவும் கூறியுளார். மற்றைஞானிகள் வாக்கியமும் இப்படியே இருக்கும். இப்படி இரண்டையும் ஒருவர் தாமே திருவாய் மலர்ந்தருளினமையால், அவைகள் ஒன்றையொன்றழிக்க மாட்டாவாம்; அதற்குச்சமாதான மிருத்தல் வேண்டும்; ஒன்றை ஒன்று அழிப்பினும், முன்னர்த் தழுவியதற்கும் பின்னர்த் தள்ளியதற்கும் காரணம் இருத்தல் வேண்டும் என்று பெரியோர்களிடத்திற் கேட்டறிதல் வேண்டும்: அப்படிக் கேட்டறியாமல், எங்கேயாயினும் ஒரு செய்யுளை எடுத்துக்கொண்டு, சைவசமயிகளே! இந்தச்செய்யுள் இப்படிச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் இப்படிச் செய்கின்றிர்கள்? அது பெரியதப்பு, தப்பு என்று சொல்லிக்கொண்டு திரிகின் றாய். வியாதி நீங்கும்படி மருந்துண்பவனொருவன் வைத்திய சாத்திரத்தில் விதித்தவாறே அனுபானத்தோடு உண்ணாமை யையும் அவபத்தியங்களைத்தள்ளிப் பத்திபங்களைக் கொள்ளா மையையும் வைத்தியசாத்திரம் வல்லானொருவன் கண்டிரங்கி, நீ உண்ணும் இம்மருந்தினாற் பயன்யாது? என்றக்கால், அவனுக்கு அம்மருந்துண்ணற்கவென்பது கருத்தன்றாம்; அதுபோல, மலபரிபாகம் வரும்படி கிரியைகளைச் செய்வோர் சிவசாத்திரத்தில் விதித்தவாறே அன்போடு செய்யாமையை யும் கொலை முதலிய பாவங்களைத்தள்ளி இரக்கம் முதலிய புண்ணியங்களைக் கொள்ளாமையையும் சிவசாத்திரம் வல்லார் கண்டிரங்கி, நீர் செய்யும் இக்கிரியைகளாற் பயன்யாது? என்றக்கால், அவருக்கு அக்கிரியைகளைச் செய்யற்கவென்பது
74 சைவதூஷணபரிகாரம் நாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிச்சை நமனைவெல்ல ! வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சர மதியாமல் வரும் பேய்க்குண்டு நிறு திகைப்புண்டுகின்ற பிறவிப்பிணி நோய்க்குண்டு தேசிகன் றன்னருணோக்கங்க ணோக்குதற்கே . ' ' எனவும் உரைக்கைக்கு நல்ல திருவெழுத் தைந்துண்டுரைப்படியே செருக்கித் தரிக்கத் திருநீறுமுண்டு தெருக்குப்பையிற் றரிக்கக் கரித்துணி யாடையுமுண் டெந்தச்சாதியிலு மிரக்கத்துணிந்து கொண்டேன் குறைவேது மெனக்கில்லையே . ' எனவும் நல்லாயெனக்கு மனுவொன்று தந்தருண் ஞானமிலாப் பொல்லா வெனைக்கொன்று போடும் பொழுதியல் பூசை செபஞ் சொல்லார் நற்கோயினியமம் பலவகைத் தோத்திரமு மெல்லா முடிந்தபின் கொல்லுகண் டாய்கச்சி யேகம்பனே . ' எனவும் நல்லா ரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே யல்லாது வேறு நிலையுளதோ வகமும்பொருளு மில்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பு மெல்லாம் வெளிம்யக்கே யிறைவாகச்சி யேகம்பனே . ' ' எனவும் அடியாருறவு மரன்பூசைரேசமு மன்புமன்றிப் படிமீதில் வேறு பயனுளதோ பங்கயன் வகுத்த குடியான சுற்றமுன் தாரமும்வாழ்வுங் குசக்கலங்க டடியா லடியுண்ட யாறொக்கு மென்றினஞ் சார்ந்திலரே . எனவும் சுடப்படு வாரறி யார்புர மூன்றையுஞ் சுட்டபிரான் . றிடப்படுமாமதிற் றென்னொற்றி யூரன் றெருப்பரப்பி னடப்பவர் பொற்பத நந்தலை மேற்பட நன்குருண்டு கிடப்பது காண்மன மேவிதியேட்டைக் கிழிப்பதுவே . எனவும் Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org விவேசனம் சொக்கிட்டாமனைப் புக்குட் டிருடிய துட்டர் வந்து திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோற் சிவநிந்தை செய்து மிக்குக் குருலிங்க சங்கம நிந்தித்து வீடிச்சிக்கு மெக்குப்பொருத்தவர்க் கென்சொல்லு வேன் கச்சியே கம்பனே . -பட்டினத்துபிள்ளையார் . 75 எனவும் கூறியுளார் . மற்றைஞானிகள் வாக்கியமும் இப்படியே இருக்கும் . இப்படி இரண்டையும் ஒருவர் தாமே திருவாய் மலர்ந்தருளினமையால் அவைகள் ஒன்றையொன்றழிக்க மாட்டாவாம் ; அதற்குச்சமாதான மிருத்தல் வேண்டும் ; ஒன்றை ஒன்று அழிப்பினும் முன்னர்த் தழுவியதற்கும் பின்னர்த் தள்ளியதற்கும் காரணம் இருத்தல் வேண்டும் என்று பெரியோர்களிடத்திற் கேட்டறிதல் வேண்டும் : அப்படிக் கேட்டறியாமல் எங்கேயாயினும் ஒரு செய்யுளை எடுத்துக்கொண்டு சைவசமயிகளே ! இந்தச்செய்யுள் இப்படிச் சொல்லியிருக்க நீங்கள் ஏன் இப்படிச் செய்கின்றிர்கள் ? அது பெரியதப்பு தப்பு என்று சொல்லிக்கொண்டு திரிகின் றாய் . வியாதி நீங்கும்படி மருந்துண்பவனொருவன் வைத்திய சாத்திரத்தில் விதித்தவாறே அனுபானத்தோடு உண்ணாமை யையும் அவபத்தியங்களைத்தள்ளிப் பத்திபங்களைக் கொள்ளா மையையும் வைத்தியசாத்திரம் வல்லானொருவன் கண்டிரங்கி நீ உண்ணும் இம்மருந்தினாற் பயன்யாது ? என்றக்கால் அவனுக்கு அம்மருந்துண்ணற்கவென்பது கருத்தன்றாம் ; அதுபோல மலபரிபாகம் வரும்படி கிரியைகளைச் செய்வோர் சிவசாத்திரத்தில் விதித்தவாறே அன்போடு செய்யாமையை யும் கொலை முதலிய பாவங்களைத்தள்ளி இரக்கம் முதலிய புண்ணியங்களைக் கொள்ளாமையையும் சிவசாத்திரம் வல்லார் கண்டிரங்கி நீர் செய்யும் இக்கிரியைகளாற் பயன்யாது ? என்றக்கால் அவருக்கு அக்கிரியைகளைச் செய்யற்கவென்பது