சைவ தூஷண பரிகாரம்
-92
சைவதூஷண பரிகாரம்
கிரியாகாண்டத்திற்குச் சமயதீக்ஷையோடு விசேஷதீக்ஷையும்
பெற்றவர்கள் அதிகாரிகளாவர்கள். மற்றைஞானகாண்டத்
திற்கு அவ்விரண்டோடு நிர்வாணதீக்ஷையும் பெற்றவர்களே
அதிகாரிகளாவர்கள். அதிகார முள்ளவர்களும் குருவின்றித்
தாமே வாசிக்கப்புகுதல், ஆயுதபரீக்ஷை இல்லாதவர்கள்
குருவின்றி ஆயுதங்களைப் பரீக்ஷிக்கப்புகுதல் தம்மைத்தாமே
சோதித்தற்கு ஏதுவாமாறுபோல, தம்மைத்தாமே கெடுதற்கு
ஏதுவாகும். ஆதலால், அவர்கள் சைவாசாரியரை அடைந்து
வழிபட்டு, அவ்வாகமங்களைப் பூசித்து வாசித்தல் வேண்டும்.
அவர்களல்லாத சமயிகள் தாம் செய்யவேண்டுவனவற்றையும்
விலக்கவேண்டுவனவற்றையும் அறியாது கெட்டுப்போக
லாமா? என்பாயாகில்; அவர்கள் சைவாசாரியர்களை அடைந்து
வழிபட்டு, தங்கள் தங்கள் பக்குவத்துக்கேற்ப அவர்கள்
போதிப்பனவற்றை அறிந்து, அவ்வாறே நடக்கில் ஈடேறுவார்
கள். யூதர்களெல்லாரும், தங்கள் சமயசாத்திரத்தை ஆசாரியர்
ஆலயத்திலே வைத்துப் பூசித்து இன்னது இன்னது செய்யல்
வேண்டுமென்று தங்களுக்குப்போதிக்க, அறிந்து அவ்வாறே
நடந்தார்களென்று அந்தச் சாத்திரத்திலே சொல்லப்படு
கின்றது. அங்ஙனமன்றி, அவர்களெல்லாரும் அதை எழுதி
வைத்து வாசித்தார்களென்று தோன்றவில்லை. இன்னும்
யேசுவுடைய சீடர்களும் சனங்கள் இன்னது இன்னது
செய்யல்வேண்டும் என்னு வாய்மொழியாக உபதேசித்தார்.
கள். தூரதேசத்தாருக்கு நிருபங்களை எழுதியனுப்பினார்கள்.
அங்கனமன்றி, தங்கள் சமய சாத்திரத்தைச் சகலசனங்களுக்
கும் கொடுத்தனுப்பினார்களென்றும் அவர்கள் வாசித்தார்க
ளென்றுங் காணப்படவில்லை.
பாதிரியே! நீ இவைகளைப் பக்ஷபாதம் இன்றி ஆராய்ந்
தறிந்து, எங்கள் சைவத்தைத் தூஷியாமல் அடங்கியிருக்கக்
கடவாய்.
சனங்களே!
சூசனம்
ஆன்மாக்களுக்கு ஆணவமாகிய மூலமலகாரணத்தி
னாலே கன்மானுசாரமாக உண்டாகும் பிறப்பு, அண்டசம்,
சுவேதசம் உற்பிச்சம் சராயுசம் என நால்வகைப்படும். அவை
களின் விரி எண்பத்துநான்கு நாறாயிரம் யோனிபேதமாம்.
இவ்வாறுள்ள யோனிகளுள், இதரயோனிகளெல்லாவற்றை
யும் மோகத்தினாலும் பிராயச்சித்தாதிகளினாலும் நீக்கி,
மனுஷிய ஜன்மத்திலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்
வருமை, ஆராயுங்காலத்துச் சமுத்திரத்தைக் கையினாலே
நீந்திக்கரையேறுதல்போலாம். இப்படிப்பட்ட மனுஷிய
ஜன்மத்தை எடுப்பினும், சாத்திரமணமும் வீசாத மலைகளி
லும் வனங்களிலும் குறவர் மறவர் முதலியோர்களாய் பிற
வாது சாஸ்திரங்கள் வழங்குந் தேசங்களிலே பிறப்பது
மிகுந்த புண்ணியம். அதினும், சிவப்பிரணீதமாகிய வேதாக
மங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தைவிட்டு, அவை வழங்
கும் ஆரியதேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம். அதி
னும், வேதாகமவாகிய பரசமயிகள் வயிற்றிலே பிறவாமல்,
சைவசமயிகள் வயிற்றிலே, பிறப்பது மிகுந்த புண்ணியம்.
இப்படி மிக அருமையாகப்பெற்ற மனுஷிய ஜன்மத்தினால்
வரும் பயன் சற்குருலக்ஷணம் குறைவற அமைந்த சைவா
சாரியரை அடைந்து, சிவதீக்ஷை பெற்று, சைவாகமவிதிவழி
யொழுகி, சிவனை வழிபட்டு, பரமபுருஷார்த்தமாகிய நித்தியா
னந்த முத்தியை அடைதலேயாம்.
இந்த அவசியகர்த்தவ்விய சிவபுண்ணியத்துக்கு இன்றி
யமையாக் கருவியாகிய இம்மானுடஜன்மத்தைப் பெற்றும்,
அப்பெரும்பயனை அடைதற்குச் சிறிதும் முயலாதுவிட்டு,
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
-92
சைவதூஷண
பரிகாரம்
கிரியாகாண்டத்திற்குச்
சமயதீக்ஷையோடு
விசேஷதீக்ஷையும்
பெற்றவர்கள்
அதிகாரிகளாவர்கள்
.
மற்றைஞானகாண்டத்
திற்கு
அவ்விரண்டோடு
நிர்வாணதீக்ஷையும்
பெற்றவர்களே
அதிகாரிகளாவர்கள்
.
அதிகார
முள்ளவர்களும்
குருவின்றித்
தாமே
வாசிக்கப்புகுதல்
ஆயுதபரீக்ஷை
இல்லாதவர்கள்
குருவின்றி
ஆயுதங்களைப்
பரீக்ஷிக்கப்புகுதல்
தம்மைத்தாமே
சோதித்தற்கு
ஏதுவாமாறுபோல
தம்மைத்தாமே
கெடுதற்கு
ஏதுவாகும்
.
ஆதலால்
அவர்கள்
சைவாசாரியரை
அடைந்து
வழிபட்டு
அவ்வாகமங்களைப்
பூசித்து
வாசித்தல்
வேண்டும்
.
அவர்களல்லாத
சமயிகள்
தாம்
செய்யவேண்டுவனவற்றையும்
விலக்கவேண்டுவனவற்றையும்
அறியாது
கெட்டுப்போக
லாமா
?
என்பாயாகில்
;
அவர்கள்
சைவாசாரியர்களை
அடைந்து
வழிபட்டு
தங்கள்
தங்கள்
பக்குவத்துக்கேற்ப
அவர்கள்
போதிப்பனவற்றை
அறிந்து
அவ்வாறே
நடக்கில்
ஈடேறுவார்
கள்
.
யூதர்களெல்லாரும்
தங்கள்
சமயசாத்திரத்தை
ஆசாரியர்
ஆலயத்திலே
வைத்துப்
பூசித்து
இன்னது
இன்னது
செய்யல்
வேண்டுமென்று
தங்களுக்குப்போதிக்க
அறிந்து
அவ்வாறே
நடந்தார்களென்று
அந்தச்
சாத்திரத்திலே
சொல்லப்படு
கின்றது
.
அங்ஙனமன்றி
அவர்களெல்லாரும்
அதை
எழுதி
வைத்து
வாசித்தார்களென்று
தோன்றவில்லை
.
இன்னும்
யேசுவுடைய
சீடர்களும்
சனங்கள்
இன்னது
இன்னது
செய்யல்வேண்டும்
என்னு
வாய்மொழியாக
உபதேசித்தார்
.
கள்
.
தூரதேசத்தாருக்கு
நிருபங்களை
எழுதியனுப்பினார்கள்
.
அங்கனமன்றி
தங்கள்
சமய
சாத்திரத்தைச்
சகலசனங்களுக்
கும்
கொடுத்தனுப்பினார்களென்றும்
அவர்கள்
வாசித்தார்க
ளென்றுங்
காணப்படவில்லை
.
பாதிரியே
!
நீ
இவைகளைப்
பக்ஷபாதம்
இன்றி
ஆராய்ந்
தறிந்து
எங்கள்
சைவத்தைத்
தூஷியாமல்
அடங்கியிருக்கக்
கடவாய்
.
சனங்களே
!
சூசனம்
ஆன்மாக்களுக்கு
ஆணவமாகிய
மூலமலகாரணத்தி
னாலே
கன்மானுசாரமாக
உண்டாகும்
பிறப்பு
அண்டசம்
சுவேதசம்
உற்பிச்சம்
சராயுசம்
என
நால்வகைப்படும்
.
அவை
களின்
விரி
எண்பத்துநான்கு
நாறாயிரம்
யோனிபேதமாம்
.
இவ்வாறுள்ள
யோனிகளுள்
இதரயோனிகளெல்லாவற்றை
யும்
மோகத்தினாலும்
பிராயச்சித்தாதிகளினாலும்
நீக்கி
மனுஷிய
ஜன்மத்திலே
வருதல்
மிகுந்த
அருமையாம்
.
அவ்
வருமை
ஆராயுங்காலத்துச்
சமுத்திரத்தைக்
கையினாலே
நீந்திக்கரையேறுதல்போலாம்
.
இப்படிப்பட்ட
மனுஷிய
ஜன்மத்தை
எடுப்பினும்
சாத்திரமணமும்
வீசாத
மலைகளி
லும்
வனங்களிலும்
குறவர்
மறவர்
முதலியோர்களாய்
பிற
வாது
சாஸ்திரங்கள்
வழங்குந்
தேசங்களிலே
பிறப்பது
மிகுந்த
புண்ணியம்
.
அதினும்
சிவப்பிரணீதமாகிய
வேதாக
மங்கள்
வழங்காத
மிலேச்ச
தேசத்தைவிட்டு
அவை
வழங்
கும்
ஆரியதேசத்திலே
பிறப்பது
மிகுந்த
புண்ணியம்
.
அதி
னும்
வேதாகமவாகிய
பரசமயிகள்
வயிற்றிலே
பிறவாமல்
சைவசமயிகள்
வயிற்றிலே
பிறப்பது
மிகுந்த
புண்ணியம்
.
இப்படி
மிக
அருமையாகப்பெற்ற
மனுஷிய
ஜன்மத்தினால்
வரும்
பயன்
சற்குருலக்ஷணம்
குறைவற
அமைந்த
சைவா
சாரியரை
அடைந்து
சிவதீக்ஷை
பெற்று
சைவாகமவிதிவழி
யொழுகி
சிவனை
வழிபட்டு
பரமபுருஷார்த்தமாகிய
நித்தியா
னந்த
முத்தியை
அடைதலேயாம்
.
இந்த
அவசியகர்த்தவ்விய
சிவபுண்ணியத்துக்கு
இன்றி
யமையாக்
கருவியாகிய
இம்மானுடஜன்மத்தைப்
பெற்றும்
அப்பெரும்பயனை
அடைதற்குச்
சிறிதும்
முயலாதுவிட்டு
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org