சைவ தூஷண பரிகாரம்

விக்கியாபனம் சர்வோக்தம் என்னும் சிவாகமத்தின் உபபேதம் ஐந்தனுள் ஒன்றாகிய சிவதருமோத்தரம். (ஆருவது பாவவியல்.7--11) தாரகன் றன்னைச் சாதத் தடங்கடற் றர்வார் தம்மைப் பாரகன் றனையும் பாரும் படைத்தவன் றனையும் பாங்காற் காரகன் றன்னை வாங்குங் கடவுளைக் கயந்த நெஞ்சர் நாரகர் மீளு நாளும் பிறிதிய னவிற்று வாமே. இ-ள். பிறவியாகிய பெரிய கடலின்கண் அமிழ்ந்தி வருந்து வோரை (அக்கடலினின்றும்) கடப்பிப்பவராயும் (உலகத்தைக்) காக்கும் விஷ்ணுவையும், பூமியையும் (பிற உலகங்களையும்) படைக் கும் பிரமாவையும், முறைவழுவாமல் சிருட்டிப்பவராயும் சங்கரிப் பவராயும் உள்ளபரமசிவனை இகழ்ந்த மனத்தினையுடையவர்கள் நரகத்தின்கண்ணே நெடுங்காலம் கிடப்பார்கள். (அவர்கள் அங்கே அநுபவிக்கும் யாதனையையும்) அந்நரகத்தினின்று திரும்புங்காலத் தையும், மேல்வருஞ் சுவர்க்கநரகவியலின்கண்ணே சொல்வாம். ஒப்பிலி யநாதி முத்த னோதிய வேதமாதிக் கொப்புயர் வுரைப்பார் நிந்தை யுரைப்பவ ருன்னு வாரும் வெப்பெரி நிரயந் தன்னுள் வீழ்ந்துவெந் துருகி வீயார் எப்பொழு தேறு வாமென் றிளைத்தினைத் தேங்குவாரே. இ-ள். தமக்கு நிகரில்லாத அநாதிமலமுத்தராகிய சிவன் அருளிச்செய்த வேதாகமங்களுக்கு ஒப்பாகவேனும் உயர்வாக வேனும் பிறிதொருநூலைச் சொல்லுவோரும், (அய்வேதாகமக் களை) நிந்தைசொல்லுவோரும் (நிந்தையை மனசினாலே) நினைப்ப வரும், வெம்மையையுடைய எரிவாய்ாரகத்தின்கண் வீழ்ந்து, (உடம்பெல்லாம்) வெந்து,(ஊனெய்யெல்லாம்) உருகி, (இங்ஙனம் துயருறவும், அந்த யாதனாசரீரத்தினின்றும்) நீங்காராகி, (இந்நக கத்தினின்றும்) எக்காலங் கரையேறுவோமென்று வாடிவாடி ஏக்கமடைவார்கள். விக்கியாபனம் ஒப்பிலா வநா தி முத்த னோதிய பனுவ லோர்ந்து தப்பறச் சாற்று மாசான் றன்னையு மிகழ்ந்து சாற்றில் வெப்பெரி நிரயந் தன்னுள் வீழ்ந்துவெந் துருகி வீயார் எப்பொழு தேறு வாமென் றிளைத்திளைத்தேங்குவாரே. இ-ள். தமக்கு நிகரில்லாத அநாதிமலமுத்தராகிய சிவன் அருளிச்செய்த வேதாகமங்களை அறிந்து சந்தேக விபரீதமறப் போதிக்கு மாசாரியரையும் இகழ்ந்து பேசுவார்களாகில், அவர் களும் வெம்மையையுடைய எரிவாய் நரகத்தின்கண் வீழ்ந்து, (உடம்பெல்லாம்) வெந்து, (ஊனெய்யெல்லாம்)உருகி,(இங்ஙனம் துயருறவும் அந்த யாதனாசரீரத்தினின்றும்) நீங்காராகி,(இந்நா வாடிவாடி கத்தினின்றும்) எக்காலங் கரையேறுவோமென்று எக்கமடைவார்கள். எ-று. அரன்றிர வியத்தை யாசா னரும்பொரு ளதனை யார்க்கும் பரம்பரன் பகர்ந்த வாக்கைப் பரித்தபுத் தகத்தைப் பற்றிக் கரந்தவர் முன்னஞ் சொன்ன கரிசர்க ளொரு மூவர்க்கும் வரும்பல முடையர் பாவ மனைத்தையு மருவி னாரே. இ-ன். சிவத்திரவியத்தையும் அருமையாகிய குருத்திரவி யத்தையும் யாவர்க்கும் மேலாகிய சிவன் அருளிச்செய்த திரு வாக்கை எழுதிய திருமுறையையும் விரும்பிக் களவுசெய்தவர்கள் முற்கூறிய (சிவநிந்தகர் வேதாகமநிந்தகர் குருநிந்தகர் என்னும்) மூவர்களுக்கும் வரும் தீவினைப்பயன்களை உடையவராவர். (அங்ஙன மன்றி) எல்லாப் பாவத்தையுஞ் செய்தவருமாவர். எ-று. 6.1 அறைந்த விவர்க ளனைவர்களு மதிபா தகரே யென்வறிக் சிறந்த வினையே தீவினையு திபா தகந்தா னெனத்தெளிக நிறைந்த துயரே நெடுநாளே யிதனிற் பலமு மெனநினைக் பிறிந்த வதிபா தகபேதந் தனையு மீனியாம் பேசுவமே. இ-ள். (இங்ஙனம்) கூறிப்போந்த சிவநிந்தகர் முதலிய இவர்களெல்லாரும் அதிபாதகர்களென்றறியக் கடவாய்; இவ்வதி பாதகமே சகலபாவங்களுள்ளும் அத்தியந்தகோரபாவமென்று Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
விக்கியாபனம் சர்வோக்தம் என்னும் சிவாகமத்தின் உபபேதம் ஐந்தனுள் ஒன்றாகிய சிவதருமோத்தரம் . ( ஆருவது பாவவியல்.7--11 ) தாரகன் றன்னைச் சாதத் தடங்கடற் றர்வார் தம்மைப் பாரகன் றனையும் பாரும் படைத்தவன் றனையும் பாங்காற் காரகன் றன்னை வாங்குங் கடவுளைக் கயந்த நெஞ்சர் நாரகர் மீளு நாளும் பிறிதிய னவிற்று வாமே . - ள் . பிறவியாகிய பெரிய கடலின்கண் அமிழ்ந்தி வருந்து வோரை ( அக்கடலினின்றும் ) கடப்பிப்பவராயும் ( உலகத்தைக் ) காக்கும் விஷ்ணுவையும் பூமியையும் ( பிற உலகங்களையும் ) படைக் கும் பிரமாவையும் முறைவழுவாமல் சிருட்டிப்பவராயும் சங்கரிப் பவராயும் உள்ளபரமசிவனை இகழ்ந்த மனத்தினையுடையவர்கள் நரகத்தின்கண்ணே நெடுங்காலம் கிடப்பார்கள் . ( அவர்கள் அங்கே அநுபவிக்கும் யாதனையையும் ) அந்நரகத்தினின்று திரும்புங்காலத் தையும் மேல்வருஞ் சுவர்க்கநரகவியலின்கண்ணே சொல்வாம் . ஒப்பிலி யநாதி முத்த னோதிய வேதமாதிக் கொப்புயர் வுரைப்பார் நிந்தை யுரைப்பவ ருன்னு வாரும் வெப்பெரி நிரயந் தன்னுள் வீழ்ந்துவெந் துருகி வீயார் எப்பொழு தேறு வாமென் றிளைத்தினைத் தேங்குவாரே . - ள் . தமக்கு நிகரில்லாத அநாதிமலமுத்தராகிய சிவன் அருளிச்செய்த வேதாகமங்களுக்கு ஒப்பாகவேனும் உயர்வாக வேனும் பிறிதொருநூலைச் சொல்லுவோரும் ( அய்வேதாகமக் களை ) நிந்தைசொல்லுவோரும் ( நிந்தையை மனசினாலே ) நினைப்ப வரும் வெம்மையையுடைய எரிவாய்ாரகத்தின்கண் வீழ்ந்து ( உடம்பெல்லாம் ) வெந்து ( ஊனெய்யெல்லாம் ) உருகி ( இங்ஙனம் துயருறவும் அந்த யாதனாசரீரத்தினின்றும் ) நீங்காராகி ( இந்நக கத்தினின்றும் ) எக்காலங் கரையேறுவோமென்று வாடிவாடி ஏக்கமடைவார்கள் . விக்கியாபனம் ஒப்பிலா வநா தி முத்த னோதிய பனுவ லோர்ந்து தப்பறச் சாற்று மாசான் றன்னையு மிகழ்ந்து சாற்றில் வெப்பெரி நிரயந் தன்னுள் வீழ்ந்துவெந் துருகி வீயார் எப்பொழு தேறு வாமென் றிளைத்திளைத்தேங்குவாரே . - ள் . தமக்கு நிகரில்லாத அநாதிமலமுத்தராகிய சிவன் அருளிச்செய்த வேதாகமங்களை அறிந்து சந்தேக விபரீதமறப் போதிக்கு மாசாரியரையும் இகழ்ந்து பேசுவார்களாகில் அவர் களும் வெம்மையையுடைய எரிவாய் நரகத்தின்கண் வீழ்ந்து ( உடம்பெல்லாம் ) வெந்து ( ஊனெய்யெல்லாம் ) உருகி ( இங்ஙனம் துயருறவும் அந்த யாதனாசரீரத்தினின்றும் ) நீங்காராகி ( இந்நா வாடிவாடி கத்தினின்றும் ) எக்காலங் கரையேறுவோமென்று எக்கமடைவார்கள் . - று . அரன்றிர வியத்தை யாசா னரும்பொரு ளதனை யார்க்கும் பரம்பரன் பகர்ந்த வாக்கைப் பரித்தபுத் தகத்தைப் பற்றிக் கரந்தவர் முன்னஞ் சொன்ன கரிசர்க ளொரு மூவர்க்கும் வரும்பல முடையர் பாவ மனைத்தையு மருவி னாரே . - ன் . சிவத்திரவியத்தையும் அருமையாகிய குருத்திரவி யத்தையும் யாவர்க்கும் மேலாகிய சிவன் அருளிச்செய்த திரு வாக்கை எழுதிய திருமுறையையும் விரும்பிக் களவுசெய்தவர்கள் முற்கூறிய ( சிவநிந்தகர் வேதாகமநிந்தகர் குருநிந்தகர் என்னும் ) மூவர்களுக்கும் வரும் தீவினைப்பயன்களை உடையவராவர் . ( அங்ஙன மன்றி ) எல்லாப் பாவத்தையுஞ் செய்தவருமாவர் . - று . 6.1 அறைந்த விவர்க ளனைவர்களு மதிபா தகரே யென்வறிக் சிறந்த வினையே தீவினையு திபா தகந்தா னெனத்தெளிக நிறைந்த துயரே நெடுநாளே யிதனிற் பலமு மெனநினைக் பிறிந்த வதிபா தகபேதந் தனையு மீனியாம் பேசுவமே . - ள் . ( இங்ஙனம் ) கூறிப்போந்த சிவநிந்தகர் முதலிய இவர்களெல்லாரும் அதிபாதகர்களென்றறியக் கடவாய் ; இவ்வதி பாதகமே சகலபாவங்களுள்ளும் அத்தியந்தகோரபாவமென்று Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org