சைவ தூஷண பரிகாரம்
விக்கியாபனம்
சைவமே சற்சமயமென்று நிச்சயித்து, அங்கீகரிக்கின்றோம்.
அங்ஙனமாக.
4
இப்பொழுது, சிலகாலத்துக்குமுன்னே, இங்கிலாந்து
அமரிக்கா என்னுந்தேசங்களிலுள்ள தூர்ப்பலராகிய சில
மிலேச்சர்கள் ஒருங்குதிரண்டு, அந்நாட்டிலுள்ள சனங்க
னிடத்திலேபோய், பரதகண்டவாசிகளுக்குச் சமயக்கிரமம்
ஒன்றும் விளங்காதென்றும் தாங்கள் அவர்களைத் திருத்தல்
வேண்டுமென்றும், கபடமாகத் தெரிவித்து, இரக்கங்காட்டி,
காலந்தோறும் பலபொருளனுப்ப உடன்படுத்தி, தாங்கள்
பாதிரிநியோகத்தைப் பெற்றுக்கொண்டு, இந்தப் பரத
கண்டத்திலே புகுந்து, எங்கள் சமயத்தின் மகிமையை
அறியாமையாலும், தாம்பிடித்த துரபிமானத்தினாலும்,
எளிதிற் பெரும்பொருள் பெறும்வழி வேறின்மையாலும்,
இக்கலியுகத்திலே மோசே முதலிய பலபெரும்பாதக சிரோ
மணிகளாலே கற்பிக்கப்பட்டதாய்ப் பர சீவ பந்த லக்ஷணங்
களையும் முத்திஸ்வரூபத்தையும், முத்திசாதனோபாயத்தை
பிறவற்றையும் சிறிதாயினும் உள்ளபடி விளக்காததாய்
இருக்கும் நூதனமாகிய தங்கள் கிறிஸ்து சமயத்தை இங்கே
பரப்பும்படி, முயன்று திரிந்தார்கள்.
".
அந்தப் புன்மதத்தை இங்குள்ளாரொருவரும் அங்கீ
கரியாமையை அறிந்து ஒருசூழ்ச்சி செய்துகொண்டு, இக்
காலத்திலே சிவனத்துக்குப் பெரும்பாலும் வேண்டும்
பாஷையாகிய இங்கிலிஷைப் படிப்பித்தும், ஒவ்வோர் நியோக
வியாசத்தாற் பொருள்கொடுத்தும்,சற்புத்தியும் சமயப்பத்தி
யுமில்லாத சில ஏழைச்சனங்களைத் தங்கள் வசமாக்கினார்கள்.
அந்தச்சனங்கள், முன்னே தாங்கள் அனுஷ்டித்த சைவ
நிலையை விட்டமையாலும், பின்னர்த் தாங்கள் சார்ந்த
விக்கியாபனம்
கிறிஸ்துமதத்தைப் பொருள்வாஞ்சைபற்றிப் புறங்கொண்ட
தன்றிச் சிறிதும் உட்கொள்ளாமையாலும், உபயசமயப்
பிரஷ்டராய், எரிவாய் நரகத்திற்கு ஆளாயினார்கள்.
5
இன்னும்,அப்பாதிரிகள் பணச்செருக்கினாலும், மதி
மயக்கத்தினாலும், சற்றுங்கூசாமல், சிவன் கடவுளல்ல
ரென்றும், அவர் பிசாசென்றும், வேதாகமங்கள் பொய்
லென்றும், சைவசமயம் துர்மார்க்கமென்றும், சைவர்கள்
அஞ்ஞானிகளென்றும், அவர்கள் பிசாசின் அடிமைகளென்
றும், பெருந்தூஷணங்களைப் பேசித் திரிந்து, குருட்டுவழி
மும்மூர்த்திலக்ஷணம் துராசாரவிருத்தாந்தம் முதலிய பல
தூஷண புத்தகங்களையும் அச்சிற்பதிப்பித்துப் பரப்பி,சைவ
நூல்களினுண்மையை உணராத சிலபேதைகளை மயக்கிக்
கெடுக்கின்றார்கள்.
சிவனொருவரே பரமபதியென்றும், சைவமே சற்சமய
மென்றும் துணிந்த சைவர்களாகிய நாங்கள், மேற்கூறிய
வாறே இந்தப் பாதிரிப்புல்லர்கள் செய்யும் சிவதூஷணம்
சிவராஸ்திர தூஷணம் சிவாசாரிய தூஷணம் முதலிய அதி
பாதகங்களைக் கண்டும் அவர்களைக் கண்டியாது மௌனமாக
விருத்தலும், அவர்களால் ஆரோபிக்கப்படுந் தூஷணங்களை,
சைவநூலுணர்ச்சி சிறிதுமின்மையால்,மெய்யென்று மயங்கி,
அவர்களுடைய கிறிஸ்துமதப் படுகுழியிலே சிலர் வீழ்ந்து
கெடுதலைக் கண்டும் அத்தூஷணங்களைப் பரிகரித்துச் சைவத்
தின் மகிமையையுபதேசித்துக் கிறிஸ்துசமயத்தை நிராகரி
யாது வாளாவிருத்தலும், அதிபாதகமேயாம்.
சிவதூஷணம் முதலியனசெய்தலும், அவற்றைக்
கேட்டுக்கொண்டு வாளா ளாவிருத்தலும், அதிபாதகம் என்பதற்
குப் பிரமாணம் வருமாறு:
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
விக்கியாபனம்
சைவமே
சற்சமயமென்று
நிச்சயித்து
அங்கீகரிக்கின்றோம்
.
அங்ஙனமாக
.
4
இப்பொழுது
சிலகாலத்துக்குமுன்னே
இங்கிலாந்து
அமரிக்கா
என்னுந்தேசங்களிலுள்ள
தூர்ப்பலராகிய
சில
மிலேச்சர்கள்
ஒருங்குதிரண்டு
அந்நாட்டிலுள்ள
சனங்க
னிடத்திலேபோய்
பரதகண்டவாசிகளுக்குச்
சமயக்கிரமம்
ஒன்றும்
விளங்காதென்றும்
தாங்கள்
அவர்களைத்
திருத்தல்
வேண்டுமென்றும்
கபடமாகத்
தெரிவித்து
இரக்கங்காட்டி
காலந்தோறும்
பலபொருளனுப்ப
உடன்படுத்தி
தாங்கள்
பாதிரிநியோகத்தைப்
பெற்றுக்கொண்டு
இந்தப்
பரத
கண்டத்திலே
புகுந்து
எங்கள்
சமயத்தின்
மகிமையை
அறியாமையாலும்
தாம்பிடித்த
துரபிமானத்தினாலும்
எளிதிற்
பெரும்பொருள்
பெறும்வழி
வேறின்மையாலும்
இக்கலியுகத்திலே
மோசே
முதலிய
பலபெரும்பாதக
சிரோ
மணிகளாலே
கற்பிக்கப்பட்டதாய்ப்
பர
சீவ
பந்த
லக்ஷணங்
களையும்
முத்திஸ்வரூபத்தையும்
முத்திசாதனோபாயத்தை
பிறவற்றையும்
சிறிதாயினும்
உள்ளபடி
விளக்காததாய்
இருக்கும்
நூதனமாகிய
தங்கள்
கிறிஸ்து
சமயத்தை
இங்கே
பரப்பும்படி
முயன்று
திரிந்தார்கள்
.
.
அந்தப்
புன்மதத்தை
இங்குள்ளாரொருவரும்
அங்கீ
கரியாமையை
அறிந்து
ஒருசூழ்ச்சி
செய்துகொண்டு
இக்
காலத்திலே
சிவனத்துக்குப்
பெரும்பாலும்
வேண்டும்
பாஷையாகிய
இங்கிலிஷைப்
படிப்பித்தும்
ஒவ்வோர்
நியோக
வியாசத்தாற்
பொருள்கொடுத்தும்
சற்புத்தியும்
சமயப்பத்தி
யுமில்லாத
சில
ஏழைச்சனங்களைத்
தங்கள்
வசமாக்கினார்கள்
.
அந்தச்சனங்கள்
முன்னே
தாங்கள்
அனுஷ்டித்த
சைவ
நிலையை
விட்டமையாலும்
பின்னர்த்
தாங்கள்
சார்ந்த
விக்கியாபனம்
கிறிஸ்துமதத்தைப்
பொருள்வாஞ்சைபற்றிப்
புறங்கொண்ட
தன்றிச்
சிறிதும்
உட்கொள்ளாமையாலும்
உபயசமயப்
பிரஷ்டராய்
எரிவாய்
நரகத்திற்கு
ஆளாயினார்கள்
.
5
இன்னும்
அப்பாதிரிகள்
பணச்செருக்கினாலும்
மதி
மயக்கத்தினாலும்
சற்றுங்கூசாமல்
சிவன்
கடவுளல்ல
ரென்றும்
அவர்
பிசாசென்றும்
வேதாகமங்கள்
பொய்
லென்றும்
சைவசமயம்
துர்மார்க்கமென்றும்
சைவர்கள்
அஞ்ஞானிகளென்றும்
அவர்கள்
பிசாசின்
அடிமைகளென்
றும்
பெருந்தூஷணங்களைப்
பேசித்
திரிந்து
குருட்டுவழி
மும்மூர்த்திலக்ஷணம்
துராசாரவிருத்தாந்தம்
முதலிய
பல
தூஷண
புத்தகங்களையும்
அச்சிற்பதிப்பித்துப்
பரப்பி
சைவ
நூல்களினுண்மையை
உணராத
சிலபேதைகளை
மயக்கிக்
கெடுக்கின்றார்கள்
.
சிவனொருவரே
பரமபதியென்றும்
சைவமே
சற்சமய
மென்றும்
துணிந்த
சைவர்களாகிய
நாங்கள்
மேற்கூறிய
வாறே
இந்தப்
பாதிரிப்புல்லர்கள்
செய்யும்
சிவதூஷணம்
சிவராஸ்திர
தூஷணம்
சிவாசாரிய
தூஷணம்
முதலிய
அதி
பாதகங்களைக்
கண்டும்
அவர்களைக்
கண்டியாது
மௌனமாக
விருத்தலும்
அவர்களால்
ஆரோபிக்கப்படுந்
தூஷணங்களை
சைவநூலுணர்ச்சி
சிறிதுமின்மையால்
மெய்யென்று
மயங்கி
அவர்களுடைய
கிறிஸ்துமதப்
படுகுழியிலே
சிலர்
வீழ்ந்து
கெடுதலைக்
கண்டும்
அத்தூஷணங்களைப்
பரிகரித்துச்
சைவத்
தின்
மகிமையையுபதேசித்துக்
கிறிஸ்துசமயத்தை
நிராகரி
யாது
வாளாவிருத்தலும்
அதிபாதகமேயாம்
.
சிவதூஷணம்
முதலியனசெய்தலும்
அவற்றைக்
கேட்டுக்கொண்டு
வாளா
ளாவிருத்தலும்
அதிபாதகம்
என்பதற்
குப்
பிரமாணம்
வருமாறு
:
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org