சைவ தூஷண பரிகாரம்
சைவதூஷணபரிகாரம்
பண்ணுதல் கடவுளுக்கு நீதியன்றே! அரசனானவன் இன்ன
நன்மை செய்தவனுக்கு இத்தனை பொன் கொடுக்கப்படு
மென்றும், இன்னதீமை செய்தவனுக்கு இத்துணைக்காலம்
இன்னதண்டம் செய்யப்படும் என்றும் விதித்திருக்கும்
பொழுது, ஒருவன்தானே அவ்விரண்டையும் செய்தானாகில்,
அவன் அவ்வரசனாலே குறிக்கப்பட்ட பொன்னையும் தண்டத்
தையும் ஒருங்கே அடைவான்; அங்ஙனமன்றி அவ்வரசன்
ஒன்றைவிட்டொன்றைச் செய்தால், அவனை நீதியீன்
னென்றும் பொய்யனென்றும் இரக்கமில்லாதவனென்றும்
உலகத்தார் யாவரும் இகழ்வார்களன்றோ? இப்படியே ஒரு
மனிதன்றானும் தான்சொல்லிய சொற்படியே நடத்தல்
வேண்டுமாகில், நீதியும் வாய்மையும் இரக்கமும் உள்ள கடவு
ளானவர் தமது விதிப்படி ஒருவன் செய்த புண்ணியங்களை
மறந்து அதற்குப்பயன் கொடாதொழிந்து, அவன்செய்த
பாவத்தைமாத்திரம் உட்கொண்டு அவனை நித்தியமும்.
நரகத்திலே வீழ்த்தித் தண்டிப்பாரா? தண்டிப்பாராகில்,
அவரிடத்திலே நீதி எங்கே? வாய்மை எங்கே? இரக்க
மெங்கே?
84
கடவுளுடைய விதிப்படியே நாம் எப்பொழுதும்.
நன்மை செய்யும்படி அவருக்குக் கடன்பட்டோம்; ஆதலால்,
நாம் ஒரு அற்பபாவத்தைச் செய்யினும் நித்தியநரகத்தை
அடைதல்வேண்டும் என்பாயாகில், நாம் நன்மை செய்தலி
னால் வரும்பயன் நமக்கேயாம்: அதினாலே கடவுளுக்கு ஒரு
பயனுமில்லை; உண்டெனில், அவரை நித்தியானந்தரென்றல்
கூடாது ஆகையால், எப்பொழுதும் நன்மைசெய்யும்படி
கடவுளுக்குக் கடன்பட்டோமென்று நீ கூறுவது சற்றும்
பொருந்தாது. இதுகாறும் கூறியவாற்றால், ஆன்மாக்கள்
தங்கள் தங்கள் பாவத்துக்குத் தக்ககாலம்வரைக்கும் நரகத்
விவேசனம்
திலே யாதனை அனுபவித்து, மீளவும் பூமியிலே பிறப்பார்க
ளென்பது நிச்சயம்.
85
இறந்த ஆன்மாக்கள் மீளவும் பிறப்பார்கள் என்பதற்கு
யாதொரு பிரமாணமும் இல்லையே என்பாயாகில்,ஆன்மாக்
கள் இறந்ததன் பின்பு சுவர்க்க நரகங்களிலே புண்ணிய பாவ
பலங்களாகிய சுக துக்கங்களை அனுபவித்து, பின்னும் சுவர்க்க
நரக சேஷத்தினாலே பூமியின்கண்ணே பலயோனி பேதங்
களிலே பிறந்து, அந்தச் சேடபலமாகிய சுகதுக்கங்களையும்
அனுபவிப்பார்களென்று சைவாகமங்கள் சாற்றுகின்றன.
ஆன்மாக்களெல்லாம் முன்னேபிறந்து புண்ணிய பாவங்க
ளாகிய கர்மங்களைச் செய்யாதிருந்தால், சிலர் குருடர்
செவிடர் ஊமைகள் முடவர்களாயும், சிலர் அக்குற்றங்க
ளொன்றுமின்றி அழகுடையவர்களாயும், சிலர் நித்திய
வியாதியாளர்களாயும், சிலர் நித்தியாரோக்கியமுடையவ
ராயும், சிலர் வறியவர்களாயும், சிலர் செல்வர்களாயும், சிலர்
அளிவேகிகளாயும், சிலர் விவேகிகளாயும், சிலர் துர்க்குண
முடையவர்களாயும், சிலர் சற்குணமுடையவர்களாயும், சிலர்
அற்பாயுசுடையவர்களாயும், சிலர் தீரக்காயுசுடையவர்க
ளாயும் பிறத்தற்குக் காரணம் என்னை? பிறக்கும்பொழுதே
இப்படிப்பட்ட வேற்றுமைகளுடன் பிறக்கின்றார்களே.
பூர்வசென்மமும் அதிற்செய்யப்பட்ட கர்மங்களுமில்லை
யாகில், சமஸ்தான்மாக்களும் சமமாகப்பிறத்தல் வேண்டுமே!
அங்கனமின்மையால், நாம் இம்மையிலே அனுபவிக்கும் சுக
துக்கங்கள் பூர்வசென்மங்களிலே செய்த புண்ணியபாவங்களி
னாலே வந்தன என்பதற்குச் சந்தேகமில்லை.
இவ்வேற்றுமைகளெல்லாம் நாம் முன் செய்த கர்மங்
களினாலல்ல கடவுளுடைய சித்தத்தின்படி ஆயின என்பா
யாகில்; கடவுளானவர் எங்களுக்குத் தம்முடைய சித்தத்தின்
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
சைவதூஷணபரிகாரம்
பண்ணுதல்
கடவுளுக்கு
நீதியன்றே
!
அரசனானவன்
இன்ன
நன்மை
செய்தவனுக்கு
இத்தனை
பொன்
கொடுக்கப்படு
மென்றும்
இன்னதீமை
செய்தவனுக்கு
இத்துணைக்காலம்
இன்னதண்டம்
செய்யப்படும்
என்றும்
விதித்திருக்கும்
பொழுது
ஒருவன்தானே
அவ்விரண்டையும்
செய்தானாகில்
அவன்
அவ்வரசனாலே
குறிக்கப்பட்ட
பொன்னையும்
தண்டத்
தையும்
ஒருங்கே
அடைவான்
;
அங்ஙனமன்றி
அவ்வரசன்
ஒன்றைவிட்டொன்றைச்
செய்தால்
அவனை
நீதியீன்
னென்றும்
பொய்யனென்றும்
இரக்கமில்லாதவனென்றும்
உலகத்தார்
யாவரும்
இகழ்வார்களன்றோ
?
இப்படியே
ஒரு
மனிதன்றானும்
தான்சொல்லிய
சொற்படியே
நடத்தல்
வேண்டுமாகில்
நீதியும்
வாய்மையும்
இரக்கமும்
உள்ள
கடவு
ளானவர்
தமது
விதிப்படி
ஒருவன்
செய்த
புண்ணியங்களை
மறந்து
அதற்குப்பயன்
கொடாதொழிந்து
அவன்செய்த
பாவத்தைமாத்திரம்
உட்கொண்டு
அவனை
நித்தியமும்
.
நரகத்திலே
வீழ்த்தித்
தண்டிப்பாரா
?
தண்டிப்பாராகில்
அவரிடத்திலே
நீதி
எங்கே
?
வாய்மை
எங்கே
?
இரக்க
மெங்கே
?
84
கடவுளுடைய
விதிப்படியே
நாம்
எப்பொழுதும்
.
நன்மை
செய்யும்படி
அவருக்குக்
கடன்பட்டோம்
;
ஆதலால்
நாம்
ஒரு
அற்பபாவத்தைச்
செய்யினும்
நித்தியநரகத்தை
அடைதல்வேண்டும்
என்பாயாகில்
நாம்
நன்மை
செய்தலி
னால்
வரும்பயன்
நமக்கேயாம்
:
அதினாலே
கடவுளுக்கு
ஒரு
பயனுமில்லை
;
உண்டெனில்
அவரை
நித்தியானந்தரென்றல்
கூடாது
ஆகையால்
எப்பொழுதும்
நன்மைசெய்யும்படி
கடவுளுக்குக்
கடன்பட்டோமென்று
நீ
கூறுவது
சற்றும்
பொருந்தாது
.
இதுகாறும்
கூறியவாற்றால்
ஆன்மாக்கள்
தங்கள்
தங்கள்
பாவத்துக்குத்
தக்ககாலம்வரைக்கும்
நரகத்
விவேசனம்
திலே
யாதனை
அனுபவித்து
மீளவும்
பூமியிலே
பிறப்பார்க
ளென்பது
நிச்சயம்
.
85
இறந்த
ஆன்மாக்கள்
மீளவும்
பிறப்பார்கள்
என்பதற்கு
யாதொரு
பிரமாணமும்
இல்லையே
என்பாயாகில்
ஆன்மாக்
கள்
இறந்ததன்
பின்பு
சுவர்க்க
நரகங்களிலே
புண்ணிய
பாவ
பலங்களாகிய
சுக
துக்கங்களை
அனுபவித்து
பின்னும்
சுவர்க்க
நரக
சேஷத்தினாலே
பூமியின்கண்ணே
பலயோனி
பேதங்
களிலே
பிறந்து
அந்தச்
சேடபலமாகிய
சுகதுக்கங்களையும்
அனுபவிப்பார்களென்று
சைவாகமங்கள்
சாற்றுகின்றன
.
ஆன்மாக்களெல்லாம்
முன்னேபிறந்து
புண்ணிய
பாவங்க
ளாகிய
கர்மங்களைச்
செய்யாதிருந்தால்
சிலர்
குருடர்
செவிடர்
ஊமைகள்
முடவர்களாயும்
சிலர்
அக்குற்றங்க
ளொன்றுமின்றி
அழகுடையவர்களாயும்
சிலர்
நித்திய
வியாதியாளர்களாயும்
சிலர்
நித்தியாரோக்கியமுடையவ
ராயும்
சிலர்
வறியவர்களாயும்
சிலர்
செல்வர்களாயும்
சிலர்
அளிவேகிகளாயும்
சிலர்
விவேகிகளாயும்
சிலர்
துர்க்குண
முடையவர்களாயும்
சிலர்
சற்குணமுடையவர்களாயும்
சிலர்
அற்பாயுசுடையவர்களாயும்
சிலர்
தீரக்காயுசுடையவர்க
ளாயும்
பிறத்தற்குக்
காரணம்
என்னை
?
பிறக்கும்பொழுதே
இப்படிப்பட்ட
வேற்றுமைகளுடன்
பிறக்கின்றார்களே
.
பூர்வசென்மமும்
அதிற்செய்யப்பட்ட
கர்மங்களுமில்லை
யாகில்
சமஸ்தான்மாக்களும்
சமமாகப்பிறத்தல்
வேண்டுமே
!
அங்கனமின்மையால்
நாம்
இம்மையிலே
அனுபவிக்கும்
சுக
துக்கங்கள்
பூர்வசென்மங்களிலே
செய்த
புண்ணியபாவங்களி
னாலே
வந்தன
என்பதற்குச்
சந்தேகமில்லை
.
இவ்வேற்றுமைகளெல்லாம்
நாம்
முன்
செய்த
கர்மங்
களினாலல்ல
கடவுளுடைய
சித்தத்தின்படி
ஆயின
என்பா
யாகில்
;
கடவுளானவர்
எங்களுக்குத்
தம்முடைய
சித்தத்தின்
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org