தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 01

ஈ தென்னாடு www.thennadu.org வள்ளுவர் ஆண்டு 2051 வீறியெழல் ஆண்டு துலைத் திங்கள் (ஐப்பசி) 15ம் நாள் நிறைமதி வெளியீடு +94 21 221 2739 பஃருளி ஆறும் மகேந்திரமலையும் முதற்சங்கமும் கொண்ட தென்புலம் நினைவாக தென்னாட்டில் ஐம்பூதநாதருக்கு தமிழில் குடமுழுக்கு பஃறுளியாற்றுடன் பன்மலை "நிலம், நீர், தீ, வளி, விசும்பொடு ஐந்தும் அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" என்பது கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் தொல்காப்பியம். இந்த பூதங்களின் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் உள்நின்று இயக்குவதால் இறைவனுக்கு வாழி சிலப்பதிகாரம் இயவுள் என்று பெயர். பஃறுளி ஆற்றுடன், பன்மலை அடுக்கு டன், முதற்சங்கம் கண்ட தென்புலத்தார் நினைவாக, அதித்தமிழர்களின் வாழ் விடமான தென்னாட்டில் தமிழ்நாட்டிற்கு வெளியே இன்றும் விஞ்சிநிற்கும் இலங்கை சிவபூமியில் யாழ்ப்பாண மாநகரில் கொக்குவிலில் அமைகிறது தென்னாடு செந்தமிழாகம சிவமடம். இவ்வுலகம் ஐம்பூதக் கலவையால் படைக்கப்பட்டது. பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி, நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி, தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி, வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி, வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி என்று மணிவாசகர் மகிழ்ந்து பாடுகிறார். தமிழ்நாட்டில் தனித்தனியாக ஐம்பூதங் களுக்கு ஒவ்வொரு தலமும் கோயிலும் உண்டு. உலகில் வேறெங்கும் காணாத 06► - இராசராசா சோழனின் 1035 வது அகவைத் திருநாள் இவரின் அகவைத் திருநாள் துலைத் திங்கள் (ஐப்பசி சத யம்) செக்கு நாண்மீன் அன்று சிறப்பாக கொண்டாடப்பட் டது. திருவாசகத்தில் ஒரு வாசகம் "மன்னுமாமலை மகேந்திரமதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்" 06► திருவாசகத்தில் பல இடங்களில் மகேந் திர மலையில் ஆகமம் அருளிய சிவபெரு மானைப் பற்றி மாணிக்கவாசகர் குறிப்பிடு கிறார். மகேந்திரமலை என அவர் குறிப்பிடு வது குமரிக்கண்டத்தில் அதாவது தென்னாட்டில் மூழ்கிய மலைத் தொடர் களில் ஒன்றைத்தான். இதிலிருந்து சிவபெருமானால் சொல்லப்பட்டவையே ஆகமங்கள் என்று தெளிவாகிறது. கடல்கோளால் அவை அழிந்துபோக அவற்றை மீண்டும் தோன்றச் செய்த பெருமானே என விழித்துப்பாடுகிறார் மணிவாசகர். கருமுதல் திருவரை திருவம்பலம் தென்னவன், தென்னாடு நயினை நாகபூசணி அம்மன் திருக்கோவிலின் அறங்காவல் சபைத் தலைவர் சிவத்திரு.கந்தசாமி பரமலிங்கம் அவர்களின் எண்பதாவது அகவைத்திருநாள் இன்று (20 அக்டோபர்). அவர் எல்லாம்வல்ல பரம்பொருளைக் கட்டியணைத்து நயினையம்பதியில் உறையும் அம்பாளின் அருளாசிகளைப் பெற்று நீடு வாழ்ந்து இன்னும் அளப்பரிய சிவப்பணியை செய்து வாழ்வாங்கு வாழ வாழ்த்திப் பணிகிறோம். வடக்கில் சைவம், மற்றும் சைவத்தமிழ் பண்பாடு களில் இன்றும் அழியாத மாண்புடைய ஊர்களில் யாழ்ப்பாண தீவகங்கள் முன்னிலை வகிக்கின்றன என்றால் மறுக்கமுடியாது. கோவில்கள், விழாக்கள், சடங்குகள், மரபுகள், உறவுமுறைகள், இனசனத்தை முறைசொல்லி அழைக்கும் பண்பாடுகள், உபசரிப்பு, சொந்தபந்தங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவர் திரிகோணமலையில் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணத்தில் ஆளுநரின் செயலராக, பின்னர் பொதுத்துறை நயினாதீவில் கல்விகற்று அங்கிருந்து இலங்கை நிர்வாகத்தில் செயலாளராக, கிராமிய அபிவிருத்தி நிர்வாகத்துறை சேவை பரீட்சையில் சித்திபெற்று பல செயலாளராக அத்துடன் இந்து அமைச்சின் ஆலோசகராக, உயர் பதவிகளில் வகித்து பின்னர் இளைப்பாறி சொந்த ஊரிலே இறைபணிக்காக தன்னை அர்ப்பணித்து வரும் உயர்ந்த மனிதர். திருச்சிற்றம்பலம் கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே எங்கள் நாயன்மார்களின் திரு முறைகள் பிறவிப்பிணியினை அறு பவையாக மட்டுமல்லாமல், வாழ் வின் இருளை நீக்கி அருளைத் தரவல்ல அற்புதத்தமிழ்மந்திரங் கள். அவை வாழ்வியல் பலன்களை அடையவும் வழிகாட்டியாக இருக் கின்றன. அந்தவரிசையில், குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப்பேறு அதாவது நன்மக்கட்பேறு அடைவ தற்கு பாடவேண்டிய பதிகம் (கோவில் - திருவெண்காடு, பாடிய வர்-திருஞானசம்பந்தர், திருமுறை -இரண்டாம் திருமுறை, பண் சீகாமரம்) தண்பொழில்சூழ் சண்பையர்கோன் றமிழ்ஞான சம்பந்தன் விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப் பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார் மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே திருச்சிற்றம்பலம் நன்றிகள்: திருநணா சிவனடியார்கள் அறக்கட்டளை வாழும்போது வாழ்த்துவோம் அமுதவிழாக் காணும் ஆயிரம் பிறைகண்ட லிங்கம் சிவத்திரு. க.பரமலிங்கம் இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசகராக, வடக்கு மக்கள் சேவை ஆணைக்குழுவின் தலைவராக, மேலும் மேல் மாகாணசபை உறுப்பினராக தனது பரந்த விரிந்த பணிகளை ஆற்றி அந்த அனுபவத்தினை தனது ஊருக்கு பயன்படுத்த மீண்டும் நயினையில் வாழ்ந்து அவனருளால் அவன் தாள்களை வணங்கி வருகிறார். ஒருகாலத்தில் திரிகோணமலையில் நயினை மண்ணின் ரு.பராமலிங்கம் ஆளுமைகளாக பேசப்பட்டவர்கள் சிவ மற்றும் சிவனடி சென்ற சிவத்திரு. விக்னேசுவரன். இவர்கள் கிழக்கு மாகாண வரலாற்றிலும் இடம் பிடித்துள்ளார்கள். கவாட் பல்கலைக்கழகத்திலும் கிடைக்காத ஆளுமைகளை ஈழத்து கோவில்கள், கோவில் சார்ந்த செயற்பாடுகள் உருவாக்கின்றன என்பதற்கு இவரும் ஒரு உதாரணம். இவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல ஆதிப்பரம்பொருளான சிவபெருமானையும் அவரின் பக்கமான பாகமான சக்தி வடிவான அம்பாளையும் வேண்டி பணிகிறோம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
தென்னாடு www.thennadu.org வள்ளுவர் ஆண்டு 2051 வீறியெழல் ஆண்டு துலைத் திங்கள் ( ஐப்பசி ) 15 ம் நாள் நிறைமதி வெளியீடு +94 21 221 2739 பஃருளி ஆறும் மகேந்திரமலையும் முதற்சங்கமும் கொண்ட தென்புலம் நினைவாக தென்னாட்டில் ஐம்பூதநாதருக்கு தமிழில் குடமுழுக்கு பஃறுளியாற்றுடன் பன்மலை நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும் அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்பது கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் தொல்காப்பியம் . இந்த பூதங்களின் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் உள்நின்று இயக்குவதால் இறைவனுக்கு வாழி சிலப்பதிகாரம் இயவுள் என்று பெயர் . பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கு டன் முதற்சங்கம் கண்ட தென்புலத்தார் நினைவாக அதித்தமிழர்களின் வாழ் விடமான தென்னாட்டில் தமிழ்நாட்டிற்கு வெளியே இன்றும் விஞ்சிநிற்கும் இலங்கை சிவபூமியில் யாழ்ப்பாண மாநகரில் கொக்குவிலில் அமைகிறது தென்னாடு செந்தமிழாகம சிவமடம் . இவ்வுலகம் ஐம்பூதக் கலவையால் படைக்கப்பட்டது . பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி என்று மணிவாசகர் மகிழ்ந்து பாடுகிறார் . தமிழ்நாட்டில் தனித்தனியாக ஐம்பூதங் களுக்கு ஒவ்வொரு தலமும் கோயிலும் உண்டு . உலகில் வேறெங்கும் காணாத 06► - இராசராசா சோழனின் 1035 வது அகவைத் திருநாள் இவரின் அகவைத் திருநாள் துலைத் திங்கள் ( ஐப்பசி சத யம் ) செக்கு நாண்மீன் அன்று சிறப்பாக கொண்டாடப்பட் டது . திருவாசகத்தில் ஒரு வாசகம் மன்னுமாமலை மகேந்திரமதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும் 06► திருவாசகத்தில் பல இடங்களில் மகேந் திர மலையில் ஆகமம் அருளிய சிவபெரு மானைப் பற்றி மாணிக்கவாசகர் குறிப்பிடு கிறார் . மகேந்திரமலை என அவர் குறிப்பிடு வது குமரிக்கண்டத்தில் அதாவது தென்னாட்டில் மூழ்கிய மலைத் தொடர் களில் ஒன்றைத்தான் . இதிலிருந்து சிவபெருமானால் சொல்லப்பட்டவையே ஆகமங்கள் என்று தெளிவாகிறது . கடல்கோளால் அவை அழிந்துபோக அவற்றை மீண்டும் தோன்றச் செய்த பெருமானே என விழித்துப்பாடுகிறார் மணிவாசகர் . கருமுதல் திருவரை திருவம்பலம் தென்னவன் தென்னாடு நயினை நாகபூசணி அம்மன் திருக்கோவிலின் அறங்காவல் சபைத் தலைவர் சிவத்திரு.கந்தசாமி பரமலிங்கம் அவர்களின் எண்பதாவது அகவைத்திருநாள் இன்று ( 20 அக்டோபர் ) . அவர் எல்லாம்வல்ல பரம்பொருளைக் கட்டியணைத்து நயினையம்பதியில் உறையும் அம்பாளின் அருளாசிகளைப் பெற்று நீடு வாழ்ந்து இன்னும் அளப்பரிய சிவப்பணியை செய்து வாழ்வாங்கு வாழ வாழ்த்திப் பணிகிறோம் . வடக்கில் சைவம் மற்றும் சைவத்தமிழ் பண்பாடு களில் இன்றும் அழியாத மாண்புடைய ஊர்களில் யாழ்ப்பாண தீவகங்கள் முன்னிலை வகிக்கின்றன என்றால் மறுக்கமுடியாது . கோவில்கள் விழாக்கள் சடங்குகள் மரபுகள் உறவுமுறைகள் இனசனத்தை முறைசொல்லி அழைக்கும் பண்பாடுகள் உபசரிப்பு சொந்தபந்தங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் . இவர் திரிகோணமலையில் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணத்தில் ஆளுநரின் செயலராக பின்னர் பொதுத்துறை நயினாதீவில் கல்விகற்று அங்கிருந்து இலங்கை நிர்வாகத்தில் செயலாளராக கிராமிய அபிவிருத்தி நிர்வாகத்துறை சேவை பரீட்சையில் சித்திபெற்று பல செயலாளராக அத்துடன் இந்து அமைச்சின் ஆலோசகராக உயர் பதவிகளில் வகித்து பின்னர் இளைப்பாறி சொந்த ஊரிலே இறைபணிக்காக தன்னை அர்ப்பணித்து வரும் உயர்ந்த மனிதர் . திருச்சிற்றம்பலம் கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே எங்கள் நாயன்மார்களின் திரு முறைகள் பிறவிப்பிணியினை அறு பவையாக மட்டுமல்லாமல் வாழ் வின் இருளை நீக்கி அருளைத் தரவல்ல அற்புதத்தமிழ்மந்திரங் கள் . அவை வாழ்வியல் பலன்களை அடையவும் வழிகாட்டியாக இருக் கின்றன . அந்தவரிசையில் குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப்பேறு அதாவது நன்மக்கட்பேறு அடைவ தற்கு பாடவேண்டிய பதிகம் ( கோவில் - திருவெண்காடு பாடிய வர் - திருஞானசம்பந்தர் திருமுறை -இரண்டாம் திருமுறை பண் சீகாமரம் ) தண்பொழில்சூழ் சண்பையர்கோன் றமிழ்ஞான சம்பந்தன் விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப் பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார் மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே திருச்சிற்றம்பலம் நன்றிகள் : திருநணா சிவனடியார்கள் அறக்கட்டளை வாழும்போது வாழ்த்துவோம் அமுதவிழாக் காணும் ஆயிரம் பிறைகண்ட லிங்கம் சிவத்திரு . க.பரமலிங்கம் இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசகராக வடக்கு மக்கள் சேவை ஆணைக்குழுவின் தலைவராக மேலும் மேல் மாகாணசபை உறுப்பினராக தனது பரந்த விரிந்த பணிகளை ஆற்றி அந்த அனுபவத்தினை தனது ஊருக்கு பயன்படுத்த மீண்டும் நயினையில் வாழ்ந்து அவனருளால் அவன் தாள்களை வணங்கி வருகிறார் . ஒருகாலத்தில் திரிகோணமலையில் நயினை மண்ணின் ரு.பராமலிங்கம் ஆளுமைகளாக பேசப்பட்டவர்கள் சிவ மற்றும் சிவனடி சென்ற சிவத்திரு . விக்னேசுவரன் . இவர்கள் கிழக்கு மாகாண வரலாற்றிலும் இடம் பிடித்துள்ளார்கள் . கவாட் பல்கலைக்கழகத்திலும் கிடைக்காத ஆளுமைகளை ஈழத்து கோவில்கள் கோவில் சார்ந்த செயற்பாடுகள் உருவாக்கின்றன என்பதற்கு இவரும் ஒரு உதாரணம் . இவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல ஆதிப்பரம்பொருளான சிவபெருமானையும் அவரின் பக்கமான பாகமான சக்தி வடிவான அம்பாளையும் வேண்டி பணிகிறோம் . மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்