சைவ தூஷண பரிகாரம்

10 விக்கியாபனம் இன்னும், தக்கன் சிவதூஷணம் செய்தபொழுது, அச்சத்தினாலும் பொருளாசையாலும் அதனைக் கேட்டுக் கொண்டு மௌனமாக இருந்த தேவர்கள் முனிவர்கள் முத லாயினோர், வீரபத்திரராலே தண்டிக்கப்பட்டு, பின்னர்ச் சூரன் முதலிய அசுரர்களாலே நூற்றெட்டுகம் வருத்த மடைந்தனர் என்னும் சரித்திரம் கந்தபுராணத்திலே விஸ் தரிக்கப்பட்டமை தெளிக. 2. பரசமயங்களை நிராகரியாமையும், சைவத்தை ஸ்தாபியாமையும் பாதகம் என்பதற்குப் பிரமாணம் வருமாறு:- சிவதருமோத்தரம், பத்தாவது சிவஞான யோகவியல் நிறுத்திடவல் லானமல் னூனெறியை யென்றும் மறுத்திடவல் லானவல மார்க்கமய லுற்றே நிறுத்திலன்ம றுத்தில் னெனிற்கரிச னேசம் அறுத்தவனை மாகைகரி சல்லவற மாமே. இ - ள். என்றும் அவலமார்க்கம் மறுத்திட வல்லான் - எக்கா லத்தும் குற்றம்பொருந்திய புறச்சமயங்களை நிராகரித்தற்கு வல்ல வனும்,- அமலன் நூல் நெறியை நிறுத்திடவல்லான் - அநாதிமல முத்தராகிய சிவன் அருளிச்செய்த வேதாகமங்களால் உணர்த்தப் படும் சைவசமயத்தைத் தாபிக்கவல்லவனுமாயிருப்பவன். (அப் புறச்சமயிகள் சைவத்தைத் தூஷித்து, தங்கள் மதத்தைச் சாதிக்க வந்தவிடத்தும்)-மயல் உற்று -(அவர்களுக்கு அஞ்சுதலினாலே னும், அவர்கள் மேற்கொண்ட நண்பினாலேனும், அவர்களைப் பிரீதிப்படுத்திப் பொருள்பெற விரும்புதலினாலேனும்) மயக்கம் பொருந்தி,-மறுத்திலன் நிறுத்திலன் எனில் - அவர்களுடைய சமயத்தை நிராகரியாதவனும் தனது சைவத்தைத் தாபியாதவனு இருப்பானாகில், கரிசன் - அதிபாதகனாவன்,- நேசம் அறுத்து அவனை மாகை கரிசு அல்ல அறமாமே-(அந்த அதிபாதக மாய் விக்கியாபனம் னிடத்துவைத்த) நேசத்தை ஒழித்து, அவனைச் சீயென்று வெறுத்தல் குற்றமன்று; அதுவே பரமமாகிய தருமம். ஸ்ரீமத். அப்பதீக்ஷிதர் அருளிச்செய்த சிவதத்துவவிவேகவிருத்தியில் உத்தரிக்கப்பட்ட சுலோகத்தின் மொழிபெயர்ப்பு நிகரறுநற் சிவதரும சிவஞா னத்தை நிறுத்திடுவோ னிலுமுயர்ந்தோ னிலத்தி னில்லை பகர்பரம சிவயோகி யவனே யாகும் பரிவினிறுத் திடுமாற்றல் படைத்து முய்தி யகலுமய லானிறுத்தா தொழிந்தோன் யோகி யாயினுமீ சுரப்பிரிய னல்ல னன்னான் புகருறுதீ நாகினிடை வீழ்ந்து புன்கண் பொருந்திடுவ கெனனமறைகள் புகலு மன்றே. 11 இப்படியே சிவசாத்திரங்கள் செப்புகையால், சிவதூஷ ணம் முதலிய பாவங்களைச் செய்யும் அஞ்ஞானிகளாகிய பாதிரிகளைக் கண்டித்தலும், அவர்களுடைய புன்மதமாகிய கிறிஸ்துசமயத்தைப் பலபெருநியாயங்களினாலே நிராகரித்த லும், சற்சமயமாகிய நமது சைவத்தை அதிப்பிரபலப் பிராமணங்களினாலே வியவஸ்தாபித்தலும், மிக அவசியமாகச் செய்யவேண்டிய உயர்வொப்பில்லாத சிவபுண்னியங்களாம். இதற்கு, நீங்கள் இதுவரையிலும் கூறியது சத்தியம் ஆயினும், நம்மை ஆளும் இங்கிலிஷார் கிறிஸ்து சமயானு சாரிகள் ஆகையால், நாம் தங்கள் சமயத்தைக் கண்டிக்கவும் நமது சமயத்தை ஸ்தாபிக்கவும் புகுங்கால், எம்மேற்குரோ தங் கொள்வார்களன்றோ? அதற்கு நாம் யாது செய்வோம்? என்பீர்களாகில்; சுவதந்திரராகிய சிவன் நாம் செய்த வினை எல்லாவற்றையும் ஒருங்குணர்ந்து, அவ்வினைகளுள் கள் Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
10 விக்கியாபனம் இன்னும் தக்கன் சிவதூஷணம் செய்தபொழுது அச்சத்தினாலும் பொருளாசையாலும் அதனைக் கேட்டுக் கொண்டு மௌனமாக இருந்த தேவர்கள் முனிவர்கள் முத லாயினோர் வீரபத்திரராலே தண்டிக்கப்பட்டு பின்னர்ச் சூரன் முதலிய அசுரர்களாலே நூற்றெட்டுகம் வருத்த மடைந்தனர் என்னும் சரித்திரம் கந்தபுராணத்திலே விஸ் தரிக்கப்பட்டமை தெளிக . 2. பரசமயங்களை நிராகரியாமையும் சைவத்தை ஸ்தாபியாமையும் பாதகம் என்பதற்குப் பிரமாணம் வருமாறு : சிவதருமோத்தரம் பத்தாவது சிவஞான யோகவியல் நிறுத்திடவல் லானமல் னூனெறியை யென்றும் மறுத்திடவல் லானவல மார்க்கமய லுற்றே நிறுத்திலன்ம றுத்தில் னெனிற்கரிச னேசம் அறுத்தவனை மாகைகரி சல்லவற மாமே . - ள் . என்றும் அவலமார்க்கம் மறுத்திட வல்லான் - எக்கா லத்தும் குற்றம்பொருந்திய புறச்சமயங்களை நிராகரித்தற்கு வல்ல வனும் - அமலன் நூல் நெறியை நிறுத்திடவல்லான் - அநாதிமல முத்தராகிய சிவன் அருளிச்செய்த வேதாகமங்களால் உணர்த்தப் படும் சைவசமயத்தைத் தாபிக்கவல்லவனுமாயிருப்பவன் . ( அப் புறச்சமயிகள் சைவத்தைத் தூஷித்து தங்கள் மதத்தைச் சாதிக்க வந்தவிடத்தும் ) -மயல் உற்று - ( அவர்களுக்கு அஞ்சுதலினாலே னும் அவர்கள் மேற்கொண்ட நண்பினாலேனும் அவர்களைப் பிரீதிப்படுத்திப் பொருள்பெற விரும்புதலினாலேனும் ) மயக்கம் பொருந்தி -மறுத்திலன் நிறுத்திலன் எனில் - அவர்களுடைய சமயத்தை நிராகரியாதவனும் தனது சைவத்தைத் தாபியாதவனு இருப்பானாகில் கரிசன் - அதிபாதகனாவன் - நேசம் அறுத்து அவனை மாகை கரிசு அல்ல அறமாமே- ( அந்த அதிபாதக மாய் விக்கியாபனம் னிடத்துவைத்த ) நேசத்தை ஒழித்து அவனைச் சீயென்று வெறுத்தல் குற்றமன்று ; அதுவே பரமமாகிய தருமம் . ஸ்ரீமத் . அப்பதீக்ஷிதர் அருளிச்செய்த சிவதத்துவவிவேகவிருத்தியில் உத்தரிக்கப்பட்ட சுலோகத்தின் மொழிபெயர்ப்பு நிகரறுநற் சிவதரும சிவஞா னத்தை நிறுத்திடுவோ னிலுமுயர்ந்தோ னிலத்தி னில்லை பகர்பரம சிவயோகி யவனே யாகும் பரிவினிறுத் திடுமாற்றல் படைத்து முய்தி யகலுமய லானிறுத்தா தொழிந்தோன் யோகி யாயினுமீ சுரப்பிரிய னல்ல னன்னான் புகருறுதீ நாகினிடை வீழ்ந்து புன்கண் பொருந்திடுவ கெனனமறைகள் புகலு மன்றே . 11 இப்படியே சிவசாத்திரங்கள் செப்புகையால் சிவதூஷ ணம் முதலிய பாவங்களைச் செய்யும் அஞ்ஞானிகளாகிய பாதிரிகளைக் கண்டித்தலும் அவர்களுடைய புன்மதமாகிய கிறிஸ்துசமயத்தைப் பலபெருநியாயங்களினாலே நிராகரித்த லும் சற்சமயமாகிய நமது சைவத்தை அதிப்பிரபலப் பிராமணங்களினாலே வியவஸ்தாபித்தலும் மிக அவசியமாகச் செய்யவேண்டிய உயர்வொப்பில்லாத சிவபுண்னியங்களாம் . இதற்கு நீங்கள் இதுவரையிலும் கூறியது சத்தியம் ஆயினும் நம்மை ஆளும் இங்கிலிஷார் கிறிஸ்து சமயானு சாரிகள் ஆகையால் நாம் தங்கள் சமயத்தைக் கண்டிக்கவும் நமது சமயத்தை ஸ்தாபிக்கவும் புகுங்கால் எம்மேற்குரோ தங் கொள்வார்களன்றோ ? அதற்கு நாம் யாது செய்வோம் ? என்பீர்களாகில் ; சுவதந்திரராகிய சிவன் நாம் செய்த வினை எல்லாவற்றையும் ஒருங்குணர்ந்து அவ்வினைகளுள் கள் Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org